"மாரியாத்தா சொல்றேன் அங்காளம்மா சொல்றேன் ஊசி வேணாம்"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 287

  • @megalamegala6742
    @megalamegala6742 3 ปีที่แล้ว +201

    சூழ்நிலையை சமாளிக்கிற யுக்தி தெரிந்த பாட்டிக்கு எந்த வியாதியையும் சமாளிக்கிற சக்தியை இறைவன் கொடுப்பார்.

  • @vinothkannan8394
    @vinothkannan8394 3 ปีที่แล้ว +63

    உனவே மருந்தாக வாழ்ந்த என் தமிழ் இனம். இன்று ஒரு ஊசிக்காக பயப்படும் அவளம்.

  • @sudharam5174
    @sudharam5174 3 ปีที่แล้ว +266

    இதுவரைக்கும் நல்லா தானே இருந்திருக்காங்க,இனிமேலும் இருப்பாங்க.தயவு செய்து வற்புறுத்தாதிர்கள்.

    • @trollotrolltamil2273
      @trollotrolltamil2273 2 ปีที่แล้ว +2

      இதுவரை கொரொனா வர்ல இனி கொரொனா வந்தால் என்ன பன்னுவாங்க

    • @viralboyz798
      @viralboyz798 2 ปีที่แล้ว

      @@trollotrolltamil2273 ithuvaryu sagala ...osi pota sethaa nee Ena panuva

    • @DKV_OFFICIAL_580
      @DKV_OFFICIAL_580 2 ปีที่แล้ว +1

      @@trollotrolltamil2273 ஊசி போட்டால் வராதுன்னு என்ன நிச்சயம்

    • @trollotrolltamil2273
      @trollotrolltamil2273 2 ปีที่แล้ว

      @@viralboyz798 chee thuu

    • @trollotrolltamil2273
      @trollotrolltamil2273 2 ปีที่แล้ว

      @@DKV_OFFICIAL_580 ungalukku explain panrathu waste of time bro 😂 thangal ariyamaiyai kandu vethanai adaigiren thayavu senju 🙏 vaccine pottukonga 🙏

  • @inbaarasan4020
    @inbaarasan4020 3 ปีที่แล้ว +278

    நம்மலும் சாமி ஆடிற வேண்டியதுதான்..........😆😆😆

    • @shri2947
      @shri2947 3 ปีที่แล้ว +4

      Kooti poi lati charge paniduvanga

    • @muthukrishnan5600
      @muthukrishnan5600 3 ปีที่แล้ว +1

      😂

    • @sabarisabari3490
      @sabarisabari3490 3 ปีที่แล้ว +2

      எங்களை வீடு வீடாக சென்று தடுப்பூசி போட சொல்ராங்க நீங்க போட்டுக் கொள்ள வருத்தப்படுரீங்க 😭

    • @tesecret1398
      @tesecret1398 2 ปีที่แล้ว +3

      @@sabarisabari3490 உங்களை சொல்லி போடுகிறீர்கள்... ஆனால் அதற்கு அப்பறம் வர விளைவை யார் ஏற்று கொள்வார்கள்... அந்த கேள்வியை கேட்டால் எல்லாரும் ஓடி விடுகிறார்களே ஏன்

    • @vinayagamkrishnan493
      @vinayagamkrishnan493 2 ปีที่แล้ว +1

      Enga veettu vandha saami enakku varadhu, voosi podura solluravungalukku vara vaippen.

  • @ஆராதனாடெய்லர்
    @ஆராதனாடெய்லர் 3 ปีที่แล้ว +105

    அந்த வயதான அம்மா எனக்கு ஊசி வேண்டாம் என்று சரியாகதான் சொல்றாங்க. 🙏

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்

    இருந்தாலும் அந்த பாட்டியின் பக்தி மெச்சதக்கது, மாரியாத்தா காளியாத்தா என்று ஏமாற்றியிருந்தாலும் காலணியை கழுட்டி விட்டது நெகிழதக்கது.

    • @maluu2367
      @maluu2367 2 ปีที่แล้ว +1

      True true

  • @MdMeeran007
    @MdMeeran007 3 ปีที่แล้ว +121

    தடுப்பூசி செலுத்த கட்டாய படுத்த கூடாது 😡

    • @priyamrugeshwari3213
      @priyamrugeshwari3213 3 ปีที่แล้ว +5

      அருமையான பதிவு

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว

      Thadupoosi nalladhu.

    • @sksatheesv6775
      @sksatheesv6775 2 ปีที่แล้ว +1

      @@Nonecares452 தடுப்பூசி பற்றி உங்களுக்கு தெரியல😔

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว

      @@sksatheesv6775 : Why bro ? Yedho oru youtube'la sonnanga, yedho oru book'la sonnanga ? Yaro oruthar sonnar'nu nambadheenga . Namma saapidra saapatula avlo kedudhal irukku , appadi irukkum bodhu science ah kurai solladheenga .

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว

      @@sksatheesv6775 : WHO correct ah dhan irukku. Aana inga padikadha muttal dhan WHO va kurai soldraanga.

  • @ezhaimanavi6138
    @ezhaimanavi6138 3 ปีที่แล้ว +188

    கொரோன தடுப்பூசி இன்னும் போடாதவங்க லைக் பண்ணுங்க

  • @AshokKumar-gr4sl
    @AshokKumar-gr4sl 3 ปีที่แล้ว +127

    அந்த பாட்டி யை விட இந்த தலைமுறை யை நினைத்தால் தான் சிரிப்பு வருது, கோபமும் வருகிறது.... இயற்கை தான் இவர்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தர வேண்டும்🙏

    • @s.ashokkumars.ashokkumar953
      @s.ashokkumars.ashokkumar953 2 ปีที่แล้ว +5

      நண்பா அருமையா சொன்னீங்க

    • @ViJaYaKuMaR17897
      @ViJaYaKuMaR17897 2 ปีที่แล้ว +4

      உனக்கு நோய் வரக்கூடாது நா நீ போட்டுக்கோ எதுக்கு எல்லாரையும் வற்புடுத்துற

  • @deen397
    @deen397 3 ปีที่แล้ว +35

    இந்தப் பாட்டி மாதிரி ஒவ்வொரு தாய்மார்களும் ஆடணும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்

  • @MayaMaya-zr6gi
    @MayaMaya-zr6gi 3 ปีที่แล้ว +81

    பாட்டி என்னம்மா யோசிக்குது😂😂

  • @hiddenfruit4
    @hiddenfruit4 3 ปีที่แล้ว +31

    பரிசோதனை தடுப்பூசினு சொல்லுங்க. இதை ஏன் எல்லோரும் மறைக்கிறீர்கள்.

  • @Subas973
    @Subas973 3 ปีที่แล้ว +31

    வற்புறுத்தி ஊசி போடுவது தவறு.

  • @UnmaiSolvom
    @UnmaiSolvom 3 ปีที่แล้ว +88

    இத்தனை வருஷம் அந்த தாத்தா எத்தனை 💃 🩰 dance பார்த்தாரோ... பாவம் தாத்தா...

  • @VgvgVg-iz6ct
    @VgvgVg-iz6ct 2 ปีที่แล้ว +8

    பாட்டி மா dance 💃 வேற level😆

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 ปีที่แล้ว +42

    படைத்தவர் பாதுகாப்பார்...

  • @premnathudhaya4419
    @premnathudhaya4419 3 ปีที่แล้ว +30

    கொரானாவே கிடையாது

  • @MayaMaya-zr6gi
    @MayaMaya-zr6gi 3 ปีที่แล้ว +195

    பாட்டி சாமியாடும் டான்ஸ் பார்த்து சிரிப்பு தான் வருகிறது😀😀😀. பாவம் நர்ஸ்கள்

    • @murugasan4105
      @murugasan4105 3 ปีที่แล้ว +1

      Yes

    • @moorthys7041
      @moorthys7041 3 ปีที่แล้ว +1

      😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @avavm4918
      @avavm4918 2 ปีที่แล้ว

      அந்த பாட்டி பாவம் இல்லையா??? ஊசி போட்டு அவங்க இஷ்டத்துக்கு போயிருவாங்க அதுக்கப்புறம் அந்த பாட்டி தான் அனுபவிக்கனும் இங்க பிரச்சனை கொரோன ல இல்ல ஊசில!!!!

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +279

    என் வாழ்க்கையில இதுபோல் சிரிப்பு நான் சிரித்ததை கிடையாது. முதல்முறையாக நன்றாக சிரித்து விட்டேன் 😂🤣

  • @toji5025
    @toji5025 3 ปีที่แล้ว +41

    அவர்களை வற்புறுத்தாதீர்கள்

    • @Ragupathy007
      @Ragupathy007 3 ปีที่แล้ว +1

      @@vijayr1705 இது தொடர்பாக ஏதேனும் காணொளி இருப்பின் அந்த லிங்கை ஷேர் செய்யுங்கள் நண்பா. வாழ்க வளமுடன்

    • @vijayr1705
      @vijayr1705 3 ปีที่แล้ว +1

      @@Ragupathy007 வீடியோ இல்லை நண்பா ஆனால் ஆர் டி பிசி ஆர் பரிசோதனை எடுத்த நபர்களை பின் தொடர்ந்து வந்தால் இந்த உண்மை உங்களுக்கு தெரியவரும் நண்பா

    • @Ragupathy007
      @Ragupathy007 3 ปีที่แล้ว

      @@vijayr1705சரி நண்பா. நல்லது

    • @vijayr1705
      @vijayr1705 3 ปีที่แล้ว +3

      அதாவது சிந்தியுங்கள் ஒருவர் ஆர் சி சி ஆர் பரிசோதனை எடுப்பதற்கு முன் அவர்க்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பரிசோதனை எடுத்த பிறகு அவர்க்கு உடலில் பல பிரச்சனைகள் வருகிறது பரிசோதனை எடுத்த உடன் வராது சில மாதங்கள் கழித்து பிரச்சனை வருகிறது

    • @vijayr1705
      @vijayr1705 3 ปีที่แล้ว

      @@Ragupathy007 நீங்க எந்த ஊர்

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 3 ปีที่แล้ว +52

    வாயால சொன்னால் நீ போக மாட்டா மாரியாத்தn காளி யாத்தா வெளிய வா😁😁😁😁😁😁😁😁😁😁

  • @augustins9128
    @augustins9128 2 ปีที่แล้ว +13

    அவர்களுக்கு தெரிந்த எளிமையான ஆயுதம்... நாமும் சோதனை எலியாக வேண்டாம்... கார்ப்பரேட் சதிக்கு எதிராக போராடுவோம்...

  • @menakachristina5815
    @menakachristina5815 3 ปีที่แล้ว +30

    நல்ல ஐடியாவா இருக்கே.இதையே எல்லாரும் பாலோ பண்ணலாமோ.

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 ปีที่แล้ว +5

    பாவம் விடுங்க டா 🙏

  • @djsinghlyrics1464
    @djsinghlyrics1464 3 ปีที่แล้ว +13

    இந்த பாட்டியின் நடனம்பார்த்து கொரானாவே பயந்து ஓடிடும்

  • @shanthikuttii
    @shanthikuttii 3 ปีที่แล้ว +32

    எங்க வீட்டில் என்னோட அம்மாவுக்கு சீல்டு ஊசி போட்டு ரொம்ப முடியாம போயிருச்சு...அத சரி பன்ன ஹாஸ்பிடலுக்கு 4000 செலவு பன்னோம் சரியாகிடுச்சி....2டோஸ்க்கு வந்தாங்க ஊசி போடனும்னு.... ஆள விடுங்கடா சாமி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @user-zl7vp1zf7i
      @user-zl7vp1zf7i 2 ปีที่แล้ว +2

      யாராவது ஒரு சிலருக்கு காய்ச்சல் அதிகமா இருக்கும் இரண்டு நாளில் சரியாகி விடும் மற்றபடி நார்மல் தான் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வோம்

    • @tesecret1398
      @tesecret1398 2 ปีที่แล้ว +4

      @@user-zl7vp1zf7i இதே போலத்தான் என் அம்மாவும்... ஆனால் செலவு 10 லட்சம் அவரால் இப்போது நடக்க முடியவில்லை... இதற்கு அரசு பொறுப்பு ஏற்குமா

    • @shanthikuttii
      @shanthikuttii 2 ปีที่แล้ว +2

      கவலை படாதிங்க அம்மா குணமாகிருவாங்க...

    • @user-zl7vp1zf7i
      @user-zl7vp1zf7i 2 ปีที่แล้ว +1

      @@tesecret1398 அம்மா குணமாகி விடுவார் கவலைப்படாதீர்கள்

    • @sksatheesv6775
      @sksatheesv6775 2 ปีที่แล้ว

      @@tesecret1398 👎👎....

  • @ButterFly-mm5im
    @ButterFly-mm5im 3 ปีที่แล้ว +7

    So cute Paattima😁😁

  • @toji5025
    @toji5025 3 ปีที่แล้ว +3

    பாவம்டாஆ..அவங்க

  • @kalaiyarasanp1950
    @kalaiyarasanp1950 2 ปีที่แล้ว +22

    தடுப்பு ஊசி கட்டாயம் இல்லை... அவர்கள் விருப்பட்டால் செலுத்துங்கள்...உங்கள் மருந்தை இவர்களை வைத்து சோதனை செய்யாதீர்....🙏🙏🙏

  • @ச.வெங்கடேசன்
    @ச.வெங்கடேசன் 3 ปีที่แล้ว +9

    சாமியே சொல்லியாச்சு ஊசி வேண்டாம்.....!!

  • @malarvizhi-rw8wo
    @malarvizhi-rw8wo 3 ปีที่แล้ว +3

    Super grandma new technique 👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @arunb8841
    @arunb8841 3 ปีที่แล้ว +25

    முதல் முறை அரசு ஊழியர்களுக்காக பரிதாபப் படுகிறேன்...😀😃

  • @balakrishnan7208
    @balakrishnan7208 3 ปีที่แล้ว +3

    யாரோ எடுத்த விடியோ வ நிங்க எடுத்த மாதிரி பொடரீங்க...

  • @sivakamiraman1432
    @sivakamiraman1432 2 ปีที่แล้ว +3

    ஆத்தா வடிவேலுவை பின்னுக்கு தள்ளிவிட்டபாட்டி,சூப்பர் ரொம்ப நாலுக்குபின்,சிரித்தேன்,என்னா ஆட்டம்,.

  • @divyarajendran1384
    @divyarajendran1384 3 ปีที่แล้ว +5

    Vera level 🤣🤣

  • @abushekakbar5603
    @abushekakbar5603 3 ปีที่แล้ว +19

    😂😆Atlee be like - intha scene ah adutha movie la add pannaita poiduchi 😆

  • @boopathirajan8806
    @boopathirajan8806 3 ปีที่แล้ว +6

    அதான் ஆத்தாவே சொல்லிருச்சுல அப்புறம் என்ன இனி எல்லாத்தையும் அந்த ஆத்தா பாத்துக்குவா😆😆😆

  • @sleelakrishnan
    @sleelakrishnan 3 ปีที่แล้ว +15

    Michael Jackscelo 🤣🤣🤣😂😂😀

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 3 ปีที่แล้ว +14

    இந்த வயசுல இப்படி ஒரு நடிப்பு இந்த பாட்டிக்கு. வாழ்க்கை முழுவதும் இப்படிதான் நடிச்சு பாவ்லா பண்ணிருக்கும்,பாவம் அந்த வயதான பெரியவர்.

  • @worldtraditionalfoods4576
    @worldtraditionalfoods4576 3 ปีที่แล้ว +7

    ❤️பாலிமர் நியூஸ் 7 மில்லியன் சப்ஸ்கிரிபர் 👍

  • @balajibala4773
    @balajibala4773 3 ปีที่แล้ว +5

    என்ன பாலி ரஞ்சித் வாய்ஸ் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு,எங்களுக்கு இந்த voice la நியூஸ் கேட்க புடிக்கல,ரஞ்சித் ah வர சொல்லு.

  • @theangeleditz7283
    @theangeleditz7283 3 ปีที่แล้ว +1

    Good news

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 3 ปีที่แล้ว +3

    அப்படியே செண்டினல் தீவு பக்கம் போங்களேன்!🤔🤔🤔🤫🤫🤫😝😝😝

  • @siddarthfiry5164
    @siddarthfiry5164 3 ปีที่แล้ว +2

    Intha tecnic theriyama America la protest pannitu irukanunga😂😂😂

  • @padmajm5744
    @padmajm5744 3 ปีที่แล้ว +3

    Enna oru nadippu 😂😂😂😂

  • @Lallidakshin
    @Lallidakshin 3 ปีที่แล้ว +2

    Vera level paatima😄

  • @avinashgowtham6618
    @avinashgowtham6618 3 ปีที่แล้ว +3

    அது அந்த காலத்து கட்ட.. அதுக்கு ஒன்னும் தாக்காது..

  • @சிங்கமணிபடையாச்சி

    0:48 உடுமா உடுமா போங்கமா போங்கமா போங்க

  • @simbusimbu1840
    @simbusimbu1840 3 ปีที่แล้ว +3

    என்னடா இது 🤣🤣🤣🤣

  • @kumararun5990
    @kumararun5990 3 ปีที่แล้ว +18

    😁😁😁😁😁😁இதென்ன புது டெக்னிக்

  • @soubbattrac9766
    @soubbattrac9766 3 ปีที่แล้ว +56

    Don't force people to get vaccinated.. It's our choice not to get vaccinated means just leave us in peace...

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 ปีที่แล้ว +2

    😜🤣🤣🤣🤣🤣முடியல என்னால

  • @PerumPalli
    @PerumPalli 3 ปีที่แล้ว +3

    Y are they forcing

  • @Arun-yl2oo
    @Arun-yl2oo 3 ปีที่แล้ว +2

    Sema step 🤣

  • @saravanantnpsc
    @saravanantnpsc 3 ปีที่แล้ว +1

    Grt

  • @dhilipkumar335
    @dhilipkumar335 2 ปีที่แล้ว

    Brilliant

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +17

    🙄🤔 அப்ப நானும் நாளைக்கு சாமியாட வேண்டியதுதான் 😂🤣

    • @angisam5335
      @angisam5335 3 ปีที่แล้ว +1

      😄😄😄👌

  • @n.p.vamshi5320
    @n.p.vamshi5320 2 ปีที่แล้ว +4

    Vaccine அவர் அவர் தனிப்பட்ட விருப்பம் don't force any one

  • @mycreativemagics7
    @mycreativemagics7 2 ปีที่แล้ว

    super

  • @arunsree8092
    @arunsree8092 3 ปีที่แล้ว +1

    Deii poly un slang semma🤣😂

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 3 ปีที่แล้ว

    🤔எப்படியோ கோரானா அழிஞ்சால் சரி சாமி 🤦

  • @vishvajithmp6675
    @vishvajithmp6675 3 ปีที่แล้ว +3

    போற உசுரு மாரியாத்தா கையாள போகட்டும் 🤣🤣🤣 குசும்பு புடிச்ச கிழவி

  • @mathewmathew9621
    @mathewmathew9621 2 ปีที่แล้ว +1

    இதற்கெல்லாம் கூட கடவுள் வராங்களா அப்ப ஏன் கொரோனா போகல

  • @KarthikKarthik-ee5kn
    @KarthikKarthik-ee5kn 3 ปีที่แล้ว +2

    Ethu thyriyama rendu dose pototana🤦‍♂️🤦‍♂️ sema technic😂😂😂😂

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 3 ปีที่แล้ว +2

    ஊசி போட பயந்து அந்த பாட்டியம்மாள் உக்கு சிக்கு உக்கு கிக்குன்னு பாவ்லா காட்ட ஆரம்பிச்சிடுச்சு

  • @merlinsaju8721
    @merlinsaju8721 3 ปีที่แล้ว

    Super grandma 🙏🙏

  • @suriyanarayan71
    @suriyanarayan71 3 ปีที่แล้ว +2

    பாவம்...
    ஏம்மா அந்த பாட்டிய
    கஷ்ட படுத்தறீங்க.....
    பயத்துல அட்டாக் வந்து
    சாகனுமா அதுக...... ம்..😳😳😳

  • @rcharu5334
    @rcharu5334 2 ปีที่แล้ว

    பாட்டி பாவம்
    மாரியாத்தா பாட்டி சூப்பர் 😁😁😁

  • @naserumak
    @naserumak 3 ปีที่แล้ว +6

    Always People are making fun on Hindus ...not expected from polimer

  • @tvvijayomprakash3968
    @tvvijayomprakash3968 2 ปีที่แล้ว +2

    Vaccination poda virupam eilladavanga like pannunga

  • @Madhanraj44444
    @Madhanraj44444 3 ปีที่แล้ว

    வேண்டாம் விட வேண்டியது தானே இருக்கு இப்ப என் பண்ணனும் 🙄 பாட்டி பாவம் பா

  • @babuking980
    @babuking980 3 ปีที่แล้ว +16

    Pls don't disterb public ... Oosi poota 💯 corona varadhu nu government sollatum then all people can take ...unga target ku makkal dhan Botha poolah

  • @Deshalammu
    @Deshalammu 2 ปีที่แล้ว +1

    Samy dance spr ahh aduranga 😂

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว +1

    Aaattukku yethukku thaadi?
    Naattukku yethukku Governor?????

  • @swathiswathi4817
    @swathiswathi4817 3 ปีที่แล้ว +3

    Patty pavam vitrunga evlo kashta patu dance aduranga😂😂

  • @SatheeshKumar-if8ds
    @SatheeshKumar-if8ds 3 ปีที่แล้ว +3

    Unmathan oosi vendam.. Athu visham

  • @ajayajay-gk2eb
    @ajayajay-gk2eb 3 ปีที่แล้ว +6

    காளியத்த கொவத்துக்கு ஆளாகாதிங்க வாங்க தேவைஇல்லாம பண்ணாதிங்க

  • @kunjithapathamkunjitham1065
    @kunjithapathamkunjitham1065 2 ปีที่แล้ว

    தாத்தா காலம் ரொம்பவும் படாத பாடு பட்டகாலம் போல

  • @pappa4479
    @pappa4479 2 ปีที่แล้ว

    Sema ethu teriyamma na 2 thatava osi pottotta😅😅😅😅

  • @Afrozebujji
    @Afrozebujji 3 ปีที่แล้ว +12

    தட் டாக்டர் : மரியாத்தாலும் சரி காலியாத்தாலும் சரி ஊசி போட்ட ஆகணும்😁😁

  • @t.premamalini.theerthagiri8777
    @t.premamalini.theerthagiri8777 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @GOKUL001-v7t
    @GOKUL001-v7t 3 ปีที่แล้ว +10

    நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யூடியூபர்ஸ்க்கு உதவி செய்யுங்கள்❤️😘

    • @monishasekar4716
      @monishasekar4716 3 ปีที่แล้ว +1

      Ippo lic demat account open panna solli irukanga athu ethukunu oru video pottu enakku marupadiyum comment pannunga please

  • @naheswaranm3225
    @naheswaranm3225 3 ปีที่แล้ว +1

    Sriche enakku vairu valikkuthu.

  • @nishadebrahim8922
    @nishadebrahim8922 2 ปีที่แล้ว

    Sema comedy

  • @ExtroHelp
    @ExtroHelp 3 ปีที่แล้ว +4

    Nammalum oru Dance potura vendiyathu dhaan apooo dhaan injection podah matanga

  • @pathsavio7498
    @pathsavio7498 3 ปีที่แล้ว +6

    Please don't compel anyone .....its personal wish to take injection. It will take some more time to believe that vaccination works well.

  • @maluu2367
    @maluu2367 2 ปีที่แล้ว

    Don't force ppl for vaccination....

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 ปีที่แล้ว +1

    Nice dance performance

  • @saravana1547
    @saravana1547 3 ปีที่แล้ว

    Pavum

  • @ashwinc6811
    @ashwinc6811 2 ปีที่แล้ว

    Engalukkum uusi venam 😥....paatti idiyava naamalum floow pannavendiyathuthaan.🤔🤔😜

  • @kptrealestatemayiladuthura8110
    @kptrealestatemayiladuthura8110 2 ปีที่แล้ว

    Don't compal any one

  • @chitranoel2997
    @chitranoel2997 3 ปีที่แล้ว +3

    தாத்தாவுக்கு....ஏற்கனவே பாட்டியின் ....tactics தெரியும் போல ...சரி விடுமா..விடுமா...என்று cool 😎😎 aaha ரியாக்ட் செய்கிறார்.... 😀😀😀👍👍🙏🙏💕💕🎉🎉மனம் விட்டு சிரித்து விட்டேன் 🎉🎉😀😀🙏🙏👍👍💕💕

  • @amanamanullah3914
    @amanamanullah3914 3 ปีที่แล้ว +1

    Andava

  • @arivuarivu155
    @arivuarivu155 2 ปีที่แล้ว

    😭😭😭

  • @msmurugappan2126
    @msmurugappan2126 3 ปีที่แล้ว +3

    kattayapaduthi marthattakkudathu, manithaurimai meerale

  • @keerthikat4411
    @keerthikat4411 2 ปีที่แล้ว

    Avangaluku virupam illai vittunga pls

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 ปีที่แล้ว +3

    அம்மா தாயே தடுப்பூசி வேண்டாம்னு இப்படித்தான் சொல்லணும்.அரண்டுபோய் விட்டார்கள்.அந்த கால ஆரோக்கியமான முதியவர்கள் இப்படித்தான்

  • @jothijothi4751
    @jothijothi4751 2 ปีที่แล้ว

    Rompa nal Aparam Na sricherukidu erukan

  • @kg.harshikasri4081
    @kg.harshikasri4081 3 ปีที่แล้ว +1

    Dance la Prabhudevavuke tuff koduthuta aathadi enna step.....

  • @nitheshkutty2235
    @nitheshkutty2235 3 ปีที่แล้ว

    pavam payanthuruchi kelavi😅😅😅