பணக்கார பாண்டிய அரசன்|மாறவர்ம குலசேகர பாண்டியன்|Richest king in the world|sethirayar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @KkpUie-ic3dv
    @KkpUie-ic3dv ปีที่แล้ว +16

    பாண்டிய மறவர்கள் 💥🎏👑

    • @martin4691
      @martin4691 11 หลายเดือนก่อน

      முதல் கொற்கை பரதவர் பாண்டியன் அதிபதி பரதவர் பாண்டியன்
      இன்று இந்திய கடல் கரை முழுவதும் இருக்கிறோம்
      பாண்டிய வரலாற்றை உருவாக்கியவன் பாரதவர் சோழன் சோழன் வம்சதையும் தாங்கியவன் இந்த பரதவர் பாண்டிய அதிபதி முத்து எடுப்பதிலும் சிறந்த இந்த பரதவர்கள்
      நாங்கள் கடல் தாண்டி வாணிபம் செய்து நட்பின் மூலம் இன்று போர்ச்சிகீசிய படை தளபதி ferbando மூலம் இன்று பாண்டிய வரலாற்று உருவாகிய பரதவர்கள் கிறிஸ்தவராக மாறி கடல் கரை முழுவதும் இருக்கிறோம்
      கன்னியாகுமரி கல்வெட்டு சொல்லி இருக்கு ,

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh 10 หลายเดือนก่อน +1

      ​@@martin4691everywhere everything even in new testament all of you filled with lies like your dmk

    • @kanagapandikanagapandi9021
      @kanagapandikanagapandi9021 6 หลายเดือนก่อน

      பள்ளர்களே பாண்டியர்கள் ஆதாரம் வேள்விகுடி செப்பேடு..

    • @VijayVijay-nx6fk
      @VijayVijay-nx6fk 6 หลายเดือนก่อน +4

      சான்றோர் குலப்பாண்டிய நாடன்..🎉

    • @josephdenixon2732
      @josephdenixon2732 5 หลายเดือนก่อน

      Ella then tamilnattu kudikazhum pandiyarkale❤

  • @THANDEESWARAN.K
    @THANDEESWARAN.K ปีที่แล้ว +9

    பாண்டிய மறவர்கள்

  • @LakshmananM-t8p
    @LakshmananM-t8p 4 หลายเดือนก่อน +1

    சிவகங்கை மதுரை திருநெல்வேலி ராமநாதபுரம் தென்காகி மாவட்டங்களில் வாழும் அனைவரும் பாண்டியர்கள் எங்கள் உயிர் பாண்டியர்களுக்கு ❤

  • @kanagapandikanagapandi9021
    @kanagapandikanagapandi9021 6 หลายเดือนก่อน +3

    தென்காசி பாண்டியர்கள் வரலாறு போடுங்க

  • @venkateshrahul.r9788
    @venkateshrahul.r9788 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ
    வென்வேல் சென்னி நாவலைத் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
    அந்த நாவலின் அடுத்தடுத்த பகுதிகளை கேட்க மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் சகோ அதனால் அந்த நாவலைத் தொடர்ந்து பதிவு செய்யுங்கள் உங்களது உழைப்புக்கு எனது வாழ்த்துக்கள் சகோ இன்றைய நாள் நல்ல நாளாக தங்களுக்கு அமைய எனது வாழ்த்துக்கள் சகோ நன்றி சகோ

    • @sethiraayar
      @sethiraayar  ปีที่แล้ว +1

      விரைவில் பதிவு செய்கிறேன் நண்பா

    • @venkateshrahul.r9788
      @venkateshrahul.r9788 ปีที่แล้ว +1

      @@sethiraayar
      Ok brother
      Please upload that novel story as soon as possible brother thankyou congratulations for your work brother have a nice day brother thank you brother

  • @NithyaSakthi-f9c
    @NithyaSakthi-f9c หลายเดือนก่อน

    Anna evaroda pirapu epidi anna

  • @YugendrenSivasubramaniam
    @YugendrenSivasubramaniam ปีที่แล้ว +1

    Bro I need chera chola pandya join together defend ashoka protect tamilnadu part 2

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 5 หลายเดือนก่อน +1

    விசர்களை பிள்ளைகளாக பெற்றால் 😢

  • @Songsbgmusic
    @Songsbgmusic ปีที่แล้ว +1

    வீரபாண்டியன் video send

  • @NithyaSakthi-f9c
    @NithyaSakthi-f9c 5 หลายเดือนก่อน

    Anna evaroda book iruka annye

  • @unmaiithuungalpaarvaikku5695
    @unmaiithuungalpaarvaikku5695 ปีที่แล้ว +1

    மலையத்வஜ பாண்டியன்...மகாபாரதத்தில் பெரும் பங்காற்றிய பாண்டிய மன்னன்

  • @zero2zeroentertainment774
    @zero2zeroentertainment774 9 หลายเดือนก่อน

    Book oda link enga bro

  • @UthayaKumar-w7y
    @UthayaKumar-w7y 2 หลายเดือนก่อน

    குலசேகர பாண்டிய மன்னன் வள்ளியூர் ராஜ்யத்தை உருவாக்கியவர்

  • @musicworldtamil8913
    @musicworldtamil8913 ปีที่แล้ว

    What About Tamizhs Vs Muryas Part 2

  • @Songsbgmusic
    @Songsbgmusic ปีที่แล้ว

    Hi bro
    சாப்பிட்டீங்களா

  • @nangunerimarapaya9810
    @nangunerimarapaya9810 ปีที่แล้ว

    anna evara nadarnu solluthangha

  • @PandiyammalPandiyammal-xy8vb
    @PandiyammalPandiyammal-xy8vb 8 หลายเดือนก่อน

    Vadipattyla paandiyar kottai kulasegaran kottai varalattru manithargalum oolasuvadiudan endrum vaanthukkettu erukkanga avargalukkea theriyama.....

  • @ajayr5981
    @ajayr5981 ปีที่แล้ว

    😢 நீங்க ஏன் ஆதி தமிழர் பறையர் பத்தி போட மாட்டிங்கள அவரிகள் இல்லை என்றால் வன்னியர் இல்லை வன்னியர் இல்லை என்றால் கவுண்டர் இல்லை எத பத்தி ஏன் பேசறது இல்ல

  • @manim8860
    @manim8860 ปีที่แล้ว +1

    Pandy king is Devendra Kula veller no marrvar

  • @aruleditingofficial1698
    @aruleditingofficial1698 ปีที่แล้ว +1

    நீங்க தான்ட எல்லோருக்கும் சாதி சான்று கொடுக்குறங்க 😂😂😂 அதாவது ஒரு போர் குடி உருவாவதற்கு
    மூல காரணமே மன்னர் அரசர் தான் ஒரு மன்னர் உருவானதற்கு பின்பு தான் போர் கூடி என்ற ஒரு குடியை உருவாக்கினார் மன்னர் இல்லாமல் எப்படி ஒரு போர் கொடி உருவாய் இருக்க முடியும் இதனை நன்றாக படியுங்கள்

    • @josephdenixon2732
      @josephdenixon2732 5 หลายเดือนก่อน

      6:36 Porkudi entru oru kurippitta pirivinarai solla mudiyathu...Kalvettu seithipadi anaithu pirivinaiakkapattavarum iruntharkal....example Rajaraja cholarin senathipathi oru parpanar...Brahma rayan ...from sathurvethimangalam. Parpanare senathipathi enil ellorum miltariyil irunthiruppar.
      Kulasekhara pandiyarin chief Ariya chakravarthi....kandippaka ivarthu peyar oru Tamil nattu poorva kudiyinarin peyaraka irukka vaipillai..
      Enave jathi sandai vendam. Intha pugalpetta mooventharkal tamilnattai sernthavarkazhaga irunthalum avarkazhathu sathanaiaka kalvettil porithiruppathu ivvazhavu bhramma deyam + thanam parppanarkazhukku kodutharkal entruthan😂😂😂😂

    • @UthayaKumar-w7y
      @UthayaKumar-w7y 2 หลายเดือนก่อน

      எத்தனை எத்தனை பேர் பொய்யை அல்லது புதுபுது கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் அதாவது வரைந்த மன்னர் கள், என்றும் இந்த மன்னிற்கு தெரியும் பாண்டியர்கள் மறவர்களே

  • @aruleditingofficial1698
    @aruleditingofficial1698 ปีที่แล้ว

    நீங்கள் இப்படி ஒவ்வொரு மன்னருக்கும் ஜாதி பட்டத்தை தூக்கி வைத்தால் நாளை நம் தமிழ் பிள்ளைகள் எப்படி இந்த வரலாற்றை படிக்கும் உங்களால்தான் தமிழ் மொழியும் தமிழ் வரலாறும் அழியும் என்பதற்கு இது ஒரு சான்று😢😢😢

    • @sethiraayar
      @sethiraayar  ปีที่แล้ว

      Devarnkurathu sathi pattam illa

    • @aruleditingofficial1698
      @aruleditingofficial1698 ปีที่แล้ว

      @@sethiraayar தயவுசெய்து அவர்களை ஜாதிக்குள் இருக்காதீர்கள் அந்த காலத்தில் ஜாதி என்ற ஒன்றை இல்லை குடிகளின் பெயர்தான் மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர்

    • @aruleditingofficial1698
      @aruleditingofficial1698 ปีที่แล้ว

      @@sethiraayar தமிழ் குடியலில் பல குடிகளில் பென் எடுத்து பெண் கொடுத்தும் திருமணம் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறது

    • @sethiraayar
      @sethiraayar  ปีที่แล้ว +1

      சாதி இருந்துச்சுன்னு ஆதாரம் காட்டுன என்ன செய்வீங்க????

    • @aruleditingofficial1698
      @aruleditingofficial1698 ปีที่แล้ว

      @@sethiraayar அண்ணே சாதி என்பது இல்லை சாதி என்ற சொல் வந்து சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது மன்னர்கள் எல்லோரும் குடியலின் அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
      ஜாதி என்ற ஒரு சொல்லை கட்டமைத்து வைத்தது பிராமணர்கள்