90s Chorus Part-2 | Live Worship | Pr-Nathanael Donald | Old Tamil Christian Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2021​
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223
  • เพลง

ความคิดเห็น • 266

  • @CalebPhinehash
    @CalebPhinehash 2 ปีที่แล้ว +185

    இன்றும் எங்கள் சபையில் அதிகதிகமாக பழைய பாடல்களுடன் தான் தேவனை பாடி உயர்த்துகிறோம்😇🙌🥰

  • @tamizh291
    @tamizh291 2 ปีที่แล้ว +63

    இந்த அனுபவம் எல்லாருக்கும் இன்னும் இருக்கிறது

  • @aravindseraph8161
    @aravindseraph8161 2 ปีที่แล้ว +19

    பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    ஜொலித்திடும் சுத்த ஜோதியே
    அரூபியே இவ்வேளையில்
    அடியார் நெஞ்சம் வாரீரோ
    மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
    கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
    பொல்லாதோர் கூடச் செய்திடார்
    நற்பிதா நலம் அருள்வார்
    சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
    விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
    பாவி நீச பாவி நானையா
    தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
    பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
    யாரும் காணா உள் அலங்கோலத்தை
    மனம் நொந்து மருளுகின்றேன்
    பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
    துணை வேண்டும் தகப்பனே உலகிலே
    என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
    என் ஜீவன் எல்லையெங்கிலும்
    பரிசுத்தம் என எழுதும்

  • @samuvelmca7876
    @samuvelmca7876 2 ปีที่แล้ว +50

    பழைய பாடல் எல்லாம் அனுபவ பாடல்களே.....🎤🎤🎤

  • @roobanchrist5819
    @roobanchrist5819 2 ปีที่แล้ว +14

    இன்றும் எங்கள் சபையில் அதே Drum தான் அடிக்கின்றோம்

  • @Dragonaura54
    @Dragonaura54 2 ปีที่แล้ว +5

    அ்போஸ்தலர் கால அபிஷேகம் வந்தா நல்லா இருக்கும் இல்ல.. 😭

  • @PSK_KING
    @PSK_KING 8 หลายเดือนก่อน +10

    எங்களுடைய சபையில் எனக்கு ட்ரம் அடித்து கை வெந்து போய்டும்... அப்படி இருந்தும் விடாமல் வாசிப்பேன், அந்த நாட்கள் இனி வருவதில்லை 😢😢😢😢

  • @manojnagaraj9047
    @manojnagaraj9047 2 ปีที่แล้ว +12

    Hello pastor...im manoj from kotagiri...im just 20 ....i used to play drums in church... but when i play drums for parisuthar kootam naduvil song ...i cant explain the presence🥺🥺🥺....old wine always sweeter and health...thanks for this one💗💗💗❤️❤️💓💓

  • @mariaarul4327
    @mariaarul4327 ปีที่แล้ว +7

    நன்றி. சகோதரனே..
    இறைவன் உம்மை ஆசீர்வதிப்பார்.

  • @sumibhaskar3815
    @sumibhaskar3815 2 ปีที่แล้ว +27

    Amazing pastor.., thank u for bringing all those old songs in worship....👍🏼🙏🏼

  • @ponsalom2693
    @ponsalom2693 2 ปีที่แล้ว +27

    என் ஜீவ எல்லை எங்கிலும் பரிசுத்தம் என எழுதும் அப்பா

  • @VSudhakaranVSudha
    @VSudhakaranVSudha 2 ปีที่แล้ว +10

    ஆதியில் இருந்த அன்பு பெருகட்டும் அல்லேலூயா ஆமேன்

  • @HOLYPENTECOSTCHURCHRevSMARTIND
    @HOLYPENTECOSTCHURCHRevSMARTIND 2 ปีที่แล้ว +26

    ஆமாம் இந்த அனுபவம் எனக்கும் உண்டு பழைய பாடலுக்கு வல்லமை உண்டு

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 2 ปีที่แล้ว +9

    Your correct pastor
    Kattaiyula salungu vaithu naan aradipan pastor
    Superb song

  • @jerom664
    @jerom664 2 ปีที่แล้ว +11

    Praise the Lord pastor & our family 🙏 I know this song, this சரணம் என்க்கு பிடித்த சரணம் tq so much

  • @annalakshmi117
    @annalakshmi117 2 ปีที่แล้ว +6

    அழைத்தவர் என்னை கைவிடவே இல்லை 🙏🙏🙏 திக்கற்ற எனக்கு அவர் தான் என் சகாயர்🙏🙏🙏 எந்த உறவு நம்மை விட்டாலும் அவர் அன்பு மட்டும் தான் நம்மை தாங்குகிறது 🙏🙏🙏நீர் என்னை தேடி வராவிட்டால் நான் நாதியற்று போயிருப்பேன் 😭😭😭 நன்றி கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @newlifecitychurchmunnar517
    @newlifecitychurchmunnar517 2 ปีที่แล้ว +8

    பழைய பாடல்கள் படிக்கும் போது தேவ பிரசன்னம் இருப்பதை உணரமுடிகிறது பிரதர்

  • @maduraiuma8235
    @maduraiuma8235 2 ปีที่แล้ว +7

    முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறேன் 👌👌👌🙏🙏🙏

  • @villegevisionministry1413
    @villegevisionministry1413 2 ปีที่แล้ว +5

    அம்மா கூட சபைக்கு சென்று ஆராதித்த ஒரு feel.....bro 🙏👍👍👍👍

  • @christian_status_reels4611
    @christian_status_reels4611 2 ปีที่แล้ว +8

    கண்மணிப்போல் காக்கும் கரங்களில் என்னை மூடி மறைப்பாரே... ❤️

  • @anidhayal
    @anidhayal 2 ปีที่แล้ว +5

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...

  • @prabadigital6165
    @prabadigital6165 2 ปีที่แล้ว +33

    பழைய பாடல்களை பாடும் போது இருக்கிற தேவ பிரசன்னம் இந்த கால கட்டங்களில் அதிகம் இல்லையே..
    Old is Gold

  • @claravincent604
    @claravincent604 2 ปีที่แล้ว +3

    parisuththar koottam naduvil
    joliththidum suththa jothiyae
    aroopiyae ivvaelaiyil
    atiyaar nenjam vaareero
    meen kaettal paampai arulvaar unntoo
    kal thinna kodukkum pettaோr unntoo
    pollaathor koodach seythidaar
    narpithaa nalam arulvaar
    suththam virumpum suththa jothiyae
    virumpaa asuththam yaavum neekkumae
    paavi neesa paavi naanaiyaa
    thaevaa irakkam seyyamaattiro
    paarum thanthaiyae enthan ullaththai
    yaarum kaannaa ul alangaோlaththai
    manam nonthu marulukinten
    parisuththam kenjukinten
    thunnai vaenndum thakappanae ulakilae
    ennai ethirkkum sakthikal pala unntae
    en jeevan ellaiyengilum
    parisuththam ena eluthum

  • @shobana.j4319
    @shobana.j4319 2 ปีที่แล้ว +12

    God blessed you vt unique talent. Name n fame to Lord alone. Sty blzd vt upcoming songZ

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 2 ปีที่แล้ว +5

    எனக்கு இருக்கு அந்த அனுபவம் 🔥old is gold praise god

  • @jesuswillraiseupthefallen
    @jesuswillraiseupthefallen 2 ปีที่แล้ว +5

    Amen

  • @mahashankar7106
    @mahashankar7106 2 ปีที่แล้ว +5

    👍👍👍👍👍

  • @BISHOPJOHNRAJADORAI
    @BISHOPJOHNRAJADORAI 2 ปีที่แล้ว +8

    Old is Gold. Beutiful songs.from 1975 to 1978 I used to play Morocco's in cpm chengelpet . 1978 to 1997 I was playing Guitar.
    still I am playing Guitar in my church.

    • @vethamuthu937
      @vethamuthu937 2 ปีที่แล้ว +1

      Great bishop..

    • @BISHOPJOHNRAJADORAI
      @BISHOPJOHNRAJADORAI 2 ปีที่แล้ว +1

      @@vethamuthu937 Brother.
      prayers and Blessings to you. ✝️Bishop. John Rajadorai

  • @trishatrisha2035
    @trishatrisha2035 2 ปีที่แล้ว +6

    Amen

  • @carolineruba1956
    @carolineruba1956 2 ปีที่แล้ว +5

    Amen amen....super song and your voice Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💝🔥

  • @armugamarmugam1796
    @armugamarmugam1796 2 ปีที่แล้ว +5

    Nice 👌👌👌

  • @rubanbabu6281
    @rubanbabu6281 4 หลายเดือนก่อน

    இந்த அனுபவம் உள்ள தேவ பிள்ளைகள் ஆமென் சொல்லுங்க......
    ஆமென்..... ஆமென்..... ஆமென் அல்லேலூயா.....

  • @joshuajeyam1
    @joshuajeyam1 2 ปีที่แล้ว +4

    👍

  • @diyaquinn1080
    @diyaquinn1080 2 ปีที่แล้ว +4

    Amen Amen Amen
    Praise praise God
    Hallelujah Amen
    🙏🙏🙏💯💯💯💯💯

  • @christinajoseph8801
    @christinajoseph8801 2 ปีที่แล้ว +5

    Amen

  • @kowsalyaesther7664
    @kowsalyaesther7664 2 ปีที่แล้ว +6

    Really nice 👌

  • @resther3305
    @resther3305 2 ปีที่แล้ว +5

    Very nice worship 🙏

  • @vincyraja2011
    @vincyraja2011 2 ปีที่แล้ว +2

    1986-1997 varai unga patti AG church Rathakrishna road.belivers Donald mama ku therum
    Antoniammal Akka yarunu.Avanga daughter vincy nan.Rosy akka.Beulah akka Ruth akka ellorukum therum.
    Neega indha songs padum pothu
    Old memories varuthu.Thank you poster.En pillaigalluku unga songs rompo rompo pidikum.praise the lord

  • @joshvaps6988
    @joshvaps6988 2 ปีที่แล้ว +5

    Super bro 🙂👏

  • @marranarunachalam5877
    @marranarunachalam5877 2 ปีที่แล้ว +2

    Innu neraiya videos podunga pastor unga moolama aandavar neraiya yekuda pesararu

  • @kingstonimman566
    @kingstonimman566 2 ปีที่แล้ว +5

    I'm Waiting for 90s Chorus Part - 3

  • @jobsupdatestamizha8802
    @jobsupdatestamizha8802 2 ปีที่แล้ว +4

    Super Pastor sir ஆமென்🙏🙏🙏

  • @darmaraj5284
    @darmaraj5284 2 ปีที่แล้ว +6

    Amen🙌🙌🙌🤲🤲👏👏👏

  • @samrajasekar7241
    @samrajasekar7241 2 ปีที่แล้ว +4

    🙇🙌🙏👍

  • @naveenraja5684
    @naveenraja5684 2 ปีที่แล้ว +4

    Super anna

  • @raviragul1066
    @raviragul1066 ปีที่แล้ว +2

    Amen....Amen karthare devan ... endre arparippom ...........glory to God. Nice worship brother.

  • @msdhoni2325
    @msdhoni2325 2 ปีที่แล้ว +4

    ❤️

  • @_jewishcarpenter
    @_jewishcarpenter 2 ปีที่แล้ว +3

    Really Amazing .... Bro
    பழைமை என்றும் சிறப்பு ...

  • @indiras1824
    @indiras1824 2 ปีที่แล้ว +3

    Sss super pressance PAS.NATHANAEL DONALD

  • @naveenraja5684
    @naveenraja5684 2 ปีที่แล้ว +4

    Amen

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 2 ปีที่แล้ว +5

    Amen 🙏

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 2 ปีที่แล้ว +5

    Price the lord brother 🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajnagarj832
    @nagarajnagarj832 2 ปีที่แล้ว +5

    Amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🙂

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว +4

    Great Effort To Upload The Old Golden Christian Devotional Gospel Songs, May Almighty Saviour Lord Jesus Christ Bless You and Your Ministries Abundantly With His Riches 🙏👌👍

  • @sjalex319
    @sjalex319 2 ปีที่แล้ว +8

    All the Glory to Almighty Lord Jesus.

  • @shadrachsda7648
    @shadrachsda7648 2 ปีที่แล้ว +6

    Goose bumps 🔥

  • @blessyaswanthblessyaswanth838
    @blessyaswanthblessyaswanth838 2 ปีที่แล้ว +4

    Nice bro

  • @dineshrvd10
    @dineshrvd10 ปีที่แล้ว +1

    பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    ஜொலித்திடும் சுத்த ஜோதியே
    அரூபியே இவ்வேளையில்
    அடியார் நெஞ்சம் வாரீரோ
    மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
    கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
    பொல்லாதோர் கூடச் செய்திடார்
    நற்பிதா நலம் அருள்வார்
    சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
    விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
    பாவி நீச பாவி நானையா
    தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
    பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
    யாரும் காணா உள் அலங்கோலத்தை
    மனம் நொந்து மருளுகின்றேன்
    பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
    துணை வேண்டும் தகப்பனே உலகிலே
    என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
    என் ஜீவன் எல்லையெங்கிலும்
    பரிசுத்தம் என எழுதும்

  • @shekinasilvia7631
    @shekinasilvia7631 2 ปีที่แล้ว +4

    so touching song anna

  • @Nithish_xz
    @Nithish_xz 2 ปีที่แล้ว +3

    453 view 😍

  • @sathya_rajeshsathya353
    @sathya_rajeshsathya353 2 ปีที่แล้ว +6

    Praise the lord

  • @Jemimaprin17
    @Jemimaprin17 2 ปีที่แล้ว +3

    Yes. Intha songs engal sabailum paaduvom.
    Old is gold than

  • @jesuslove4252
    @jesuslove4252 2 ปีที่แล้ว +5

    Praise the lord paster god bless you 🤝🤝🤝

  • @rincylawrenceuk
    @rincylawrenceuk 2 ปีที่แล้ว +1

    Eliyaavin devan nam devan 👏🏽👏🏽👏🏽 na nejamavae en childhood poitu vanthuten na🙏🏽

  • @ajithkumar966
    @ajithkumar966 2 ปีที่แล้ว +4

    Amen

  • @kavitha8861
    @kavitha8861 2 ปีที่แล้ว +5

    Nice to hear old songs.. glory to lord jesus..

  • @manojazariah3893
    @manojazariah3893 2 ปีที่แล้ว +5

    Praise God

  • @Christianvibes96
    @Christianvibes96 2 ปีที่แล้ว +1

    பழைய பாடலில் இருக்கிற taste இப்போ இருக்குற பாடலில் இருக்குது ஆனா அந்த அளவுக்கு இல்லை...

  • @jebarajjoshua6201
    @jebarajjoshua6201 2 ปีที่แล้ว +4

    Super bro

  • @salvakumarkumar3510
    @salvakumarkumar3510 2 ปีที่แล้ว +2

    நல்ல பாடல் யேசுவுக்கு மகிமை உண்டாகட்டும் ஆமேன்

  • @suzannancy9609
    @suzannancy9609 2 ปีที่แล้ว +2

    Amen neenga worship panna ella songum enaku romba pudicha song anna Jesus innum ungalai vallamaiyai eduthu payanpadutha vendum✝️🛐☦️

  • @immanuelpaul6097
    @immanuelpaul6097 2 ปีที่แล้ว +3

    I want you Jesus

  • @miswarya2749
    @miswarya2749 2 หลายเดือนก่อน

    Amen Amen🙏🙏🙏 ❤❤❤🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @karthivincent915
    @karthivincent915 2 ปีที่แล้ว +5

    Glory to Jesus

  • @reconciliationwithjesusmin3152
    @reconciliationwithjesusmin3152 2 ปีที่แล้ว +3

    Super🤗🤗👌🤩 ஆமென்

  • @srilekhar3016
    @srilekhar3016 2 ปีที่แล้ว +1

    Please Jesus cure my brother from corona virus 😥😥😥😥😭😭😭😭😭

  • @richardsraja8185
    @richardsraja8185 2 ปีที่แล้ว +3

    Old is gold 😍😍😍😍praise god🙏🙏🙏🙏

  • @bevangeline8050
    @bevangeline8050 2 ปีที่แล้ว +5

    Praise God

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா

  • @eliezerjeba6486
    @eliezerjeba6486 2 ปีที่แล้ว +2

    Blessings and anointing songs brother God bless your ministries I feel that original pentecostal experience.👌👍

  • @nivenivetha209
    @nivenivetha209 2 ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @ganeshsmith245
    @ganeshsmith245 2 ปีที่แล้ว +1

    Thank you Jesus I love you Jesus I love you Jesus praise the Lord hallelujah glory to God ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️💗🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️

  • @samgabrieljeshurun794
    @samgabrieljeshurun794 2 ปีที่แล้ว +2

    Really nice songs anna God will bless you Abundantly

  • @p.ranjinaranjinaperumal2397
    @p.ranjinaranjinaperumal2397 2 ปีที่แล้ว +2

    Praise the Lord Amn

  • @samooty854
    @samooty854 2 ปีที่แล้ว

    Brother என்னுடைய youtube channel name (Sam Ooty) ஆசீர்வதிங்க Brother 😞😞😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏Amen brother ஆமேன் ஆமென் brother🙏🙏🙏

  • @ushasabarinathan9791
    @ushasabarinathan9791 2 ปีที่แล้ว +2

    Super song

  • @devasena7418
    @devasena7418 2 ปีที่แล้ว +2

    🙏praise the lord Amen Glory to god

  • @solomon2923
    @solomon2923 2 ปีที่แล้ว +2

    Praise Jesus Only amen

  • @ssmagesh7606
    @ssmagesh7606 2 ปีที่แล้ว +2

    Super anna🙏🙏..... God bless u....🥰🥰😍😍😍

  • @devakumaaranministries5532
    @devakumaaranministries5532 2 ปีที่แล้ว +2

    I'm really appreciate and proud of you dear Pastor 👍👍👍

  • @edwardpradeepjova4074
    @edwardpradeepjova4074 ปีที่แล้ว

    இப்படி பழைய பாடல்.களை பாடி ஆராதிப்பது மிகவும் சிறந்த மகிழ்சியை என் மனதில் தந்தது பழைய நாட்கள் நினைவுக்கு வந்தது

  • @joyceg511
    @joyceg511 2 วันที่ผ่านมา

    Amen appa amen yesappa

  • @esthergladis8413
    @esthergladis8413 ปีที่แล้ว +1

    En jeevan ellai engilum parisutham ena eluthum❤️

  • @asisasis4741
    @asisasis4741 2 ปีที่แล้ว +4

    Praise the Lord 🙏 Amen

  • @Titus_Sakthi
    @Titus_Sakthi 2 ปีที่แล้ว +2

    I really Feel Fill God Presence

  • @bhuvanapriya5526
    @bhuvanapriya5526 2 ปีที่แล้ว +2

    Amen daddy 🙏🙏🙏🙏🙏

  • @06MATHIVANAN
    @06MATHIVANAN 2 ปีที่แล้ว +2

    Paris the lord anna
    Love urs voice anna 💕💕💕

  • @sathyakumari9927
    @sathyakumari9927 2 ปีที่แล้ว +2

    god bles you 💖 paster

  • @RPG706
    @RPG706 2 ปีที่แล้ว +1

    Super song great thankyou

  • @rajajesus6434
    @rajajesus6434 2 ปีที่แล้ว +1

    Amen amen hallelujah