உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | The Parable Of The Prodigal Son | Episode 08

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Want to know the secret behind each parable?
    Welcome to another interactive show between M D Jegan and Ashvin Dhyriam where the secrets of the parables are revealed. Jesus’s parables were used as elements of everyday life to illustrate a more profound message. In modern times, parables are almost always associated with Jesus. Join us as we explore how every incident highlights a deeper message. Watch this video and stay blessed!

ความคิดเห็น • 70

  • @marygeorge5936
    @marygeorge5936 4 หลายเดือนก่อน +2

    I see this programme repeatedly, one episode atleast 3times because lot revelation - praise God for his mercy to reveal this secrets

  • @Christian_Network35
    @Christian_Network35 7 หลายเดือนก่อน +12

    இளைய குமாரன் பற்றிய ஆழமான சத்தியங்களை தேவன் ஊழியர்கள் மூலமாக தெளிவாக நமக்கு தந்ததற்காய் நன்றி தேவனுக்கே மகிமை

  • @augustinpaul8635
    @augustinpaul8635 7 หลายเดือนก่อน +4

    ஆண்டவருடைய கிருபை இந்த நிகழ்ச்சி ஆமென்❤❤❤

    • @ushatamilselvi1257
      @ushatamilselvi1257 4 หลายเดือนก่อน

      Praise the Lord. Very Good Explanation Brothers

  • @shanthanpuva7109
    @shanthanpuva7109 6 หลายเดือนก่อน +1

    Amen

  • @carolinedecroos6650
    @carolinedecroos6650 3 หลายเดือนก่อน

    What a great depth of revaluation and Came to know to God’s extreme level of love in another angle. Thank you for the entire team. Good bless you all!

  • @smv29
    @smv29 หลายเดือนก่อน

    😇😇😇

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 6 หลายเดือนก่อน

    Amen Glory to Jesus

  • @tisitatisita5648
    @tisitatisita5648 7 หลายเดือนก่อน +2

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 7 หลายเดือนก่อน +1

    God has spoken to me through " manam thirumbiya maindhan parable". thank you. May God bless you both bible teachers.

  • @shamsham9453
    @shamsham9453 6 หลายเดือนก่อน

    Super 🎉 God bless you

  • @velankannis8300
    @velankannis8300 7 หลายเดือนก่อน +1

    என் பரமதகப்பன் இயேசு

  • @sulosulochana5910
    @sulosulochana5910 6 หลายเดือนก่อน

    Praise the Lord Brother, wonderful message Brother, lots of secrets i learn, thank you so much, glory to God brother 🙏

  • @revathijudah758
    @revathijudah758 7 หลายเดือนก่อน +1

    Agape Anbu ..❤
    Praise God for the Deep Revelation 😊

  • @joshuakunnur2226
    @joshuakunnur2226 7 หลายเดือนก่อน +1

    Simply amazing reviling parables 😊 thank you lord Jesus 🙏

  • @emeldalizy2172
    @emeldalizy2172 7 หลายเดือนก่อน

    Glory to Jesus

  • @johnson3726
    @johnson3726 7 หลายเดือนก่อน

    ஆமேன் ஆமேன் அல்லேலூயா 🙏 நன்றி பாஸ்டர் 🙏 நன்றி அஸ்வின் அண்ணா 🙏 உங்கள் கேள்விகள் அழகாய் உள்ளது 🙏

  • @jacqulinejacquline6492
    @jacqulinejacquline6492 6 หลายเดือนก่อน

    Praise Yahshua Messiah very deep teaching 😊

  • @ragavendranran6857
    @ragavendranran6857 6 หลายเดือนก่อน

    Amen Praise The Lord

  • @mohanasamuel7376
    @mohanasamuel7376 7 หลายเดือนก่อน +1

    wonderful conversation.continue.very useful.

  • @jackyc9177
    @jackyc9177 7 หลายเดือนก่อน

    How great is HIS Love !
    Praise GOD
    Thank you

  • @florencewilliam7878
    @florencewilliam7878 7 หลายเดือนก่อน

    மிகவும் நன்று. ஆன்ம வாழ்க்கைக்கு பயனைத் தருவதாக உள்ளது. நன்றி.

  • @inbasudharathinasabapathy7757
    @inbasudharathinasabapathy7757 7 หลายเดือนก่อน

    A good revelation. We are happy to be his child and forgiven. Thank you brother

  • @vijaypavithra7096
    @vijaypavithra7096 7 หลายเดือนก่อน

    Amen..Amen.Amen. ennai kaividatha naalla thagappan avar.....❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anitha5323
    @anitha5323 6 หลายเดือนก่อน

    Amen praise the lord Jesus Christ

  • @Joabem
    @Joabem 7 หลายเดือนก่อน +2

    இளைய குமாரன்:
    இந்த கதையை பொறுத்தவரை நாம் எல்லாரும் சொல்வது கெட்ட குமாரன் கதை என்று.
    அவன் கெட்ட குமாரன் அல்ல... நல்ல இளைய குமாரன். ஏனென்றால் வசனம் சொல்கிறது தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்... அந்த இரக்கத்தை இளைய குமாரன் பெற்றுக்கொண்டான்... ஒரு மனமாற்றம் அவனிடத்தில் இருந்தது...
    ஆனால்., மூத்த குமாரன் அவன் மனநிலை சரியாய் அல்ல... ஏனென்றால், இளைய குமாரன் தான் ஆஸ்தியை பிரித்து கேட்கிறான். ஆனால் தகப்பனோ, இருவருக்கும் பிரித்து கொடுத்தார்.
    12 அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். *அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்*
    லூக்கா 15:12
    தூரமாய் சென்ற இளைய குமாரனுக்கு தெரிகிறது தகப்பனை பற்றி... கூடவே இருக்கும் மூத்த குமாரனுக்கு தெரியவில்லை தகப்பனுடைய குணத்தை பற்றி...
    அதுபோல தான், இஸ்ரவேலர்கள், தேவனுக்கு மூத்த குமாரர்களாய் காணப்பட்டவர்கள், தூரமாய் இருந்த இளைய குமாரர்களாகிய நம்மை சேர்த்துக்கொண்டபோது , அவரை தள்ளிவிட்டனர்... அவரோடு சேர முற்படவில்லை... பேதுருவும் புறஜாதியாகிய கொர்நேலியு வீட்டுக்கு செல்ல யோசித்தார் அல்லவா....
    இளைய குமாரன் (நாம்) தூர தேசத்துக்கு சென்றவன் தான்... உலகபிரகாரமாக ஜீவித்தவன் தான்... ஆனால், அவன் தன் தவறை உணர்ந்து பாவத்தை அறிக்கையிட்டபோதே தகப்பன் அவனை ஏற்றுக்கொண்டார்....
    அதனால் தான், இரட்சிப்பின் வஸ்திரம், மோதிரம்(முத்திரை - ஆவியானவர்), பாதரட்சை - உடன்படிக்கை (புதிய உடன்படிக்கை) செய்கிறார்.
    பாதரட்சையை கழற்றி போட்டு மோசேயோடே உடன்படிக்கை செய்தார் - நியாயபிரமாணம்.
    பாதரட்சையை தொடுத்து புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். - சுயாதீன பிரமாணம்....
    இதே சம்பவம் தான் யோசேப்புக்கு நடைபெறும்.
    புதிய மெல்லிய வஸ்திரம்
    முத்திரை மோதிரம்... கொடுக்கப்பட்டது
    - நான் அல்ல.... கிறிஸ்துவே

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 7 หลายเดือนก่อน

    Amen 🙏. Thank you Jesus 🙏

  • @Rebakkal622
    @Rebakkal622 7 หลายเดือนก่อน

    Amen thank you jesus 🛐🙏

  • @lillydean7069
    @lillydean7069 6 หลายเดือนก่อน

    Praise God 🙏

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd 7 หลายเดือนก่อน

    Meaningful exhortation,Praise God.iam blessed

  • @aaronmerary4360
    @aaronmerary4360 7 หลายเดือนก่อน

    I praise God for helping me to understand how to understand the word, until unless our author is not present it is useless reading the word. Now I understand the Psalm o taste and see the lord..... How.... Can't understand the heights of my God s love

  • @lidyarayappa1136
    @lidyarayappa1136 7 หลายเดือนก่อน

    Amen 🙌🙏 glore to Jesus 😊

  • @BroNareshDaniel
    @BroNareshDaniel 7 หลายเดือนก่อน

    Glory to GOD ❤

  • @joan6169
    @joan6169 7 หลายเดือนก่อน

    Glory to God... Excellent explanation dear brother jagen good work brother Ashwin

  • @ananthasheeba3555
    @ananthasheeba3555 7 หลายเดือนก่อน

    Praise the lord brother 🙏 message very very nice message daily message podunga plz❤ God bless you ❤️

  • @amplehousing-yi6uh
    @amplehousing-yi6uh 7 หลายเดือนก่อน

    Thanks Brother

  • @guruswamythangasamy6170
    @guruswamythangasamy6170 7 หลายเดือนก่อน

    Praise the Lord AMEN pray for my family Appa

  • @amuthajuliet5767
    @amuthajuliet5767 6 หลายเดือนก่อน

    Glory to Jusus ❤

  • @johncydominic890
    @johncydominic890 7 หลายเดือนก่อน

    Glory to God

  • @sunithaswaminathan6704
    @sunithaswaminathan6704 7 หลายเดือนก่อน

    Beautiful massage 😊
    Amen 🙏 🙏

  • @joelofficial6795
    @joelofficial6795 7 หลายเดือนก่อน

    Thank you so much for the good news
    God bless you ❤

  • @anandthres9913
    @anandthres9913 7 หลายเดือนก่อน

    Praise the lord brother 🙏
    Very good message brother thanks 🙏

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 7 หลายเดือนก่อน

    Very nice message

  • @jeyalakshmi911
    @jeyalakshmi911 7 หลายเดือนก่อน

    Praise the lord

  • @Jesuschrist_tamil.
    @Jesuschrist_tamil. 7 หลายเดือนก่อน

    Praise God 🙏 excellent 💥

  • @KavithaKavitha-tg6cc
    @KavithaKavitha-tg6cc 7 หลายเดือนก่อน

    Amen Amen Amen ❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @ruthshaju4447
    @ruthshaju4447 7 หลายเดือนก่อน

    Very nice..thanks.

  • @gnanashekaran7263
    @gnanashekaran7263 7 หลายเดือนก่อน

    🙏PTL 🙏

  • @thangam7080
    @thangam7080 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Iyappan1997
    @Iyappan1997 7 หลายเดือนก่อน

    End time season 2 and book of Daniel full video upload please

  • @koilraj7248
    @koilraj7248 7 หลายเดือนก่อน

    Waiting for ur video

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 4 หลายเดือนก่อน

    Hemen inum vumai ariyanumay

  • @franklinchristopher9967
    @franklinchristopher9967 7 หลายเดือนก่อน

    இருவருக்கும் மிக்க நன்றி!
    கர்த்தருடைய
    1. சித்தம் 2. அனுமதி - இரண்டையும் எப்படி பகுத்தறிவது ?
    E.g., கர்த்தருடைய சித்தம் ஆசரிப்புக்கூடாரம் என்றால் ஆலயம் கட்ட அனுமதி மட்டுமே என்று ஒருவேளை தாவீது அறிந்திருந்தாரானால் ஆலயத்தை கட்டாதிருந்திருப்பாரே ? Kindly explain 🙏

  • @koilraj7248
    @koilraj7248 7 หลายเดือนก่อน

    Bibile full ah review panunga bro

  • @danieljeyakumar1619
    @danieljeyakumar1619 4 หลายเดือนก่อน

    Eva Daniel Jeyakumar

  • @nirmalaesther3157
    @nirmalaesther3157 6 หลายเดือนก่อน

    Yeduve ennaium mannium
    Please

  • @Joabem
    @Joabem 7 หลายเดือนก่อน

    கேட்டது இளைய குமாரன் தான்.... ஆனால், தகப்பன் இருவருக்குமே கொடுத்தார்.....

  • @gmurugananthamgurusamydani2343
    @gmurugananthamgurusamydani2343 7 หลายเดือนก่อน

    மனம் திரும்பிய மைந்தன் .

  • @allansyl
    @allansyl 7 หลายเดือนก่อน

    Dear brothers goid efforts. But this meaning is not aligning with Gods plan. The eldest son tells, i have done all you had commanded (shows the eldest son was most obident) i pray God shows more light.

  • @rinnahsister7800
    @rinnahsister7800 7 หลายเดือนก่อน

    4)
    ஆகவே,
    இந்த வார்த்தையிலுள்ளதின்படி ஒருவனும் போதிக்காவிட்டால், அவனுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
    முதலாவது:
    நீதிமொழி 30:4,
    யோவ்கனான் 17:3,
    யோவ்கனான் 14:1 ஐக் கண்டு பிடித்தபின் கீழே கொடுக்கப்பட்டவைகளைக் கண்டு பிடிக்கவேண்டும்.
    1) புறதேசத்தார்(புற மதப்பழக்கங்களைப் பின்பற்றி சோரம் போனதால், புறஜாதியார் என்று அழைக்கப்படுபவர்கள்) யார் என்பதை அறியவேண்டும்.
    2) உள்ளேயிருந்தவர்கள் யார்? என்பதை அறியவேண்டும்.
    3) காட்டொலிவ மரமாக ஆக்கப்பட்டவர்கள் யார்? நல்ல ஒலிவ மரமாக இருந்தவர்கள் யார்? என்பதை அறியவேண்டும்.
    4) இரு திறத்தார் யார்? என்பதை அறியவேண்டும்.
    5) ஏன் இவர்கள் இரு பிரிவுகளாக்கப்பட்டனர்?
    6) சர்வவல்லவரின் கோபத்தால் நித்திய உடன்படிக்கைக்குத் தூரமாகி, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் யார்? நித்திய உட்ட்பட்டிக்கைக்குப் பாத்திரவான்களாக எண்ணப்பட்டவர்கள் யார்? என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
    7) மந்தையிலுள்ள 99 ஆடுகள் யார்? 1 ஆடு யார்? என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.
    8) ஒரு தகப்பனுக்கு இரண்டு பிள்ளைகள், மூத்தவன் தகப்பனோடு தரித்திருந்தான், இரண்டாவது மகனோ வழிதப்பித் தொலைந்து போனான். இதில் மூத்தவன் யாருக்கான உவமை? இரண்டாவது மகன் யாருக்கான உவமை? என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.
    👆மேற்குறிப்பிட்டவைகளைத் தேடி ஆராய்ந்து கண்டு பிடித்தால், அந்த நபர் நிச்சயம் பரலோக ராஜ்யத்தின் வாழ்க்கைக்குத் தூரமானவர் இல்லை.

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 7 หลายเดือนก่อน

    Amen

  • @kumarp4421
    @kumarp4421 7 หลายเดือนก่อน

    Glory to God

  • @jebinjose9487
    @jebinjose9487 7 หลายเดือนก่อน

    Amen

  • @kenithk5908
    @kenithk5908 7 หลายเดือนก่อน

    Amen