செமயா இருந்தது.. லைவ் வீடியோ.... வாழ்த்துக்கள். பணம் கொடுத்து வாங்கினாலும் கிடைக்காத சந்தோஷம், பறந்து போன நம்ம செல்லம் திரும்பி வந்தா வேறலெவல் சந்தோஷம்... அது உங்களுக்கு கிடைத்திருக்கும் ... வாழ்த்துக்கள். எங்க வீட்ல டோனி ஒருத்தன் பறந்துட்டான். ஒரு வருஷம் ஆயிருச்சி... உங்க வீட்ல இருக்குற மாதிரியே அவனும் ரொம் அழகா இருப்பான்.
Sis ennoda cocktail parathu poitu ana v2 kita vnthuchi kai ta pidika ponathum parathu poiruchi ana ipm v2ku back side tower mela thn iruku innum ana kila vara mateiku thirumpa vara yena pnanum sis pls solunga
Neingka Ena food kudukureingka sister na sunflower seeds, theeni, tomato, banana, grapes la kudukarran varra Ena food kudukanu solluingka. Vegetables la yatthuvum sapadalla ma

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோ எனக்கு என்னோட பறவை திரும்ப வந்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி சகோ ❤
நீங்க சொன்ன மாதிரி ஆச்சரியமாக இருந்தது சிஸ்டர் லவ் பேட்ஸ் வந்தது அருமை 👌👌
மிக்க நன்றி சகோதரி ❤
திக் திக் நிமிடங்கள் கடைசியில் வெற்றி 👍 வாழ்த்துக்கள்.
😄😂மிக்க நன்றி சகோ
0
U r lucky so returned
Wow. Great share dear friend
Thank you friend
Ennoda kili nethu engayo poiruchu ka enna pantrathunu theriyala manasukku roomba kastama irukku🥺😭
Amazing Sharing. 👌👌👌
Thankyou ma
சூப்பர் அக்கா
Super Akkaaaa ❤️🙏
Thank you pa
Beautiful sharing nice
Thank you
Good effort..all the best
Thank you
Super akka 👌👌😍
Thank you ma
Super aunty
Thank you dear
Super
Akka engada kaila eruthu parathal nallama
Sis ennoda cocktail parathu poitu ana v2 kita vnthuchi kai ta pidika ponathum parathu poiruchi ana ipm v2ku back side tower mela thn iruku innum ana kila vara mateiku thirumpa vara yena pnanum sis pls solunga
Cocktail sound mobile la vachi paarunga antha sound ku varutha paarunga
Super sister👭
Thank you ma
Super sister 😄
Thank you pa
Very nice sis
Thank you ma
👏👏👏👏👍
Neingka Ena food kudukureingka sister na sunflower seeds, theeni, tomato, banana, grapes la kudukarran varra Ena food kudukanu solluingka. Vegetables la yatthuvum sapadalla ma
Carrot , beetroot, thuruvi kodukkalaam and uravacha kondakadalai pachapayaru kodunga
Ok pa
Akka enoda cocdail parrot paranthu pochu today morning 😢 long time athu sounds kuduchutu irunthuchu suddenly odiduchu
Madam love birds vangi one month aguthu madam veliya paranthu poyiruchu thirumbi varumaa madam varrathu enna pandrathu madam pls reply madam
One mattumtha madam veliya poyruchu
Hai sis happy Mother's Day sister.
Thanks sis same to you 💖🤝
Sis en parrots avanga bathroom poratha sapduranga. Clean continue ah panna mudiyala enna pandrathu sis
கிளி பறந்து போனால் வருமா அக்கா
கண்டிப்பா வரும் பா நாம ரொம்ப பாசமா வளர்த்தால்
S en killi paranthu poedichi ana theribi vanthuduchi athuku pudicha food kamicha varum
En puttu parathu pochu 1day aguthu thiruma varuma?? Romba kasuma irugu
amma enoda parrot bathroom liquid ah white colour la poranga sneeze panranga enna medicine kuduklam mam
Kizhanelli ilai saaru 2 drops kodunga pa sariyaagum
@@kvpetsworldlifestyle339 okk amma thank u
En love birds parandu poiruchy 30days baby but marunaaley cag la vandu meela ukandu erunduchu
என்னோட கிளி கையில் வரப்பட்டேன்குது back la போகுது என்ன pannanum
Akka safe ah plce la cage vaiga akka vettu ula vachidunga safe erukum sanke kaka lam varum birds ku
Ok ma
Sis parrot pesa yavalo month aagum sis reply panuga pls
8 month aagum pa
Hi akka yenga killyku 4.5 month irukum avanye paranthupoittan 2 days aguthu thirumba varala nangalum theyedi parthom varalla sister
4 month baby parrot thirumba vara konjam kastam thaan pa athukku yedam theriyaathu 1 year parrot kandippa varum
Ithuku ungala vittu piriya manasu illa medam. Athan vanthuttu.
Super akka 😊