Amen Alleluyah | NAMO Vol 1 | Beryl Natasha, Clement Vedanayagam | Tamil Christian Songs |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 496

  • @jabezkaran4812
    @jabezkaran4812 3 ปีที่แล้ว +190

    Amen Alleluia
    ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
    ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
    தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
    துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! - ஆமென்
    1. வெற்றிகொண்டார்ப் பரித்து - கொடும்வே
    தாளத்தைச் சங்கரித்து - முறித்து
    பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
    பாடுபட்டுத்தரித்து முடித்தார் - ஆமென்
    2. சாவின் கூர் ஒடிந்து - மடிந்து
    தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
    ஜீவனே விடிந்து - தேவாலயத்
    திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது - ஆமென்
    3. வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி
    மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி
    பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி
    பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் - ஆமென்

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว +4

    என் செல்வமகளின் பாட்டு , கர்த்தருக்கே மகிமை உன்டாவதாக.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว +2

    என் அழகு மகளின் பாடல்.

  • @estherselvarani88
    @estherselvarani88 4 ปีที่แล้ว +57

    Amen Alleluia
    aamen allaelooyaa! makaththuvath thamparaaparaa,
    aamen allaelooyaa! jeyam! jeyam! anantha sthoththiraa
    thollai anaathi thanthaar vanthaar iran
    thuyirth thelunthaarae unnathamae! - aamen
    1. vettikonndaarp pariththu - kodumvae
    thaalaththaich sangariththu - muriththu
    pathraasanak kiristhu - mariththu
    paadupattuththariththu mutiththaar - aamen
    2. saavin koor otinthu - matinthu
    thaduppuch suvar itinthu - vilunthu
    jeevanae vitinthu - thaevaalayath
    thirai iranndaayk kilinthu olinthathu - aamen
    3. vaetham niraivaetti - mey thotti
    meettuk karaiyaetti - poy maatti
    paavikalaith thaetti - konndaatti
    pathraasanath thaetti vaalviththaar - aamen

  • @theresefuhche5128
    @theresefuhche5128 7 ปีที่แล้ว +201

    I don't understand what you are singing but I know it's sure connect the spirit of Jehovah and my spirit. Hallelujah.

    • @antondev8388
      @antondev8388 7 ปีที่แล้ว +9

      god bless u from India😇

    • @sreesree7328
      @sreesree7328 6 ปีที่แล้ว +19

      Therese Fuh-che this is the song written by a Tamil poet.who sacrificed his life for. writing and composing Tamil poems to Jesus Christ.he had written numerous songs.they are the treasure for Tamil Christians.

    • @duraisingam147
      @duraisingam147 3 ปีที่แล้ว +11

      The song explain the praise of Jesus who was crucified and won the death to give us to get into the holly... Amen

    • @logitech2050
      @logitech2050 2 ปีที่แล้ว +2

      It talks about the death and resurrection of Jesus. I used to sing it in my church during the Easter services

    • @saravananperiyasamy7509
      @saravananperiyasamy7509 2 ปีที่แล้ว +2

      Spritual life doesn't need any language.......It needs spiritual soul only.........

  • @jamesr5094
    @jamesr5094 7 ปีที่แล้ว +224

    ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
    ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
    தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
    துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! - ஆமென்
    1. வெற்றிகொண்டார்ப் பரித்து - கொடும்வே
    தாளத்தைச் சங்கரித்து - முறித்து
    பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
    பாடுபட்டுத்தரித்து முடித்தார் - ஆமென்
    2. சாவின் கூர் ஒடிந்து - மடிந்து
    தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
    ஜீவனே விடிந்து - தேவாலயத்
    திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது - ஆமென்
    3. வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி
    மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி
    பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி
    பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் - ஆமென்

    • @freeda9679
      @freeda9679 6 ปีที่แล้ว +3

      Thanks😊itz very useful fr me

    • @rahjeechalson3580
      @rahjeechalson3580 6 ปีที่แล้ว +8

      ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
      ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
      ஓம் அனாதி தந்தார் வந்தார் இறந்
      துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! - ஆமென்

    • @keerthi.m9d782
      @keerthi.m9d782 5 ปีที่แล้ว +1

      Tq

    • @subashsankaran5235
      @subashsankaran5235 5 ปีที่แล้ว +1

      Flute bro really nice

    • @karum3077
      @karum3077 5 ปีที่แล้ว +1

      Thank u

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 5 ปีที่แล้ว +30

    அருமை #தாலாட்டுபாடல் போல் கேட்க என்ன ஒரு ரம்மியமாக உள்ளது ..
    All glory to be god jesus..

  • @Paul..........
    @Paul.......... 6 ปีที่แล้ว +10

    Very nice song & voice

  • @alexdaniel5478
    @alexdaniel5478 2 ปีที่แล้ว +1

    Jesus Jesus Jesus

  • @jkuttyjkutty4197
    @jkuttyjkutty4197 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் 👌🏻👌🏻👌🏻

  • @jaganjacklin8203
    @jaganjacklin8203 7 ปีที่แล้ว +12

    very very very very good song and great songs

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 ปีที่แล้ว +2

    தம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🛐🛐🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว +2

    என் அழகு மகளின பாடல் .

  • @littleshorts4109
    @littleshorts4109 2 ปีที่แล้ว +7

    Super akka voice and clearly lyrics 😀😇

  • @emanuel5247
    @emanuel5247 6 ปีที่แล้ว +59

    i don't get this language but i love when our God YAHWEH and his beloved son are praised in any language
    God bless you richly sister

  • @சுவாமிநாதன்-ச9ப
    @சுவாமிநாதன்-ச9ப 8 ปีที่แล้ว +79

    Awesome Beryl Natasha I am your big Fan

    • @Aravi824
      @Aravi824 5 ปีที่แล้ว +9

      Don't be fan of one, we need to live good obeying child to God only,,

    • @gnanamani6826
      @gnanamani6826 3 ปีที่แล้ว

      @@Aravi824 correct sir

  • @metministries
    @metministries 5 ปีที่แล้ว +4

    ஆமேன் அல்லேலூயா

  • @anthonyswamythangiah1877
    @anthonyswamythangiah1877 8 ปีที่แล้ว +6

    Nice song very beautifull

  • @praveenraju473
    @praveenraju473 3 ปีที่แล้ว +2

    I anjoy this song in the name of Jesus

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +3

    awesome she made not only tamil but she conquered both in cinema industry and lord song she is great her song in tamil makes tamil a beautiful language god

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 10 หลายเดือนก่อน +1

    மரியாதைக்குரிய என் செல்வ மகள்.

  • @ebenezerabinashan5789
    @ebenezerabinashan5789 ปีที่แล้ว +7

    I feel real spiritual in this song dear sister
    Thank you

  • @bulletthangaraj577
    @bulletthangaraj577 4 ปีที่แล้ว +9

    I love this song tq jesus

  • @alexdaniel86
    @alexdaniel86 2 ปีที่แล้ว +4

    Sissy voice super
    Song awesome jesus ❤️❤️❤️

  • @jeyachris3284
    @jeyachris3284 2 ปีที่แล้ว +4

    Super voice sister ..thank u Jesus... Praise the lord

  • @alexdaniel86
    @alexdaniel86 2 ปีที่แล้ว +5

    Akka sissy you are singing awesome
    Jesus love all ❤️

  • @pricillanelson8211
    @pricillanelson8211 7 ปีที่แล้ว +25

    Thank u jesus to give the chance to hear this song

  • @alexdaniel5478
    @alexdaniel5478 2 ปีที่แล้ว +1

    What a awesome song
    Jesus
    Karthar
    Esapa
    Love you lot lot lol my esapa

  • @ThyAbraham
    @ThyAbraham ปีที่แล้ว

    💒Amen💕GOD bless you all abundantly💕🕊️
    💙Jesus Christ Loves You All💙

  • @rajeshr7171
    @rajeshr7171 7 ปีที่แล้ว +24

    Beryl Natasha akka awesome voice super ......👍👍👍👍

  • @pandurangarao5178
    @pandurangarao5178 11 หลายเดือนก่อน

    என்றும் மறக்க இயலாத மற்றும் மறையாத பாடல்.தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் ❤❤❤

  • @bennyaminfranklin5101
    @bennyaminfranklin5101 4 ปีที่แล้ว +12

    ✝️Amen alleluyah,is a awesome voice Natasha mam always great singer, praise God 🙏🙏

  • @arulraj3076
    @arulraj3076 2 ปีที่แล้ว +5

    GREAT SINGING, CHRIST BLESS HER SOUL !

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 ปีที่แล้ว +1

    என் செல்வ மகளின் பாடல் , மகாதேவனின் இரக்கம்.

  • @rebeccarebecca4877
    @rebeccarebecca4877 6 ปีที่แล้ว +4

    God bls tasha akka

  • @jamesr5094
    @jamesr5094 7 ปีที่แล้ว +1

    Tabla and keyboard is more than enough for most of the tamil christian songs. Flute and violin makes it full and pleasent

  • @xavierrajesh1787
    @xavierrajesh1787 3 ปีที่แล้ว +3

    PRAISE THE LORD

  • @prakashprakash2770
    @prakashprakash2770 2 ปีที่แล้ว +2

    God bless you

  • @melbingaming1641
    @melbingaming1641 5 ปีที่แล้ว +3

    Wow very super song

  • @shaowenshan8676
    @shaowenshan8676 7 ปีที่แล้ว +1

    super super...... and music playback music..... voice super and lyrics nice........... jesus bless you always......

  • @devaselvi9007
    @devaselvi9007 3 ปีที่แล้ว

    நட்டேஷா கீர்த்தனை பாடல்கள் மிகவும் அருமையாக பாடுகிறாய் மிகவும் நன்றி.

  • @rajeshamos3522
    @rajeshamos3522 3 ปีที่แล้ว +4

    Nice song I like it and I started to sing

  • @georgearokia8366
    @georgearokia8366 7 ปีที่แล้ว +2

    Great singer

  • @sheebanivinsheebanivi
    @sheebanivinsheebanivi 4 ปีที่แล้ว +1

    Amen amen amen

  • @eslisamson
    @eslisamson 2 ปีที่แล้ว +2

    very lovely TUBLA . GOD bless you all.

  • @rahjeechalson3580
    @rahjeechalson3580 6 ปีที่แล้ว +16

    ஓம் அனாதி தந்தார் வந்தார் இறந்
    துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! - ஆமென்
    She is singing correctly

  • @vijaywilliams6880
    @vijaywilliams6880 5 ปีที่แล้ว +1

    ஆமென். அல்லேலூயா ....

  • @josephlioneljudah3702
    @josephlioneljudah3702 3 ปีที่แล้ว +1

    Vow, glory to Jesus Christ 🎀👑💕🎀👑🎀🎀🎀👑👑💕🎀👑👑🎀💕🎀👑🎀🎀

  • @rajeshr7171
    @rajeshr7171 7 ปีที่แล้ว +3

    Beryl Natasha akka awesome voice super .....

  • @vasantharul3521
    @vasantharul3521 3 ปีที่แล้ว +1

    Super super super very wood arulvasanth .Esther family .

  • @alexdaniel86
    @alexdaniel86 2 ปีที่แล้ว +1

    Esapa Esapa Esapa ❤️❤️❤️ love you lot lot lot lot lot lot lot lot lot lot lot lot lot lot lot lot ❤️

  • @hemanthcr9105
    @hemanthcr9105 5 ปีที่แล้ว +3

    Glory to God

  • @sugandhan4440
    @sugandhan4440 7 ปีที่แล้ว +3

    glory to god superb song

  • @jospinejabamarymary2537
    @jospinejabamarymary2537 6 ปีที่แล้ว +2

    Nice song amen

  • @pugazhenthivenkat7055
    @pugazhenthivenkat7055 4 ปีที่แล้ว +25

    Beautiful voice an clearly lyricist ultimate!

  • @jebarajm6452
    @jebarajm6452 7 ปีที่แล้ว +3

    Mesmerising music composing. Everyone did their job perfectly. Wish you all.

  • @jayaseelanbbkbbk7939
    @jayaseelanbbkbbk7939 7 ปีที่แล้ว +1

    very nice song 😘😘😘😘😘

  • @vinothrajkumar2629
    @vinothrajkumar2629 7 ปีที่แล้ว +1

    nice song

  • @Thinaasn
    @Thinaasn 6 ปีที่แล้ว +1

    Amen

  • @FamousDilipvideos
    @FamousDilipvideos 6 ปีที่แล้ว +2

    இயேசு சாத்தானை வென்ற வெற்றி பவனி பாடல்.

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 11 หลายเดือนก่อน

    🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

  • @alexdaniel5478
    @alexdaniel5478 ปีที่แล้ว +2

    Really no words
    That much awesome song is this
    Amen allaluha❤❤❤

  • @Derin_Josh_VaaluPaiyan
    @Derin_Josh_VaaluPaiyan 6 ปีที่แล้ว +4

    Melody voice like to hear more and more.. Tq to God

  • @metministries
    @metministries 5 ปีที่แล้ว +1

    நன்றாக இரருக்கிறது அக்கா Beryl natasha

  • @jaganjacklin8203
    @jaganjacklin8203 7 ปีที่แล้ว +7

    very grateful songs thanks lord

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +1

    she sings the more I listen the more I feel the happiness I feel why not because she is agood singer but she is a gifted singer Ilove her song god bless her

  • @leemarose6536
    @leemarose6536 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா

  • @isacjoseph17
    @isacjoseph17 8 ปีที่แล้ว +6

    very nice

  • @regilanj
    @regilanj 4 ปีที่แล้ว +29

    Her voice in this song is like wind resting on sea waves.... Check her pace at 1:15 to 1:23, 2:15 to 2:22, 2:47 to 2:55...

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +2

      Wonderful bro

    • @jessica_lenil
      @jessica_lenil 3 ปีที่แล้ว

      Yeah true.....

    • @arthidalu2007
      @arthidalu2007 3 ปีที่แล้ว

      Do u give vocal training for kids

    • @regilanj
      @regilanj 3 ปีที่แล้ว

      @@arthidalu2007 not me 😀

  • @tonypiku5334
    @tonypiku5334 6 ปีที่แล้ว

    M from south Korea...but I like Tami Christian songs..by this sister singing

  • @technohub6988
    @technohub6988 4 ปีที่แล้ว +7

    Her voice is so pleasing

    • @vsv7470
      @vsv7470 ปีที่แล้ว

      Please God who gives voices

  • @georgearokia8366
    @georgearokia8366 7 ปีที่แล้ว +32

    one of the best singer living in tamil Nadu

  • @henrypeter6736
    @henrypeter6736 2 ปีที่แล้ว +1

    Excellent song

  • @georgechellappa9937
    @georgechellappa9937 5 ปีที่แล้ว +7

    what a voice and talent. great Beryl.I am always thrilled hear your songs

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 5 ปีที่แล้ว

    பாடல்,குரல் தேன் போல் இருக்கிறது.இசை எல்லாமே அருமை.நான் மிகவும் விரும்பி ரசித்துக் கேட்க்கிறேன் நன்றி.கர்த்தர் நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக.

  • @jesusredeemes8076
    @jesusredeemes8076 7 ปีที่แล้ว +10

    really super

  • @jgaministries4300
    @jgaministries4300 3 ปีที่แล้ว +2

    I will pray for you ❤️❤️❤️❤️💞💕

  • @johnthiagaraj2890
    @johnthiagaraj2890 6 ปีที่แล้ว +1

    alleluyah. for ever and ever.

  • @priyarenesh6585
    @priyarenesh6585 3 ปีที่แล้ว +2

    Amen Alleluyah 🙏
    Glorious song....My favorite morning praising song ..,God always with you & your team..
    Thank you

  • @sureshsnows2847
    @sureshsnows2847 7 ปีที่แล้ว +8

    Gods gifts sweet voice to Beryl...This voice shows how she loves jesus

  • @GENEVEIVEful
    @GENEVEIVEful 8 ปีที่แล้ว +9

    wonderful song

  • @jayasreejai491
    @jayasreejai491 6 ปีที่แล้ว

    yesuvidam Karan net yenmal anbukururir ? adarku yesu than yeru kaikalaiyum agala verithu evalavaga yendru solli namakaga than uyirai vittar. I love Jesus.

  • @nageshnaiknagesh4907
    @nageshnaiknagesh4907 6 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @samuelscores4u
    @samuelscores4u 7 ปีที่แล้ว +4

    Very Nice...God bless you All...

  • @martinmuthu9290
    @martinmuthu9290 2 ปีที่แล้ว

    Arumaiyana kural valam arumaiyana padal. God bless you

  • @violetsusan9809
    @violetsusan9809 7 ปีที่แล้ว +3

    Really it is heart melting song

  • @alexdaniel5478
    @alexdaniel5478 2 ปีที่แล้ว

    Jesus bless all

  • @leenusxavier
    @leenusxavier 7 ปีที่แล้ว +4

    good song

  • @jefrikj1444
    @jefrikj1444 7 ปีที่แล้ว +7

    Bery sister nice voice good bless you

  • @jennyarulandoo4256
    @jennyarulandoo4256 ปีที่แล้ว

    Keerthinai song....so beautiful ❤️

  • @SheebaRani-b6b
    @SheebaRani-b6b หลายเดือนก่อน

    Super 👍 nice song

  • @harrypunch
    @harrypunch 2 ปีที่แล้ว +1

    Amen🙏🙏🙏... Fantabulous song...

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +1

    what a songs that made the world to love jesus vanakam

  • @alexdaniel5478
    @alexdaniel5478 2 ปีที่แล้ว

    Amen halaluyah
    Amen halaluyah
    Amen halaluyah
    Esapaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว

    no words in any language can sing the way the expression of the music and words if there is any one this world can sing it in any language pls do so god bless

  • @selvastrselvastr7209
    @selvastrselvastr7209 5 ปีที่แล้ว +2

    Awesome songs...

  • @vinothkumarjegabalan2588
    @vinothkumarjegabalan2588 3 ปีที่แล้ว

    My favourite singer

  • @kabilansurya703
    @kabilansurya703 2 ปีที่แล้ว +1

    what a voice and modulation super sister

  • @MuthuKumar-to8no
    @MuthuKumar-to8no 2 ปีที่แล้ว +1

    Sister, daily I hear this song 2 times... Really superb..

  • @preethisridharan6446
    @preethisridharan6446 2 ปีที่แล้ว

    Just become mad at your voice akka.....u Just gave a life to the music.....kadavul thunai unagaluku epavumae irukanum nu vendikiren....love u akka