உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | The Parable Of New Wine | Ep 02
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- Want to know the secret behind each parable?
Welcome to another interactive show between M D Jegan and Ashvin Dhyriam where the secrets of the parables are revealed. Jesus’s parables were used as elements of everyday life to illustrate a more profound message. In modern times, parables are almost always associated with Jesus. Join us as we explore how every incident highlights a deeper message. Watch this video and stay blessed!.
ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமென்
பிரதர் நான் கோயம்புத்தூரில் இருந்து, இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு சொன்ன அநேக உவமைகள் உண்டு அதில் ஒன்று பழைய துருத்தியும் புது துருத்தியும் அதாவது நியாயப்பிரமாணமும் சுயாதீன பிரமாணமும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்... பிரதர் ஜெகன் அவர்களுக்கு மிகுந்த நன்றி. தேவன் தாமே உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக
Glory to God 🙏 amen. Thank you brothers
Thanks brother Amen 🙏
Brother Uma Sankar IAS spoke this many years back
❤llw
இயேசு அப்பா உங்களை எங்களுக்கு கொடுத்த தயவுகளுக்கான நன்றி அப்பா.......2014 முதல் உங்கள் செய்தி மட்டுமே TH-cam la பார்கிறேன்..... நன்றி MD.JEGAN ஐயா......
அண்ணா நீங்க சொன்ன விளக்கங்களுக்கு நன்றி
Fantastic..Thankyou brothers. praise be to God
Praise the Lord மிகவும் பிரயோஜனமுள்ள பதிவுகள்
Amen 🙏
True new presentation Glory to God
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ❤❤❤
If this video was available during our earlier days or if pastors/churches had given this kind of clear messages, how nice our spiritual lives would have been now...!
நன்றி அப்பா உம்முடைய சத்தியத்தை கேட்க நீங்க கொடுத்த உங்க கிருபைக்காக நன்றி. வேத வார்த்தைகளை இவ்வளவு தெளிவாக போதிக்கிற ஜெகன் அங்கிள் உங்களுக்கு ரொம்ப நன்றி இன்னும் அநேக சத்தியத்தை நான் தெரிந்துக்கொள்வேன் ஆமென் ஆமென்
பாஸ்டர் உங்கள் மந்தையில் உள்ள ஆடுகள் பாக்கியமுள்ளது. கர்த்தர் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவதற்க்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன் 🙏 ஏனென்றால் நாம் எதையும் அறியாமலிருக்கக்கூடாது.நன்றி பாஸ்டர் 🙏 இருவரையும் கர்த்தர் இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவார் 🙏
அருமையான பதிவு கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🎉
தேவனுக்கே மகிமை ஐயா கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாக நடத்துவார் ஆமென்...ஆமென்...
Praise the lord brothers 🙏🤲🙏
Super message wonderful explanation.thanks brother 🙏
Last days Jesus himself joint both of them.. what a Revolution comes from Bro M D Jegan.. really amazing...Glory to God...
Its Revelation
Nandri appa. en iruthayathai theranthu vaitheerea
nandri andavare
umakea magimai.
The holyspirit of Almighty GOD leads you for us.all glory be to the lord .may GOD BLESS you abundantly and long life.
Rompa use fulla irukku brother's, plz continue pannunga
Praise the lord Amen Hallelujah
Praise the Lord Amen Halleluiah
Glory to Jesus
Praise the Lord. Good explain about parable. May Jesus bless this ministry.
Super brother.தேவன் எனக்கு வெளிப்படுத்திய வெளிப்பாட்டு இரகசியங்களை தேவன் உங்கள் மூலமாக பேசியுள்ளார்.உங்கள் மூலம் தேவன் அனேக இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.ஆமேன்❤❤
Amen.❤
Excellent explanation Praise JESUS. Ranjani ,Kalayarkoil
Brother Jagan, your explanation on the scriptures on this new episode, they are awesome, I have also heard and followed your sermons, which is great, pls continue this new episode, it's very educative,
God give you more and more grace to continue.
Praise the Lord.
Glory to GOD ❤
Amen praise the lord Jesus Christ
Wonderful message brother thanks to Jesus.
அண்ணா நீங்க சொல்லுகிற ஒவ்வொரு உவமைகளும் அற்புதம்
அருமையான விளக்கம்
Good praise, Jesus loves you Sur nar ✝️✝️✝️🙏🙏🙏🙏🙏👌👌👌
Praise the Lord brothers
Devan ungalai oru thittathodathan pirakkasaithu irukura nandry aiya
ஆவியானவர் உங்களைக் கொண்டு பேசுவதை உணர முடிகிறது
Glory to god amen
Glory to jesus
Thank you brothers very useful message
Thank you Brothers
Excellent Explanation.. thanks to the Lord.
Praise the lord Brother's
praise God
Praise God
ஆமேன்.
Amen
Very exacting
Nice message pastor
Praise the Lord
So useful uncle,tq
PRAISE THE LORD 🙏
🙏Amen👌💪
HALLELUJAH
Thanks bros
🙏PTL 🙏
Praise the Lord, Usually it’s talk about the doctrine… Jesus doctrine doesn’t change but people in Jews bringing new doctrine and trying to mix up so Jesus says you can’t mix up but old doctrine which doesn’t change always good… but they finding new one they keep separately which will not good…bcz Jesus spokes about new covenant at the time of Passover
Eg: about the circumcised not to do on holy day but they changed according to their convenience so adding as they want… the same way of fasting they are adding as they want
Really awesome
O my God 🎉
ஐயா, பழைய இரட்சிப்பின் வஸ்திரம் புதிய மெல்லிய வஸ்த்திரம் பற்றி நீங்கள் கூறும் போது மத்தேயு 22:12-14 ல் குறிப்பிடப்பட்டுள்ள கலியான வஸ்திரம் நினைவுக்கு வருகிறது.
😊😊
Brother 16:19 timing la neenga solluradhu manavaalan irukum podhu food ku problem illa, after he gone food ku problem thana bro. After rapture of Jesus christ... Ennaku thonuchu.. Idhu correct ah???
இளைய குமாரன்:
இந்த கதையை பொறுத்தவரை நாம் எல்லாரும் சொல்வது கெட்ட குமாரன் கதை என்று.
அவன் கெட்ட குமாரன் அல்ல... நல்ல இளைய குமாரன். ஏனென்றால் வசனம் சொல்கிறது தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்... அந்த இரக்கத்தை இளைய குமாரன் பெற்றுக்கொண்டான்... ஒரு மனமாற்றம் அவனிடத்தில் இருந்தது...
ஆனால்., மூத்த குமாரன் அவன் மனநிலை சரியாய் அல்ல... ஏனென்றால், இளைய குமாரன் தான் ஆஸ்தியை பிரித்து கேட்கிறான். ஆனால் தகப்பனோ, இருவருக்கும் பிரித்து கொடுத்தார்.
12 அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். *அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்*
லூக்கா 15:12
தூரமாய் சென்ற இளைய குமாரனுக்கு தெரிகிறது தகப்பனை பற்றி... கூடவே இருக்கும் மூத்த குமாரனுக்கு தெரியவில்லை தகப்பனுடைய குணத்தை பற்றி...
அதுபோல தான், இஸ்ரவேலர்கள், தேவனுக்கு மூத்த குமாரர்களாய் காணப்பட்டவர்கள், தூரமாய் இருந்த இளைய குமாரர்களாகிய நம்மை சேர்த்துக்கொண்டபோது , அவரை தள்ளிவிட்டனர்... அவரோடு சேர முற்படவில்லை... பேதுருவும் புறஜாதியாகிய கொர்நேலியு வீட்டுக்கு செல்ல யோசித்தார் அல்லவா....
இளைய குமாரன் (நாம்) தூர தேசத்துக்கு சென்றவன் தான்... உலகபிரகாரமாக ஜீவித்தவன் தான்... ஆனால், அவன் தன் தவறை உணர்ந்து பாவத்தை அறிக்கையிட்டபோதே தகப்பன் அவனை ஏற்றுக்கொண்டார்....
அதனால் தான், இரட்சிப்பின் வஸ்திரம், மோதிரம்(முத்திரை - ஆவியானவர்), பாதரட்சை - உடன்படிக்கை (புதிய உடன்படிக்கை) செய்கிறார்.
பாதரட்சையை கழற்றி போட்டு மோசேயோடே உடன்படிக்கை செய்தார் - நியாயபிரமாணம்.
பாதரட்சையை தொடுத்து புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். - சுயாதீன பிரமாணம்....
இதே சம்பவம் தான் யோசேப்புக்கு நடைபெறும்.
புதிய மெல்லிய வஸ்திரம்
முத்திரை மோதிரம்... கொடுக்கப்பட்டது...
யோவான் 8:24,25,58 ஐயா. அவரே இவர்.இவரே அவர்.
சங்கீதப் புத்தகத்தில் இரண்டும் கலந்து வருகிறதே. அடுத்த பதிவில் இதை சிறிது விளக்கினால்
புரிந்து கொள்ள இலகுவாகும்..
அத்திமரத்தின் உவமையில் சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை ஆகையால் தேவனுடைய சித்தத்தை நினைக்கிறீர்கள் என்பது தெரிகிறது
Dear Bro,,there is no latter wine or new wine in john 2 ,it says as everyman at the beginning sets out
the good wine and give inferior when every thing gets over, but YOU KEPT THE GOOD WINE UNTIL NOW. Which I think cannot be compared with the parable. If iam wrong pl pardon me.
Read Luke ,not John
Brother thithe in new teastment is they given their all the entire life , but the new church talks about prosperity but not saving souls by sharing the earning s
Brother. Please give spiritual meaning to the verses Mark 10:27
அண்ணா அப்போ பழைய ஏற்பாடு வாக்குதத்தங்களை கூட எடுத்து கொள்ள கூடாதா
Glory To Jesus
Amen 🙏
Praise the lord📖🙏🏻 amen appa
Praise the Lord