நான் சொல்லப் போகும் விஷயம் ராதாரவி சார் காதுக்கு போகுமாசார் நீங்க நல்லவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒருவர் உங்களைப் பற்றி சினிமா உலகத்தில் மிகவும் தவறாக பேசியிருக்கிறார் என் முன்னால் கூட ஆனால் அவர் இன்று சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் நான் ஒரு விஷயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் உங்களுக்கு நான் என்னுடைய 13வது வயதில் இருந்து தீவிர ரசிகன்குருசிஷ்யன் படத்தில் இருந்து தான் உங்களை எனக்கு தெரியும் சந்திக்கவேண்டும் முடியுமா நீங்கள் நடித்த பூவேலி படம் இருபது தடவை பார்த்திருப்பேன் அதில் கார்த்திக் சார் கதாநாயகன் கிடையாது நீங்கள்தான் கதாநாயகன் என்ன ஒரு பர்பாமென்ஸ் சார் உங்களால்தான் கார்த்திக் சார் கேரக்டரே எழுந்து நிற்கும் அண்ணா ஒரு தடவை உங்களை நேரில் சந்திக்க வேண்டும் அந்த சந்தர்ப்பம் அமையுமா உங்கள் ரசிகனின் ஆசை
சின்ன மாப்பிள்ளை இன்றுவரை சான்ஸே இல்லை சார் அந்த கேரக்டர் பண்ணுவதற்கு ஆள் பூவேலி படத்திற்கு முன்பு எனக்குப் பிடித்த படம் சின்ன மாப்பிள்ளை நீங்க நடித்ததில் சின்னத்தம்பி வேற லெவல் அதிலும் நீங்கள் தான் கதாநாயகன்
ஒரு சில நண்பர்கள் திரு ராதாரவி அவர்களின் மரியாதை குறைவாக வார்த்தைகள் பேசுகிறார்கள் எப்படி தவறாகப் பேசுவதைத் தவிர்க்கலாம் வாழ்க்கை ஒரு புத்தகம் அதில் பல அறைகள் இருக்கும் நண்பர்களே ஒருவருடைய வாழ்க்கையில் பல விஷயம் நடந்து இருக்கும் இதில் கவலை கோபம் துரோகம் பல்வேறு விஷயங்கள் பேசும்போது பார்க்கும் நமக்கு இனிப்பானதா கசப்பாக இருக்கும் இது ஒரு உரையாடல் என்பதை மறக்காதீர்கள் யார் மனமும் புண்படக் கூடாது
அண்ணா இங்கே இன்னும் ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் நீங்கள் சொந்தப்படம் எடுத்தது தவறு 90களில் 2 படம் சொந்தமாக தயாரித்து இருந்தீர்கள் என்று நினைக்கிறேன் இரண்டு படமும் படுதோல்வி எனக்கு படம் பெயர் ஞாபகம் இல்லை இருந்தாலும் நீங்கள் வேற லெவல் அண்ணா
He's a good actor.but don't compare with other actors..they have their own individualities... Nazar sir can do comedy as well . he's a multi talented actor
Yeah, even I feel the same. Naseer is a fantastic comedian in his own way - Magalir Mattum, Chandramukhi, Avai Shanmughi, Minsar Kanavu - Naseer has proved his versatility.
We would very much appreciate increase the time frame to 20 seconds or more for each photos which were screen. Hope you consider this for the benefit of viewers.
Ellam Mela Irukravan Paathuppaan.. Movie update sollunga sir.. Note; Ibrahim rowther films la Miga piramaandama, ALIEMS ah pathi movie Bigboss Aari ah vachchi yeduthirukaanga nu mattum theriyum... sir
Radha Ravi Annan has to have a big moustache in future. His voice and timing in talk are fantastic but his face is like a baby. I wish Annan has a nice moustache hence forth. Anna, I like you. I saw you once in a stage you spoke, but you looked at me frequently while I was standing with crowd. I laughed at your joke. You kept making me laugh with your witty talk.
தற்பெருமை யாக இருந்தாலும் உண்மையை பகிர்ந்துள்ளார்
👍👍👍🤣🤣🤣🤣🤣🙏🙏🙏💐
Amaran film unga act super
Karthick sir & radha ravi sir unga friendship super
எங்கள் நவரச நாயகன் கார்த்திக் பற்றி சொன்னதற்கு மிகவும் நன்றி சார்
மனதில் உள்ளதை அப்படியே பேசுவோர் தான் ராதாரவி வாழ்க வளமுடன்
Open book person and a knowledge box. His guts is awesome
நான் சொல்லப் போகும் விஷயம் ராதாரவி சார் காதுக்கு போகுமாசார் நீங்க நல்லவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒருவர் உங்களைப் பற்றி சினிமா உலகத்தில் மிகவும் தவறாக பேசியிருக்கிறார் என் முன்னால் கூட ஆனால் அவர் இன்று சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் நான் ஒரு விஷயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் உங்களுக்கு நான் என்னுடைய 13வது வயதில் இருந்து தீவிர ரசிகன்குருசிஷ்யன் படத்தில் இருந்து தான் உங்களை எனக்கு தெரியும் சந்திக்கவேண்டும் முடியுமா நீங்கள் நடித்த பூவேலி படம் இருபது தடவை பார்த்திருப்பேன் அதில் கார்த்திக் சார் கதாநாயகன் கிடையாது நீங்கள்தான் கதாநாயகன் என்ன ஒரு பர்பாமென்ஸ் சார் உங்களால்தான் கார்த்திக் சார் கேரக்டரே எழுந்து நிற்கும் அண்ணா ஒரு தடவை உங்களை நேரில் சந்திக்க வேண்டும் அந்த சந்தர்ப்பம் அமையுமா உங்கள் ரசிகனின் ஆசை
Radha ravi யை இன்னும் field சரியாக பயன்படுத்த வில்லை
Ama
ஆம் குடிகார கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற நபர்
சின்ன மாப்பிள்ளை இன்றுவரை சான்ஸே இல்லை சார் அந்த கேரக்டர் பண்ணுவதற்கு ஆள் பூவேலி படத்திற்கு முன்பு எனக்குப் பிடித்த படம் சின்ன மாப்பிள்ளை நீங்க நடித்ததில் சின்னத்தம்பி வேற லெவல் அதிலும் நீங்கள் தான் கதாநாயகன்
கார்த்திக்கும் ராதாரவியும்
பெண்கள் விஷயத்தில்
ஒண்ணு. அதான் அந்த
Jel.
ஒரு சில நண்பர்கள் திரு ராதாரவி அவர்களின் மரியாதை குறைவாக வார்த்தைகள் பேசுகிறார்கள் எப்படி தவறாகப் பேசுவதைத் தவிர்க்கலாம்
வாழ்க்கை ஒரு புத்தகம் அதில் பல அறைகள் இருக்கும் நண்பர்களே
ஒருவருடைய வாழ்க்கையில் பல விஷயம் நடந்து இருக்கும் இதில் கவலை கோபம் துரோகம் பல்வேறு விஷயங்கள் பேசும்போது பார்க்கும் நமக்கு இனிப்பானதா கசப்பாக இருக்கும் இது ஒரு உரையாடல் என்பதை மறக்காதீர்கள்
யார் மனமும் புண்படக் கூடாது
Genuine and open talk
Radha Ravi kitta Valimai Update kelunga Mano Bala sir
தொழிலை கடவுளாக மதிப்பவர்கள் ஆல் மட்டுமே இவரைப் போல் இருக்க முடியும்
பகுத்தறிவு பேசி போலி யாக நடித்து இன்று கடவுள் பற்றாலராக வேடமிடும் இவரை பராட்ட மனமில்லை
2:29 i hate that role
Mosamana role
அண்ணா இங்கே இன்னும் ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் நீங்கள் சொந்தப்படம் எடுத்தது தவறு 90களில் 2 படம் சொந்தமாக தயாரித்து இருந்தீர்கள் என்று நினைக்கிறேன் இரண்டு படமும் படுதோல்வி எனக்கு படம் பெயர் ஞாபகம் இல்லை இருந்தாலும் நீங்கள் வேற லெவல் அண்ணா
Idhu namma boomi
Awesome interview
Semma
Radha ravi keep it in ur mind vijimaa can't even be a councillor he may enter in politics he will quit soon because of political faiklures
Amazing talent sir, but in the world talent not recognize properly.
He kept confusing Rangarajan and Selvaraj. Maharasan was directed by GN Rangarajan.
Yes, you're right!!
He's a good actor.but don't compare with other actors..they have their own individualities... Nazar sir can do comedy as well . he's a multi talented actor
Yeah, even I feel the same.
Naseer is a fantastic comedian in his own way - Magalir Mattum, Chandramukhi, Avai Shanmughi, Minsar Kanavu - Naseer has proved his versatility.
இன்னமும் தனது அப்பா பெயரை கை தடியாக பயன் படுதும் நடிகன். வளர்ந்தும் சரியாக பேச தெரியாத நபர்.
Sarkar movie acting super
My favourite movie pissasu
Self boasting
We would very much appreciate increase the time frame to 20 seconds or more for each photos which were screen.
Hope you consider this for the benefit of viewers.
அப்பாவை பிற திபலிக்கும் நடிப்பு .. புலப்புக்காக கட்சி மாறி மாறி போவார்
Trainaaala drink pannuadhu ellam perumaiya pesuranga
Ravi sir naan amaran padam 1 show paathutu villain new face entru ninaithen
Thanks at 2 like.
Ellam Mela Irukravan Paathuppaan.. Movie update sollunga sir..
Note; Ibrahim rowther films la Miga piramaandama, ALIEMS ah pathi movie Bigboss Aari ah vachchi yeduthirukaanga nu mattum theriyum... sir
17.2.2021
Radha Ravi Annan has to have a big moustache in future. His voice and timing in talk are fantastic but his face is like a baby. I wish Annan has a nice moustache hence forth. Anna, I like you. I saw you once in a stage you spoke, but you looked at me frequently while I was standing with crowd. I laughed at your joke. You kept making me laugh with your witty talk.
Director K Subramaniam N S Krishnan M K Radha were the founding fathers of nadigar Sangam to my knowledge and fact
No . You are wrong.
Ivan oru sakkadai
MR,RR SIR UNGAL KAMAL PATRI UNGAL KANIPPU 100 percent CORRECT ,
To be frank manobala, romba nakureenga... romba mugasthuthi vendam.