Simple and Easy Way to Make Vatha Kulambu | வத்த குழம்பு | Vathakulambu Recipe in Tamil | Jabbar B..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Follow our Instagram account Link 👇
    ...
    _________________________________
    Curry leaves 20
    Coriander 1/2 tbsp
    Fenugreek 1/2 tbsp
    Mustard 1/2 tbsp
    Red chilli 3
    Garlic cloves 10
    Tamarind lemon size
    Tomato 2
    Salt 1/2 tbsp
    Coriander powder 1 tbsp
    Chilli powder 3/4 tbsp
    Turmeric powder 1/2 tbsp
    Sesame oil 4 tbsp
    Turkey berry 1/4 cup
    Small Onion 30
    Green Chilli 3
    #vathakulmbu #karakulambu #milagavathal
    #khattasalna #foodareatamilvathakulambu #jabbarbhaivathakulambu

ความคิดเห็น • 494

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 ปีที่แล้ว +7

    நீங்கள் வத்தக்குழம்பு செய்வது வித்தியாசமான அணுகுமுறை தான்... நீங்கள் சொல்லும் விதம் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கு.. சமையலில் அது மிகவும் முக்கியம்.. கண்டிப்பாக இந்த வாரம் செய்து பார்த்து உங்களுக்கு feedback தருகிறேன் சார்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 ปีที่แล้ว +23

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து ...❤❤❤வத்த குழம்பு வாசம் வாடிப்பட்டி வரை மனக்குது...😃👍👍👍👌👌👌

    • @arvindan1983
      @arvindan1983 ปีที่แล้ว +1

      Yen innguttu chinnamanur Ku varatha

  • @teejeyem6375
    @teejeyem6375 3 ปีที่แล้ว +30

    Super teacher. Same as a mother talking and teaching for a daughter. You r the gift of cooking Learners.

  • @vasanthir9685
    @vasanthir9685 3 ปีที่แล้ว

    நாளை செய்து அசத்துறேன் உங்க மெத்தட்ல பிரியாணி செய்து வீட்ல உள்ள அத்தனை பேரும் பாராட்டு மழை தான் மனதார subrcribe ஒரே சேனல் உங்களோடதுதான் வாழ்த்துகள் பிரதர்

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 3 ปีที่แล้ว +4

    பாய் அருமை 😄😄😄 veg recipe 🤤🤤🤤 ஒரு பழமொழிஇருக்கு அது சொல்ரவங்களுக்கு ஒரு gift 🎁🎁🎁😄😄😄😄

  • @kailash8
    @kailash8 3 ปีที่แล้ว +7

    இதுதான் உண்மையான வத்த குழம்பு ஓட்டல்களில் உள்ளது போல இளம் சிகப்பு நிறத்தில் இருக்கும். வீட்டில் எப்போதும் புளி குழம்பும் வத்த குழம்பும் ஒன்று போல வந்து விடும் ஓட்டல்களில் வித்தியாசமாக அருமையாக இருக்கும் இதை பார்த்தால் அப்படி தான் இருக்கிறது நாளையே செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி

  • @ravichandranarayananpalani4295
    @ravichandranarayananpalani4295 2 ปีที่แล้ว +1

    ச‌ந்தேக‌ம் வராமல் தெளிவாக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே.....அருமை அருமை...

  • @youngterrahman8480
    @youngterrahman8480 3 ปีที่แล้ว +2

    Ungaloda Alavukku Entha TH-cam channel lum ithuvaraikkum Sonnathu illai Anna Pudhusa Pazhaguravangalukku Neenga Mattum than Best Best Best And Elllllaaaa Dish um Semmaya than pandringa Ur Really Great Anna🙏
    Love You Jabbar Anna❤️👍👍

  • @mahamoothajeelani3556
    @mahamoothajeelani3556 3 ปีที่แล้ว +1

    Bhai unga biryani recipe pathu innaiku dan perfect biryani senja...... Marriages la seira biryani madri vanduchu..... Jazzakallh bhai

  • @peermohamed8211
    @peermohamed8211 3 ปีที่แล้ว

    Hi நீங்க செஞ்ச வத்தக்குழம்பு இன்று நான் செய்து பார்த்தேன் சூப்பராக வந்து இருக்கு. துபாயில் இருக்கும் எனக்கு உங்கள் செய்முறை வீடியோ உதவியாக இருந்தது...

  • @ravisaranya8172
    @ravisaranya8172 2 ปีที่แล้ว +2

    Today inntha kolambu panninen....supera irukuthu... thank.bro

  • @ayeeshanooran9879
    @ayeeshanooran9879 3 ปีที่แล้ว +16

    I tried this today come out very well.... Tq....

  • @blaqk4109
    @blaqk4109 3 ปีที่แล้ว +11

    *I am Jabbar Bhai's world's biggest fan....!!!!*

    • @jievan23
      @jievan23 3 ปีที่แล้ว

      Pppp

    • @jievan23
      @jievan23 3 ปีที่แล้ว

      PpHTTP

  • @dineshr7828
    @dineshr7828 3 ปีที่แล้ว +6

    உங்களுடைய அனைத்து வீடியோ சூப்பர் சூப்பர்

  • @alexnadar7184
    @alexnadar7184 3 ปีที่แล้ว +1

    Nan innaiku pannen.enga ellarukum rompa pidichirunthu.en paiyanuku rompa pidichirunthu.nalla saptdom.super baai unga recepies ellaam.thank you so much.

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 ปีที่แล้ว +2

    குருவே தங்கள் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @ushachaks4859
    @ushachaks4859 2 ปีที่แล้ว +1

    ஆச்சரியமான சமையல்
    பாய் வீட்டில் வத்த குழம்பு. சூப்பர்.

  • @MrBSubramanian
    @MrBSubramanian 3 ปีที่แล้ว

    Romba nalla irukku ..... neenga sollum vidamum intrestingaga irukkunga

  • @venkataramaniyer2580
    @venkataramaniyer2580 หลายเดือนก่อน

    As you said, dish was done in a simple method so that
    even a bigginer can make it.
    Thanks a lot.

  • @wahithshahith8066
    @wahithshahith8066 3 ปีที่แล้ว

    அருமையா இருந்துச்சு எனக்கும் வத்தக்குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கண்டிப்பாக நானும் செய்வேன். நன்றி ஜபார் பாய் நன்றி

  • @vickyvineeth259
    @vickyvineeth259 3 ปีที่แล้ว +1

    Bro pakathu veetu kulandhaiku bday sonnaga !! Unga video paathu senja biriyaani ...response super !! Neenga pala peruku help panrukeenga..so en biriyaani ku vandha credit mothamum ungaluku dhaa ...

  • @prakashrajbaskarraj6474
    @prakashrajbaskarraj6474 3 ปีที่แล้ว +5

    Thanks a lot for vegetarian dish bhaiiiii!!!🙏🏻🙏🏻🙏🏻

  • @allit4309
    @allit4309 ปีที่แล้ว +1

    என்ன ஒரு பக்குவம் அய்யா அருமை மிகவும் அருமை பாய்🙏🙏🙏❤❤❤❤

  • @sriamuthampathi2115
    @sriamuthampathi2115 3 ปีที่แล้ว +2

    ஜபார்பாய் அண்ணா உங்கள் சமையல் அனைத்தும் அருமை அருமை

  • @angelamonita6340
    @angelamonita6340 3 ปีที่แล้ว

    Hai bro how are you வத்த கொழம்பு எப்படி செய்யுறதுனு நெனச்சுட்டு இருந்த correct டா செஞ்சிட்டிங்க i like all your dishes thank you bro god bless you

  • @nithiyanandame2132
    @nithiyanandame2132 3 ปีที่แล้ว +8

    Thank you Anna for this vathal kulambu... I asked you before

  • @pavithrabala1273
    @pavithrabala1273 3 ปีที่แล้ว +8

    It’s been like I am following your channel and past one month I watch only your videos in TH-cam. I am a crazy biryani lover and I now I am cooking biryani like a pro.. credits to you!! Thanks brother😊 you have been an inspiration to many people who is looking forward to start small scale business.. appreciate the good work.. All the best!!

  • @marzookrehana5226
    @marzookrehana5226 3 ปีที่แล้ว +5

    Bhai, what a surprise????? Vatha kuzhambu....awesome....

  • @daymaggieraj6289
    @daymaggieraj6289 3 ปีที่แล้ว +3

    Super Vendekai porial Jabhar Sir.

  • @palaniimmanpalaniimman4065
    @palaniimmanpalaniimman4065 3 ปีที่แล้ว

    1.1/2 kg beef biriyani my home la try pana neega sonna measurement follows pana anna testy vera levels anna👌👌👌👌

  • @90jagadish
    @90jagadish 3 ปีที่แล้ว +5

    Thank you bhai. Please post more veg recipes

  • @Ashwinthrock
    @Ashwinthrock 3 ปีที่แล้ว

    Enna anna, neengaley vathakulambu evalo superah vecha, naanga veg lam enga poradu. 😄🥰.
    Just compliment bro.

  • @Raavanan23
    @Raavanan23 3 ปีที่แล้ว +6

    Bhai roadside kaalan recipe please....

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 3 ปีที่แล้ว +1

    I like it vaththa kulambu one small tips sundakkai vathal Fry panni poti panni pottal sundaikkai thookki pota mattanga.

  • @ramachandrans9738
    @ramachandrans9738 3 ปีที่แล้ว +2

    Jabbar bhai unga style la briyani chenji saptom veetla.... Sema taste ah irunthuchi bhai 😍🥳🥳🥳🥳thanks for all

  • @koushikkrithik3190
    @koushikkrithik3190 3 ปีที่แล้ว +3

    Ungaloda Ella video sum marakama naa paapen brother

  • @celinerayar6661
    @celinerayar6661 3 ปีที่แล้ว +1

    Hello sir her in France my friends like my vatha kulambu i like your kulambu super

  • @anbuanbu6591
    @anbuanbu6591 3 ปีที่แล้ว +1

    Sema bro. Kalyana small onion sambar video podunga bro.

  • @krishna1529
    @krishna1529 3 ปีที่แล้ว

    என்னப்பா பிரியாணி செஞ்சுக்கிட்டு இருந்த நம்ப ஜப்பார் பாய் வத்தக்குழம்பு வைக்கிறார்.. 😀👍
    சமையலை உங்களை மாதிரி ரசிச்சு ரசிச்சு செய்தால் சுவையும் மணமும் அட்டகாசமாக வரும் என்பதில் சந்தேகமில்லை..🥘 🥗🥓🥩🍗🍖🥘

  • @mayamohini5447
    @mayamohini5447 3 ปีที่แล้ว +7

    Sir, watching your method of explaination on cooking,, new learners will get confidence on cooking. Simply superb. I feel, in your channel , usage of oil seems to be very high. Otherwise hats off to you, sir

  • @priscillaveronicapriscilla8377
    @priscillaveronicapriscilla8377 2 ปีที่แล้ว

    அண்ணே நீங்க பேசறவிதம் உங்க Voice la Super super 👍❤️ keep it up

  • @kalaiselvi4089
    @kalaiselvi4089 ปีที่แล้ว

    Bro ivolo easya slowva nalla yarume sollale tq ur cooking

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 ปีที่แล้ว +13

    பாய் சிக்கன் கொத்து பரோட்டா பண்ணுங்க 🥰🥰🥰🥰🥰

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 ปีที่แล้ว +1

      No.. No... இன்னைக்கு ஒன்லி வத்தக்குழம்பு தான் . அதுல பரோட்டாவை ஊறவெச்சி அடிங்க சகோ.
      அதுவும் சூப்பரா இருக்கும் !
      @ பாய் பார்த்து செய்ங்க பாய் ! அவர் வேற ஓட்டலுக்கு போயிடப் போறார்! 💜

    • @KumbakonamJoJoKitchen
      @KumbakonamJoJoKitchen 3 ปีที่แล้ว +2

      Pavam அவர் ஒரு நாள் செய்க brother😆😆😆😆😆

    • @rosisundar2783
      @rosisundar2783 3 ปีที่แล้ว +1

      😀😀

  • @layanihaAM
    @layanihaAM 3 ปีที่แล้ว

    Super anna neenga panra oru oru dishkum na adimai bai antha alavuku easy ah panringa anna athe samayam explanation um easy ah eruku....Super anna

  • @sophiavictoriarosario6179
    @sophiavictoriarosario6179 2 ปีที่แล้ว

    Romba azhaga puriyaramadhiri sollikudutheenga . Thanks . Enakku vathakuzhambu romba pudicha dish . But I don't know how to make ... Thank you so much for the recipe. Looks yummy . I have pavakka vathal . Can I make it with that. ?. Amma pillaikku katru kodupadhupol solli kutheenga. Once again thanks 🤗

  • @logutcl3939
    @logutcl3939 3 ปีที่แล้ว +1

    Today i tried this recepi excellent output and family members ellarum paaratunanga.that all thanks r go to u bhaai

  • @rajeshsivasankaran3824
    @rajeshsivasankaran3824 3 ปีที่แล้ว +3

    Jabbar Bhai thank you so much for your lovely recipies👍God bless you🙏

  • @fahadahamed9633
    @fahadahamed9633 3 ปีที่แล้ว +4

    Hi bhai Assalamu alaikkum
    channa gravy recipe upload pannunga as soon as possible

  • @vantalakka7681
    @vantalakka7681 3 ปีที่แล้ว +1

    Hi annaya meeru chasa all videos Chala baguntunde meeru chasa all bireyane bagunde nanu chicken biryani chasa Chala bagavachide super ga unde tg annaya 🥰

  • @sajinanusha2355
    @sajinanusha2355 2 ปีที่แล้ว

    Anna super ah explain pannurenga . Excellent Anna 👌 Nan try panni paathen Anna. Sema taste Anna. Thank you so much. Anna I'm a vegetarian. Ithe maathiri veg recipes sollunga Anna. Please

  • @gayathrijagadeesan6925
    @gayathrijagadeesan6925 2 ปีที่แล้ว +3

    i tried this recipe today... it's delicious 😋..very tasty..tq boy

  • @raseemaummafareed8890
    @raseemaummafareed8890 3 ปีที่แล้ว +1

    Salam
    I'm Sri Lanka
    Mr.Usman
    Jabbar Baai superb teaching

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +1

      Walaikum Assalam wa rahmatullahi wa barakatuhu thank you brother

  • @allinallanjana2328
    @allinallanjana2328 ปีที่แล้ว

    மிகவும் அழகாக அருமையாக செய்து காட்டினீர்கள் வத்தல் குழம்பு சகோதரா 👌👌👌❤️

  • @sanjavislifestyle2236
    @sanjavislifestyle2236 3 ปีที่แล้ว

    Simple and easy explanation bhai

  • @jio1813
    @jio1813 3 ปีที่แล้ว

    Assalamu alaikum bhai ..tried ur vatha kulambu recipe ..supera vanthathu nalla iruku taste ..enga v2ku guest vanthavanga saptu parthu recipe kekuranga ..semma recipe

  • @mythilimmythilim2073
    @mythilimmythilim2073 2 ปีที่แล้ว

    Super Anna...Neenga kudukura explain vera level anna...Tq so much🙏

  • @NishaNisha-sc8md
    @NishaNisha-sc8md 3 ปีที่แล้ว +11

    Tq Jabhar ji🙂One of my fav😋

  • @dineshr7828
    @dineshr7828 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜபார் பாய்

    • @devandevan1255
      @devandevan1255 3 ปีที่แล้ว

      அண்ணா உங்க வத்த குழம்பு சூப்பர்

  • @sivalingam5611
    @sivalingam5611 ปีที่แล้ว

    Thanks Anna super ha nalla porumaiya solli tharinga very nice Anna love you 🥰

  • @krishnasamyr926
    @krishnasamyr926 2 ปีที่แล้ว +1

    Jabbat Bhai u r a good chef and also an excellent teacher thank u very much

  • @sivasivask543
    @sivasivask543 3 ปีที่แล้ว +5

    பாய் நான் உங்கள் ஃபேன் 😋😋😋😋😋😋

  • @RaviChandran-rf5bq
    @RaviChandran-rf5bq 2 ปีที่แล้ว +1

    You look so humble, at the same time you dominate the channel.......very good presentation..... Keep going...

  • @puresoul9245
    @puresoul9245 3 ปีที่แล้ว +12

    பாய் தக்கடி பண்ணுங்க
    சிக்கன் கொத்து புரோட்டா செய்து காட்டுங்க

    • @sharvalosanan
      @sharvalosanan 3 ปีที่แล้ว

      Yaa, easy way to make kothu 😊

  • @Anonymous-pu3vs
    @Anonymous-pu3vs 2 ปีที่แล้ว

    Sir please brinjal gravy for biriyani podunga pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchimaarancutsandcrafts8537
    @kanchimaarancutsandcrafts8537 3 ปีที่แล้ว

    Ada ada ada.... kandipa naalaike try panidaren sir. Easy method a iruku

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 ปีที่แล้ว +1

    Pepper rasam seithen semmaaaaaaaaaa tasty Anna😋

  • @rejinajasmine3265
    @rejinajasmine3265 3 ปีที่แล้ว +2

    Hi anna.... Super na
    Innum neriya veg recipes try panunga anna.. Na beginner so enaku romba useful ah irukum

  • @sophiavictoriarosario6179
    @sophiavictoriarosario6179 2 ปีที่แล้ว

    I want to try this weekend and I'll give the feedback

  • @livingwithwonder796
    @livingwithwonder796 3 ปีที่แล้ว +10

    Hi bhai oru hi sollunga enaku like your all dishes
    😇

  • @Harry-cj8rd
    @Harry-cj8rd 3 ปีที่แล้ว

    Hi bai all video very nice super explain.I am also try to 15 kg veg biryani very nice tqs. Harry from kgf .kolar gold field.tqs

  • @HashirMeher
    @HashirMeher 3 ปีที่แล้ว +3

    Hello Everyone na ungal..
    Welcome to Tamil talkies..
    Andha varisayil..
    Makkale na ungal Jabbar Bhai..
    Marakadhu.

  • @ruhibharqa3496
    @ruhibharqa3496 3 ปีที่แล้ว +1

    assalamualaikum bhai nenga rumba nalla solringa

  • @saralaramakrishanan3958
    @saralaramakrishanan3958 3 ปีที่แล้ว

    Super super brother nice 👌 very very thankful video

  • @lakshmilakshmi-du3oo
    @lakshmilakshmi-du3oo 3 ปีที่แล้ว

    So Sweet Anna, neega azhaga peasuringa, ethey samayal kathukanunnu aasaiya kudukuthu

  • @abdulm2228
    @abdulm2228 3 ปีที่แล้ว +4

    salam alaikum sir, im staying alone, i have only induction stove, can you suggest food that can be made easier...my suggestion pls start bachelor's samayal as new playlist and do videos which will be helpful for students and working men...✌️

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +1

      Sure will upload soon waalaikumussalam

  • @sangeegeetha9765
    @sangeegeetha9765 3 ปีที่แล้ว +3

    Neenga ye fish kulampu,fish fry pathi videos poda matikuringa fish mathiu potuga

  • @seshamaruthi150
    @seshamaruthi150 3 ปีที่แล้ว +1

    Tasty tasty tasty..... My favourite Bhai..... Thank you very much 😍😍

  • @srsmaheswary000
    @srsmaheswary000 3 ปีที่แล้ว

    Arumaiya thaeliva beginnersku sonninga anna. Nandri🙏👍🤤

  • @anandhrcm7904
    @anandhrcm7904 3 ปีที่แล้ว

    சூப்பர் ரெசிப்பி👌 ஜப்பார் பாய்க்கு நன்றி 🙏

  • @Maryam-rx8oh
    @Maryam-rx8oh 3 ปีที่แล้ว

    Anna unga samayal ellarum easy aah seira madhri irukku all the best Anna......unga samayal innum niraiya podunga Anna.... Masha Allah......

  • @vincykutty8227
    @vincykutty8227 3 ปีที่แล้ว +2

    Bro.... chiken kulambu and mutton kulambu video podunga

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +1

      Chicken kulambu mutton kulambu I am already uploaded thank you

  • @lokeshappu205
    @lokeshappu205 ปีที่แล้ว

    I see ur alll cookings.. Vera 11 and easy to prepared.. Thanks you sir

  • @keerthisugan9925
    @keerthisugan9925 ปีที่แล้ว

    Super Anna thank you so much super explanation iam big fan for you

  • @farooklal
    @farooklal 3 ปีที่แล้ว

    ,,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பாய் உங்களுடைய 144 வீடியோவையும் பார்த்தாச்சு அத்தனையும் அருமை 🌷🌷🌷🌷

  • @bhavanibalaraman1413
    @bhavanibalaraman1413 3 ปีที่แล้ว +6

    Vatha kuzhambu semma bhai

  • @carsinfo1449
    @carsinfo1449 3 ปีที่แล้ว +4

    Bhai neenga use pandra kitchen gadgets and knife review panunga Bhai

  • @indianda7389
    @indianda7389 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நானும் இதே மாரி செய்றேன்

  • @healthyhomemade4892
    @healthyhomemade4892 3 ปีที่แล้ว +3

    Masha allah super

  • @sindhusuraj8028
    @sindhusuraj8028 3 ปีที่แล้ว +4

    I just happened to see your channel of late . The way you anchor is amazing . I liked all your recipes except for crab masala . Will tomato and tamarind not make the dish very sour .

  • @g.mohamedrajik4967
    @g.mohamedrajik4967 3 ปีที่แล้ว +2

    கருவாட்டு குழம்பு எப்படி வைக்க வேண்டும் பாய் கொஞ்சம் சொல்லுங்க 😊

  • @sreedevi5654
    @sreedevi5654 3 ปีที่แล้ว

    Super bro,nan ungal big fan naan Kerala la Kottayathula irukom, ongha videos Ellam miss Panama papom god bless you bro oru hai solunga bro plzz❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @jamalmohamed
    @jamalmohamed 3 ปีที่แล้ว

    அருமையான டெமான்ஸ்ட்ரேஷன். எளிய நடையில், இன்டரஸ்டிங்காக இருக்கிறது.
    கடைசியில் எல்லா பாத்திரங்களையும் யார் கழுவுவது?

  • @manikandanparasuraman1755
    @manikandanparasuraman1755 3 ปีที่แล้ว

    Tried today excellent output..Credits to Bhai

  • @jshanthiram5557
    @jshanthiram5557 3 ปีที่แล้ว +3

    Yes chief easy to prepare thanks for the nice explanation 👌👌👌

  • @hussainmehar15
    @hussainmehar15 3 ปีที่แล้ว +2

    Thaniya powder mattum poduvenkala illa vera ethavathu arachu poduvengala

  • @shashidharm.s7583
    @shashidharm.s7583 2 ปีที่แล้ว

    Super bhai I will try tomorrow it's self 👍

  • @rajamanis8293
    @rajamanis8293 2 ปีที่แล้ว

    Vanakam brother.nandti.rompa arumai

  • @baskaranarni7671
    @baskaranarni7671 3 ปีที่แล้ว +1

    Hello sir. 10kg bullet rice vadi biriyani video upload pannunga plzzz. Thank you.

  • @sudhaedits5556
    @sudhaedits5556 3 ปีที่แล้ว +1

    Anna chappathi soft ah seirathu epdi nu solli kudunga Anna pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thaslishahulthaslima8789
    @thaslishahulthaslima8789 3 ปีที่แล้ว +1

    My fav.. Vathakolambu.. Thank u for respie