Thiruvilaku Veetuku Alankaram HD Video Song | Jikki,Maruthakasi,KV.Mahadevan | 7thchannelclassichits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • Watch Thiruvilaku Veetuku Alankaram HD Video Song | Jikki,Maruthakasi,KV.Mahadevan | 7thchannelclassichits
    Manamulla Maruthaaram  the Second Wife with the Good Heart) is a 1958 Indian Tamil-language film directed by W. R. Subba Rao, starring K. Balaji and B. Saroja Devi.
    Soundtrack
    Music was composed by K. V. Mahadevan, while the lyrics were penned by A. Maruthakasi.
    Music in this video :
    Song : Thiruvilakku Veettuku Alankaaram
    Movie : Manamulla Maruthaaram [1958 ]
    Starring : K. Balaji,B.Saroja Devi,C. T. Rajakantham
    Music : K. V. Mahadevan
    Lyrics : Kannadasan
    Singers : Jikki
    Produced By Padma Films
    Release date : 19 September 1958
    For More Old Songs in HD Subscribe Our Channel - / @7thchannelclassic
    #7thchannelclassichits #thiruvilakkuveettukkualangaram #jikkikannadasankvmahadevanhdvideosongs #thiruvilakkuveettukkualangaramsong #thiruvilakkuveettukkualangaramhdvideosong #jikkihdvideosongstamil #kannadasanvideosongshd #kvmahadevanhdvideosongs #manamullamarutharamsongs #manamullamarutharamhdvideosongs #kannadasnjikkivideosongs #kannadasnjikkihdvideosongs #jikkikannadasanhdvideosongs #jikkikvmahadevanhdvideosongs
    ‪@7thchannelclassic‬

ความคิดเห็น • 38

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga หลายเดือนก่อน +1

    வாழ்க திரைஇசைதிலகம்உயர்திருK,,V,,மகாதேவன்அவர்களின்புகழ்நநன்றி

  • @skselvam174
    @skselvam174 4 หลายเดือนก่อน +5

    கே.வி.மகாதேவன் இசையில் தேன் குரலில் ஜிக்கி பாடிய அலங்காரமான இந்த பாடல் சதிபதியினர் கேட்டு மகிழ்ந்த மனங்கவர்ந்த பாடல்

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 4 หลายเดือนก่อน +7

    இந்த காலத்து பெண்கள் அவசியம் இது போன்ற பாடல்கள் கேட்டு அதற்கு ஏற்ப வாழ முற்படவேண்டும்.

    • @pothirajr2242
      @pothirajr2242 4 หลายเดือนก่อน +2

      For KVM music sake
      For how many years we are listening this song. Everytime it is enchanting

  • @nagalingammani3179
    @nagalingammani3179 4 หลายเดือนก่อน +7

    இந்த பழைய பாடல்களை கேட்பதற்கு மனதுக்கு நிம்மதி கிடைக்கின்றது நன்றி

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga หลายเดือนก่อน +1

    உயர்தர தொழிழ்நுட்ப்பத்தில்படலின்தரம்அருமைநன்றிங்க

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga 3 หลายเดือนก่อน +3

    வாழ்க இந்தபாடலின்புகழ்நன்றி

    • @7thchannelclassic
      @7thchannelclassic  3 หลายเดือนก่อน

      Subscribe 7th Channel Movies for More Tamil HD Movies th-cam.com/video/6rCWBdqbSM0/w-d-xo.html

  • @rajmohamed2400
    @rajmohamed2400 4 หลายเดือนก่อน +5

    கவலைகளும் சஞ்சலங்களும் ஓடி மறைந்தன. இது தான் உண்மை.

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk 4 หลายเดือนก่อน +4

    இத்தனைநாள்இப்பாடல்எங்கிருந்தது? மருதகாசிஐயாவின்வரிகளில்ஜிக்கிபாடKVMஇசையில்மனதைதொட்டது. அருமைகருத்துக்கள், வணங்குகிறேன்ஐயாவைநிணைந்து,

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 หลายเดือนก่อน +5

    அரெமையான கேவீஎம்மின்பாடல் ஜிக்கிமா அழகாப்பாடுறாங்க 👸❤❤

    • @7thchannelclassic
      @7thchannelclassic  4 หลายเดือนก่อน

      Subscribe.Like,Share and Comment for our New Movie Channel th-cam.com/channels/Dv-Gy2VXgXkj7STmK3-Jkg.html

  • @vishwkarmamatrimonysalem8112
    @vishwkarmamatrimonysalem8112 4 หลายเดือนก่อน +5

    அதி அற்புதமான இனிய கீதம் தானத்திற்கு நன்றிகள் ஆயிரம் ஐயனே.., !

    • @7thchannelclassic
      @7thchannelclassic  4 หลายเดือนก่อน

      Subscribe.Like,Share and Comment for our New Movie Channel th-cam.com/channels/Dv-Gy2VXgXkj7STmK3-Jkg.html

  • @natchander4488
    @natchander4488 4 หลายเดือนก่อน +5

    Versatile Personalities !
    Combination Song !
    Kannadasan !
    K V Mahadevan
    Jikki !
    NATRAJ CHANDER !

  • @kumaragurukumarasamy7566
    @kumaragurukumarasamy7566 4 หลายเดือนก่อน +3

    நன்று. நன்றி

  • @tayyachamy9382
    @tayyachamy9382 4 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பாடல்

  • @RuckmaniM
    @RuckmaniM 4 หลายเดือนก่อน +6

    இந்த ஒரு பாடல், உலக இன்பங்கள் அனைத்தையும் காட்டுகிறது.

  • @pothirajr2242
    @pothirajr2242 3 หลายเดือนก่อน

    Just close your eyes
    Listen to the KVM troupe playing instruments enthusiastically
    Unimaginble talents exibited by the music troupe particulaly tabla playet

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga 4 หลายเดือนก่อน +6

    ஒலி,ஒளி,அருமைஒரிஜினல்சவுண்ட்மிகவும்இனிக்கின்றதுநன்றி

  • @sankarm53
    @sankarm53 4 หลายเดือนก่อน +1

    Superb❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 4 หลายเดือนก่อน +7

    அறியாதவயசில இந்த பாட்டு ஏனோ என்னை ஈர்த்தது !! இது யார்னு தெரில. உத்து உத்து பார்த்தேன்!! அப்பவும் யார்னே தெரியல!!😮

    • @7thchannelclassic
      @7thchannelclassic  4 หลายเดือนก่อน

      Subscribe.Like,Share and Comment for our New Movie Channel th-cam.com/channels/Dv-Gy2VXgXkj7STmK3-Jkg.html

    • @r.subramaniansurveyar5966
      @r.subramaniansurveyar5966 4 หลายเดือนก่อน

      சரோஜா

    • @r.subramaniansurveyar5966
      @r.subramaniansurveyar5966 4 หลายเดือนก่อน

      திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் திருமாங்கல்யம் பெண்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 4 หลายเดือนก่อน

      என்ன ஒரு photogenic முகம்!! Jayalaitha எல்லாம் எந்த மூலைக்கு!! எத்தனை சரோஜாக்கள்!! யாருனு அப்பவும் தெரில😢

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga 4 หลายเดือนก่อน +5

    பழையபாடல்கேட்டுஉயிர்வாழும்எத்தனையோகலாரசிகர்களில்நானும்ஒருவன்நன்றி

    • @7thchannelclassic
      @7thchannelclassic  4 หลายเดือนก่อน

      Subscribe.Like,Share and Comment for our New Movie Channel th-cam.com/channels/Dv-Gy2VXgXkj7STmK3-Jkg.html

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 หลายเดือนก่อน +2

    JIKKINNA
    JIKKITHAN!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 4 หลายเดือนก่อน

      Jikki pottrukka jimiki na jimikki than🤣🤣

    • @7thchannelclassic
      @7thchannelclassic  4 หลายเดือนก่อน

      Subscribe.Like,Share and Comment for our New Movie Channel th-cam.com/channels/Dv-Gy2VXgXkj7STmK3-Jkg.html

  • @ilangoesai5990
    @ilangoesai5990 3 หลายเดือนก่อน +1

    ஜிக்கியின் தேன்குழைந்த குரலில் பாடல் ஒலிக்கிறது. பல விருதுகளைப் பெற்ற கே. வி. மகாதேவன் அவர்கள் விஸ்வநாதன் காலத்தில் பட வாய்ப்புகள் அதிகம் பெறாதது காலக்கொடுமை.

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 3 หลายเดือนก่อน

      You are absolutely correct✅

    • @7thchannelclassic
      @7thchannelclassic  3 หลายเดือนก่อน

      Subscribe,Like,Share and Comment for more Old Tamil 4K Video Songs th-cam.com/channels/uQ-LvjSBcEU939_n9vdzfg.html

  • @shanmugam3991
    @shanmugam3991 3 หลายเดือนก่อน

    இந்த பாடல் இந்தகால பெண்களுக்கு மிக அவசியமான பாடல் நல்ல கருத்தை பெண்களுக்கு எடுத்துச்சொல்லும் பாடல்.
    உங்களது channel-ல் பழைய பாடல்களை கேட்கும்போது அருமையாக உள்ளது.
    கொஞ்சம் bass சேர்த்து கொடுத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
    தினமும் பழைய பாடல்களை update செய்யுங்கள்.
    நன்றி!

  • @7thchannelclassic
    @7thchannelclassic  4 หลายเดือนก่อน

    Subscribe.Like,Share and Comment for our New Movie Channel th-cam.com/channels/Dv-Gy2VXgXkj7STmK3-Jkg.html

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga 4 หลายเดือนก่อน +3

    அருமையானபாடல்புதியதொழில்நுட்பத்தில்மிகவும்நன்றி