Hallelujah... Hallelujah. ... Hallelujah... What Tamil??? What a Truth Discription??? What a Singing and Playing??? ஆயிரம் ஆங்கில புது பாடல்கள் கேட்டாலும்.... நம் ஆதி பாடல்களுக்கு ஒப்பாகுமா??? அல்லேலூயா.
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு - சீர் இயேசு பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர் இயேசு
கர்த்தர் ஆகிய இயேசுவே எல்லோருடைய துன்பங்களையும் நீக்கி சந்தோசமும் மகிழ்ச்சியும் வேண்டிய செல்வநலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் இயேசு நாதரே நன்றியுடன் இருப்போம் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
இளைய சாஸ்திரியாரின் 🎻 இசை விளையாட, பெரியவரின் தமிழ் துள்ளல் போட, சீரேசு நாதனுக்கு பாடல்- சகோதரி பெரில் நடாஷாவின் இனிமையான குரலில் ஆண்டவரின் மகிமைக்கு!! மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றது /தோன்றுகின்றது !! இதயம் சிலிர்க்கின்றது!! நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சேர்ந்த யாவருக்கும் 🙏
Its a traditional old Tamil Christian song. Its in praise of Jesus, the incarnate Son being part of the Triune Godhead, His attributes, His character. Welcome, God bless you.
Songs of Vethanayagam Sasthriyar are pleasing to hear but what is more important is the lyrics. It shows his understanding of scriptures centuries ago. Even he had a very clear cut understanding about Trinity. His songs are outcome of his thorough study of scriptures. Today christian song writers should study the Bible deeply and then let them write the songs .
Thanks! Then what is the role of Clement Vedanayagam in this remake? Why do they claim 'Lyrics : Clement Vedanayagam' as it may confuse the new generation and Non-Tamil Listeners/Faithful?
AMEN❤❤❤❤❤❤❤❤❤❤GOD'S❤❤❤❤❤❤❤❤ love forever Amen hallelujah praise the lord god bless you and all of us hallelujah thank you Lord JESUS ❤❤❤❤❤❤❤ Christ Amen❤❤❤❤❤❤❤
Most beautiful song,,, praise the Lord,,,in the voice of Beryl Natasha too wonderful to hear,,,, the tempo of the song is so beautiful,,, very energetic prayer song,,, jesus lovers should hear this song in the early mornings. You must really be blessed to hear and understand this song,, soooooooooo touching,,,
I like carnatic music since I belong to a CSI church I love singing and listening to these kinds of songs and when ever I listen to ur voice natasha it's so pleasing and such a delightful experience.........! Each an ever time I listen to your songs
Heard this beautiful song 25years ago in the voice of Minmini. I hear it now as Samuel Prabhu, Jotham and Abishek Tabla play. It says praise and glory to God the King of kings. You would love it..
All glory to Lord Jesus christ who sacrificed his life to the whole world( died)and rosed on the third day. And Jesus is coming very soon, let we prepare to meet him 🙌🏼🙏🏼Hallelujah Hallelujah Praise the Lord.
Hallelujah... Hallelujah. ... Hallelujah... What Tamil??? What a Truth Discription??? What a Singing and Playing??? ஆயிரம் ஆங்கில புது பாடல்கள் கேட்டாலும்.... நம் ஆதி பாடல்களுக்கு ஒப்பாகுமா??? அல்லேலூயா.
Seer yesu nathanukku Lyrics in English
seer Yesu naathanukku jeyamangalam aathi
thiriyaeka naathanukku supamangalam
paaraetru neethanukku parama porpaathanukku
naeraetru pothanukku niththiya sangaீthanukku
aathi saru vaesanukku eesanukku mangalam
akilap pirakaasanukku naesanukku mangalam
neethiparan paalanukku niththiya kunnaalanukku
othum anukoolanukku uyar manuvaelanukku
maanaapi maananukku vaananukku mangalam
valar kalaik kiyaananukku njaananukku mangalam
kaanaan nal thaeyanukkuk kanni mariseyanukku
konaar sakaayanukku kootru peththa laeyanukku
paththu latchanaththanukkuch suththanukku mangalam
parama pathaththanukku niththanukku mangalam
saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku
paththar upakaaranukkup parama kumaaranukku
Halleluah
Crt!
Super
Old English songs are also great. No new tamil and English Christian songs are good enough
Palaia padalaga erunthalum kalathukum aliatha varthai metu insumetugul katka thavitatha padel vethanaya sasthiriar padalil ethuvm ondru thanks amen😊
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - சீர் இயேசு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர் இயேசு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு - சீர் இயேசு
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர் இயேசு
super bro
Jerome Anandpaul thank you for song words
Thank u Anna for your words
Thanks bro...may God bless you
Thanks Mr.Jerome Anandpaul for your lyrics..... God bless you
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அவரை இடைவிடாமல் ஆராதனை செய்து துதிபது விட வேறு சந்தோசம் இன் த உலகில் இல்லை. நன்று நன்று 🙏🏼
உண்மங்க. Fact.
Britto greeting
காலத்தால் அழியாத காவியம்
🎉Hallelujah 🎉Amen🎉
Amen ❤
அருமையாகவும் பழமை மாறாத புதுமையுடன் கலந்து செவிக்கு இனிமையாகவும் இருக்கிறது . வாழ்த்துக்கள்
vijayakumar samuel good
No more words excellent
Awesome composition
APPADIYAA VEKAMAKA ILALI INTHA PAADAL URCHAAKA KURIVAKA ULLATHAU PAADAL UNGALUKKU MAKILCHIYAKA IRUPPATHAU SANTHOSAME
vijayakumar samuel g ইরফান
❤ அப்பா ஸ்தோத்திரம் தேவா அனைவருக்கும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அப்பா ஸ்தோத்திரம் தேவா ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤
கர்த்தர் ஆகிய இயேசுவே எல்லோருடைய துன்பங்களையும் நீக்கி சந்தோசமும் மகிழ்ச்சியும் வேண்டிய செல்வநலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் இயேசு நாதரே நன்றியுடன் இருப்போம் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
என் அன்புள்ள தகப்பனார் இயேசப்பா வை பாடுவது எவ்ளோ சந்தோசம் மகிழ்ச்சியான காரியம்
சீர் இயேசு நாதா உந்தன் தயவால் நாங்கள் நலமுடன் வளமுடன் இருக்கிறோம்
yas
அருமையான Violin playing
அருமையான Vocal
அருமையான Tabla playing
இளைய சாஸ்திரியாரின் 🎻 இசை விளையாட, பெரியவரின் தமிழ் துள்ளல் போட, சீரேசு நாதனுக்கு பாடல்- சகோதரி பெரில் நடாஷாவின் இனிமையான குரலில் ஆண்டவரின் மகிமைக்கு!! மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றது /தோன்றுகின்றது !! இதயம் சிலிர்க்கின்றது!! நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சேர்ந்த யாவருக்கும் 🙏
Easuvin pathathin arukea ullathupoll ullathu
,
Mr.Clement just play with his violin to create magical notes! God Bless him.
😍😇😊🙂
1qq
@@ravichandran1312 a
sangethem is from where is it from christian way or hindu way
Ohh!!The violin guy is too good..
PRAISE THE LORD 🙌🙏 HALLELUJAH
wow!!!!🖒🖒🖒wat a violin piece . and superb voice
God bless u
Hi
Good is Good Nice songs Seer Yesu Naathanuku
எவ்வளவு பாடல்கள் வந்தாலும் c s I பாடல்கள் இனிமை
Eci also
I like it
Yes bro always it is very special
Ella padalgalumeee enimaithan csi rc eci...ect....but ellarum Christian tha friends.........all Christian songs um super super
seer Yesu naathanukku jeyamangalam aathi
thiriyaeka naathanukku supamangalam
paaraetru neethanukku parama porpaathanukku
naeraetru pothanukku niththiya sangaீthanukku
aathi saru vaesanukku eesanukku mangalam
akilap pirakaasanukku naesanukku mangalam
neethiparan paalanukku niththiya kunnaalanukku
othum anukoolanukku uyar manuvaelanukku
maanaapi maananukku vaananukku mangalam
valar kalaik kiyaananukku njaananukku mangalam
kaanaan nal thaeyanukkuk kanni mariseyanukku
konaar sakaayanukku kootru peththa laeyanukku
paththu latchanaththanukkuch suththanukku mangalam
parama pathaththanukku niththanukku mangalam
saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku
paththar upakaaranukkup parama kumaaranukku
Unfortunately இந்த அருமையான மங்கள பாட்டு ஆராதனையின் கடைசியாக பாடும் பாடலாக மாரி விட்டது.
The Best song
கீர்த்தனைகள் என்றும் கேட்டாலே இனிமை தான்
Yes
Praise the lord 🙏
Seer Yesu Nathanukku Tamil Lyrics:
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு
ENGLISH
==refrain ==
seer yesunathanukku jayamangalam
athithiriyekanathanukku subamangalam
== verse ==
paarezhuneethanukku paramapotpaathanukku
erezhu bothanukku nithiyasangeethanukku
== verse ==
athi saruvesanukku eesanukku
mangalam agilapragasanukku nesanukku mangalam
== verse ==
neethiparanpaalanukku nithiyagunaalanukku
pothumanukoolanukku uyarmanuvelanukku
==verse ==
maanabhimaananukku vaananukku
mangalam valarkalai
dhyananukku gnananukku
mangalam kaanaanattheyanukku
kannimari seyanukku
kolasagayanukku guru betheleyanukku
Flute very super
Super nice song
Shashi Prince a
Really Thanks for your lyrics....
my fav song
More than 3000 times heared this song..still I feel like first time...awesome song...Praise the LORD
Francis A 3000 times? Count once again 😂😂
Super
Might be more than that bro,
S s me too bro
Amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக,ஆமென்
ஆமென் இரட்சகர் இயேசு கிறிஸ்து மகிமை படுவாராக ஆமென்.
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம
👌🏻👍🏻✝️💞
❤❤@@mmelcitta3399
manasuku santhosam tharakudiya semma inimayana song
Amen 🙏🏻 hallelujah
அருமையான பழைய பாடல். நல்ல குரல். ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக
1000 love for this song
சூப்பர் சிங்கர்
Unga album song yallam super Akka voice mind free yaka useful la eruku song yallam super super
Praise the holy lord. Amen.
சூப்பர் ஹிட் 🌹🌹🌹
Gooosebumpss!!... So sweet voice..awesome music ..God bless you :)
th-cam.com/channels/vfHcsYHbKSK6hcZDi0gfYg.html
Love you Jesus ❤
Seer yesu nathanukku Lyrics in English
seer Yesu naathanukku jeyamangalam aathi
thiriyaeka naathanukku supamangalam
paaraetru neethanukku parama porpaathanukku
naeraetru pothanukku niththiya sangaீthanukku
aathi saru vaesanukku eesanukku mangalam
akilap pirakaasanukku naesanukku mangalam
neethiparan paalanukku niththiya kunnaalanukku
othum anukoolanukku uyar manuvaelanukku
maanaapi maananukku vaananukku mangalam
valar kalaik kiyaananukku njaananukku mangalam
kaanaan nal thaeyanukkuk kanni mariseyanukku
konaar sakaayanukku kootru peththa laeyanukku
paththu latchanaththanukkuch suththanukku mangalam
parama pathaththanukku niththanukku mangalam
saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku
paththar upakaaranukkup parama kumaaranukku
Tnqsm sis
Thank you very much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you 🙏🏻
Praise the Lord Jesus christ Hallaluiah my daughter,s🙏pray for jesus Narmal delivery 🙏🙏🙏🙏
I dnt understand tamil but i, v learned how to sing this song.. praise be to God for his blessings..
Its a traditional old Tamil Christian song. Its in praise of Jesus, the incarnate Son being part of the Triune Godhead, His attributes, His character. Welcome, God bless you.
ഞാൻ ഈ പാട്ട് മിക്കവാറും ദിവസം കേൾക്കാറുണ്ട്. എനിക്ക് വളരെ ഇഷ്ടപ്പെട്ട ഒരു പാട്ടാണിത്. ✋️✋️✋️🌹🌹🌹
one of my favorite keerthanai... ur voice is just unbelivable Beryl....
Love this song from Kerala 😍😊
Me also. I'm also Kerala.
Very nice... Thank you for singing old songs... May god bless you...
so sweet voice to hear the songs lovable..
whav..gbu
Heart melting song ❤❤❤
Songs of Vethanayagam Sasthriyar are pleasing to hear but what is more important is the lyrics. It shows his understanding of scriptures centuries ago. Even he had a very clear cut understanding about Trinity. His songs are outcome of his thorough study of scriptures. Today christian song writers should study the Bible deeply and then let them write the songs .
Thanks! Then what is the role of Clement Vedanayagam in this remake? Why do they claim 'Lyrics : Clement Vedanayagam' as it may confuse the new generation and Non-Tamil Listeners/Faithful?
Clement annan has always mentioned that these songs were written by Vedhanayagam Shashtriar. Music minds minds might have got it wrong.
Good
You nailed it.
Who argued Vedanayagam Sastriar did not understand Trinity? :-/
God bless you for all your efforts. Esp... the violinist , ur performance is far beyond words can describe. Excellent team .
Praise the lord
Praise the lord. Amen.
dear child, God bless you and keep you. for your voice for the Glory of GOd.
Arumaiyana paadal Yesu Appa engal elloruarayum neengal eppodhume ashivadhika vendum 🙏Amen Amen
AMEN❤❤❤❤❤❤❤❤❤❤GOD'S❤❤❤❤❤❤❤❤ love forever Amen hallelujah praise the lord god bless you and all of us hallelujah thank you Lord JESUS ❤❤❤❤❤❤❤ Christ Amen❤❤❤❤❤❤❤
Meendum meendum ketkkavum irudhayatthai paravasapadutthum padal GOD BLESS YOUR TEAM AND YOUR FAMILY THANK YOU GLAMENT SIR
Heart felt song salute to beryl and violin the most...
.....
Super.arumai
பரம்பொருளே போற்றி போற்றி
Yesuve un parama por pathangalaku nandri
Praise The Lord 🙏☝️🕊️❤️✨🎊💤
From Andhra Pradesh
Iam listening this beautiful praise of God
I love this song
Super Bro 10 song
Super
Arunkumar
Jesus bless U team..awesome performance ..
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் கர்த்தர் தாமே உங்களை மிகவும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்
Most beautiful song,,, praise the Lord,,,in the voice of Beryl Natasha too wonderful to hear,,,, the tempo of the song is so beautiful,,, very energetic prayer song,,, jesus lovers should hear this song in the early mornings. You must really be blessed to hear and understand this song,, soooooooooo touching,,,
Very proud of my fellow India brothers and sister. Beautiful ensemble. Vetri South African Indian. 🙏🇿🇦🙏
beryl akka pls add athumame en mulu.ullame. sthothiram seivene and all keerthanaigal songs in ur albums pls........
Alleluia praise the Lord Jesus Amen,,, God is Good Amen
Such a great song I have ever seen prise the Lord Jesus
Power full allaah yesu
Very nice old song your voice is very very nice violence is very very beautiful Wow!! Wow!! Wow!! Wow!!
I like carnatic music since I belong to a CSI church I love singing and listening to these kinds of songs and when ever I listen to ur voice natasha it's so pleasing and such a delightful experience.........! Each an ever time I listen to your songs
❤
ஆமென்
I love Jesus
❤️❤️
3 Sting vasikirar super! Good
My morning starts with you.. beryl n team...⛥⛥⛥⛥⛥ adore you jesus Christ 🌟
PRISE THA LOAD hellealuya Amen 🙏😀😀😀👍
Really touching my heart 100%
I love beryl natasha songs so much God bless you akka make more songs
fentastic fabulous,
Heard this beautiful song 25years ago in the voice of Minmini. I hear it now as Samuel Prabhu, Jotham and Abishek Tabla play.
It says praise and glory to God the King of kings. You would love it..
Excellent 👌
All glory to Lord Jesus christ who sacrificed his life to the whole world( died)and rosed on the third day. And Jesus is coming very soon, let we prepare to meet him 🙌🏼🙏🏼Hallelujah Hallelujah Praise the Lord.
Amen
Awesome voice mam.. Beryl Natasha.. vedhanayagam unga voice kaekum pothu.. Mother Mary madha'vae Avanga kuzhanthai'ku(jesus)ku paadra madhiri iruku.. 🤗🤗🤗.. may God Bless You.. Amen..
Super voice.super music.God bless you all.Especially the lady voice amazing.praise God.
Praise to the everliving god
Every thing is nice
glory to god❤
Yes amen.
Very nice and blending may God bless you all and use for his glory
Nice voice sister
Very nice song 👌🏼👌🏼 and music is very very very nice
Beautiful voice god bless you sister
Pupar song sister.
Akka your voice is so good and I love it plzz sing all olden golden songs akka it will be awesome I'm waiting for next song akka
இனிமை
Thanks for singing old songs..God bless you all..
Amen...
சூப்பர் பாடல்கள் அக்கா
God bless you Akka
It is evident from the voice that the Lord shall have an unmatched blessing to his people ...................*
அருமையான பாடல் jesus poomiyanaithukkm ராஜா