GOPALAM VIDHITI GOPALAM - THARANGAM 11 - GITAM 101 : கோபாலம் வித்தி கோபாலம் - தரங்கம் 10 - கீதம் 101

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024

ความคิดเห็น • 6

  • @rajisuresh1012
    @rajisuresh1012 18 วันที่ผ่านมา +1

    Arumaiyana tharangam.I am blessed to listen to this.

  • @rangaprasad336
    @rangaprasad336 21 วันที่ผ่านมา +1

    Radhe krishna 🙏 contd...
    இந்த கீர்த்தனையின் மூன்றாவது சரணத்திற்கும் மிகவும் அழகாக ப்ரதி பதமாக பொருள் சொல்லி, தைதரீய உபனிஷத்தில் இருந்தும் எடுத்துக் காட்டுகள் சொல்லியும், மீண்டும் ஒருமுறை தஶம ஸ்கந்தம் 47வது அத்யாயம், ஸ்ரீ க்ருஷ்ணோபதேஶத்திலிருந்தும் ஒப்பிட்டு விளக்கங்கள் சொல்லி இருப்பதும் மிகவும் அருமையாக இருக்கிறது.
    இந்த கீர்த்தனை பல்லவியில் - கோபாலம் - என்ற பதத்திற்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லும் போது - “கோபாலன்” ஸாதாரண பசுக்களையும் காப்பவன், நமது இந்த்ரியங்களயும் காப்பாற்றி நம்மையும் காப்பவன், நமக்கு இந்த்ரிய நிக்ரஹத்தையும் அளித்து - நமக்கு ஞானத்தையும் அளித்து, மோக்ஷத்தினையும் அருளிச் செய்து நம்மை கடைத்தேற்றுபவன் என்று - மிகவும் அருமையான விளக்கங்கள் சொல்லி, ஸ்ரீமத் பகவத் கீதை 15வது அத்யாயம் 7 ஶ்லோகத்திலிருந்தும் ப்ருஹதாரண்யக உபனிஷத் ஶ்லோகங்களையும் ஒப்பிட்டு மிக அழகாக பொருள் சொல்லி இருக்கிறார்.
    மொத்தத்தில் பாகவத ஶிரோன்மணி திருவையாறு ஸ்ரீ நடராஜ ஶர்மா @ ஸ்ரீப்ரேம்நாத் பாகவதருக்கு இந்த தரங்க கீர்த்தனங்களிலும் மற்றும் மற்ற ஸம்ஸ்க்ருத க்ரந்தங்கள், வேதாந்தம், உபனிஷத் என்று அனைத்திலும் இருக்கும் ஆழ்ந்த அறிவும் அதில் அவரோட பக்தி பூர்வமான புரிதலும் நமக்கு நன்றாகத் தெரிகிறது.
    இந்த கீர்த்தனையை பாடிய வரஹூர் வால்டேர் ஸ்ரீனிவாஸ ஸாஸ்த்ரிகள் மருமான் ஸங்கீத வித்வான் ஸ்ரீ கார்த்திக் ஸீதாராம பாகவதர் அவர்களும் மிகவும் அழகாக, உச்சரிப்பு சுத்தமாக, பதம் பிரித்து பாடி இருக்கிறார்.
    எப்போதும் போல வரைகலைகள், ஸூத்ர தாரி, வரஹூர் ஸ்ரீ வி. கே. எஸ் அவர்களின் கைவண்ணங்கள் அபாரம்.
    இந்த கைங்கர்யம் தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல வரஹூர் வேங்கடேச பெருமாளையும், குருநாதர் ஸ்ரீமன் நாராயண தீர்த்தரையும் ப்ரார்த்திக்கிறேன்.
    புனர் நமஸ்காரங்கள்🙏
    ராதேக்ருஷ்ண🙏

  • @ksarada3743
    @ksarada3743 21 วันที่ผ่านมา

    Radhe krishna

    • @vijayas5510
      @vijayas5510 20 วันที่ผ่านมา

      Radhekrishna,
      Miga miga arumai.

  • @nganapathysubramanian5876
    @nganapathysubramanian5876 21 วันที่ผ่านมา

    Can please upload the full song, Namaskaram

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 3 วันที่ผ่านมา

    Tharangam 11
    Githam 101
    Slokas 249
    This tharangam
    Uthavar replies to Gopis about the UPADESAM of sri Krishna
    Indirectly telling us about the greatness of the lord and his teachings
    The lord who has saved the universe
    Saved the cows
    The lord worshipped by Vedas
    The lord who gives ultimate happiness
    He who is living in every creation
    He who is watching and protecting his devotees
    He is SATHYA
    SATHAYAM
    EKANDAM
    he who is always recognised by YOGIS
    He who removes the worries and troubles of the devotees
    He is the Ultimate
    He has no beginning and
    No end
    He is the ultimate universe
    He is life
    He is air
    He is fire 🔥
    He is water
    He is Akash
    He is the one who removed the MAYA of his devotees
    His greatness is never defined
    He is BHOOMA
    Pl recognise and realise his greatness
    He is one who has no difference
    He removed the samsara SAGARA
    Difficulties and worries and makes us ultimate realise Moksha
    He controls the senses and discipline like a dam for a River
    And can be realised only by great saints
    He gives happiness
    And pure our sins and
    Pl recognise and identify this lord as
    Sri Krishna
    The Ultimate god
    Here this Githam in
    Ragha
    MOHANANM
    Is well scripted and sri PREMNATH ji reference to
    SATHYAM EKANDAM is excellent
    Sathya Pari Poorna
    The reference to
    Bhajans sampradhya
    Dhayana Sloka shows his depth of knowledge in
    Music
    Bhajans etc
    Referring to
    Sri Thiyagaraja swamy
    Kirtana
    BAGAWATH geetha
    Sri RUDRAM
    Sri math Bagawatham
    Above all
    Adi SHANKARA
    Govinda Ashtakam
    Lastly
    The explanation for
    GO PALAM
    THE Lord of Cows and also the lord of
    SENSES
    The lord who controls
    Senses
    Are very good 👍
    The singer from
    Varagur origin
    Sri KARTHIK
    SEETHARAMAN
    BAGAWATHAR Had done an amazing
    Rendering
    Sri VKS excellent
    Timely graphics
    Inspite of his tour and tension !!!!!!!!!!
    He has done an excellent
    Amazing work
    All good wishes