3:42 வரையும் தாய் விராலி அம்மா தாயே நான் கோயில்ல தான் போய் வழிபடும் வீட்டில் சும்மா ஜான் போட்டுவிடும் கோயிலில் தான் அவளுக்கு பணிவிடை செய்ய வழிக்கு குழந்தை
திலீப் குமார் நீங்கள் உங்கள் தந்தை மற்றும் உங்கள் தாத்தா எந்த தெய்வத்தை குலதெய்வமாக வணங்கினார்கள் என்று முதலில் விசாரித்து பாருங்கள் அவர்களின் உடன் பிறந்தவர்கள் எல்லாம் எந்த கோவிலில் முதன் முதலில் போய் மொட்டை அடிச்சாங்க அப்படின்னு விசாரிங்க மற்றும் உங்களோட வீட்டில் தொடர்ந்து உங்க குல தெய்வத்தை நினைத்து மண் விளக்கு பௌர்ணமி பூஜை தலைவாசல் பூஜை எல்லாம் தொடர்ந்து செய்து பாருங்க அப்படியும் உங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லை என்றால் உங்கள் ஜாதகத்தை கொண்டு போய் அருகில் இருக்கும் ஜோசியரை பாருங்கள் அதுல உள்ள ஐந்தாம் கட்டம் எது என்று பார்த்து உங்களுக்கு ஒரு ஆண் குலதெய்வமா? பெண் தெய்வமா? அப்படிங்கறத சொல்லுவாங்க உங்களுக்கு ஒரு ஆண் குலதெய்வம் என்றால் திருச்செந்தூர் முருகனை நீங்கள் குலதெய்வமாக பாவித்து வணங்கலாம் அல்லது பெண் குலதெய்வம் என்றால் நீங்கள் காமாட்சியம்மனை குலதெய்வமாக பாவித்து வணங்கலாம் கண்டிப்பா குலதெய்வத்தை நம்புங்கப்பா குலதெய்வமே நீ எனக்கு யார் என்று எங்களுக்கு தெரியணும் அப்படின்னு நாணயம் முடிந்து வச்சு குலதெய்வத்தை மனதார வீட்டிலும் வணங்கிட்டு தேட ஆரம்பிங்க கண்டிப்பா உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் உங்களுக்கு குலதெய்வம் எது என்று விரைவில் தெரியவரும்
உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று காலை நேரத்தில் இரண்டு விளக்கு தினமும் 48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்
Enga poi saami pathalum avaru vara maatttaru strong a potrukkanga nu soldraanga Ippa varaikkum na vilakuu podren Kadavullukku Kan illa Antha vettudaiyar kaliyamman thaan maamiyaraiyum naththanaraiyum ketkanum
உக்கிர தெய்வங்களின் படத்தை வீட்டில் வைத்து வணங்க கூடாது தில்லை காளியம்மன் சாந்த ரூபத்தில் இருந்தால் வீட்டில் வைத்து வணங்கலாம் மேலும் உங்கள் குலதெய்வம் தில்லை காளியாக இருந்தால் வீட்டில் வைத்து தாராளமாக வணங்கலாம்
காளி தேவியை மனதார நினைத்து உடல் அளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்து அன்றாடம் காளியை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள் கட்டாயம் உங்களுக்கு காளி தேவியின் அனுக்கிரகம் கிடைக்கும்
எல்லாரும் வணங்க கூடாதுன்னு நான் இந்த வீடியோவில் சொல்லவே இல்ல காளி தேவிய வணங்கும்போது நம்ம நான் எல்லாரும் நல்லா இருக்கணும் அப்படிங்கிறத மட்டுமே நினைச்சு வணங்கனும். யாரும் கெட்டுப் போகணும்னு நினைச்சு வணங்க கூடாது அப்படிங்கிறது தான் நான் இந்த வீடியோல சொல்லி இருக்கேன்
எல்லா தெய்வம் தப்பு செய்தால் தண்டனை உண்டு உப்பு தின்னவன் தண்ணீர் குடிச்சி தான் ஆகனும் தப்பு பண்ணவன் தண்டனை உண்டு ஓம் சக்தி
நா இப்ப தாங்க உச்சிமாகாளி அம்மனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் முடிஞ்சேங்க அவங்க அருளாள🙏🙏
Enga irukku
நான் வணங்குகிறேன்
Om kaliamman pottrei..eanuku na nanichathalam thanthathu sami.kaliamman my favorite god
அம்மா என்னை காப்பாற்று.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
En kula deivam kali❤
My Kula thivam sree Bathrakali
அருமையான விளக்கம்.நன்றி
அருமையான பதிவு
அமாவாசை அன்று அம்பிகைக்கு பிரசாதமாக என்ன செய்ய வேண்டும்
அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த பிரசாதம் சர்க்கரை பொங்கல்
அனுபவித்தேன் உடனே தண்டனை கிடைத்தது
Enna Achu sis
நான் காளி தேவியை மிகவும் விரும்பி வணங்குவேன்
Uraiyur vekkali Amman poetry ❤❤❤
Super dear cent percent perfect u are jai krishna
Very useful thank you mam..
🙏🙏🙏🙏🙏
Super
3:46 வீரகாளியம்மன் குமுதம்
நல்ல அறிவுரை நன்றி
Super 👌
content starts at 3:57.. Jai kaali❤
Thankyou
Mayana kali amma supar
Excellent presentation
Thank you sister
2:13 பேராளி அம்மா இருக்கா நான் கவலை வணங்குகிறோம் வெப்பமும் கொண்டவன் நான் தான்
3:42 வரையும் தாய் விராலி அம்மா தாயே நான் கோயில்ல தான் போய் வழிபடும் வீட்டில் சும்மா ஜான் போட்டுவிடும் கோயிலில் தான் அவளுக்கு பணிவிடை செய்ய வழிக்கு குழந்தை
எனை ஆளும் வெக்காளி மற்றும் அக்கரை காளி
இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
இவர் சொல்வது உண்மை
Ennachu sis
எப்படி தயவுசெய்து கூறுங்கள்
மந்திரம் மாயம் செய்றவங்க காளி வச்சுதான் செய்றாங்க அவளும் அவங்களுக்கு துணையா இருக்கறா நீங்க என்னமோ கதை விடறீங்க
Ethiri nallarukkanum nu yaarvathum venduvaangala loosa nee unakku vantha theriyum
Thunai irrukum Karama muddunchaddu Avan kali aiedduvan # pakkthannuku arul puriuraddu kaddavul tharmam # vera Vali iila kettu tani pannuvanga rempa over Ra pannum poddo Avan sencha punnikannaku kurrium poddu Avann kaliyeai konttrum
Bro kaali oru kulanthai Ava ketta enna kettalum illa nu solla matta athu nalla tha iruthalum sari kettatha iruthalum sari ❤
@NanthaKumar
Ohh apdiya
Appo sari antha kaliyamman en maamiyaraiyum naththanaraiyum kollanum kolluvaala
En kanavara enkitta irunthu pirichuttanga 2 perum
Naanum en kulanthaiyum pichai edukkathathu onnnuthaan paakki
Antha Kali 2 peraiyum kollanum
How to find Kula dheivam
திலீப் குமார் நீங்கள் உங்கள் தந்தை மற்றும் உங்கள் தாத்தா எந்த தெய்வத்தை குலதெய்வமாக வணங்கினார்கள் என்று முதலில் விசாரித்து பாருங்கள் அவர்களின் உடன் பிறந்தவர்கள் எல்லாம் எந்த கோவிலில் முதன் முதலில் போய் மொட்டை அடிச்சாங்க அப்படின்னு விசாரிங்க மற்றும் உங்களோட வீட்டில் தொடர்ந்து உங்க குல தெய்வத்தை நினைத்து மண் விளக்கு பௌர்ணமி பூஜை தலைவாசல் பூஜை எல்லாம் தொடர்ந்து செய்து பாருங்க அப்படியும் உங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லை என்றால் உங்கள் ஜாதகத்தை கொண்டு போய் அருகில் இருக்கும் ஜோசியரை பாருங்கள் அதுல உள்ள ஐந்தாம் கட்டம் எது என்று பார்த்து உங்களுக்கு ஒரு ஆண் குலதெய்வமா? பெண் தெய்வமா? அப்படிங்கறத சொல்லுவாங்க உங்களுக்கு ஒரு ஆண் குலதெய்வம் என்றால் திருச்செந்தூர் முருகனை நீங்கள் குலதெய்வமாக பாவித்து வணங்கலாம் அல்லது பெண் குலதெய்வம் என்றால் நீங்கள் காமாட்சியம்மனை குலதெய்வமாக பாவித்து வணங்கலாம் கண்டிப்பா குலதெய்வத்தை நம்புங்கப்பா குலதெய்வமே நீ எனக்கு யார் என்று எங்களுக்கு தெரியணும் அப்படின்னு நாணயம் முடிந்து வச்சு குலதெய்வத்தை மனதார வீட்டிலும் வணங்கிட்டு தேட ஆரம்பிங்க கண்டிப்பா உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் உங்களுக்கு குலதெய்வம் எது என்று விரைவில் தெரியவரும்
Hi Madam , Thankyou so much for valuable information..
Hi Madam , Thankyou so much for valuable information..
❤❤❤
காளி அம்மன் கோவிலில் திருமணம் செய்யலாமா pls solluga
வேண்டாம்
Kali devi ketta varthai pesuma
🙏🙏🙏
Amma nan Kali kovilla poi sulathula ealumicha kaniya kuthi ean valgaya alusavan nallairukka kutathunu kovathula veantunean but Avan sila varudam kalithu eanna theati vanthuttan Anna nan seaitha antha veantuthal innaikku varaikkum ean kutumpatha palivankikittu irukku amma veettil Ulla vilangu, paravaigal, ean manitha ueirgal varai, maranam natanthu irukku.amma ean manasachikku mattum than therium ivaieallam nan seaitha antha Kali kovilla veantuthal vaithu murai thavari nan natanthu ean kutumpam innaikku varaikkum maranathota poratikittu irukku nan eanna seaiya veantum amma eanakku oru Vali sollungal amms
Ennudaya kula theivam kollankudi காளியம்மன் veettil vaitthu kumbitalama?
சாந்தரூபத்தில் உள்ள சுவாமி படங்களை வீட்டில் வைத்து தாராளமாக வணங்கலாம்
En maamiyar ennaya kanavar kitta irunthu pirikka marunthu pottu sathi velai senjuttanga
Ippo en kanavar enga nu theriyala
Na amma veetla orukken
Naan enna seiya vendum
உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று காலை நேரத்தில் இரண்டு விளக்கு தினமும் 48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்
No use
Enga poi saami pathalum avaru vara maatttaru strong a potrukkanga nu soldraanga
Ippa varaikkum na vilakuu podren
Kadavullukku Kan illa
Antha vettudaiyar kaliyamman thaan maamiyaraiyum naththanaraiyum ketkanum
தில்லைக் காளியின் திரு உருவம் வைத்து வணங்கலாமா. அம்மா.
உக்கிர தெய்வங்களின் படத்தை வீட்டில் வைத்து வணங்க கூடாது தில்லை காளியம்மன் சாந்த ரூபத்தில் இருந்தால் வீட்டில் வைத்து வணங்கலாம் மேலும் உங்கள் குலதெய்வம் தில்லை காளியாக இருந்தால் வீட்டில் வைத்து தாராளமாக வணங்கலாம்
@@sarankrishna2768 எங்கள் வீட்டில் நடன காளியின் உருவம் தான் வைத்து வணங்குகிறேன். 🙏🙏
நாங்க வீட்டில் அஷ்ட காளியம்மன் சிலை வைத்திருக்கேன் நான் நல்லாதான் இருக்கேன்
@@fisher_aquariumnejamava bro enakum veetla vachu Pooja pananum asai but ellarum ipdi solratha pathu bayama iruku
@@naveenjacobs6772 ரெம்ப பெரிய அளவில் உள்ள காளி சிலை வைக்கக்கூடாது ஒரு ஜான் அளவு வைக்கலாம்
🙏🙏🙏🌿
Kaliya kumbitu Poruku povanganu sonnigale kalikita sollitu Porku pohamal poirukalamla naraiya uiruhala eduka poravangluku Kali arul koduthu vetry pera senjagale atha Ennanu solluviga nammala azhika nenaikiravagala enga amma kali enga kaiyalaiye avagala kolluvaga
3:35
Kali amma valieyee kattu
மயான காளி வேடம் அனிபவர்கள் விரதம் இருப்பது எப்படின்னு சொல்லுங்க
காளி தேவியை மனதார நினைத்து உடல் அளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்து அன்றாடம் காளியை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள் கட்டாயம் உங்களுக்கு காளி தேவியின் அனுக்கிரகம் கிடைக்கும்
Nampika thurogam panravangala Appo Namma apputiya vittu poeitanum Avanga Nalla iruppanga Naga Avalo Nallathu panni oru puniyam illama poeituchu
காளி மேல சத்தியம் பண்ணி நம்பிக்கை துரோகம் செஞ்சா அவங்கல அம்மா காப்பாத்த வா போல
அம்மா உங்க போன் நம்பர் தயவு செய்து அனுப்புங்க உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும் ப்ளீஸ் அம்மா
Engoldmissing
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vest video
Thank u
amma neengal solvadhu thavaru kali amma ellarukum amma avangala veetil vathu vanangalam manasu suthama ,baya bhakthi ooda vanangalam yaaru venalum
எல்லாரும் வணங்க கூடாதுன்னு நான் இந்த வீடியோவில் சொல்லவே இல்ல காளி தேவிய வணங்கும்போது நம்ம நான் எல்லாரும் நல்லா இருக்கணும் அப்படிங்கிறத மட்டுமே நினைச்சு வணங்கனும். யாரும் கெட்டுப் போகணும்னு நினைச்சு வணங்க கூடாது அப்படிங்கிறது தான் நான் இந்த வீடியோல சொல்லி இருக்கேன்
@@sarankrishna2768 sariyaga sonneergal Amma naan mulumaiyaga kavanikka villai
@@sarankrishna2768 amma enaku ooru sandhegam mahakali ammanuku kozhi ,aadu pali kudum poodhu poojai araiyil kudukalama alladhu samaithu padayal poduvathu siranthatha .....
🙏🙏🙏🙏🙏