திருவாவடுதுறை தியாகேசர்/அஜபா நடனம்(ajaba nadanam)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • இறைவர் திருப்பெயர்: மாசிலாமணி ஈஸ்வரர், கோமுத்தீஸ்வரர் இறைவியார் திருப்பெயர்: ஒப்பிலா முலையம்மை, அதுல்யகுசாம்பிகை
    முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு, இறைவன் இத் தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும் காட்டியருளியது. தியாகேசருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. (தியாகர்-செம்பொன் தியாகர்: ஆசனம்-வீரசிங்காசனம்; நடனம்-சுந்தர நடனம்.)
    பதிவு-shaivam.org/hi...
    வரைபடம்-goo.gl/maps/7v...
  • เพลง

ความคิดเห็น • 5