Draupathi-காக எடுக்கப்பட்டதுதான் Natchathiram Nagargiradhu | Director Mohan G | Bakasuran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #DirectorMohanGInterview #Bakasuran #Selvaraghavan
    Bakasuran படம் எப்படி இருக்கு? Director Mohan G விளக்கம்
    In This Video Director Mohan G Talks about the Bakasuran Movie
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    Spotify ➤ open.spotify.c...

ความคิดเห็น • 200

  • @NPRAKASHMeCH
    @NPRAKASHMeCH ปีที่แล้ว +9

    Dei Anchor 😂😂😂... வாத்தா என்னாடா கேள்வி கேக்குற

  • @எல்லாம்அவன்செயல்-த3வ

    வாய் இருக்கறதுனு என்ன என்ன கேள்வி எல்லாம் கேக்குற பாரு இவன்..

  • @raghumani7889
    @raghumani7889 ปีที่แล้ว +37

    என்னய்யா Anchor நீங்க பொண்ணும் மண்ணும் ஒன்னுனா? ,உங்களுக்கு சொந்தமான நிலம் அல்லது வீட்டுமனை இருந்தால் யாருக்காவது விட்டுக் கொடுத்து விடுவீர்களா ?கேட்கிற கேள்வி நியாயமா கேளுங்க

    • @aadhinikesavan19
      @aadhinikesavan19 ปีที่แล้ว +2

      பொருளாதார சூழல் மோசமான நிலைமைக்கு போகும் போது மண்ணை விக்கலாம்
      ஆனா பொண்ணுங்க அப்படி இல்ல
      அவங்க தனிப்பட்ட மனிதர்

    • @priyabliss7655
      @priyabliss7655 ปีที่แล้ว +1

      Manna vikkalam...ponna vithutu varuviya???

  • @dayanidhirobert
    @dayanidhirobert ปีที่แล้ว +2

    திருநெல்வேலில தென்காசில எந்த சர்ச் உள்ள போக முடியாது,எவனும் போடலயே மோகன்

  • @cyberkingjk
    @cyberkingjk ปีที่แล้ว +7

    இந்த ஆங்கர் ஒரு வன்ம வெறியாளன் போல.

  • @joswastic4303
    @joswastic4303 ปีที่แล้ว +18

    மாஸ் மோகன்

  • @gnanavela4164
    @gnanavela4164 ปีที่แล้ว +39

    வலதுசாரிக்காக யாரு பேசுவார்.... மோகன் ஜீ அருமை🔥🔥

  • @dr.anbuarasu4599
    @dr.anbuarasu4599 ปีที่แล้ว +37

    Mohan g vera level..on fire 🔥🔥🔥

  • @wrongraman1346
    @wrongraman1346 ปีที่แล้ว +42

    தமிழ் சினிமாவில் ஒரு வீரன் மோகன்🔥🔥🔥

  • @sgcreations9592
    @sgcreations9592 ปีที่แล้ว +34

    Mohan g on fire 🔥

  • @madhavanmbm
    @madhavanmbm ปีที่แล้ว +30

    மோகன் உங்க பேட்டி சரமாரியான பதில் மிக மிக அருமை மிகத்தெளிவான பேட்டி பகாசுரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @MegaVistaman
    @MegaVistaman ปีที่แล้ว +12

    natchathiram nagargiradhu oru kevalamana padam..athuku bitu padame pathirlam

    • @ahambrahmasmi9776
      @ahambrahmasmi9776 ปีที่แล้ว +1

      பிட்டு படம் நட்சத்திரம் நகர்கிரதைவிட நல்ல பிட்டுக்கள்

  • @ganeshb3941
    @ganeshb3941 ปีที่แล้ว +8

    padam pathutu kelvi keka kathuka...

  • @aravindkumar3446
    @aravindkumar3446 หลายเดือนก่อน +1

    பகாசுரன் அப்படி ஒரு படம் வந்திச்சா. எத்தனை நாள் அது ஒடுச்சு.

  • @ManiKandan-vw4yp
    @ManiKandan-vw4yp ปีที่แล้ว +49

    இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிலும் நான் பேசுவது போல் இருக்கிறது உங்களைப்போல் எதார்த்தமான பதில் தமிழ் சினிமாவில் யாரும் கூறுவதில்லை

  • @salaigubendraraja
    @salaigubendraraja ปีที่แล้ว +27

    மோகன் G மிகவும் நல்ல மனிதர், நல்ல இயக்குனர்,
    பகாசூரன் பிரம்மாண்ட வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    இந்த மீடியாக்கள் இவ்ளோ கேவலமாகதான் இருப்பார்கள்.
    இதைத்தான்டி மோகன் G யை மக்கள் தான் நல்லவிதமாக புரிந்துகொள்ள வேண்டும்.

    • @kannansk9478
      @kannansk9478 ปีที่แล้ว

      அவன் ஒரு ஜாதி வெறியன் பிற்போக்குவாதி

    • @spacemonkey4214
      @spacemonkey4214 ปีที่แล้ว

      🤡

  • @cyberkingjk
    @cyberkingjk ปีที่แล้ว +12

    எதார்த்த கருத்தை பேசுறவங்க குறைவு. அத மோகன் பேசுறாரு. அவர் ஏன் இடதுசாரி கருத்து பேசனும். மத்தவங்கள யதார்த்த கருத்த பேச சொல்லு.

  • @Prabha_Vathi
    @Prabha_Vathi ปีที่แล้ว +17

    மோகன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள், எதார்த்தமான பதில் சொல்ற பக்குவம் அவர்க்கு மட்டுமே.. சிறந்த மனிதர் நீற்... பகாசூரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா

  • @thangarajc5592
    @thangarajc5592 ปีที่แล้ว +9

    Mohan G..🔥🔥🔥

  • @nethaji-iyya
    @nethaji-iyya ปีที่แล้ว +36

    நட்சத்திரம் நகர்கிறது படம் அதுக்கு தான் அட்டர் பிளாப், எண்ணம் போல் வாழ்க்கை... நட்சத்திரம் மயூர கூட நகரல

    • @prabhusaravana6075
      @prabhusaravana6075 ปีที่แล้ว +2

      Poda panni

    • @dineshg4749
      @dineshg4749 ปีที่แล้ว +2

      Muda kuthi

    • @nethaji-iyya
      @nethaji-iyya ปีที่แล้ว

      @@dineshg4749 டேய் கேன புண்ட உண்மைய தான டா சொன்னேன்

    • @nwin7695
      @nwin7695 2 หลายเดือนก่อน +1

      Nagarutho ilayo.... Ama ni yen vairu erira😂😂😂

    • @aravindkumar3446
      @aravindkumar3446 หลายเดือนก่อน

      Pagasuranna appadi oru padam vanthucha😂😂😂

  • @yuvaraj1511
    @yuvaraj1511 ปีที่แล้ว +7

    Nalla pathivu mohan anna

  • @kuttykutty7521
    @kuttykutty7521 ปีที่แล้ว +5

    உள்ளதை உள்ளபடி எடுத்திருக்கும் படம் சூப்பர்

  • @preedevs
    @preedevs ปีที่แล้ว +5

    Horrible Anchor. Senseless questions

  • @vijayasundaram9349
    @vijayasundaram9349 ปีที่แล้ว +11

    Druapathy well movie,.......

  • @anjaanprem6085
    @anjaanprem6085 ปีที่แล้ว +22

    Mohan g anna 🔥🔥🔥

  • @gnanavela4164
    @gnanavela4164 ปีที่แล้ว +13

    மோகன் ஜீ 🔥🔥🔥

  • @santhanam4349
    @santhanam4349 ปีที่แล้ว +14

    Mohan G good answering 👍🏻
    He is மக்கள் directer

  • @rajamanickam2111
    @rajamanickam2111 ปีที่แล้ว

    Anchor நீ இந்த கேள்வி அனைத்தையும் நட்சத்திரம் நகர்கிறது படம் எடுத்த இயக்குனரிடம் கேட்க முடியுமா?
    ஒரு சமூகத்துக்கு நல்லா கருத்து சொல்றவன ஏன் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களை கட்டுபடுத்த நினைக்கிறீர்கள்...

  • @ridhanrocks6180
    @ridhanrocks6180 ปีที่แล้ว +2

    Jaadhi veriyai vanmathudan kakkiya anchor

  • @naveensuresh4722
    @naveensuresh4722 ปีที่แล้ว +5

    Mohan G Anna Mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @m.shanmugamshanmugam4427
    @m.shanmugamshanmugam4427 ปีที่แล้ว +4

    Anger loose piayal☣☣

  • @rk9140
    @rk9140 ปีที่แล้ว +3

    Excellent answers Mohan ji!!! As usual the interviewer is a biased guy..

  • @harini11-a62
    @harini11-a62 ปีที่แล้ว +4

    Mohan g pathil super

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 ปีที่แล้ว +3

    Yarra intha anchor... Paithiyakaran mari....

  • @thirumasilamputhirumasilam6973
    @thirumasilamputhirumasilam6973 ปีที่แล้ว

    Nalla visiyem sollutrathuku chenaiku vaangnu kupuduva vera yathachim vilupuram vanganu kupuduva

  • @ramanathanram7984
    @ramanathanram7984 ปีที่แล้ว +12

    Mohan g fire...

  • @nn-ul2cn
    @nn-ul2cn ปีที่แล้ว

    ஆன கிஷோர் கே சுவாமி ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றது சரி இல்லை சொல்லிருக்காரே ஒரு பேட்டில அப்போ ஹிந்து வேற தமிழ் கலாசாரம் வேற

  • @ridhanrocks6180
    @ridhanrocks6180 ปีที่แล้ว +9

    The anchor accepted defeat at the last 😂😂😂😂

  • @rajamanickam2111
    @rajamanickam2111 ปีที่แล้ว +1

    17.30- "அவங்க என்ன பெரிசா அனுபவிச்சிட போரங்க" கேள்வி கேட்பவருக்கு அரசு பணிகளில் உள்ள இட ஒதுக்கீடு பற்றி எந்த ஒரு அறிவும் இல்லை போல...

  • @michlestriker3953
    @michlestriker3953 ปีที่แล้ว

    Kekkara kelviku bathil solu da athavittu ne thiruppi kelvi kekkara....

  • @thirumasilamputhirumasilam6973
    @thirumasilamputhirumasilam6973 ปีที่แล้ว

    Engala ena unamathiree padikkatha maatumaikura baya nanachiyada

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் ปีที่แล้ว +6

    பகாசூரன் படம் வெற்றி பெற வைப்போம் வாழ்த்துக்கள் 🔥

  • @subramanigsm3870
    @subramanigsm3870 ปีที่แล้ว

    Iyya moganjee ungalai naan thalai vanakukuran kalvi ketpavananai cherupall
    A ithirunthal kuda santhisapatripan Avan low class vidunga jii

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 ปีที่แล้ว +1

    இந்த அறைவேக்காடு கிட்ட பேட்டி எடுத்து நேரத்தை வீணாடிக்க வேண்டாம் என்று நெறியாளரை கேட்டு கொள்கிறோம் 😃😃

  • @thangaramesh2328
    @thangaramesh2328 ปีที่แล้ว +3

    பகாசூரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @selvams2158
    @selvams2158 ปีที่แล้ว

    Intha anchor gentleman movie pathi pesanaru mudhalvan pakkala pola plzzz 1st mudhalvan movie parthu nerkanal panrathukku munnadi yar kitta etha pathi nerkanal panna porom full therinjikittu vivatham vaikkanumnu kathukittu vanga. Mohan.g vanthathu bakasuran promo ku but bakasuran ha vittutu innum draupathi pathi pesittu irukkaru😅😅😅

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 ปีที่แล้ว +2

    Bagasuran 🔥🔥🔥💯 dei anchor yendaa eppati oru interview n neraiyaa pathurukeen ennda maari ella saamy,, moviebuff nakkeran Interview parungha friends 🔥🔥🔥 MOHAN G BRO 💪💪💪

  • @anandhprabhakar6842
    @anandhprabhakar6842 ปีที่แล้ว

    Interviewer : Ethana vaati 👋 vaangurathu 😄

  • @kutti720
    @kutti720 ปีที่แล้ว +9

    மோகன் அண்ணன் நாங்க இருக்கோம்.
    நீங்க அடிச்சு தூங்குங்க.
    உங்கள தொடனும்னா எங்களா மீறி தான் எவனும் உங்கள தொட முடியும்.

  • @niranjanniru7311
    @niranjanniru7311 ปีที่แล้ว

    Yenda nadari unakku vekkame illya (kumkum anchor)

  • @venniyammal4150
    @venniyammal4150 ปีที่แล้ว +1

    Mohan G anna, well questioned... And well answered... Vazhthukal anna...
    VJ sir... Neenga innum questions kelunga appo than ungaloda ariyamai ungalukku purium...
    Anna... Ungaloda nerkanal ethirkollum murai mari irukunu nenaikuren...

  • @SaiGanesh-du3pt
    @SaiGanesh-du3pt 11 วันที่ผ่านมา

    Mohan ji
    Give ne one chance for performing in your classical movie
    Ganesh

  • @Moulik563
    @Moulik563 ปีที่แล้ว +12

    மோகன் ஜி 🔥🔥🔥

  • @kannannadar8443
    @kannannadar8443 ปีที่แล้ว

    நட்சத்திரம் நகருகிறதுனு படம் வந்துச்சா..திரெளபதி படம் எல்லா சாதிக்குமான படம்..
    எல்லா சாதியும் ஏற்றுக் கொண்ட படம்..

  • @ksanjayanksanjayan7180
    @ksanjayanksanjayan7180 ปีที่แล้ว

    பேட்டி எடுப்பவர் அவரை
    பாருங்கள் அவர் சிரித்துக்கொண்டே தேவையில்லாத கேள்விகளை
    முன் கேட்கிறார்.
    இவரைப் போன்ற ஊடகங்கள் மக்களுக்கு உண்மையான கருத்தை கொண்டு செல்வதில்லை

    • @ksanjayanksanjayan7180
      @ksanjayanksanjayan7180 ปีที่แล้ว

      மோகன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Paramesh_Vlog
    @Paramesh_Vlog ปีที่แล้ว +2

    Mogan g 🔥🔥🔥

  • @vishnums1875
    @vishnums1875 6 หลายเดือนก่อน

    ivana kitta peasathinga pa

  • @RAONEZHIL
    @RAONEZHIL 16 วันที่ผ่านมา

    Mohan Anna pudiki thallidinga oothugal makku mohan umpal anna

  • @arulnesank7243
    @arulnesank7243 ปีที่แล้ว

    mohan g is corractly speech anybady why not wrong quistion ask him

  • @prabhusankar8346
    @prabhusankar8346 ปีที่แล้ว

    This shows how pirpoku Mohan Chi is .... 🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeshdheenan9913
    @rajeshdheenan9913 ปีที่แล้ว +1

    Anchor oru comali

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 ปีที่แล้ว +8

    Mohan socially responsible citizen

  • @vijayasundaram9349
    @vijayasundaram9349 ปีที่แล้ว +9

    Bagasuran....

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 ปีที่แล้ว +3

    Super Mohan G

  • @saravanantamilnadunativebr7074
    @saravanantamilnadunativebr7074 ปีที่แล้ว +2

    anchor battu paiyanuku onenum theriyala da

  • @muthubhaskaran38
    @muthubhaskaran38 ปีที่แล้ว

    Movie is bakasuran but asking about draupathi

  • @Thalapathy004
    @Thalapathy004 หลายเดือนก่อน

    Mohan G Good explanation...

  • @madhansthoughts8614
    @madhansthoughts8614 ปีที่แล้ว

    inth thairiyam ayyappan ramasamy munnadi illa y g

    • @rk-oh6tc
      @rk-oh6tc ปีที่แล้ว

      Avarukkum nalladhan answer pannaru bro

  • @teamhead2008
    @teamhead2008 2 หลายเดือนก่อน

    Bagasuran is an excellent movie

  • @loversenemy8869
    @loversenemy8869 ปีที่แล้ว

    Mogan g🔥🔥🔥🔥

  • @advhari9555
    @advhari9555 2 หลายเดือนก่อน

    Mohan mudal

  • @NPRAKASHMeCH
    @NPRAKASHMeCH ปีที่แล้ว +13

    25:08 செருப்படி to Anchor 😂😂

    • @cyborgsaitama5732
      @cyborgsaitama5732 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @cyborgsaitama5732
      @cyborgsaitama5732 ปีที่แล้ว +1

      Silli question anchor lol 🤣🤣🤣🤣🤣

    • @rk-oh6tc
      @rk-oh6tc ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣anchor 🤣🤣

    • @cyborgsaitama5732
      @cyborgsaitama5732 ปีที่แล้ว

      @@rk-oh6tc yen itha kevalama keluvi

    • @Deepan-l7i
      @Deepan-l7i 9 หลายเดือนก่อน

      😂

  • @BalaG59
    @BalaG59 ปีที่แล้ว +2

    Mohan G 🔥

  • @selvaarasan2975
    @selvaarasan2975 ปีที่แล้ว

    Aram vikraman...haaaa

  • @ravinsr69
    @ravinsr69 ปีที่แล้ว

    Mohan G Bro 😂😂😂❤❤🔥🔥🔥

  • @varadhansingh4893
    @varadhansingh4893 หลายเดือนก่อน

    waste pic......

  • @RajaRam-yg9nj
    @RajaRam-yg9nj ปีที่แล้ว +5

    Really you are a very great person Mohan Gee brother
    You have patients much
    My a royal salute to you

  • @ramkujqhshdjjuejjajkakaow
    @ramkujqhshdjjuejjajkakaow ปีที่แล้ว

    Veti punda da ivan

  • @n.ramani3399
    @n.ramani3399 ปีที่แล้ว +3

    Mohan keep your character don't take opposite unwanted openings, questions

  • @thanugasalampugaladi
    @thanugasalampugaladi ปีที่แล้ว

    🥉🥉💐🌹🌷👌👍👍👍

  • @palpandk2332
    @palpandk2332 ปีที่แล้ว +1

    சூப்பர் மோகன் G

  • @ttt34401
    @ttt34401 ปีที่แล้ว +2

    Very good interviewer

  • @johnkennadi599
    @johnkennadi599 ปีที่แล้ว

    மோகன். ஜி அவர்கள் அவர் பிறந்த வன்னியர் குலத்தில் என்னற்ற வர்கள் கிறிவர்களாக மாறி உள்ளனர் அவர்களிடம் சென்று நீங்கள் ஏன் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொன்டீர்கள் ? என்று கேட்டு தெரிந்து புரிந்து கொள்ள லாம்!!

  • @rajak3632
    @rajak3632 ปีที่แล้ว

    பாவம் நெறியாளர் மோகன் வாய புடுங்க நினைத்து இவர் வாய புண்ணாக்கிட்டார் மோகன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் இன்னும் பல வெற்றி படங்கள் எடுத்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி

  • @ranganathansanjeevi9552
    @ranganathansanjeevi9552 ปีที่แล้ว +2

    Mohan.g.....great...

  • @navinkumardharman2988
    @navinkumardharman2988 ปีที่แล้ว +1

    Waste anchor...

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx ปีที่แล้ว

    Samooka needhi eppothumey tamizh mannil.... Ulagam muzhuvathum iyarkaiyana pakutharivu.

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 ปีที่แล้ว

    கோவிலுக்குள்ள அனுமதிக்கலன்னு சர்ச்சுக்கு போறேன்னா, இரு கடவுள்களும் ஒன்னா? சர்ச்சுக்குள் போனால், மாரியம்மனை கும்பிட்ட மாதிரியா, சிவனை கும்பிட்ட மாதிரியா?

  • @patelmitra6164
    @patelmitra6164 ปีที่แล้ว

    மோகன் ஜீ ஐ லவ் my favourite derictor

  • @sakthitilesattur6114
    @sakthitilesattur6114 ปีที่แล้ว

    மோகன் ஜீ படம் சூப்பர் 💪💪💪👌👌👌👏👏👏👍👍👍🌟🌟🌟⭐

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன ปีที่แล้ว +1

    நிருபரை ரொம்ப ஓடுக்கீட்டாங்க போல இருக்கே.....

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj ปีที่แล้ว +1

    Mohan G vera level

  • @asstudiosfornature5431
    @asstudiosfornature5431 ปีที่แล้ว

    த்ரௌபதி எதிராக எடுக்கபட்டதுதான் நட்சத்திரம் நகர்கிறது

  • @anandanbu3947
    @anandanbu3947 ปีที่แล้ว +1

    Mohan nee nalla hospital ku poi pathuko da

  • @elangokrishnanelangokrishn5623
    @elangokrishnanelangokrishn5623 ปีที่แล้ว

    ஐயப்பன் ராமசாமி
    கேள்வி கேட்டப்பே தெரிஞ்சிருச்சு உன்னோட..
    எவ்வளவு பெரிய உலகம் மகா நடிகன்னு .....

  • @thirumasilamputhirumasilam6973
    @thirumasilamputhirumasilam6973 ปีที่แล้ว

    Mhogan sirku yen summa summa kovam varuhu

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 ปีที่แล้ว

    சென்சாரில் வெட்டி எறியப்பட்டது, ட்ரைலரில் திரையிட எப்படி அனுமதித்தார்கள்!

  • @GTS7119
    @GTS7119 ปีที่แล้ว

    Mohan G sir all press meet la Jai sathiraya innu solla vanum

  • @ttt34401
    @ttt34401 ปีที่แล้ว

    Ella church layum ellaraiyum ulla viduranga muttal...please Ivana interview edukkathinga .Ara vekkadu

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 ปีที่แล้ว

      சர்ச்சுக்கு போவது, கோவிலுக்கு போவதற்கு எப்படி ஈடாகும்?

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 ปีที่แล้ว

    மோகன் நீ‌ வெல்க