ரூப் ஸ்லாப் மட்டம் பார்ப்பது எப்படி!? form work level check !?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 171

  • @nandhuaj8861
    @nandhuaj8861 3 ปีที่แล้ว +10

    ஐயா நான் கட்டிட பொறியாளராக மூன்று ஆண்டுகள் வேலை செய்கிறேன், உங்கள் பதிவை பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய நுனுக்கங்களை கற்று கொள்கிறேன் நன்றி ☺️

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +4

      மிக்க மகிழ்ச்சி சகோ

  • @ravichandran1469
    @ravichandran1469 3 ปีที่แล้ว +9

    உங்களது வீடியோக்கள் அனைத்துமே பொறியியல் மாணவர்களுக்கும், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும்,
    கட்டிட வேலை செய்பவர்களுக்கும்
    மிகச்சிறந்த பாடம்.
    தொடரட்டும் உங்கள் பணி!
    வாழ்த்துகள்!!
    நன்றிகள்!!!

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள்... நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் வீடியோ தயார் செய்ய தாமதமாகிறது. விரைவில் நல்ல வீடியோ பதிவு செய்கிறேன். நன்றி

    • @ravichandran1469
      @ravichandran1469 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan 👍🙏

  • @satheshkumarmurugesan3387
    @satheshkumarmurugesan3387 3 ปีที่แล้ว +6

    அருமையாகவும் விளக்கமாகவும் மிகத் தெளிவாகவும் பொருமையுடனும் கூறி இருக்கிறீர்கள் ....Superb sir...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி.. நன்றிங்க சார்...

  • @sivaguru7858
    @sivaguru7858 3 ปีที่แล้ว +6

    மிக தெளிவாகவும்...........
    மிக எளிமையாகவும்...........
    விளக்கியதற்கு நன்றி.............

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரா

    • @BUILDINGDR1426
      @BUILDINGDR1426 3 ปีที่แล้ว

      சகோதரே...... புதியதாக வீடு கட்டுபவர்களுக்கு நான் எனது பக்கத்தில், சிவில் வேலைகளை பற்றி பதிவுகள் உள்ளது அதனை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்......... நன்றி “dream house" எனது சானல் பெயர்

  • @anandsp1179
    @anandsp1179 3 ปีที่แล้ว +2

    உங்களது காணொளிகள் பார்க்கும்போது ஒரு தெளிவு தென்படுகின்றது அண்ணா

  • @syedabuthahirghousemohidee6093
    @syedabuthahirghousemohidee6093 3 ปีที่แล้ว +9

    மிகவும் தெளிவாக புரியும்படி பதிவிடுகிறீர்கள். மிக அருமை.நன்றி.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    • @venugopal-yz2ng
      @venugopal-yz2ng 2 ปีที่แล้ว

      phone number sir

  • @karthikumar3626
    @karthikumar3626 2 หลายเดือนก่อน +1

    Romba nandri sir

  • @vasantharajakumarant2012
    @vasantharajakumarant2012 3 ปีที่แล้ว +1

    Sir Best Tamil Civil Engineering Channel in TH-cam

  • @gnanasekaran170
    @gnanasekaran170 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை.... மிக சிறப்பான செயல்... உங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களோடு உடன் இருந்து செய்வது போல் தெளிவாக உள்ளது...இப்போது நான் குடியிருக்கும் வீட்டில் எவ்வளவு தவறுகள் உள்ளது என்று இப்போது ஒவ்வொன்றாக தெரியவருகிறது....
    வாழ்க வளமுடன் 🙏....

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 3 ปีที่แล้ว +4

    I acknowledge your experience &teaching method, growth is life

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 3 ปีที่แล้ว +3

    பயனுள்ள முக்கிய தகவல்

  • @prabakarank6882
    @prabakarank6882 3 ปีที่แล้ว +3

    ENAKU ROMBA Use Fulla iruku❤️Romba Thanks sir iam Civil Engineering passed student

  • @yathunanthan4142
    @yathunanthan4142 6 หลายเดือนก่อน

    Unga videos lam romba useful ah iruku..

  • @toletboard9303
    @toletboard9303 2 ปีที่แล้ว

    Good teacher of civil engineer in tamilnadu Er kannan Murugesan sir
    All the best to recommend for all civil engineer associated Bharatha rathna award

  • @gopalkrishnan7208
    @gopalkrishnan7208 ปีที่แล้ว +1

    I am watching your all videos are 3 times, your teaching is easy to learn to build a House, Thanks.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      மகிழ்ச்சி சகோ. நன்றி.

  • @kotteswarand2116
    @kotteswarand2116 3 ปีที่แล้ว +1

    அருமையான துல்லியமான நல்ல மனதுடன் விளக்கம்

  • @jagadeesansubhashini3472
    @jagadeesansubhashini3472 3 ปีที่แล้ว +4

    Good.very useful.thanks a lot.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Thank you

    • @BUILDINGDR1426
      @BUILDINGDR1426 3 ปีที่แล้ว

      சகோதரே...... புதியதாக வீடு கட்டுபவர்களுக்கு நான் எனது பக்கத்தில், சிவில் வேலைகளை பற்றி பதிவுகள் உள்ளது அதனை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்......... நன்றி “dream house" எனது சானல் பெயர்

  • @ramkrishnamoorthy7855
    @ramkrishnamoorthy7855 3 ปีที่แล้ว +1

    Sir very good information, im learning lots of techniques from your guidance, thank you so much

  • @Sakthis007
    @Sakthis007 ปีที่แล้ว

    Sir உண்மையில் நீங்க ரொம்ப நல்ல சொல்லி tharenga.
    உங்களால் நான் நிறைய கற்று கொள்கிறேன் அதும் சரியான முறையில்.
    Site இதை அப்படியே follow panran sir.
    நீங்க enakku சொல்லி தந்தால் நல்ல இருக்கும்.
    நான் உங்களுக்கு pay panran sir
    Important நாள் மட்டும் vara சொல்லி காற்று தாங்கள் உங்களிடம் அன்பாக கேட்டு கொள்கிறேன்.
    I ll charge that learning process sir.

  • @tsureshcivil6377
    @tsureshcivil6377 2 ปีที่แล้ว +1

    Excellent video sir..

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 3 ปีที่แล้ว +2

    EVERY INPUT ARE VERY NICE AND GOOD, accuracy &ADVICE IN ALL LEVELS EXCELLENT , MY EXPERIENCE YOUR ARE EXCELLENT IN ALL LEVELS, THANKS

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      உங்களின் வாழ்த்துக்கள் என்னை இன்னும் ஊக்கப்படுத்துகிறது.
      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோதரா...

  • @singleboys9921
    @singleboys9921 3 ปีที่แล้ว +1

    super useful thanks brother

  • @sathiyamurthysambantham1740
    @sathiyamurthysambantham1740 3 ปีที่แล้ว +2

    Acquiring knowledge is possible for many, but expression of what we learnt is amazing. Indeed I am jealous on you.

  • @sweetdinesh9765
    @sweetdinesh9765 3 ปีที่แล้ว +2

    Clear and good information sir

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 3 ปีที่แล้ว +3

    Very good.

  • @kaarthikk608
    @kaarthikk608 3 ปีที่แล้ว +4

    I'm watching loot of civil channel. Your style of live teaching is super. Nd more understandable. . Thank you sir. .

  • @varatharajo6572
    @varatharajo6572 3 ปีที่แล้ว +2

    Super, mikavum thelivaga ullathu

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி மற்றும் நன்றி...

  • @hamceditz
    @hamceditz 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @kurunthappanda
    @kurunthappanda 3 ปีที่แล้ว +3

    இந்த வீடியோவை பார்த்து விட்டு தான் அண்ணா நான் subscribe பண்ணேன்..
    ரொம்ப நன்றி..
    எளிமையாக புரிந்தது...
    இது போல... இருந்தால் super

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரா... தொடர்ந்து பயணிப்போம்

  • @kasimcdm3788
    @kasimcdm3788 3 ปีที่แล้ว +2

    Thanks for your information sir 👍,

  • @arularokkiarajs8311
    @arularokkiarajs8311 4 หลายเดือนก่อน +1

    பக்கா அருமை

  • @mosesjohn324
    @mosesjohn324 3 ปีที่แล้ว +3

    Useful video sir

  • @guberanmithra5389
    @guberanmithra5389 3 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @nagarajmuniyan3992
    @nagarajmuniyan3992 3 ปีที่แล้ว +3

    Very clear, Thank you so much

  • @railonrajesh6444
    @railonrajesh6444 2 ปีที่แล้ว +1

    Super brother 🙏🙏🙏

  • @infinitybuilders7857
    @infinitybuilders7857 3 ปีที่แล้ว +3

    Sir next time estimation pathi konsam solunga....
    Athula material cost evala varum and labour cost pathi solunga ethu elarukum rombha useful irukum.....
    Athlaum rate analysis pathium solunga sir

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 ปีที่แล้ว +3

    Thank you for showing roof levelling. Pls explain about fully structural and semi structural. Also about AAC and CLC bricks

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 3 ปีที่แล้ว +2

    எழிதாக.புரியும்படி.கூரினீர்கள்.நன்றி

  • @selvakumarrobert9968
    @selvakumarrobert9968 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @gopalkrishnan7208
    @gopalkrishnan7208 ปีที่แล้ว +1

    Excellent guide sir.

  • @jenirojhon4100
    @jenirojhon4100 3 ปีที่แล้ว +8

    உங்கள் வீடியோ மிகவும் தெளிவாக பயனுள்ளதாக இருக்கு.நீங்க எந்த ஊர் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +5

      நன்றி சகோ... நான் அரியலூர் மாவட்டம், பெரியாக்குறிச்சி கிராமம்..

    • @jenirojhon4100
      @jenirojhon4100 3 ปีที่แล้ว +2

      மகிழ்ச்சி.இன்னும் நிறைய வீடியோ பதிவிடுங்கள்

  • @saravindhan9356
    @saravindhan9356 3 ปีที่แล้ว +3

    Thank you for your effort

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 3 ปีที่แล้ว +1

    Vaalthukkal iyya.

  • @MOHANKUMAR-rt1ek
    @MOHANKUMAR-rt1ek 3 ปีที่แล้ว +2

    Thanks you sir. very useful.

  • @nithishkumar1591
    @nithishkumar1591 3 ปีที่แล้ว +4

    Sir floating stair case epdi design panurathu oru vedio upload panunga sir

  • @rajapriyan4717
    @rajapriyan4717 3 ปีที่แล้ว +1

    Arumai Anna...

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 2 ปีที่แล้ว

    Good message sir

  • @aj17582
    @aj17582 3 ปีที่แล้ว +3

    Super 👌💐

  • @tamilsun683
    @tamilsun683 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @dhanasegar1567
    @dhanasegar1567 3 ปีที่แล้ว +2

    👌 nice

  • @vinithcreation6269
    @vinithcreation6269 3 ปีที่แล้ว +4

    How to take estimation BBS for column steel sir , make an video

  • @raviramaiyan9711
    @raviramaiyan9711 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @dhaneeskaleem8843
    @dhaneeskaleem8843 3 ปีที่แล้ว

    Nice explanation sir

  • @AnandKumar-ho1zb
    @AnandKumar-ho1zb 3 ปีที่แล้ว +1

    Spr video sir

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Thanks fr uploading video on mattam pakurathu brother

  • @padmasrinivasan3370
    @padmasrinivasan3370 2 ปีที่แล้ว

    For flooring which one best
    Either tiles,marbile,granite for domestic purpose

  • @nkg1188
    @nkg1188 3 ปีที่แล้ว +2

    Good sir Dimon stirrups how to take cutting length please make video sir

  • @ErARUN-ug6xi
    @ErARUN-ug6xi 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @djkhome1602
    @djkhome1602 3 ปีที่แล้ว +1

    Super

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 3 ปีที่แล้ว +2

    Super 🙏🙏🙏🔥🔥🔥

  • @Sreeworlds
    @Sreeworlds 3 ปีที่แล้ว +1

    Sir can u make video on footings laying in waterbody areas

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @instavideo2329
    @instavideo2329 3 ปีที่แล้ว +2

    Measurements ( steel) a pathi solunga

  • @jasexplores
    @jasexplores 3 ปีที่แล้ว

    Please considering about worker's safety ... advise to use safety belts and helmets..

  • @punamalaimani7926
    @punamalaimani7926 3 ปีที่แล้ว +2

    Bro good job. Thanks. Kitchen ventilation hole dio how keep best? Please reply. THANKS

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +2

      வெளிப்புறமாக வலை அடித்து கொள்ளுங்கள்.. கழட்டி மாட்டும் படி அமைத்தால் அவ்வபோது சுத்தம் செய்ய எளிமையாக இருக்கும்...

    • @punamalaimani7926
      @punamalaimani7926 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan bro Thanks. But at wall hole size how much inch keep. Please reply immediately thanks at my site masion big size broken at wall. So asking

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      அது நீங்கள் வைக்கும் excaust fan அளவை பொறுத்து... 9 அங்குல ஃபேன் என்றால் 10 அங்குலம் வையுங்கள். 12 அங்குல ஃபேன் என்றால் 13 அங்குலம் வையுங்கள்...

    • @punamalaimani7926
      @punamalaimani7926 3 ปีที่แล้ว +1

      Bro Thanks good.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Welcome brother

  • @prithivishiva1899
    @prithivishiva1899 3 ปีที่แล้ว +2

    Sheet or wood ,Which is best for roof sir?

  • @aravinthnafila6843
    @aravinthnafila6843 ปีที่แล้ว

    Sir lintel beam potu roof beam kudukanuma sir

  • @wasims5115
    @wasims5115 2 ปีที่แล้ว

    Span ok... Palakaila eapdi? Adjust panna mudium brother?

  • @velmuruganvayalai4989
    @velmuruganvayalai4989 3 ปีที่แล้ว +1

    Jackie use pantrathala aches pantringa,wooden use panna currecta pannamuduyuma

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      முடியும்

    • @p.senthilkumar228
      @p.senthilkumar228 10 หลายเดือนก่อน

      பீம் பலகை ஆணி அடித்து
      உறுதியான பின்னர் மட்டம்
      உயர்துவது கடினம்

  • @ladduprakash2047
    @ladduprakash2047 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 2 ปีที่แล้ว +1

    🙏👌🙏

  • @selvarj2695
    @selvarj2695 3 ปีที่แล้ว

    🙏நன்றி போரியாளரே

  • @jagadeesansubhashini3472
    @jagadeesansubhashini3472 3 ปีที่แล้ว

    Mattam whether to be done before laying steel or after laying steel for beams and slab

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      முன் கூட்டியே மட்டம் பார்ப்பதே சிறந்தது

  • @syedfizalsk908
    @syedfizalsk908 3 ปีที่แล้ว +3

    Sir can you undertake projects in perambalur district

  • @ameeralikhan.lsatham2871
    @ameeralikhan.lsatham2871 3 ปีที่แล้ว +2

    Please send to rental house plans

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 ปีที่แล้ว +1

    Good sir

  • @pulupoochi9818
    @pulupoochi9818 3 ปีที่แล้ว +1

    சார் இரண்டு அடுக்குமாடிக்கு பில்லர் நிறுத்த எந்த எந்த அளவு கம்பிகள் பயன்படுத்த வேண்டும் எத்தனை கம்பிகள் பயன்படுத்த வேண்டும் எந்த அளவுக்கு கம்பிகட்ட வேண்டும்

  • @udayakumarramachandran3792
    @udayakumarramachandran3792 3 ปีที่แล้ว +2

    நல்லா சொண்ணீர்கள் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      நல்லா இல்லையா சகோ...

  • @muthukumar-qe7uj
    @muthukumar-qe7uj 3 ปีที่แล้ว

    💐👏

  • @sathieshraj5117
    @sathieshraj5117 3 ปีที่แล้ว +3

    Sir rod lay down panathu apromam once again level check pananuma sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Span jack use pantrom வேண்டியது இல்லை ப்ரோ...

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 ปีที่แล้ว +1

    🥰❣️

  • @vishalini3540
    @vishalini3540 ปีที่แล้ว

    Sir10 into16twobedrooms 16into16hall 10into11portiko indha billding roop beem podanuma veandam a sir please tell me sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      Framed structure கட்டுமானம் எனில் கண்டிப்பாக பீம் போட வேண்டும்

  • @sukumarank9921
    @sukumarank9921 3 ปีที่แล้ว +1

    Bro Roof Quantity yapadi Calculation Panura Bro

  • @nithishkumar1591
    @nithishkumar1591 3 ปีที่แล้ว +1

    Waiting ⏳sir

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 3 ปีที่แล้ว +1

    Your work are plan ,do check, act , Japan method

  • @kallisharumugam
    @kallisharumugam 2 ปีที่แล้ว

    ரூப் கான்கிரீட் எத்தனை இஞ்ச் போடலாம் ஐந்து போடனுமா ஆறு இஞ்ச் போடலாமா

  • @KASIMLJ
    @KASIMLJ 2 ปีที่แล้ว

    Congert mattam minim yattana inch irukanu. ??? 5 or 6..inch

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      கட்டுமானத்தின் தன்மை, அறைகளின் அளவு, பில்லர் இடைவெளி போன்றவற்றை பொறுத்து மாறுபடும். உங்கள் வீட்டின் கம்பி வரைபடத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதோ அதை பின்பற்றுங்கள்.

  • @dr-erd-kannan
    @dr-erd-kannan 3 ปีที่แล้ว +1

    தற்பொழுது போட்ட ரூப் கான்க்ரீட் கொஞ்சம் கீழே இறங்கி உள்ளது. இதனால் பாதிப்பு ஏதேனும் உண்டா. அல்லது சரிசெய்வது எப்படி

  • @prithivishiva1899
    @prithivishiva1899 3 ปีที่แล้ว

    Roof ku wood or sheet best ah?

  • @nandhu122
    @nandhu122 3 ปีที่แล้ว +1

    ஒரு சில வீடுகளில் Roof ல PLINTH BEEM போடுவதில்லை அது ஏன் Bro

    • @ramnaveen8487
      @ramnaveen8487 3 ปีที่แล้ว +2

      Adhu roof beam bro. roof beam podama nanum pillar pottu veedu katrenu neraya per solranga.but it’s not good practice. Simple ah solnum nah without roof beam is cost effective 😂

    • @nandhu122
      @nandhu122 3 ปีที่แล้ว

      @@ramnaveen8487 Oh ok bro thanks for giving us this information bro ❤️

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 3 ปีที่แล้ว

    5 இன்ச் slab ku eduku aiyya 6 inch pipe la mattam pakuringa puriyala

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +5

      பைப் எத்தனை இன்ச் வேணாலும் வைக்கலாம் அது பிரச்சினை இல்லை. 3 பைப்பும் ஒரே அளவாக இருக்க வேண்டும் ..

    • @Ranga_Rajan
      @Ranga_Rajan 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan நன்றி சகோ

  • @Music-freshbeat
    @Music-freshbeat 3 ปีที่แล้ว

    What happen if slab is in unequal level

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      நீங்களே உங்கள் மனகண்முன் நிறுத்தி என்ன பிரச்சினை வரும் என்று யோசித்த கூறுங்கள்....

    • @Music-freshbeat
      @Music-freshbeat 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan well sir I know that it's leads to undulations at the bottom of slab after deshuttring and increase the concrete quantity consumption but what is mean to ask is does this undulations in slab leads to any problem please clearify me sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Load நான்கு புறமும் சரியாக distribution ஆகாது. Concrete கணம் சரியாக maintaine செய்ய முடியாது. அதனால் concrete கணம் குறைந்தால் structural crack ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
      பூச்சு வேளையில் அதிக கணத்திற்கு கலவை கணம் கொடுக்க வேண்டும் அதனால் பூச்சு பிற்காலத்தில் பெயர்ந்து விழ வாய்ப்புகள் உள்ளன.

  • @palanikumar9494
    @palanikumar9494 3 ปีที่แล้ว

    Sir unga phone no description la ponga sir

  • @Kavitaittutippu9590
    @Kavitaittutippu9590 4 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் பேசுவதெல்லாம் ஓகே ஆனால் செய்முறையை மற்றவங்களுக்கு விளங்குவது போன்று வீடியோ எடுங்கள் அப்ப தான் புரியும் செய்முறையை சரியாக வீடியோ எடுத்து காட்டுங்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 หลายเดือนก่อน

      செய்முறை காணொளி நிறைய பதிவு செய்து இருக்கிறேன்.

  • @கற்ககட்டுமானம்
    @கற்ககட்டுமானம் 3 ปีที่แล้ว +2

    Contact number kodunga sir

  • @ShaikAlaudeen
    @ShaikAlaudeen 3 ปีที่แล้ว +2

    Theavaiyana padhivu

  • @venugopal-yz2ng
    @venugopal-yz2ng 2 ปีที่แล้ว

    phone number sir

  • @RajendranRajendran-di9mz
    @RajendranRajendran-di9mz 3 ปีที่แล้ว +1

    Super sir