கார்த்திக்,பிரபு - ரெண்டு பேர் மீதும் எனக்கு பாசம் அதிகம் | Radha Ravi | Chai with Chithra | Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #radharavi #radharaviinterview
    எம்.ஜி.ஆரை பாராட்டியதால் கலைஞருக்கு வந்த கோபம் | Radha Ravi | Chai with Chithra | Part 3 | Exclusive Interview
    For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
    contact no : 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 114

  • @akbarali-kp4fj
    @akbarali-kp4fj 3 ปีที่แล้ว +6

    மிகவும் நன்றி சார் எங்கள் நவரச நாயகன் கார்த்திக் சார் பற்றியும் அவரது நல்ல குணம் பற்றியும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு.

  • @sumathi342
    @sumathi342 3 ปีที่แล้ว +13

    மிகவும் நன்றி சார்
    எங்கள் கார்த்திக் பற்றி சொன்னதற்கு....

    • @muthukumar3538
      @muthukumar3538 ปีที่แล้ว +1

      Thalaivar amaran 💥💥💥

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy 4 ปีที่แล้ว +5

    உங்கள் உண்மையான மனசுக்கு ஐயா அவர்களுக்கு ரொம்ப நன்றி

  • @manudan3601
    @manudan3601 4 ปีที่แล้ว +42

    எம்.ஆர்.ராதாவைப் பற்றிய நிகழ்வுகளை தெரிந்து கொள்வதற்காகவே வந்தவர்கள் யாரெல்லாம்?

  • @mas5405
    @mas5405 4 ปีที่แล้ว +9

    Really very nice to hear those wonderful words about "Navarasa Nayagan" Karthik.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 4 ปีที่แล้ว +5

    ராதா ரவி பயணிக்கும் பாதை, நேர்மை, உண்மை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @maruthalingamvelsamy9845
    @maruthalingamvelsamy9845 5 ปีที่แล้ว +58

    நவரச நாயகன் கார்த்திகை பற்றிய சரியான சிறந்த மனிதருக்கான அடையாளமான விஷயத்தை குறிப்பாக கூறியது சிறப்பு❤❤❤

  • @ceasarceasar4106
    @ceasarceasar4106 3 ปีที่แล้ว +5

    Chithra Lakshmanan Sir is definitely a Wikipedia of Indian cinema🙏🙏🙏👌❤

  • @saravananparamasivam923
    @saravananparamasivam923 5 ปีที่แล้ว +14

    Nandri sir Karthik sirkku frd respect kodukararuthu

  • @2011var
    @2011var 5 ปีที่แล้ว +21

    As always Radha Ravi at his best. Somehow my mind think he is a very genuine person. All his comments comes from his heart.

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 5 ปีที่แล้ว +40

    நீங்களும் கார்த்திக்கும் சேர்ந்து நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் நான் அதிகமுறை பார்த்தபடம் ,அமரன்.
    அந்த வசனம்
    நீதான் அமரன் இல்ல
    அமரன் mrஅமரன்
    பத்து பேர்ல ஒருத்தன் புத்திசாலியா இருப்பான்
    லட்சம் பேர்ல ஒருத்தன் மேதாவியா இருப்பான்
    கோடி பேர்ல ஒருத்தன் தலைவனா இருப்பான்
    கோடி கோடில ஒருத்தந்தான் அவதாரமா இருப்பான் .
    அமரன் மனுசன்
    ஆண்டவபெருமாள் அவதாரம் இந்த வசனம் ரொம்ப பிடிக்கும்

    • @vjs1730
      @vjs1730 5 ปีที่แล้ว +2

      How come man you are still remembering that dialogue? Nice...I'm also enjoyed that dialogue...

    • @Top10Points
      @Top10Points 5 ปีที่แล้ว +1

      Waiting€÷

    • @gkenish
      @gkenish 4 ปีที่แล้ว +1

      @@vjs1730 me too bro. That dialogue shows his love towards to amaran

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu 4 ปีที่แล้ว +12

    நவரச நாயகன் திரு கார்த்திக்

  • @rajagopalnatrajan2894
    @rajagopalnatrajan2894 5 ปีที่แล้ว +12

    Chitra sir has done wonderful interview - with his questions he extracted many many good things about the Great giant actor M R. Radha whose policies even today and tomorrow will exist successfully.

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 5 ปีที่แล้ว +14

    Karthik sir pattri pesiyadhu super

  • @allanrabindran5695
    @allanrabindran5695 5 ปีที่แล้ว +6

    Genuine talk.. Thanks for referring your friendship with Karthik.. So pleasing to hear about the legend Karthik

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 5 ปีที่แล้ว +9

    make 10 parts pls, radharavi is fantastic, great job chitra

  • @nanbargale...5625
    @nanbargale...5625 5 ปีที่แล้ว +13

    super sir navarasa nayagan karthik sir paathi sonnathukku....
    karthik sir nallathu paannathu veliya varamatenguthu......

    • @akbarali-kp4fj
      @akbarali-kp4fj 5 ปีที่แล้ว +1

      mariraj p correcta sonneega bro.'karthik siridam irukkum nalla gunam veliulagukku avvalavaga therivathillai.I like KARTHIK sir.

    • @eswaris9179
      @eswaris9179 4 ปีที่แล้ว +2

      ஆம் 100%நேர்மையானவர்

    • @rithishprabha9374
      @rithishprabha9374 4 ปีที่แล้ว +2

      Intha kaalathula nalla visiyankala enga soldranga poiyana visiyam tha ippo la solla paduthu karthik sir is wonderful person

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 ปีที่แล้ว +7

    Radha Ravi very bold speech

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 5 ปีที่แล้ว +40

    ஆயிரமாக இருந்ததாலும் எம். ஜி. ஆர் அவர்கள் எம். ஆர். ராதா அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருவன் என்று பெருமையாக கூறியுள்ளார் எம். ஜி. ஆர்

  • @JayJaysudha
    @JayJaysudha 3 ปีที่แล้ว

    அம்மா ❤️❤️ amma always best ❤️

  • @medurumunirajachari6753
    @medurumunirajachari6753 3 ปีที่แล้ว

    Great leader RadhaRavi sir🙏🙏🙏

  • @indumathies
    @indumathies 5 ปีที่แล้ว

    Unmai pesuravangaluku vantha sodhanai thaan radaha ravi and vanitha ku vanthathu... sir yu r genuine.... keep rocking sir.

  • @ravikumarmari246
    @ravikumarmari246 5 ปีที่แล้ว +32

    நட்பின் அடையாளம் கார்த்திக் sir

  • @sathiamurthy1905
    @sathiamurthy1905 5 ปีที่แล้ว +1

    Chitra Sir super interview with Radha Ravi. He always talked about real with your questions. Lot of thanks to Radha Ravi Sir. Chitra Sir please ask to one question Ravi sir. His father is always willing to his houses for rent first priority will give to Brahmins ( example Radha Colony at trichy) only. Since they are regularly paid for rent. This is true or not. Please be confirmed with Ravi sir. Super programme. Chitra Sir lot of thanks also to you.

  • @User8542w
    @User8542w 4 ปีที่แล้ว

    Too honest pa avaru thanni adikkaradha kooda naasookka othukkittaaru.. Hats off..

  • @VP_Sha1121
    @VP_Sha1121 3 ปีที่แล้ว

    Radharavi sir is spr actor and sema character such superman i like u sir

  • @govic737
    @govic737 4 ปีที่แล้ว

    Actually u r the real hero m r radha Ravi sir u r truth speech in cine world. lot of
    Actress tell lie because sustained in cine field

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 5 ปีที่แล้ว +7

    good interview and real true speech I am very proud....🌷🌷🌷

  • @parthibanravichand
    @parthibanravichand 5 ปีที่แล้ว +6

    Hats off Radharavi sir for accepting legendary Mr Nadigavel M K Radha sir mistake on shooting our Mr Mgr sir

  • @raghothamanrangavittal5604
    @raghothamanrangavittal5604 5 ปีที่แล้ว

    MR RADHARAVI INTERVIEW I ENJOYED THANKS TO MR RADHARAVI AND MR CHITRA LAKSHMANAN

  • @sabarib.v356
    @sabarib.v356 4 ปีที่แล้ว +2

    Mgr super good man

  • @pradeepbhaskaran6318
    @pradeepbhaskaran6318 5 ปีที่แล้ว +15

    Missing Jayalalitha madam☹...very good interview👌👌

  • @balajigopalakrishnan6480
    @balajigopalakrishnan6480 5 ปีที่แล้ว +4

    நான் பகுதி 3 க்காக காத்திருந்தேன். இறுதியாக நீங்கள் பதிவேற்றியுள்ளீர்கள். நன்றி

  • @prabhur8456
    @prabhur8456 5 ปีที่แล้ว +3

    Chitra sir congrats u r soon going to reach 2lakhs subscription... azhaga sat & sun la ur publishing!!

  • @rajakrishnan165
    @rajakrishnan165 5 ปีที่แล้ว +4

    Radha ravi is legend

  • @CSERAAHUL
    @CSERAAHUL 3 ปีที่แล้ว

    Super manithan

  • @rajagopalnatrajan2894
    @rajagopalnatrajan2894 5 ปีที่แล้ว +1

    Mr. Raja Ravi is always very open but point to point criticism good or bad - on the spot in the same subject on the same person resulting in dilemma whether he is supporting the person/ policy or not ! But once closely watch his speech patiently, then only people can understand his mind, but few of them only can do that!

  • @fanatic9483
    @fanatic9483 5 ปีที่แล้ว +6

    எதற்காக பகுதி 3 ரிலீஸ் செய்ய இவ்வளவு தாமதம் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்து ஓய்ந்து விட்டேன் தயவுகூர்ந்து பகுதி4 உடனடியாக ரிலீஸ் செய்யவும் இது எனது பணிவான கோரிக்கை

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 5 ปีที่แล้ว +3

    அண்ணன் ராதாரவி அவர்கள்.. நடிகவேள் **settings ஐ பாத்துட்டீங்களல்ல இழுறா படுதாவ** என்று கூறியதை கேட்ட பொழுது மெய் சிலிர்த்துவிட்டேன்... என்னா ஒரு ஆளுமை.. என்னய கேட்டால் தமிழ்நாட்டின் சிறந்த **ALPHA MALE** நடிகவேள் ஒருவர் தான்.. நன்றி லட்சுமணன் சார்..

  • @khamilahamed
    @khamilahamed 5 ปีที่แล้ว +2

    Finally upload panniteenga...nandri

  • @Varunpillaii
    @Varunpillaii 4 ปีที่แล้ว +2

    m r radha vin oru thuli radha ravi - avare ivlovu bayangram na nadigavel eppadi irundhuparu

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 ปีที่แล้ว

      Paava Mannippu , Iraththakkanneer Kumudam ponra padangalil avarathu nadippai paarungal dear..Varun pillai....!

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 5 ปีที่แล้ว +1

    TH-cam super star Radha Ravi

  • @karthic586
    @karthic586 5 ปีที่แล้ว +15

    KARTHICK Karthik than thala

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 5 ปีที่แล้ว +1

    Chitra Sir konjam Bangalore pakkam ponga Sir. Saroja Devi Madam interview edunga. Please.

  • @rajakumare3315
    @rajakumare3315 5 ปีที่แล้ว +1

    Power M.R.R.....Power radharavi.....

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 ปีที่แล้ว +1

    Part 3யையும் பாத்தவங்க யாரெல்லாம் 👍

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 ปีที่แล้ว +9

    நாகையில் எனது எட்டு வயதில் ராதாஅண்ணண் குதிரையில் வந்து திராவிடர் கழக மாநாட்டில் ஊர்வலம் சென்றது கண்முண் தெரிகிது. ஆண்டு 63-64.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว

    Like Chithra Radha Ravi knows how to survive successfully in life by endearing himself to powerful people who matter most for their life.
    Both are experts in frying the dosa upside down appropriately.

  • @sankaranc3178
    @sankaranc3178 4 ปีที่แล้ว +1

    உங்க பேட்டியில மட்டும் எப்படி ரொம்பத் தெளிவா ரவி
    பேசுறாரு.? அருமை.
    மத்தவங்க ளுக்கு பேட்டி தரும் போது மட்டும் .......?!

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +1

    Best & Honest Interview

  • @vikneshwaranthustarayamoor1697
    @vikneshwaranthustarayamoor1697 5 ปีที่แล้ว +1

    Radha Ravi always GOAT

  • @ssrmardhupandian1419
    @ssrmardhupandian1419 5 ปีที่แล้ว +1

    He was speaking about his dad he is a legand

  • @umapathy318
    @umapathy318 4 ปีที่แล้ว

    உண்மை பேச்சு
    வள்ளலார் சபை

  • @karthickraman9315
    @karthickraman9315 5 ปีที่แล้ว +2

    Sir, Really i audit ur interviews. keep it up.

  • @selvanathanvijayadass7295
    @selvanathanvijayadass7295 4 ปีที่แล้ว +2

    Super interview Sir 👏 👏👏

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 5 ปีที่แล้ว

    welcome...4 th episode Mr m.r.r. Radharavi ....Gungurajletion...chitra sir....🌹🌹🌹

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 5 ปีที่แล้ว +1

    Innum eathana part neenga upload pannalum pakka ready

  • @swamyaru7277
    @swamyaru7277 5 ปีที่แล้ว +8

    பிரபுடன் அதிக படங்களில் நடித்த நண்பர்

  • @josenub08
    @josenub08 5 ปีที่แล้ว

    very informative talk

  • @rajakumare3315
    @rajakumare3315 5 ปีที่แล้ว

    True man.....ayya. from Singapore

  • @mageshvmmageshvm4340
    @mageshvmmageshvm4340 ปีที่แล้ว

    2

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 4 ปีที่แล้ว

    பரவாயில்லை உண்மையை பேசுகிறார்.

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 5 ปีที่แล้ว

    Chitra sir one week duration is long gap .... part 4 continuation konjam seekiram podunga 🙏

  • @arunn8197
    @arunn8197 5 ปีที่แล้ว +3

    Yes Jayalalitha mam is always best

  • @mandymohan
    @mandymohan 5 ปีที่แล้ว

    If you have brain, you can understand everything.. They want help who they want to help..

  • @sweet-b6p
    @sweet-b6p 5 ปีที่แล้ว +3

    ஜெயலலிதா உனக்கும் அம்மாவா . இரண்டு ஆட்சியர்களுக்கு திராவகம் வீச ஏவிய அரக்கி அம்மாவா . உங்களுக்கு வருவாய் வருமென்றால் எந்த நாயையும் அம்மா ஐயா என்பீர்களே . சந்திரலேகா ஆட்சியர் உனது சகோதரியாகவோ மகளாகவோ அம்மாவாகவோ இருந்தால் நீ ஜெயலலிதாவை கொண்டாடுவாயா .

  • @deepakonview1
    @deepakonview1 5 ปีที่แล้ว +1

    Compare to Rajini and Kamal Radharavi is good helping supporting and genuine..It's his DNA clustered between words and tongue

  • @centuryisnotenough1002
    @centuryisnotenough1002 5 หลายเดือนก่อน

    Ada ambala item😂😂

  • @whitepaper386
    @whitepaper386 4 ปีที่แล้ว

    Mister chithra Jayalalithaa nuu name solli kupurigaa avaga eruthaa epadi kupuvigaleaa.

  • @mmohit6339
    @mmohit6339 5 ปีที่แล้ว

    What ever it's Radha is guineas in cinema. But Nayanthara spoil of RR emmage DMK out of tamil nadu . Conform 😎

  • @vartinivartini725
    @vartinivartini725 5 ปีที่แล้ว +1

    How can he change his politic opinons without being ashamed?
    He thinks Indians are stupid ??? . Shame !!!

  • @sathiamurthy1905
    @sathiamurthy1905 5 ปีที่แล้ว

    SATHIAMURTHY / Watrap £ Srirangam

  • @vinodkumarsundaram
    @vinodkumarsundaram 5 ปีที่แล้ว +1

    அம்மாக்கு பத்து லக்சம் பத்து பைசா மதிரி

  • @vjs1730
    @vjs1730 5 ปีที่แล้ว

    Mr. Radha Ravi, you are doing a mistake. A reel hero should not be real hero in off screen. To be remain a movie celebrity, your reel hero image is important. To be honest with public doesn't matter.

  • @brintak7752
    @brintak7752 5 ปีที่แล้ว

    If he is in DMK then he will talk differently.What ever may be he talk about nayanthara and disabled person was wrong only.Better DMK removed him.

  • @thiruvetti
    @thiruvetti 4 ปีที่แล้ว

    Ennada ithu.. Radha ravi vazhkai padama idhutha 10 padam pannalam pola. Evvalavu stories. Thalaye suthuthu. Movies, politics, friends, family..

  • @brintak7752
    @brintak7752 5 ปีที่แล้ว

    How come a person become pure if he changes the party??

  • @heavenmoison9273
    @heavenmoison9273 5 ปีที่แล้ว +4

    இதல்லாம் நம்பும்படியாகவா....இருக்கிறது......

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 4 ปีที่แล้ว

    ஆக மொத்தம் திமுகவால உங்க அப்பா பெயர் கெட்டது‌ஆனா திமுக உங்களை எங்கோவச்சிருக்கனும்.பச்சோந்தின்னு உங்களை சொல்றதுதான் வருத்தம்.

  • @IamDikshit
    @IamDikshit 4 ปีที่แล้ว +1

    Dai chameleon..

  • @sathish2888
    @sathish2888 5 ปีที่แล้ว +1

    குரல் சிம்பு மாதிரி இருக்கு..

  • @vinothbaskar5536
    @vinothbaskar5536 4 ปีที่แล้ว

    Dmk vatta seyalalara kalyanam pannikitu.🤣😂😄

  • @rasulpichaikani1648
    @rasulpichaikani1648 4 ปีที่แล้ว

    Evaru. Oru. Aalu. Hihihihi

  • @sukumarlaxman2669
    @sukumarlaxman2669 5 ปีที่แล้ว +2

    Come on I stopped watching this clipping at 4.45 so much about Jaya , this guy switching parties regularly , go to hell man

  • @arshadahamed3331
    @arshadahamed3331 5 ปีที่แล้ว

    Poda.. Kena punda..

  • @kabishek1984
    @kabishek1984 5 ปีที่แล้ว +1

    Potta nayee radharavi

  • @rajesh1580
    @rajesh1580 5 ปีที่แล้ว +1

    Eva periya puluvandi...yappa 😂😂😂😂