முன்ஜென்மம், வர்ணம், ஏழை, மாற்றுத்திறனாளி போன்ற... தவறான மூட நம்பிக்கைகளை பிஞ்சு மனதில் விதைக்கக் கூடாது.. முன்ஜென்மத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் நாங்கள் என பார்ப்பனர்கள் தங்களை உயர் சாதி என்றும் மற்றவர்கள் தாழ்ந்த சாதிகள் என சொல்கிறார்கள்.. மற்ற சாதிகள், மிருகங்கள் அனைத்தும் முன்ஜென்மத்தில் குற்றவாளிகள் என சொல்வது தான், சனாதன அதர்மம், வர்ணாசிரம மனுநீதி ஆரிய பார்ப்பனீய கொள்கைகள்... ஆன்மீகம், மூடநம்பிக்கைகளை பேச அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் அனுமதிக்கக் கூடாது...
@@samsudeencholan8224உண்மை சரியாக சொன்னீர்கள் இதுபோல மூடர்களை எதுலவேண்டுமானாலும் அடிக்கலாம் கடிதம் கொடுத்தவன் அதற்கு அனுமதித்தவன் எல்லோரையும் நடுத்தெருவில்வைத்து மக்களே தண்டிக்கவேண்டும்!😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
நேர்மையான ஆசிரியர் பேசும் கருத்திற்கு மற்ற ஆசிரியர்கள் துணையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.அவரை ஏதோ தவறு செய்தவர் போல் சக ஆசிரியர்கள் பார்ப்பது தான் வேதனை.
பார்வையற்ற அந்த மாற்றுத்திரனாளி ஆசிரியர், தான் பெற்ற கல்வி கண் கொண்டு தன்னுடைய மாணவிகள் ஊடே, இத்தகைய அறிவுக்கு ஒவ்வாத கருத்தை பரப்பியவர் மீது வெகுண்டெழுந்தது , அவர் பார்வையற்றவர் அல்ல, வெகுவாகப் பாராட்டப்படவேண்டியவர். அந்த ஆசிரியருக்கு கல்வி கற்றோர்களது சார்பாக வாழ்த்துகள்.
@@mohant3686❤❤❤❤❤❤❤ துணிந்து கேட்ட ஆசிரியர் மாற்று திறனாளி ஆக இருந்தாலும் அவர் உடலில் > சுத்த அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் ஆத்ம உணர்வு இருக்கிறது என்பது உண்மை மற்றவர்களுக்கு நேர் எதிராக இருக்கிறது என்பது உண்மை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
No religion beliefs should be discussed among school children. Each child has its own freedom of worship. The speech towards the children should be a true history and morals
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவை தட்டிக்கேட்ட ஆசிரியர்க்கு விருது வழங்க வேண்டும்.
முற்பிறவியில் பாவம் செய்ததால் தான் இப்பிறவியில் ஊனமாகப் பிறக்கிறீர்கள்.என்று சொன்னதைக் கேட்ட அந்த பார்வையற்ற ஆசிரியர் எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாயிருப்பார்
அனுமதி அளித்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். குரல் கொடுத்த ஆசிரியரை பாராட்டுவதுடன் மற்ற ஆசிரியர்கள் மீது விளக்கம் கேட்க வேண்டும்.
வெகுண்டு எழுந்த அந்த ஆசிரியர் பார்வையற்றவர் இல்லை...கண்ணிருந்தும் பார்வையற்ற மனிதர்களாக இருந்த மற்ற ஆசிரியர்கள் தான் உண்மையில் பார்வை ஊனமுற்றவர்கள்....தலைமை ஆசிரியருக்கு வக்காலத்து வாங்கும் அனைத்து ஆசிரியர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும்... இந்த விசயத்தில் மற்ற காரணிகளை கண்டு அரசு பின்வாங்கியது என்றால் நாளைய சமூகமே பகுத்தறிவு கண்ணற்ற ஒரு ஊனமுற்ற சமுதாயமாக மாறும் என்பதில் ஐயமில்லை
ஐயா கண்ணிருந்தும், குருடனா,காதிருந்தும் செவிடனா,வாய்யிருந்தும் ஊமையாக இருந்த சக ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவேண்டும் இவ்வளவு நடந்தும் இதில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இந்த சங்கியை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார்கள் இந்த துணிவுக்கு மிக பெரிய "ராயல் சல்யூட்"வாழ்த்துக்கள்!!இந்த சங்கியை மாணவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து விரட்டி அடித்திருக்க வேண்டும்.!!
வணக்கம் மிக சிறந்த பதிவு கல்வியாளர் மதிப்பு மிக்க திரு பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நெறியாளர் அவர்களுக்கும் மாலை வணக்கம்
முதல்வர் அவர்களே, சங்கிகளிடமிருந்து எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம், உங்கள் அமைச்சர்களிடமிருந்து எப்படியாவது உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவர் அனைத்தையும் சட்டத்திற்கு உட்பட்டு பேசுகிறார், ஆளுநர் முதல் அடிமட்ட பிஜேபி தொண்டன் வரை தமிழ்நாட்டை உருப்படாமல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.
ஒரு குழந்தைக்கு முதலில் முதலாக மூட நம்பிக்கைகளை புகுத்துவதும் கற்றுக் கொடுப்பது வும் பெற்றோர்கள் தான் அதனால் தான் தங்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு அளிப்பது இல்லை முதலில் பெற்றோர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். நன்றி வணக்கம் 🙏
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். திரு.பிரின்ஸ் சார் கருத்துக்கள் எப்பொழுதும் நேர்மையாகவும் சமூகநீதியோடு இருக்கும். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.
அந்த ஞானசூனியம் CEO விட நீ அறிவாளியா என்று கேட்கிறது CEO ஒரு ஆசிரியர்தான் எல்லோருமே அறிவாளிகள்தான் இது போன்ற ஆட்களால் பள்ளியில் பாடவேளை அதிகமாக பாதிக்கப்பபடுகிது தற்போது அரசுப் பள்ளிகள் கார்பரேட் கையில் சென்று பல வருடங்கள் ஆகிறது எல்லோருக்கும் அனுமதி கொடுத்து வகுப்பு நேரமே வீணாகி போகிறது
தமிழ்நாட்டை ஆளுகின்ற அரசிற்கு மக்கள் ஆதரவு மிகவும் அதிகமாக உள்ளது.இன்னும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம்.எந்த வழியிலும் சனாதனம் உள்ளே வர அனுமதிக்க கூடாது.
மதிப்புக்குறிய ஆசிரியரின் செயல் பாராட்டுக்குறியது.தமிழ் நாடு அரசுக்கு நிதி தேவையென்றால் மக்கள் தருவார்கள் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய தொகையை வைத்து கொண்டு நாங்கள் சொல்வதை ஏற்று கொண்டால் தான் தருவோம் என்ற அதிகாரத்தை அடக்குவது யார்?என்ற கேள்வி வருகிறது.ஒவ்வொரு விசயத்திலும் இது மாதிரி அவர்கள் மிரட்டி கொண்டேயிருப்பார்கள்.ஆகவே ஒன்றிய அரசிடமிருந்து தமிழ் நாட்டுக்கு தர வேண்டிய பணத்தை வாங்குவதற்கான முயற்சியே சிறந்தது.அதற்கப்புறமும் நிதி பற்றாக்குறையிருந்தால் மக்கள் தாராளமாக கண்டிப்பாக வழங்குவார்கள்.
முன்ஜென்மம், வர்ணம், ஏழை, மாற்றுத்திறனாளி போன்ற... தவறான மூட நம்பிக்கைகளை பிஞ்சு மனதில் விதைக்கக் கூடாது.. முன்ஜென்மத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் நாங்கள் என பார்ப்பனர்கள் தங்களை உயர் சாதி என்றும் மற்றவர்கள் தாழ்ந்த சாதிகள் என சொல்கிறார்கள்.. மற்ற சாதிகள், மிருகங்கள் அனைத்தும் முன்ஜென்மத்தில் குற்றவாளிகள் என சொல்வது தான், சனாதன அதர்மம், வர்ணாசிரம மனுநீதி ஆரிய பார்ப்பனீய கொள்கைகள்... ஆன்மீகம், மூடநம்பிக்கைகளை பேச அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் அனுமதிக்கக் கூடாது...😮
தக்க நேரத்தில் நிகழ்த்தப்பட்ட அறிவுப்பூர்வமான கலந்துரையாடலை பள்ளி கல்வித்துறை தனது இணைய தளத்தில் அனைத்து ஆசிரியர்கள் அறிந்து தெளிவு பெறும் நோக்கில் வெளியிடல் அவசியம்.
கல்வி தான் போதிக்க வேண்டும் ஆன்மீகம் நல்லவையாக இருந்தால் அதை குழந்தைகள் எடுத்து கொள்ளட்டும்.ஆனால் போதிக்க கூடாது மகாவிஷ்ணு பத்து அவதாரம் எடுத்தார் என்கிறார்கள் எடுத்ததை நிருபீக்க வேண்டும் பாடபுத்தகத்தில் சனாதனம் கொள்கை வந்துள்ளதாக கறுகிறார்கள் தலையிலே இருந்து பிறந்தவன் அவன் எப்படி பிறந்தான் என்பதை நிருபிக்கணும் மகாபாரதத்தில் 100 பிள்ளைகள் ஒரு தாய் ஈன்றெடுத்தாள் என்கிறார்கள் அந்த தாய் நூறு வருடம் வாழவில்லை 90 வருடமும் குழந்தைகளை பெற்று இருப்பாளா என்பதை நிருபீக்க வேண்டும் ஆன்மிகம் எல்லா மதத்திலும் கட்டுகதைகளை புகுத்தி உள்ளார்கள் இந்த விஞ்ஞான உலகில் எவை சாத்தியம் என்பது கேள்வி எழுப்பும் காலம் தான் இப்போது மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மொதல்ல அவரை நாலு வருணத்தில் எந்த வருணம், அந்த வருணத்துக்குண்டான வாழ்வியலை வாழ்கிறாரா என்று கண்டுபிடித்து கரெக்டாக வாழவேண்டும். அந்த ஊர்க்காரர்கள் அதை கண்காணிக்கவேண்டும்!
நேற்றுமுதல் என் மனம் தீவிர உளைச்சலுக்கு இடமாகிவிட்டது. என்மட்டில் இந்த அளவிற்கு இந்த ஆட்சி சிக்கலில் தத்தளிக்க இன்றியமையாத காரணம் நம் முதல்வரின் தேவையற்ற மென்மை போக்கும் ஆகும். அண்ணாமலை, அர்ஜுன் சம்பத், எச். ராஜா, எஸ். எஸ்.ஸ்ரீராம், எஸ்.வி. சேகர், போன்ற பாசிச வெறியர்களை முதல்வர் இரும்புக் கரம் கொண்டு அடக்காமல் தப்ப விட்டதால் தமிழ்நாட்டை பதம்பார்க்கத் துணிந்துவிட்டார்கள். இனியாவது முதல்வர் இவர்களை அடக்க முற்படவேண்டும். இல்லையேல் ஆட்சிக்கு பேராபத்து வந்தே தீரும்.
ஆன்மீகம் என்பது அறிவை மழுக்கும் கருவி . இதுபோன்ற விஷயங்கள் பள்ளியில் இடம் தரக்கூடாது . யாருடைய அனுமதியின் பள்ளிக்குள் வந்தார் அவர் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்
கல்வியாளர் கூறும் கருத்துகள் அறிவியல் பூர்வமாகவும், அரசியல் சாசன அமைப்புச் சட்டப்படியும் எந்தப் பிரச்னைகளையும் மக்கள் நலன் சார்ந்து வெளிப்படுத்துவது அதிக பலனைக் கொடுக்கிறது. அந்த மகா விஷ்ணு கைது செய்யப்பட்டிருப்பது நல்லது. தட்டிக் கேட்ட ஆசிரியர் அறிவியல் சிந்தனையாளர். அவருக்கு வாழ்த்துகள்.
ஆசிரியர்களும் சங்கிகளாக இருப்பது வேதனை எதிர்த்து கேள்வி கேட்கும் ஆசிரியருக்கு ஆதரவாக எந்த ஆசிரியர்களும் குரல் கொடுக்க ஏன் தயங்குகிறார்கள். ஆசிரியர்களும் சங்கிகளாக இருப்பது வேதனை
மிக சிறப்பான பேச்சு. வாத்துக்கள். தட்டி கேட்ட ஆசிரியர் பெரியார் மாணவன் போல் நடந்து கொண்டது பெருமையா இருக்கிறது. சக ஆசிரியர்கள் வாய் இருந்தும் உண்மைகளாய் இருந்தது கண்டிக்க தக்கது.
மகாவிஷ்ணுவை தாமதம் செய்யாமல் தூக்கிலிடவும். அரசு அவனை தூக்கிலிடும் கடமையைச் செய்ய ஆள் தேவையானால் அதை அறிவிக்கவும். பலர் அதற்கு ஒத்துழைக்க ஆயத்தமாக உள்ளனர், நான் உட்பட.
❤❤❤❤❤❤❤ : 2017 இந்திய சுப்ரீம் கோர்ட் இல் வழக்கு நடத்த வரும் பொழுது : +2 இல் அதிக மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு MBBS கிடைக்காமல் போக கூடாது அதே போன்று NEET இல் அதிக மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு MBBS இடங்கள் கிடைக்காமல் போக கூடாது என்று வாய் வழி உத்தரவு போடும் பொழுது > இந்திய நாட்டில் உள்ள நீதி நிர்வாக அமைச்சக மற்றும் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாத நிலையில் இருந்து இன்று வரை இருந்து ஏழை நன்கு படிக்கும் மாணவர்களை படிக்க விடாமல் தடுத்து வருகிறார்கள் என்பது 100/100 உண்மை கொலை கொள்ளை காரர்கள் அல்லவா ? அன்று வாய்வழி உத்தரவு பிறப்பித்ததை நீங்கள் ஆதரித்தீர்கள் என்ற என் எண்ணத்தில் இருக்கிறது . மேலும் இப்போது 2014 இல் இருந்து இந்தியாவின் மக்களிடம் கெட்ட உணர்வை வளர்த்து விட்டார்கள் என்பது உண்மை அல்லவா 2 . இதற்கு காரணம் இரண்டு ஒரு மாதத்திற்கு முன் : 1947 இல் மேற்கு மாற்று கிழக்கு பாக்கிஸ்தானில் மத கலவரத்தில் இந்து மக்கள் பாதிக்கப் பட்டத்தை மட்டும் ஒளி ஒலி காட்சியை காட்ட உத்தரவு பிறப்பித்தது என்பது உண்மை ஆகி விட்டது ( ஆனால் இந்தியாவில் 1947 இல் மத கலவரத்தில் முஸ்லிம்கள் பதிக்க பட்டத்தை காட்ட வேண்டும் என்று போட வில்லை அல்லவா இரண்டையும் போட்டு இருந்தால் அறிவு பூர்வமாக சிந்தித்து இருப்பார்கள் அல்லவா )இந்திய நாட்டில் மோசடி மோடி குழு என்பது PM care fund மற்றும் தேர்தல் நிதி பத்திர மோசடி மற்றும் இந்திய நாட்டின் சொத்தை லீஸ் என்ற பெயரில் விற்று வரும் மோசடி மோடி குழுவுக்கு " ஸ்டாலின் குழு இசைந்து நடக்கிறது என்பது உண்மை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
உடனடியாக அந்த ஆசிரியருக்கு *“சிறந்த பகுத்தாய்வு ஆசிரியர்”* என்றொரு விருதை வழங்கி மற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் மற்றும் தலைமை ஆசிரிரியரை பணியிலிருந்து விரட்டிவிட்டு இவரை நியமிக்க வேண்டும்.
ஆறறிவு உள்ள ஆசிரியர்கள் அமைதியாக இருப்பதும் பார்வையற்ற ஒருவர் பகுத்தறிவுடன் போராடுவதும் ஆச்சர்யம்.
அறிவற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் பணியை வயிற்றை நிரப்ப வந்த மூடர்கள்
முன்ஜென்மம், வர்ணம், ஏழை, மாற்றுத்திறனாளி போன்ற... தவறான மூட நம்பிக்கைகளை பிஞ்சு மனதில் விதைக்கக் கூடாது..
முன்ஜென்மத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் நாங்கள் என பார்ப்பனர்கள் தங்களை உயர் சாதி என்றும் மற்றவர்கள் தாழ்ந்த சாதிகள் என சொல்கிறார்கள்..
மற்ற சாதிகள், மிருகங்கள் அனைத்தும் முன்ஜென்மத்தில் குற்றவாளிகள் என சொல்வது தான், சனாதன அதர்மம், வர்ணாசிரம மனுநீதி ஆரிய பார்ப்பனீய கொள்கைகள்...
ஆன்மீகம், மூடநம்பிக்கைகளை பேச அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் அனுமதிக்கக் கூடாது...
@@samsudeencholan8224உண்மை சரியாக சொன்னீர்கள் இதுபோல மூடர்களை எதுலவேண்டுமானாலும் அடிக்கலாம் கடிதம் கொடுத்தவன் அதற்கு அனுமதித்தவன் எல்லோரையும் நடுத்தெருவில்வைத்து மக்களே தண்டிக்கவேண்டும்!😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
நேர்மையான ஆசிரியர் பேசும் கருத்திற்கு மற்ற ஆசிரியர்கள் துணையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.அவரை ஏதோ தவறு செய்தவர் போல் சக ஆசிரியர்கள் பார்ப்பது தான் வேதனை.
எவனோநிறைய காசு தந்து ஏற்பாடு செய்திருப்பான் போலுள்ளது
பார்வையற்ற அந்த மாற்றுத்திரனாளி ஆசிரியர், தான் பெற்ற கல்வி கண் கொண்டு தன்னுடைய மாணவிகள் ஊடே, இத்தகைய அறிவுக்கு ஒவ்வாத கருத்தை பரப்பியவர் மீது வெகுண்டெழுந்தது , அவர் பார்வையற்றவர் அல்ல, வெகுவாகப் பாராட்டப்படவேண்டியவர். அந்த ஆசிரியருக்கு கல்வி கற்றோர்களது சார்பாக வாழ்த்துகள்.
தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
அவர் மானத்தமிழன் இனக்காவலன் அந்த ஆசிரியருக்கு எவ்வளவு உயரியவிருது கொடுத்து கவுரவிக்கவேண்னுமோ அந்த அளவிற்கு அவரை கவுரவிக்கவேண்டும்.
@@mohant3686❤❤❤❤❤❤❤ துணிந்து கேட்ட ஆசிரியர் மாற்று திறனாளி ஆக இருந்தாலும் அவர் உடலில் > சுத்த அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் ஆத்ம உணர்வு இருக்கிறது என்பது உண்மை மற்றவர்களுக்கு நேர் எதிராக இருக்கிறது என்பது உண்மை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
He is an intelligent teacher. He must be awarded
ஒரேஒரு ஆண் மகன் கேள்வி கேட்டாரே.அவருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
இந்த ஆசிரியர் தனியாகப் போராடிய போது குரல் தராத சக ஆசிரியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக போராடுவது வேடிக்கை
இது ஒன்றே இவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியில்லாதவர்கள் என்று
Sangi kootam apadithan irukum😂
நிச்சயமாக
@@ravichandran1237இதற்கு காரணம் யார்? அதிகாரிகளா?ஆசிரியர்களா. யாராக இருந்தாலும் அவர்கள் அறிவில்லாத முன்டங்கள்
No religion beliefs should be discussed among school children. Each child has its own freedom of worship.
The speech towards the children should be a true history and morals
தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு கோடானு கோடி வாழ்த்துக்கள். நன்றி🎉
மேலும் தலைமை ஆசிரியரின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவை தட்டிக்கேட்ட ஆசிரியர்க்கு விருது வழங்க வேண்டும்.
Yes yes
😊😊
ஆம்
@@R_Siddharthan 💯 தகுதியானவர்.
உண்மை.. தகுதியான மனிதர்....
முற்பிறவியில் பாவம் செய்ததால் தான் இப்பிறவியில் ஊனமாகப் பிறக்கிறீர்கள்.என்று சொன்னதைக் கேட்ட அந்த பார்வையற்ற ஆசிரியர் எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாயிருப்பார்
அனுமதி அளித்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
குரல் கொடுத்த ஆசிரியரை பாராட்டுவதுடன் மற்ற ஆசிரியர்கள் மீது விளக்கம் கேட்க வேண்டும்.
தலைமை ஆசிரியை செய்த தவறுக்கு மேல்நடவடிக்கை எடுத்திருக்கும்போது அவசியம் இல்லாமல் மாவட்ட கல்வி அதிகாரிகளை ஏன் இழுக்க வேண்டும்?!?!
ஆமாம் . Temporarily suspend செய்ய வேண்டும்.
@@nirmalabarath4089அவர்களுக்கும் ஒரு பயம் வேண்டாமா?
வெகுண்டு எழுந்த அந்த ஆசிரியர் பார்வையற்றவர் இல்லை...கண்ணிருந்தும் பார்வையற்ற மனிதர்களாக இருந்த மற்ற ஆசிரியர்கள் தான் உண்மையில் பார்வை ஊனமுற்றவர்கள்....தலைமை ஆசிரியருக்கு வக்காலத்து வாங்கும் அனைத்து ஆசிரியர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும்... இந்த விசயத்தில் மற்ற காரணிகளை கண்டு அரசு பின்வாங்கியது என்றால் நாளைய சமூகமே பகுத்தறிவு கண்ணற்ற ஒரு ஊனமுற்ற சமுதாயமாக மாறும் என்பதில் ஐயமில்லை
தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்💐 அவருடன் துணைக்கு வராமல் போன ஆசிரியர்கள் என்ன அழகில் பாடம் நடத்துவார்கள் தெரிகிறது
அவன் தற்குறி அவன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடுத்தாச்சி என்று நினைக்கிறேன்
பார்வையற்றவருக்கு தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தும் சமமாக தோன்றுகிறது.
கல்விக்காக தன் வாழ்க்கையை முழுநேரமும் அற்பணித்துக் கொண்ட ஒரு போராளி பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤
தற்கால இடைநீக்கம் கூடாது. பள்ளித் தலைமை ஆசிரியரை நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும். பணி விடுப்பு பணப்பட்டுவாடாவை தடை செய்யவேண்டும்.
ஒரு கூட்டம் அரசு பதவிகளில் இருந்து கொண்டு ஆளும் அரசுக்கு எதிராக உள்ளடி வேலை செய்கிறார்கள்் நறுக்கனும்்
ஐயா கண்ணிருந்தும், குருடனா,காதிருந்தும் செவிடனா,வாய்யிருந்தும் ஊமையாக இருந்த சக ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவேண்டும் இவ்வளவு நடந்தும் இதில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இந்த சங்கியை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார்கள் இந்த துணிவுக்கு மிக பெரிய "ராயல் சல்யூட்"வாழ்த்துக்கள்!!இந்த சங்கியை மாணவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து விரட்டி அடித்திருக்க வேண்டும்.!!
கல்வியாளர் கஜேந்திர பாபு அவர்களின் கருத்து மிகவும் ஆணித்தரமானது நன்றி
மகாவிஷ்ணு புலுத்தியாக உணர்ந்த தருணம்
வணக்கம் மிக சிறந்த பதிவு கல்வியாளர் மதிப்பு மிக்க திரு பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நெறியாளர் அவர்களுக்கும் மாலை வணக்கம்
முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு இது போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். எச்சரிக்கை எச்சரிக்கை
நிதி தரவிட்டால் தனி தமிழ்நாடு தான் முடிவு
அவன் தரமாட்டான்.அவனை ஆள விடக்கூடாது.காரி காரி துப்ப வேண்டும்.
அனல் பறந்த விவாத விளக்கம் வரவேற்போம் வாழ்த்துக்கள்
வீணாப் போன மகா விஷ்ணு..க
Maha vishnu endru solla veyndam antha paiyanai
மாற்றுத் திறனாளிகளுக்கு எப்போதுமே சுய மரியாதை, சுய கவுரவம் தன்னம்பிக்கை போராட்ட குணம் அதிகம். அங்கே இருந்தவர்களில் அவர் தான் முதுகு எலும்பு உள்ளவர்.
தட்டி கேட்டவர் பார்வை அற்றவர் அல்ல. வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள் தான் பார்வை அற்றவர்கள்
முதல்வர் அவர்களே, சங்கிகளிடமிருந்து எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம், உங்கள் அமைச்சர்களிடமிருந்து எப்படியாவது உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவர் அனைத்தையும் சட்டத்திற்கு உட்பட்டு பேசுகிறார், ஆளுநர் முதல் அடிமட்ட பிஜேபி தொண்டன் வரை தமிழ்நாட்டை உருப்படாமல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.
🎉🎉🎉🎉
அருமையான தெளிவான கருத்து. கல்வியாளர்கஜேந்திரபாபு வாழ்க.
ஒரு குழந்தைக்கு முதலில் முதலாக மூட நம்பிக்கைகளை புகுத்துவதும் கற்றுக் கொடுப்பது வும் பெற்றோர்கள் தான் அதனால் தான் தங்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு அளிப்பது இல்லை முதலில் பெற்றோர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். நன்றி வணக்கம் 🙏
அருமையான விளக்கம் கஜேந்திரன் அவர்களுக்கு வணக்கம்
Mr Prince Gajendra Babu always stands for students welfare. Thanks
ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
தவறை தட்டிகேட்ட ஆசிரியருக்கு பாராட்டுமற்றும் வாழ்த்துக்கள்
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். திரு.பிரின்ஸ் சார் கருத்துக்கள் எப்பொழுதும் நேர்மையாகவும் சமூகநீதியோடு இருக்கும். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.
அருமையான விளக்கம் அய்யா
அருமையான விளக்கம் தந்தீர்கள் ஐயா . நன்றி நல்ல பதிவு விசமிகள் தண்டிக்க பட வேண்டும்
Govt must study the ideas given by prince G babu and do the usefull to fight out bad things
கஜேந்திரபாபாபு போன்ற ஆசிரியர்கள் வகுப்பு எடுத்தால் சிறப்பாக இருக்கும் சார்... Congratulations you sir
அந்த ஞானசூனியம் CEO விட நீ அறிவாளியா என்று கேட்கிறது CEO ஒரு ஆசிரியர்தான் எல்லோருமே அறிவாளிகள்தான் இது போன்ற ஆட்களால் பள்ளியில் பாடவேளை அதிகமாக பாதிக்கப்பபடுகிது தற்போது அரசுப் பள்ளிகள் கார்பரேட் கையில் சென்று பல வருடங்கள் ஆகிறது எல்லோருக்கும் அனுமதி கொடுத்து வகுப்பு நேரமே வீணாகி போகிறது
காரணம் அமைச்சர் தான்
கல்வி மானியம் தொடர்ந்து தாமதம் செய்யப்பட்டால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அம்பானி, அதானி நிறுவனங்களையும் அடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டை ஆளுகின்ற அரசிற்கு மக்கள் ஆதரவு மிகவும் அதிகமாக உள்ளது.இன்னும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம்.எந்த வழியிலும் சனாதனம் உள்ளே வர அனுமதிக்க கூடாது.
அருமை அருமை ஐயா
Excellent speech brother
அரசு நிறுவணங்களுக்குள் எந்த மத அடையாளத்தை திணிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
Wonderful Speech.Princce Gajendra Babu Sir ku Oru Salute.👌👌👌👍👍👍
பார்வை அற்ற ஆசிரியர் கேட்கும்போது தலைமைஆசிரியர் என்னசெந்திருந்தார் அவர் பதவி பறிக்கபடவேண்டும் இடம்மாற்றம் கூடாது
👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍
மதிப்புக்குறிய ஆசிரியரின் செயல் பாராட்டுக்குறியது.தமிழ் நாடு அரசுக்கு நிதி தேவையென்றால் மக்கள் தருவார்கள் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய தொகையை வைத்து கொண்டு நாங்கள் சொல்வதை ஏற்று கொண்டால் தான் தருவோம் என்ற அதிகாரத்தை அடக்குவது யார்?என்ற கேள்வி வருகிறது.ஒவ்வொரு விசயத்திலும் இது மாதிரி அவர்கள் மிரட்டி கொண்டேயிருப்பார்கள்.ஆகவே ஒன்றிய அரசிடமிருந்து தமிழ் நாட்டுக்கு தர வேண்டிய பணத்தை வாங்குவதற்கான முயற்சியே சிறந்தது.அதற்கப்புறமும் நிதி பற்றாக்குறையிருந்தால் மக்கள் தாராளமாக கண்டிப்பாக வழங்குவார்கள்.
தோழர் மாற்றுத்திறனாளி ஆசிரியர் தவிர மற்ற ஆசிரியர்கள் ஏன் அந்த தற்குறி நபரிடம் கேள்வியைக் கேட்கவில்லை எனவே அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள
அருமையான விளக்கம்
முன்ஜென்மம், வர்ணம், ஏழை, மாற்றுத்திறனாளி போன்ற... தவறான மூட நம்பிக்கைகளை பிஞ்சு மனதில் விதைக்கக் கூடாது..
முன்ஜென்மத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் நாங்கள் என பார்ப்பனர்கள் தங்களை உயர் சாதி என்றும் மற்றவர்கள் தாழ்ந்த சாதிகள் என சொல்கிறார்கள்..
மற்ற சாதிகள், மிருகங்கள் அனைத்தும் முன்ஜென்மத்தில் குற்றவாளிகள் என சொல்வது தான், சனாதன அதர்மம், வர்ணாசிரம மனுநீதி ஆரிய பார்ப்பனீய கொள்கைகள்...
ஆன்மீகம், மூடநம்பிக்கைகளை பேச அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் அனுமதிக்கக் கூடாது...😮
Thanks
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
Government should honour that brave teacher in all aspects
அவன் செல்வதை கவனித்தால் CEO வை விட பெரிய ஆளா என்று கேட்கிறான். அப்போ அந்த அனுமதி அளித்த CEO மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
பெயரை கேட்பதில் இருந்து தெரிகிறது...
இவர் யாரென்று😊😊😊
தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்...
@@maduraigkalaivanantn1198 model school concept waste
Ver good speech sir. Non stop explaining. My wholehearted respect.
பெரிய புழுத்தி என்கிற நினைப்பு பிடித்து உள்ள தள்ளுங்க காவல் துறையே
😅
தக்க நேரத்தில் நிகழ்த்தப்பட்ட அறிவுப்பூர்வமான கலந்துரையாடலை பள்ளி கல்வித்துறை தனது இணைய தளத்தில் அனைத்து ஆசிரியர்கள் அறிந்து தெளிவு பெறும் நோக்கில் வெளியிடல் அவசியம்.
பள்ளி தலைமை ஆசிரியர் dimiss செய்ய வேண்டும்......
சிறப்பான உரையாடல்
கல்வியாளர்கஜேந்திரபாபு உயர்மட்ட ஆலோசனைக்குழுவில் இடம்பெறவேண்டும்.
அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்
ஆம்.
பலவீனமான திறமையற்ற ஆட்சி, அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்
அவன் சொல்லுகிற ஆன்மீகப்படி அவனே நடந்துகொள்ளவில்லை
கல்வி தான் போதிக்க வேண்டும் ஆன்மீகம் நல்லவையாக இருந்தால் அதை குழந்தைகள் எடுத்து கொள்ளட்டும்.ஆனால் போதிக்க கூடாது மகாவிஷ்ணு பத்து அவதாரம் எடுத்தார் என்கிறார்கள் எடுத்ததை நிருபீக்க வேண்டும் பாடபுத்தகத்தில் சனாதனம் கொள்கை வந்துள்ளதாக கறுகிறார்கள் தலையிலே இருந்து பிறந்தவன் அவன் எப்படி பிறந்தான் என்பதை நிருபிக்கணும் மகாபாரதத்தில் 100 பிள்ளைகள் ஒரு தாய் ஈன்றெடுத்தாள் என்கிறார்கள் அந்த தாய் நூறு வருடம் வாழவில்லை 90 வருடமும் குழந்தைகளை பெற்று இருப்பாளா என்பதை நிருபீக்க வேண்டும் ஆன்மிகம் எல்லா மதத்திலும் கட்டுகதைகளை புகுத்தி உள்ளார்கள் இந்த விஞ்ஞான உலகில் எவை சாத்தியம் என்பது கேள்வி எழுப்பும் காலம் தான் இப்போது மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மிக அருமையான நேர்காணல்..அய்யா அவர்கள் பதிவு தெளிவான செய்தி..வாழ்த்துக்கள்🎉❤🎉
மொதல்ல அவரை நாலு வருணத்தில் எந்த வருணம்,
அந்த வருணத்துக்குண்டான வாழ்வியலை வாழ்கிறாரா என்று கண்டுபிடித்து கரெக்டாக வாழவேண்டும்.
அந்த ஊர்க்காரர்கள் அதை கண்காணிக்கவேண்டும்!
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் இவர்களை ஏன் பள்ளிக்கூடத்துக்குள் அனுமதிக்கிறார்கள்
நேற்றுமுதல் என் மனம் தீவிர உளைச்சலுக்கு இடமாகிவிட்டது. என்மட்டில் இந்த அளவிற்கு இந்த ஆட்சி சிக்கலில் தத்தளிக்க இன்றியமையாத காரணம் நம் முதல்வரின் தேவையற்ற மென்மை போக்கும் ஆகும்.
அண்ணாமலை, அர்ஜுன் சம்பத், எச். ராஜா, எஸ். எஸ்.ஸ்ரீராம், எஸ்.வி. சேகர், போன்ற பாசிச வெறியர்களை முதல்வர் இரும்புக் கரம் கொண்டு அடக்காமல் தப்ப விட்டதால் தமிழ்நாட்டை பதம்பார்க்கத் துணிந்துவிட்டார்கள். இனியாவது முதல்வர் இவர்களை அடக்க முற்படவேண்டும். இல்லையேல் ஆட்சிக்கு பேராபத்து வந்தே தீரும்.
அரசாங்கம் தொடை நடுங்கி போல் செயல்படுவது வருத்தமாக இருக்கிறது.
இப்போ புரியுது CEO யாரு அவரை கைது பண்ணனும்
The education minister must dismiss or he SHOULD RESIGN. Act with self respect.
Immediately take action
Against Mahavishnu
ஆன்மீகம் என்பது அறிவை மழுக்கும் கருவி . இதுபோன்ற விஷயங்கள் பள்ளியில் இடம் தரக்கூடாது . யாருடைய அனுமதியின் பள்ளிக்குள் வந்தார் அவர் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்
பாத்தீங்களா 😂 அரசு பள்ளியில் ஆன்மீகம் சொல்லித்தருவானாம்😂😂😂..
ஏன்டா பிள்ளைகள் மனதில் வன்மம் விதைக்கிறீங்க புடிச்சு உள்ள போடுங்கள் அவனை
கல்வியாளர் கூறும் கருத்துகள் அறிவியல் பூர்வமாகவும், அரசியல் சாசன அமைப்புச் சட்டப்படியும் எந்தப் பிரச்னைகளையும் மக்கள் நலன் சார்ந்து வெளிப்படுத்துவது அதிக பலனைக் கொடுக்கிறது. அந்த மகா விஷ்ணு கைது செய்யப்பட்டிருப்பது நல்லது. தட்டிக் கேட்ட ஆசிரியர் அறிவியல் சிந்தனையாளர். அவருக்கு வாழ்த்துகள்.
ஆசிரியர்களும் சங்கிகளாக இருப்பது வேதனை எதிர்த்து கேள்வி கேட்கும் ஆசிரியருக்கு ஆதரவாக எந்த ஆசிரியர்களும் குரல் கொடுக்க ஏன் தயங்குகிறார்கள். ஆசிரியர்களும் சங்கிகளாக இருப்பது வேதனை
மிக சிறப்பான பேச்சு. வாத்துக்கள். தட்டி கேட்ட ஆசிரியர் பெரியார் மாணவன் போல் நடந்து கொண்டது பெருமையா இருக்கிறது. சக ஆசிரியர்கள் வாய் இருந்தும் உண்மைகளாய் இருந்தது கண்டிக்க தக்கது.
சிறப்பு
அறிவு என்பது அறிவியல் சார்ந்து இருக்க வேண்டும்....ஆன்மீகம் ஒரு நம்பிக்கை,
அருமை ஐயா 💐
மிக அருமையான விளக்கம் நன்றி
மகாவிஷ்ணுவை தாமதம் செய்யாமல் தூக்கிலிடவும். அரசு அவனை தூக்கிலிடும் கடமையைச் செய்ய ஆள் தேவையானால் அதை அறிவிக்கவும். பலர் அதற்கு ஒத்துழைக்க ஆயத்தமாக உள்ளனர், நான் உட்பட.
வெரி. குட்
அந்த கயவனை கைது செய்வது மட்டும் போதாது. அவனை ஆதரிப்பவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி.
இந்த கபோதியை கைதுசெய்யுங்கள்
இப்படிப்பேசுறவன் கோவிலில் போய் பேசட்டும்.இப்படி ஒவ்வொரு மதத்திலுள்ளவர்களும் பேசினால் மாணவர்களுக்கு அறிவு மழுங்கிவிடும்.
❤❤❤❤❤❤❤ : 2017 இந்திய சுப்ரீம் கோர்ட் இல் வழக்கு நடத்த வரும் பொழுது : +2 இல் அதிக மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு MBBS கிடைக்காமல் போக கூடாது அதே போன்று NEET இல் அதிக மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு MBBS இடங்கள் கிடைக்காமல் போக கூடாது என்று வாய் வழி உத்தரவு போடும் பொழுது > இந்திய நாட்டில் உள்ள நீதி நிர்வாக அமைச்சக மற்றும் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாத நிலையில் இருந்து இன்று வரை இருந்து ஏழை நன்கு படிக்கும் மாணவர்களை படிக்க விடாமல் தடுத்து வருகிறார்கள் என்பது 100/100 உண்மை கொலை கொள்ளை காரர்கள் அல்லவா ? அன்று வாய்வழி உத்தரவு பிறப்பித்ததை நீங்கள் ஆதரித்தீர்கள் என்ற என் எண்ணத்தில் இருக்கிறது . மேலும் இப்போது 2014 இல் இருந்து இந்தியாவின் மக்களிடம் கெட்ட உணர்வை வளர்த்து விட்டார்கள் என்பது உண்மை அல்லவா
2 . இதற்கு காரணம் இரண்டு ஒரு மாதத்திற்கு முன் : 1947 இல் மேற்கு மாற்று கிழக்கு பாக்கிஸ்தானில் மத கலவரத்தில் இந்து மக்கள் பாதிக்கப் பட்டத்தை மட்டும் ஒளி ஒலி காட்சியை காட்ட உத்தரவு பிறப்பித்தது என்பது உண்மை ஆகி விட்டது ( ஆனால் இந்தியாவில் 1947 இல் மத கலவரத்தில் முஸ்லிம்கள் பதிக்க பட்டத்தை காட்ட வேண்டும் என்று போட வில்லை அல்லவா இரண்டையும் போட்டு இருந்தால் அறிவு பூர்வமாக சிந்தித்து இருப்பார்கள் அல்லவா )இந்திய நாட்டில் மோசடி மோடி குழு என்பது PM care fund மற்றும் தேர்தல் நிதி பத்திர மோசடி மற்றும் இந்திய நாட்டின் சொத்தை லீஸ் என்ற பெயரில் விற்று வரும் மோசடி மோடி குழுவுக்கு " ஸ்டாலின் குழு இசைந்து நடக்கிறது என்பது உண்மை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
அன்புத்தோழா ..வாழ்த்துகள் ..
Gajenthar babu sir ,s speech was very good other teacher s did not support they were cowerd
அருமையான பதிவு
தன்னுடைய அறிவை பயன்படுத்துங்கள். அடுத்தvanசொல்வதை நம்பாதீர்கள். அறிவை நூல்கள் மூலம் தேடுங்கள். கிடைக்கும்.
Immediate actions taken
Against Mahavishnu
தலமை ஆசிரியரை மட்டும் அல்ல சக ஆசிரியர்களையும் மாற்றம் செய்ய வேண்டும்
இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் இந்த ஆபத்து இருக்கிறது.
வாழ்த்துகள் ஆசிரியர் ❤
Super sir.
நீதி மன்றம் ஆவாள் பக்கம் இடருக்கிறது
Hat's off of the teacher
அருமையாக பேசினீர்கள் ஐயா அந்த கேடுகெட்டவனை அரசுஉடனே கைது செய்ய வேண்டும்
உடனடியாக அந்த ஆசிரியருக்கு *“சிறந்த பகுத்தாய்வு ஆசிரியர்”* என்றொரு விருதை வழங்கி மற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
மற்றும் தலைமை ஆசிரிரியரை பணியிலிருந்து விரட்டிவிட்டு இவரை நியமிக்க வேண்டும்.
அன்பில் என்று க. து. விட்டு வெளியேறுகிறாரோ... அன்றுதான் க. து சீர்படும்