Missed my bunnies😢 / முயல் குட்டி போச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 13

  • @NagarajNagaraj-es5xh
    @NagarajNagaraj-es5xh หลายเดือนก่อน +1

    Sad 😢

  • @PS-cf3up
    @PS-cf3up หลายเดือนก่อน +1

    தாய் முயலை புடிச்சு குட்டிகளை எடுத்து ஊட்டி விடனும் மூணு வேலை கொடுக்கணும்

  • @JusaidnasfaJusaidnasfa
    @JusaidnasfaJusaidnasfa หลายเดือนก่อน +1

    குட்டி ஈனும் பெட்டியை கொஞ்சம் சின்னதாக வையுங்கள்

    • @kavithanagaraj117
      @kavithanagaraj117  หลายเดือนก่อน

      @@JusaidnasfaJusaidnasfa Thank you 🙏

    • @kavithanagaraj117
      @kavithanagaraj117  หลายเดือนก่อน

      @@JusaidnasfaJusaidnasfa கடந்த 2 வருடமா இதில் தான் இருக்காங்க, இவுங்க அம்மா 3,4 முறை குட்டி போட்டாள், எந்த தொந்தரவு இல்ல, இவுங்க தான் இப்படி செஞ்சுட்டாங்க... 😢

    • @JusaidnasfaJusaidnasfa
      @JusaidnasfaJusaidnasfa หลายเดือนก่อน +1

      இவங்க Fisrt time aa??

    • @kavithanagaraj117
      @kavithanagaraj117  หลายเดือนก่อน

      @JusaidnasfaJusaidnasfa ஆமாங்க

  • @lourdurajarokiasamy4546
    @lourdurajarokiasamy4546 หลายเดือนก่อน +1

    முதல் தடவை குட்டி போடும் போது சில முயல்கள் பால் கொடுக்காது அப்போது நீங்கள் முயலை பிடித்து குட்டியை எடுத்து பால் கொடுக்க வேண்டும்.

    • @kavithanagaraj117
      @kavithanagaraj117  หลายเดือนก่อน

      @@lourdurajarokiasamy4546 மிக்க நன்றிங்க 🙏

  • @mallikayukta1964
    @mallikayukta1964 หลายเดือนก่อน +1

    So sad 😂😂

    • @kavithanagaraj117
      @kavithanagaraj117  หลายเดือนก่อน

      @@mallikayukta1964 mm 😢 disappointed.. Thank you for your support 🙏