Even annoying insects are important. Insect killing could lead to collapse of nature. Each year insect biomass shrinks by 2.5 percent. Without correction catastrophic consequences threaten. Pls talk about this topic.எரிச்சலூட்டும் பூச்சிகள் கூட முக்கியம். பூச்சிகள் கொல்லப்படுவது இயற்கையின் பொறிவுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு ஆண்டும், பூச்சி பயோமாஸ் 2.5 சதவீதம் குறைகிறது. திருத்தம் இல்லாமல் பேரழிவு விளைவுகளை அச்சுறுத்தும்
Tamil pokisham Bible says before Adam and Eve there was a people's in world...so without clarify Bible....pls pls don't tells wrong information about bible bro
Bro Genetic difference between chimpanzee and human is not 0.2 %, it's a myth. What history tells us XXIII. The genetic distance between humans and chimpanzees: what did Mary-Claire King and Allan Wilson really say in 1975? : www.ncbi.nlm.nih.gov/m/pubmed/21451244/ Relative differences: the myth of 1% : www.ncbi.nlm.nih.gov/m/pubmed/17600195/ en.m.wikipedia.org/wiki/The_Myth_of_the_One_Percent en.m.wikipedia.org/wiki/National_Center_for_Biotechnology_Information
animals and all things were created for human being.. GOD CREATED MAN IN OWN IMAGE.. its in the bible.. its a history book..darwins theory wasnt proved
கேட்கவும் சிந்திக்கவும் இது மிகவும் சுவாரஸ்யமானது. தெளிவான தலைப்புகளுடன்💯👌 அடுத்த தலைப்பைக் காணவும் கேட்கவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் 😊. உண்மையில் இந்த விஞ்ஞானங்களைக் கற்றுக்கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது.🙏🙏🙏
விக்கி, உங்களின் செய்தி சேகரிக்கும் நுட்பம் அருமை. வாழ்க தங்களின் சேவை..வளர்க எத்திக்கும். தமிழன் என்பதில் பெருமைகொள்வோம். நன்றி, அன்புடன், ராஜரீகன் அ.
பிரமாண்டமான பதிவு, அருமை மனிதனை ஒருமுறை மட்டும் (மதத்தை) நம்பவைத்து விட்டால் போதும் அவனை மாற்றுவது கடினம். அவன் ஆணவத்திற்க்கு தீனிபோட்டால் சிறப்பு என்பான் இல்லை என்றால் எதிர்பான் மற்றும் தான் சொல்வதுதான் சரி என்பான். இது அனைத்திற்க்கும் பொருந்தும்.
உயிரற்ற பொருட்களிலிருந்து உயிர் தோன்றியது என்ற கோட்பாடு இன்றும் கண்ணை மூடிக்கொண்டு விசுவாசிக்க வேண்டிய ஒரு விஷயமே.”-கணித மேதை ஜே. டபிள்யூ. என். சல்லிவன் “ஒரு விபத்தினால் உயிர் தோன்றியது என்பதை ஓர் அச்சகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் முழுமையான ஓர் அகராதி உருவாவதற்கு ஒப்பிடலாம்.”-உயிரியல் வல்லுனர் எட்வின் காங்க்லின் “இது எவ்வளவு பிரமாண்டமான காரியம் என்பதை ஒருவர் புரிந்துகொண்டாலே போதும், உயிருள்ள பிராணி தானாகவே தோன்றமுடியாது என்பதை உடனே ஏற்றுக்கொள்வார்.”-உயிர் வேதியியல் வல்லுனர் ஜார்ஜ் வால்ட் “இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்தையும் அறிந்த நேர்மையுள்ள ஒரு மனிதன், உயிர் தோன்றியது ஓர் அற்புதம் என்று மட்டுமே சொல்லக்கூடும்.”-உயிரியல் வல்லுனர் ஃபிரான்ஸிஸ் க்ரிக் “பூமியில் உயிர் [தானாகவே] தோன்றிற்று என்ற தப்பெண்ணத்தை சமுதாயத்தினாலோ கல்வியினாலோ வளர்த்துக்கொள்ளாத ஒருவர், இந்தச் சாதாரண கணக்கைக் [அதற்கு எதிரான கணித சாத்தியக்கூறுகளை] கண்டவுடன் அந்த எண்ணத்தையே தன் மனதிலிருந்து நீக்கிவிடுவார்.”-வானவியல் வல்லுனர்கள் ஃபிரெட் ஹாய்ல், என். சி. விக்ரமசிங்கே
அருமையான பதிவு நண்பா சிறந்த பரிணாம வளர்ச்சி எடுத்துக்காட்டு மனிதன் என்று கூட கூறலாம் ஏனென்றால் நம் முன்னோர்கள் போல் நாம் இல்லை நம்மை போல் நமது வருங்கால சந்ததி இல்லை நமது வருங்கால சந்ததிகள்... சந்ததி மாற மாற அவர்களது அறிவுத்திறனும் மாறிக்கொண்டே வருகிறது இப்போது ஏற்றார்போல் அதனால் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று எண்ணுகிறேன்... இன்று உள்ள குழந்தைகள் நம்மைவிட அதிகமாக சிந்திக்கின்றனர் என்பதே ஒரு சான்றுதான்
நான் ரொம்ப நாளாக காத்துக் கொண்டு இருந்தது பதிவு பரிணாமம் கொள்கை பற்றி you tube channel பலரும் பலவிதமாக சொல்லியிருக்கிறார்கள் நீங்கள் வித்தியாசமாக சொல்லி இருக்கிறீர்கள்
நூற்றாண்டின் இறுதி மற்றும் தொடக்கத்தில் வாழும் நம் தலைமுறை கொசு , பாக்டீரியா போல் மேலும் பல பரிணாம வளர்ச்சி மாற்றத்தினை கண்கூடாக காண்கிறோம் சகோ. இதனால் தான் நாம் தற்போது வருகிற சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களால் கூட உறவுகளை இழக்கிறோம்.
அவர்கள்: இறைவன் இருக்கிறான் ஆனால் உனது கண்களால் காண இயலாது. நான்: So எவன் கண்ணுல படவும் பவர் இல்ல பயலுக்கு..... அவர்கள்: நடக்கும் அனைத்தும் அவன் செயல் நான்: நல்லது பூராத்துக்கும் நீங்க பொறுப்பு கெட்டதுக்கு சாத்தான்னு ஒரு பிட்ட போட்றது அப்படிதானே... அவர்கள்: பலன் பெற வேண்டுமானால் முழுமையாக நம்பி பூஜித்து வழிபடு நான்: அப்பதான உண்டியல்ல கோடி கோடியா கல்லா கட்டலாம் அவர்கள்: பரிணாமம் பொய்யானது படைப்பே மெய்யானது நான்: என்னடா முட்டாத்தனமா பேசுறீங்க முட்டாப்பயலுகளா, School college nu அத தானாட விழுந்து விழுந்து படிச்சீங்க இப்ப உங்க புள்ளைங்களையும் படிக்கவைக்றீங்க!!!
one of the user தவறு இறைவன் இருக்கின்றான் இந்த வாழ்வில் இந்த மாமிச கண்களால் காண இயலாது. ஆமாம் விடிவெள்ளி (அ) இப்லீஸ் என்ற சாத்தானை படைத்ததும் கடவுள் தான். அவனுக்கு ஆற்றல் கொடுத்து சுதந்திரம் கொடுத்ததும் அவர்தான். ஆனால் அவன் தனது சக்தியால் தன்னை தானே கடவுள் என்று அகந்தை கொண்டதால் சாத்தானாகி விட்டான்.
அறிவியலின் தந்தை பழமையான சமய கொள்கைகளே எனவே அதை முட்டாளாக்க முயல்பவரே முட்டாள். இன்று கூறும் அனைத்து அறிவியலையும் மதம் வழியாக அன்றே கூறிவிட்டனர், இந்த கோட்பாடும் நிருபிக்கப்பட்டும். அதற்கான காலதாமதம் ஆகும். உங்கள் தேடல் தொடரட்டும். All success u r that's I'm pray the gud.
@@helopeople2502 اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ اَفَلَا يُؤْمِنُوْنَ (நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா? (அல்குர்ஆன் : 21:30) وَجَعَلْنَا فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِهِمْ وَجَعَلْنَا فِيْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ மேலும், பூமியில் நாம் மலைகளை ஊன்றி வைத்தோம்; அவர்களோடு அது சாய்ந்துவிடாமலிருப்பதற்காக! மேலும், அதில் அகன்ற சாலைகளையும் அமைத்தோம். மக்கள் தங்கள் பாதைகளை அறிந்து கொள்வதற்காக. (அல்குர்ஆன் : 21:31) وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ மேலும், வானத்தைப் பாதுகாக்கப்பட்ட ஒரு கூரையாகவும் அமைத்தோம். ஆயினும், அவர்கள் பேரண்டத்திலுள்ள சான்றுகளைக் கவனிப்பதேயில்லை. (அல்குர்ஆன் : 21:32) وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ இரவையும் பகலையும் ஏற்படுத்தியவனும், சூரியனையும், சந்திரனையும் படைத்தவனும் அந்த அல்லாஹ்தான்! அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன. (அல்குர்ஆன் : 21:33) Big bang theory 21:30
மனிதர்கள் உண்மையான மனிதனர்களாக வாழ்வது எப்படி என்று எந்த மனிதனுக்கும் தெரிவதில்லை!! தான் யார் என்று ஒவ்வொறு மனிதனுக்கும் தெரிவதில்லை!! தான் யார் என்று தனக்குள்ளே தேடுவதை விட்டுவிட்டு ,தனக்கு வெளியே ,நான் யார்?,நாம் யார் ?,நம் குலம் என்ன? நம் மூதாயர் யார்? நம்முடைய முன்னோர்கள் குரங்கா ,பூனையா,புலியா என்று இப்பொழுது வரை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்!!! அதைவிடுத்து நாம் இந்த உலகத்தில் உள்ள அணைத்து உயிர்களும் ஒரே சக்திதான் படைத்தது என்றும் அவைகளும் நம்மைபோல ஒரு உயிர்தான் என்றும் அணைவரையும் ,அணைத்தையும் படைத்த ஏதோ ஒரு பிரமாண்ட சக்திதான் படைத்தது என்று மிக எளிதாக ஏற்றுக்கொண்டு அணைத்தையும் படைத்த அந்த மூல சக்தியையும், அதனால் படைக்கப்பட்ட அணைத்திடமும் அன்பு, கருணை செய்து , அணைத்தும் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொண்டு அணைத்தையும் ,அணைவரையும் ,அணைத்து உயிர்களையும் சமமாக பாவித்து , கோபம் இல்லாமல், பொறாமை, வெறுப்பு, குரோதம் இல்லாமல், விரோதம் இல்லாமல் , சண்டையிடாமல், போர்இல்லாமல், இனக்கமாக , ஒற்றுமையாக, சாதி,மதம், இனம், மொழி, நிறம்,நாடு போன்ற வேறுபாடுகளை களைந்து, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லாமல் எப்படி ஒற்றுமையாக, சந்தோசமாக, மகிழ்ச்சியாக, இன்பமாக,ஆனந்தமாகவும், கடைசியில் பேரானந்தத்தை உணர்ந்து , இறுதியாக இறை சக்தியை உணர்ந்து ,இந்த பிரபஞ்சத்தில் கலந்து , கரைவது எப்படி என்று சிந்தித்து , செயல்பட்டு நாமும் அத்தகைய பேரானந்த நிலையை அடைந்து பிறறையும் அப்படிப்பட்ட நிலையை அடைவதற்கு நாம் ஒவ்வொறுவரும் முயற்சி செய்வதை விட்டுவிட்டு , செத்த பிணத்தை தோண்டி எடுத்து அதற்கு உயிர் ஊட்டுவது போல , பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனம் பாம்பிலிருந்து வந்ததா,பல்லியிலியிலிருந்து வந்ததா, குரங்கிலிருந்து வந்ததா என்ற ஆராய்ச்சி செய்வது ஒரு கடைந்தெடுத்த ,வடிகட்டின முட்டாள்தன்ம்!!!!! மனிதனை மனிதனாக நாம் ஏற்றுக்கொள்வதில்லை!! அவன் நம்மாளு!! அவன் நம்ம சாதி,நம்ம இனம் ,நம்ம மொழிக்காரன்,நம்ம மதத்துக்காரன் என்று மதம் பிடித்து அலைகின்றோம்!!! இதில் நாம் எதிலிருந்து தோன்றியவர்கள் என்று ஆராய்ச்சி செய்து என்ன செய்யப்போகிறோம். இப்படிப்பட்ட தேடுதல்கள் மூலம் நமக்கு உணவு, உடை, இருப்பிடம் கிடைத்துவிடுமா? நம்முடைய வறுமை ,ஏழ்மை, பசி, பட்டினி தீர்ந்துவிடுமா? ஒரு மண்ணாங்கட்டியும் நமக்கு ஏற்பப்போவதில்லை!! மனிதர்கள் அணைவரும் தம்முடைய நடவடிக்கைகளில், செயல்களில், நடத்தைகளில் ,குணங்களில் ,மனிதம்,மனிதத் தன்மையைத் தொலைத்துவிட்டு ,மிருகங்களைவிட கேவலமாக நடந்து கொள்கிறோம்!! இதை களைவதை முயற்சி செய்து ஒவ்வொறு நாளும் அணு அளவாவது மனிதத் தன்மையுடன் வாழ முயற்சிப்போம்!!! நாம் வாழ்வதே பேசும் ,சிரிக்கும் விலங்குதானே!!! பிறகு எதற்கு வேலையில்லாத , வெட்டித்தனமான மனித இனத்தைப் பற்றிய ஆராய்ச்சி !!
Darvin's Evolution theory is explained clearly and easily understandable by all people. Thank you Vicky Anna for this wonderful video. Keep doing the great work. So, Proud of you and truly an inspiration.
தட்பம் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு தான் உயிரினம் உருவாகிறது. எடுத்துகாட்டு நாம் பயிருடும் செடிகள் கொடிகள் எவையாக இருந்தாலும் வெப்பநிலையை பொருத்துதான் மாறுகிறது கோழி அடை காக்கு முட்டை கூட ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு பிறகு அதன் நிலை மாறி உயிரினம் மாக மாறுகிறது
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; ஸார் ; நமஷ்காரம் ; இறைவன் என்பது ஒருவர் மட்டுமே அவர்தான் ஸ்ரீ விஸ்ணு பகவான் இவருக்கு பல திருநாமங்கள் உண்டு ஸ்ரீ மந் நாராயணன் இவரே இந்த பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தார் இவரே முதல் தெய்வம் ஸ்ரீ மந் நாராயணன்தான் பிரம்மாவை படைத்து படைப்பு தொழில் கத்து கொடுத்து விட்டு அவர் ஒய்வு எடுக்கிறார் ஒவ்வொரு முறையும் அதர்மம் தலை தூக்கும்பொழுதும் அவதாரம் செய்து தர்மத்தை நிலை நாட்டுகிறார் நாராயணன் படைத்தான் நான்முகனை ( பிரம்மா ) நான்முகனும் தானும் படைத்தார் சங்கரனை ஸ்ரீ திருமிழையாழ்வார் (4) ஆழ்வார் ஸ்ரீ விஸ்ணுவின் தொப்புள் கொடிமுலமே பிரமாவை படைத்தார் பிரம்மா சிவனை மற்றும் எல்லா தேவர்கள்களையும் படைத்தார் படைப்புதொழில் மட்டுமே பிரம்மாவிடம் ஒப்படைக்கபட்டுயுள்ளது பிரம்மாவும் சிவனும் ஒரு பத்தனுக்கு அவன் கேட்கும் வரம் கொடுக்கப்படுகிறது அந்த வாரத்தை நல்லமுறையில் பயன் படுத்தினால் தர்மமே அதர்மமுறையில் பயன்படுத்தினால் அவனை அழிப்பதற்கு நாராயணனே அவதாரம் எடுத்தால் மட்டுமே அந்த அசுரனை அழிக்கமுடியும் அதனால்தான் காக்கும் தெய்வம் ஆகிறார் ஸ்ரீ விஸ்ணுபகவான் ஓம் என்றாலும் ஆமே என்றாலும் அல்லா என்றாலும் எல்லாம் என்னிடைத்திலே வந்து சேர்கின்றன படைத்தவன் ஒருவனே அவனே ஸ்ரீ மந் நாராயணன் அந்த நாராயணனே ஸயனத்தில் தூங்குவதைப்போல் பாஸானை செய்கிறான் நாராயணன் தூங்கினால் இந்த பிரசஞ்சபத்தில் உள்ள அனைத்தும் தூங்கிவிடும் ஒரு கும்பத்தில் தலைவன் எப்படியோ செயல்படுவான் அப்படியே ஒவ்வொரு மானிடர்களும் செய்யும் நாராயணனே கணக்கீடுகிறான் நீங்கள் அடியேன் ஆத்மா அவன் பரமாத்மா அவன்யின்றி ஒரு துரும்பும் அசைவிதில்லை பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் ! தர்மஸம் ஸ்த்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !! (நல்லோரைக் காப்பாற்றுவதற்காகவும் தீயோரை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன் ) ஸ்ரீ கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் நன்றி !
Religion aasivagam telling, "world is made by atom by atom By natural". Tholkoppiem also said about six sense. As a tamilian ,we have response to say, to the world.
நற்செய்தி நாயகனே!!!!! பரிணாம வளர்ச்சியும் நன்கு புரிந்தது.அதைவிட நண்பா நம்முடைய தமிழ் பொக்கிசமும் நல்ல வளர்ச்சிதான் நற்செய்தி நாயகனே!!!! இன்று பார்த்து பின்புறம் உள்ள வீடியோவைதான் சொன்னேன்.
திரு விக்கி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கிழே உள்ள தகவல்லை பற்றியும் கல்வி துறை யின் முயற்சிகள் பற்றி ஒரு காணோளி பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் உலகத்துல எந்த மூலைல என்ன நடந்தாலும் நாம்ம youtube chanal ல நாம விவதிக்கிறோம் நம்ப தமிழக அரசின் கல்வி துறை வளர்ச்சி பற்றியும் கொஞ்சம் பேசுவோமே நாம பேசலைனா வேற யார்ரு இத பத்தி பேசுவாங்க தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க! கிராமப்புற ஏழைப் பிள்ளைங்களுக்கும், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கும் இப்ப நல்லாவே chemistry work out ஆகுது. என்னான்னு கேக்குறீங்களா..10, 11 & 12-வது வகுப்பு new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகள் மற்றும் GK எல்லாம் எளிமையா, புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க. (லிங்க் கடைசியில்) sema work. extraordinary plan. conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க. English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு. இந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம். வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும். TN SCERT அப்பிடீங்ற You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு. இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல. Freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல. கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் அதிகமாக போய்ச் சேரவேயில்ல. ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க. What'sApp, Face book media வுல share பட்டன அழுத்துங்க. பிடிச்சதோ, பிரச்சனையோ உடனே share பண்ணுறோம்ல. அதே போல இதையும் share பண்ணுங்க. இனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும். ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம். Kindly SHARE to all.🙏🙏🙏🙏🙏 th-cam.com/channels/7GbVKqHPXww1acL1x9DNQw.htmlplaylists
No kadavul erukaar.... science cannot prove some facts of life and superpowers...like aura,7th sense, universal laws,Ramar paalam mystery,dwaraga..., sciences inside Hinduism,....,,
கடவுள் உண்டு, நீ கண்களால் காணும் இயற்கை மற்றும் சாதாரண மனிதர்களுக்கு உணரமுடியாத ஒரு பேராற்றல் இறைவன். ஒருசில விசயங்களை அனுபவத்தில் உணர்ந்து தான் பெற வேண்டும். காற்று கண்களுக்கு தெரிவது இல்லை ஆனால் நாம் உணர்கிறோம். மனிதனின் அறிவு புலன்களுக்கு அப்பாற்பட்டவர் இறைவன். இயற்கையின் பரிணாமவளர்ச்சி அனைத்தும் இறைவனின் இயற்கை சக்தி விதிப்படி நடக்கின்றது. பரிணாம வளர்ச்சி உண்மை, அனைத்தும் இறைவனின் சக்திக்குள் உற்படு இயங்குகின்றது.
விக்கி நீங்கள் திரட்டித் தரும் இந்த செய்தியின் தாக்கம் உங்களை பின் தொடர்கிறவர்களிடம் எந்தளவு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என அறிவீர்களா? ஏனெனில் இந்த உலகின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வினையுண்டு. இவ்விதம் அது தொடர் வினையையோ அதற்கெதிர் வினையோ ஏற்படுத்தாதெனின் அது உங்கள் செய்தியின் முக்கியத்துவத்தின் அளவாகிறது. எதிர்வினை எப்பொழுதும் தவிர்க்க இயலாதது. ஆனால் தொடர்வினை வெற்றிகளே எதிர்வினையை மட்டுப்படுத்துவதாகிறது. உங்களை தொடர்வோரின் எண்ணங்களிலும் செயலிலும் ஏற்படுத்தும் மாற்றங்களையே குறிப்பிடுகிறேன். இது விரிவாக பேச வேண்டிய விஷயம். பிறிதொரு சமயம் பேசலாம்.
மனிதனாக வாழாமல் நேரடியாக கடவுள் நிலைக்கு மாறாவில்லை அன்றய விஞ்ஞானிகள் கடவுளாக உயர்ந்தனர் இன்றைய விஞ்ஞானிகள் அதிகம் அதனால் இவர்கள் ஆராய்ச்சி செய்பவர்களாகவே இருக்கின்றன!
***** PLEASE JOIN ******
Telegram: t.me/tamilpokkisham
Instagram: instagram.com/tamilpokkisham/
நண்பா 2008 financial crisis பத்தி பேசுங்க, அதைப்பற்றி ஓரளவு தெரிந்துகொண்டேன், பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானேன். நம் மக்களுக்கு எடுத்து கூறுங்கள்.🙏
Even annoying insects are important.
Insect killing could lead to collapse of nature.
Each year insect biomass shrinks by 2.5 percent. Without correction catastrophic consequences threaten. Pls talk about this topic.எரிச்சலூட்டும் பூச்சிகள் கூட முக்கியம்.
பூச்சிகள் கொல்லப்படுவது இயற்கையின் பொறிவுக்கு வழிவகுக்கும்.
ஒவ்வொரு ஆண்டும், பூச்சி பயோமாஸ் 2.5 சதவீதம் குறைகிறது. திருத்தம் இல்லாமல் பேரழிவு விளைவுகளை அச்சுறுத்தும்
Tamil pokisham Bible says before Adam and Eve there was a people's in world...so without clarify Bible....pls pls don't tells wrong information about bible bro
What about ராமலிங்கம் case
Bro Genetic difference between chimpanzee and human is not 0.2 %, it's a myth.
What history tells us XXIII. The genetic distance between humans and chimpanzees: what did Mary-Claire King and Allan Wilson really say in 1975? :
www.ncbi.nlm.nih.gov/m/pubmed/21451244/
Relative differences: the myth of 1% :
www.ncbi.nlm.nih.gov/m/pubmed/17600195/
en.m.wikipedia.org/wiki/The_Myth_of_the_One_Percent
en.m.wikipedia.org/wiki/National_Center_for_Biotechnology_Information
தமிழ் பொக்கிஷத்தின் பத்து நிமிட வீடிேயோ பார்த்தால் ஒரு புத்தகம் படித்த நிறைவு ஏற்படுகிறது...நன்றி விக்கி
Assalamualaikum ma
Asraf Asrafali
Valaikkum salam va rahamathullahi va barakathahu
@@noorjahanasraf6607 innaiku edhuvum kavidhai illaya 🙄😁🤗
புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா?
Adeiii😂😂😂
எப்படி இருந்தாலும் இப்போது இருக்கும் மனிதர்கள் பலர் மிருகங்களாகதான் வாழ்கிறார்கள் 😦😦😦
manithanum mirukaththin oru vakai thaan
woof 🐺
woof 🐺
animals and all things were created for human being.. GOD CREATED MAN IN OWN IMAGE.. its in the bible.. its a history book..darwins theory wasnt proved
@@indianhuman007
Darwin theory is real . Adam and eve is fake .
@@ultraboy3195 ivanuga la thirutha mudiyathu bro
கேட்கவும் சிந்திக்கவும் இது மிகவும் சுவாரஸ்யமானது. தெளிவான தலைப்புகளுடன்💯👌 அடுத்த தலைப்பைக் காணவும் கேட்கவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் 😊. உண்மையில் இந்த விஞ்ஞானங்களைக் கற்றுக்கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது.🙏🙏🙏
14:37 அது கொசு பரிணாம வராழ்ச்சி அடைலய. கொசு மருந்து company யுடன் பரிணாமம்
இயற்கை என்பது வேதிப் பொருள்களின் இணைந்த இயக்கம் தான்.
அருமையான விளக்கம் அண்ணா ..பரிணாம வளர்ச்சி பற்றி தெளிவாக புரியும் வகையில் இருந்தது நன்றி ..
விக்கி, உங்களின் செய்தி சேகரிக்கும் நுட்பம் அருமை. வாழ்க தங்களின் சேவை..வளர்க எத்திக்கும். தமிழன் என்பதில் பெருமைகொள்வோம்.
நன்றி, அன்புடன்,
ராஜரீகன் அ.
பிரமாண்டமான பதிவு, அருமை மனிதனை ஒருமுறை மட்டும் (மதத்தை) நம்பவைத்து விட்டால் போதும் அவனை மாற்றுவது கடினம். அவன் ஆணவத்திற்க்கு தீனிபோட்டால் சிறப்பு என்பான் இல்லை என்றால் எதிர்பான் மற்றும் தான் சொல்வதுதான் சரி என்பான். இது அனைத்திற்க்கும் பொருந்தும்.
அருமையான தகவல்கள்.
எப்படி சகோ உங்களால் ஒவ்வொரு நாளும் இவ்வளவு தகவல்களை தேடி கூற மு டிகிறது.உங்கள் பணி தொடரட்டும்
When science is used truthfully it will always prove GOD's existence!
@Sai Prashanth bro , can energy be created?
@Sai Prashanth bro did I ask anything wrong? Anyway prove me who created energy? If energy can’t be created then God is source of all energy
@Sai Prashanth off course yes . That’s why God is ubiquitous.
Im totally sick of it
உயிரற்ற பொருட்களிலிருந்து உயிர் தோன்றியது என்ற கோட்பாடு இன்றும் கண்ணை மூடிக்கொண்டு விசுவாசிக்க வேண்டிய ஒரு விஷயமே.”-கணித மேதை ஜே. டபிள்யூ. என். சல்லிவன்
“ஒரு விபத்தினால் உயிர் தோன்றியது என்பதை ஓர் அச்சகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் முழுமையான ஓர் அகராதி உருவாவதற்கு ஒப்பிடலாம்.”-உயிரியல் வல்லுனர் எட்வின் காங்க்லின்
“இது எவ்வளவு பிரமாண்டமான காரியம் என்பதை ஒருவர் புரிந்துகொண்டாலே போதும், உயிருள்ள பிராணி தானாகவே தோன்றமுடியாது என்பதை உடனே ஏற்றுக்கொள்வார்.”-உயிர் வேதியியல் வல்லுனர் ஜார்ஜ் வால்ட்
“இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்தையும் அறிந்த நேர்மையுள்ள ஒரு மனிதன், உயிர் தோன்றியது ஓர் அற்புதம் என்று மட்டுமே சொல்லக்கூடும்.”-உயிரியல் வல்லுனர் ஃபிரான்ஸிஸ் க்ரிக்
“பூமியில் உயிர் [தானாகவே] தோன்றிற்று என்ற தப்பெண்ணத்தை சமுதாயத்தினாலோ கல்வியினாலோ வளர்த்துக்கொள்ளாத ஒருவர், இந்தச் சாதாரண கணக்கைக் [அதற்கு எதிரான கணித சாத்தியக்கூறுகளை] கண்டவுடன் அந்த எண்ணத்தையே தன் மனதிலிருந்து நீக்கிவிடுவார்.”-வானவியல் வல்லுனர்கள் ஃபிரெட் ஹாய்ல், என். சி. விக்ரமசிங்கே
Praise God! I Have a God who lives in the world...above the world..and after the world...
ரொம்ப அருமையா இருக்கு வரலாறு நான் படிச்சது கெடையாது ஆனா இந்த தகவல் ரொம்ப உபயோகமா இருக்கு
டார்வின் & பரிணாம கோட்பாடு இதை தவிர எதுவுமே தெரியாத எனக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ள பதிவு .நன்றி விக்கி.
இதுக்காக நீங்க எடுகும் effort புரியுது bro. Thank you so much for educating the Tamil society.
தமிழில் இந்த வீடியோவைக் காணவும் கேட்கவும் மிகவும் நன்றாக இருக்கிறது. சுவாரசியமான தலைப்பு👍🏻
படிப்பிக்கும் எங்களுக்கும் இந்த பதிவு கைக்கொடுகௌகின்றது சகோதரா அருமையான தகவல்
👌👌👌👌 அருமையாக பல தகவல்களை எளிதாக சொன்னீங்க !!
டார்வினின் பரிணாம கொள்கையை தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி
எத்தனை விஞ்ஞானம் இ௫ந்தாலும் யூகிக்கத்தான் முடியும் அண்டவியல் அற்புதம் நிறைந்த படைப்பு தன்னிலை மறந்து ஆத்மஞானம் பிறந்த பின்னர் புரியும்
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது
பூமி தட்டையா இருக்குன்னு சொல்றா மாதிரி இருக்கு
Not monkey bro it's different branch humans are not From money
Sonadhe muslims dhana da 🤣🤣🤣
I like ur channel more then MG
💯 true
Exactly
Yes... Vicky Anna is explaining very detailed
MG a mention panna enna reason..2um narration enbathalah?
MG was so quick.. but evar clear a and smooth a sourar..and I lisn when I was driving so I dont need ti keep changing.
எல்லாமே மரபணுவில் இருந்து தோன்றினால் மரபணு எதில் இருந்து தோன்றியது
அருமையான பதிவு நண்பா சிறந்த பரிணாம வளர்ச்சி எடுத்துக்காட்டு மனிதன் என்று கூட கூறலாம் ஏனென்றால் நம் முன்னோர்கள் போல் நாம் இல்லை நம்மை போல் நமது வருங்கால சந்ததி இல்லை நமது வருங்கால சந்ததிகள்... சந்ததி மாற மாற அவர்களது அறிவுத்திறனும் மாறிக்கொண்டே வருகிறது இப்போது ஏற்றார்போல் அதனால் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று எண்ணுகிறேன்... இன்று உள்ள குழந்தைகள் நம்மைவிட அதிகமாக சிந்திக்கின்றனர் என்பதே ஒரு சான்றுதான்
சிந்திக்க வேண்டிய தகவல்கள்....
நன்றி...
நான் ரொம்ப நாளாக காத்துக் கொண்டு இருந்தது பதிவு பரிணாமம் கொள்கை பற்றி you tube channel பலரும் பலவிதமாக சொல்லியிருக்கிறார்கள் நீங்கள் வித்தியாசமாக சொல்லி இருக்கிறீர்கள்
True a lot of people think humans came from apes but actually apes and humans just evolved from a common ancestor
நூற்றாண்டின் இறுதி மற்றும் தொடக்கத்தில் வாழும் நம் தலைமுறை கொசு , பாக்டீரியா போல் மேலும் பல பரிணாம வளர்ச்சி மாற்றத்தினை கண்கூடாக காண்கிறோம் சகோ.
இதனால் தான் நாம் தற்போது வருகிற சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களால் கூட உறவுகளை இழக்கிறோம்.
என் மனமார்ந்த நன்றி நன்றிகள் பல நல் வாழ்த்துக்கள் நண்பரே
அவர்கள்: இறைவன் இருக்கிறான் ஆனால் உனது கண்களால் காண இயலாது.
நான்: So எவன் கண்ணுல படவும் பவர் இல்ல பயலுக்கு.....
அவர்கள்: நடக்கும் அனைத்தும் அவன் செயல்
நான்: நல்லது பூராத்துக்கும் நீங்க பொறுப்பு கெட்டதுக்கு சாத்தான்னு ஒரு பிட்ட போட்றது அப்படிதானே...
அவர்கள்: பலன் பெற வேண்டுமானால் முழுமையாக நம்பி பூஜித்து வழிபடு
நான்: அப்பதான உண்டியல்ல கோடி கோடியா கல்லா கட்டலாம்
அவர்கள்: பரிணாமம் பொய்யானது படைப்பே மெய்யானது
நான்: என்னடா முட்டாத்தனமா பேசுறீங்க முட்டாப்பயலுகளா,
School college nu அத தானாட விழுந்து விழுந்து படிச்சீங்க இப்ப உங்க புள்ளைங்களையும் படிக்கவைக்றீங்க!!!
one of the user தவறு
இறைவன் இருக்கின்றான்
இந்த வாழ்வில் இந்த மாமிச கண்களால் காண இயலாது.
ஆமாம் விடிவெள்ளி (அ) இப்லீஸ் என்ற சாத்தானை படைத்ததும் கடவுள் தான். அவனுக்கு ஆற்றல் கொடுத்து சுதந்திரம் கொடுத்ததும் அவர்தான். ஆனால் அவன் தனது சக்தியால் தன்னை தானே கடவுள் என்று அகந்தை கொண்டதால் சாத்தானாகி விட்டான்.
Shallow knowledge of science will make u an atheist..in-depth of knowledge of science will u make u a believer in god - Francis bacon
Apdi patta kadavul lae theva illa, irukkaaru aana kannukku theriyaatha 😂😂
@@jzfg758 சுட்ட களிமண்னை உருட்டி கடவுள் மனிதனைப் படைச்சவராம் அது உண்மையா 🥴🥴
❤
மனித அறிவு என்றும் இறைவனை வெற்றி பெற முடியாது சகோதரா
🤣🤣🤣
திருந்தாத ஜென்மங்கள்
அறிவியலின் தந்தை பழமையான சமய கொள்கைகளே எனவே அதை முட்டாளாக்க முயல்பவரே முட்டாள். இன்று கூறும் அனைத்து அறிவியலையும் மதம் வழியாக அன்றே கூறிவிட்டனர், இந்த கோட்பாடும் நிருபிக்கப்பட்டும். அதற்கான காலதாமதம் ஆகும்.
உங்கள் தேடல் தொடரட்டும்.
All success u r that's I'm pray the gud.
இந்துகள் தங்களின் கடவுள் தொடர்பான (பிரம்மம்) என்பதில் இற்கையாக பிரபஞ்சத்தின் தோற்றமாக குறுகிரார்களே
இல்லை விக்கி, இந்த டார்வின் தியரி எனக்கு ஏற்புடையதாக இல்லை, படைப்பு என்றிருந்தால் படைத்தவன்(இறைவன்) நிச்சயம் இருப்பான்.
Padaipu ondru irunthal nichayam oru padaipalan irunthu irupan endral apo "Antha iraivan epdi uruvanan" thana uruvanan illa theriyala nu answer solluvinga ,ipo nan enna kekurana kadavulnu oruthar thana uruvarnu neenga solrathu correct na ,intha galexy and motha uyirinamum thana uruvanuthu science solrathu unmaithn,bciz epdium god oh illo galexy oh ethachu onnu thanan dhn uruvagi irukum padaipalan illamal
@@helopeople2502 قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ
கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
(அல்குர்ஆன் : 112:1)
اَللّٰهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!
(அல்குர்ஆன் : 112:2)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
(அல்குர்ஆன் : 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
(அல்குர்ஆன் : 112:4)
@@helopeople2502 اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ اَفَلَا يُؤْمِنُوْنَ
(நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா?
(அல்குர்ஆன் : 21:30)
وَجَعَلْنَا فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِهِمْ وَجَعَلْنَا فِيْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ
மேலும், பூமியில் நாம் மலைகளை ஊன்றி வைத்தோம்; அவர்களோடு அது சாய்ந்துவிடாமலிருப்பதற்காக! மேலும், அதில் அகன்ற சாலைகளையும் அமைத்தோம். மக்கள் தங்கள் பாதைகளை அறிந்து கொள்வதற்காக.
(அல்குர்ஆன் : 21:31)
وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ
மேலும், வானத்தைப் பாதுகாக்கப்பட்ட ஒரு கூரையாகவும் அமைத்தோம். ஆயினும், அவர்கள் பேரண்டத்திலுள்ள சான்றுகளைக் கவனிப்பதேயில்லை.
(அல்குர்ஆன் : 21:32)
وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ
இரவையும் பகலையும் ஏற்படுத்தியவனும், சூரியனையும், சந்திரனையும் படைத்தவனும் அந்த அல்லாஹ்தான்! அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
(அல்குர்ஆன் : 21:33)
Big bang theory 21:30
@@helopeople2502 iraivana yaarum padaika mudiyathu.neenga kekura question yen oru male ku kolandha pirakala andha mari iruku
@@helopeople2502 neenga quran ah research panni paakalam.aprm unga decision edukalam
"தடுப்ஊசி என்னும் பெயரால் நாம் மரபை தடுக்க நினைக்கிறார்கள்" தடுப்பூசி பற்றிய ஆபத்தை அதிகம் பதிவிடுங்கள்.
விழித்துக் கொள். விழிப்புனர்வை உண்டாக்கு.
Poda loose
உண்மை தான் அதை எந்த மருத்துவனும் ஒப்பு கொள்ளமாட்டான்
ம்னிதன் குரங்க்ளிருந்து வந்தானா தெரியாது ஊசி போட ஆரம்பிச்ச பிறகு குரங்கு குணம் உள்ளவனாக மாறிக்கொண்டிருக்கிறான்.
Vaccines are dangerous than the disease, it tries to cure
Arumai Anna...
மனிதர்கள் உண்மையான மனிதனர்களாக வாழ்வது எப்படி என்று எந்த மனிதனுக்கும் தெரிவதில்லை!! தான் யார் என்று ஒவ்வொறு மனிதனுக்கும் தெரிவதில்லை!! தான் யார் என்று தனக்குள்ளே தேடுவதை விட்டுவிட்டு ,தனக்கு வெளியே ,நான் யார்?,நாம் யார் ?,நம் குலம் என்ன? நம் மூதாயர் யார்? நம்முடைய முன்னோர்கள் குரங்கா ,பூனையா,புலியா என்று இப்பொழுது வரை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்!!! அதைவிடுத்து நாம் இந்த உலகத்தில் உள்ள அணைத்து உயிர்களும் ஒரே சக்திதான் படைத்தது என்றும் அவைகளும் நம்மைபோல ஒரு உயிர்தான் என்றும் அணைவரையும் ,அணைத்தையும் படைத்த ஏதோ ஒரு பிரமாண்ட சக்திதான் படைத்தது என்று மிக எளிதாக ஏற்றுக்கொண்டு அணைத்தையும் படைத்த அந்த மூல சக்தியையும், அதனால் படைக்கப்பட்ட அணைத்திடமும் அன்பு, கருணை செய்து , அணைத்தும் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொண்டு அணைத்தையும் ,அணைவரையும் ,அணைத்து உயிர்களையும் சமமாக பாவித்து , கோபம் இல்லாமல், பொறாமை, வெறுப்பு, குரோதம் இல்லாமல், விரோதம் இல்லாமல் , சண்டையிடாமல், போர்இல்லாமல், இனக்கமாக , ஒற்றுமையாக, சாதி,மதம், இனம், மொழி, நிறம்,நாடு போன்ற வேறுபாடுகளை களைந்து, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லாமல் எப்படி ஒற்றுமையாக, சந்தோசமாக, மகிழ்ச்சியாக, இன்பமாக,ஆனந்தமாகவும், கடைசியில் பேரானந்தத்தை உணர்ந்து , இறுதியாக இறை சக்தியை உணர்ந்து ,இந்த பிரபஞ்சத்தில் கலந்து , கரைவது எப்படி என்று சிந்தித்து , செயல்பட்டு நாமும் அத்தகைய பேரானந்த நிலையை அடைந்து பிறறையும் அப்படிப்பட்ட நிலையை அடைவதற்கு நாம் ஒவ்வொறுவரும் முயற்சி செய்வதை விட்டுவிட்டு , செத்த பிணத்தை தோண்டி எடுத்து அதற்கு உயிர் ஊட்டுவது போல , பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனம் பாம்பிலிருந்து வந்ததா,பல்லியிலியிலிருந்து வந்ததா, குரங்கிலிருந்து வந்ததா என்ற ஆராய்ச்சி செய்வது ஒரு கடைந்தெடுத்த ,வடிகட்டின முட்டாள்தன்ம்!!!!!
மனிதனை மனிதனாக நாம் ஏற்றுக்கொள்வதில்லை!! அவன் நம்மாளு!! அவன் நம்ம சாதி,நம்ம இனம் ,நம்ம மொழிக்காரன்,நம்ம மதத்துக்காரன் என்று மதம் பிடித்து அலைகின்றோம்!!! இதில் நாம் எதிலிருந்து தோன்றியவர்கள் என்று ஆராய்ச்சி செய்து என்ன செய்யப்போகிறோம்.
இப்படிப்பட்ட தேடுதல்கள் மூலம் நமக்கு உணவு, உடை, இருப்பிடம் கிடைத்துவிடுமா? நம்முடைய வறுமை ,ஏழ்மை, பசி, பட்டினி தீர்ந்துவிடுமா? ஒரு மண்ணாங்கட்டியும் நமக்கு ஏற்பப்போவதில்லை!! மனிதர்கள் அணைவரும் தம்முடைய நடவடிக்கைகளில், செயல்களில், நடத்தைகளில் ,குணங்களில் ,மனிதம்,மனிதத் தன்மையைத் தொலைத்துவிட்டு ,மிருகங்களைவிட கேவலமாக நடந்து கொள்கிறோம்!! இதை களைவதை முயற்சி செய்து ஒவ்வொறு நாளும் அணு அளவாவது மனிதத் தன்மையுடன் வாழ முயற்சிப்போம்!!! நாம் வாழ்வதே பேசும் ,சிரிக்கும் விலங்குதானே!!! பிறகு எதற்கு வேலையில்லாத , வெட்டித்தனமான மனித இனத்தைப் பற்றிய ஆராய்ச்சி !!
Very true.
மிக அருமை...
பயனுள்ள தகவல்❤
Darvin's Evolution theory is explained clearly and easily understandable by all people. Thank you Vicky Anna for this wonderful video. Keep doing the great work. So, Proud of you and truly an inspiration.
அருமையான தகவல், நன்றி
Nandri
Thanks
தமிழ் சிந்தனையாளர் பேரவை. யூ ட்யூப் பாருங்கள். நண்பா. முனைவர் பாண்டியர். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல நல் வாழ்த்துக்கள்
இந்த மாதிரியான உண்மையான பதிவுகள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுக்கு நன்றி
Arumai yana pathivu nanba
தட்பம் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு தான் உயிரினம் உருவாகிறது.
எடுத்துகாட்டு
நாம் பயிருடும் செடிகள் கொடிகள் எவையாக இருந்தாலும் வெப்பநிலையை பொருத்துதான் மாறுகிறது
கோழி அடை காக்கு முட்டை கூட ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு பிறகு அதன் நிலை மாறி உயிரினம் மாக மாறுகிறது
Neat explanation thank you Tamil pokkisham sir you are really great.Happy Valentine's🌹
அருமையான விளக்கம்
அருமை அறியாத ஒன்று...
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
ஸார் ;
நமஷ்காரம் ;
இறைவன் என்பது ஒருவர் மட்டுமே அவர்தான் ஸ்ரீ விஸ்ணு பகவான் இவருக்கு பல திருநாமங்கள் உண்டு ஸ்ரீ மந் நாராயணன் இவரே இந்த பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தார்
இவரே முதல் தெய்வம்
ஸ்ரீ மந் நாராயணன்தான் பிரம்மாவை படைத்து படைப்பு தொழில் கத்து கொடுத்து விட்டு அவர் ஒய்வு எடுக்கிறார்
ஒவ்வொரு முறையும் அதர்மம் தலை தூக்கும்பொழுதும் அவதாரம் செய்து தர்மத்தை நிலை நாட்டுகிறார்
நாராயணன் படைத்தான் நான்முகனை ( பிரம்மா ) நான்முகனும் தானும் படைத்தார் சங்கரனை ஸ்ரீ திருமிழையாழ்வார் (4) ஆழ்வார்
ஸ்ரீ விஸ்ணுவின் தொப்புள் கொடிமுலமே பிரமாவை படைத்தார் பிரம்மா சிவனை மற்றும் எல்லா தேவர்கள்களையும் படைத்தார்
படைப்புதொழில் மட்டுமே பிரம்மாவிடம் ஒப்படைக்கபட்டுயுள்ளது பிரம்மாவும் சிவனும் ஒரு பத்தனுக்கு அவன் கேட்கும் வரம் கொடுக்கப்படுகிறது அந்த வாரத்தை நல்லமுறையில் பயன் படுத்தினால் தர்மமே அதர்மமுறையில் பயன்படுத்தினால் அவனை அழிப்பதற்கு நாராயணனே அவதாரம் எடுத்தால் மட்டுமே அந்த அசுரனை அழிக்கமுடியும் அதனால்தான் காக்கும் தெய்வம் ஆகிறார் ஸ்ரீ விஸ்ணுபகவான்
ஓம் என்றாலும் ஆமே என்றாலும் அல்லா என்றாலும் எல்லாம் என்னிடைத்திலே வந்து சேர்கின்றன
படைத்தவன் ஒருவனே அவனே ஸ்ரீ மந் நாராயணன் அந்த நாராயணனே ஸயனத்தில் தூங்குவதைப்போல் பாஸானை செய்கிறான் நாராயணன் தூங்கினால் இந்த பிரசஞ்சபத்தில் உள்ள அனைத்தும் தூங்கிவிடும்
ஒரு கும்பத்தில் தலைவன் எப்படியோ செயல்படுவான் அப்படியே ஒவ்வொரு மானிடர்களும் செய்யும் நாராயணனே கணக்கீடுகிறான்
நீங்கள் அடியேன் ஆத்மா அவன் பரமாத்மா அவன்யின்றி ஒரு துரும்பும் அசைவிதில்லை
பரித்ராணாய ஸாதூனாம்
விநாசாய ச துஷ்க்ருதாம் !
தர்மஸம் ஸ்த்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே !!
(நல்லோரைக் காப்பாற்றுவதற்காகவும் தீயோரை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன் )
ஸ்ரீ கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்
நன்றி !
Religion aasivagam telling, "world is made by atom by atom
By natural". Tholkoppiem also said about six sense. As a tamilian ,we have response to say, to the world.
அருமையான விளக்கம் நன்றி
அருமையான விளக்கம் வாழ்ந்து கள்ள
விஞ்ஞாணிகள் Creation, Evolution பற்றி பேசுவது குருடர்கள் யானையைப் பற்றி பேசுவது போலாம்
Manithan sutta kalimannil irunthu padaikkapattavanaa 🤔
நல்ல விளக்கம் சகோ. நன்றி
நண்பா 2008 financial crisis பத்தி பேசுங்க, அதைப்பற்றி ஓரளவு தெரிந்துகொண்டேன், பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானேன். நம் மக்களுக்கு எடுத்து கூறுங்கள்.🙏
நற்செய்தி நாயகனே!!!!! பரிணாம வளர்ச்சியும் நன்கு புரிந்தது.அதைவிட நண்பா நம்முடைய தமிழ் பொக்கிசமும் நல்ல வளர்ச்சிதான் நற்செய்தி நாயகனே!!!! இன்று பார்த்து பின்புறம் உள்ள வீடியோவைதான் சொன்னேன்.
அருமை நண்பா நல்ல அறிவியல் பதிவு
👍
Superb information bro... Waiting for tomorrow's video....
கடைசி எடுத்துக்காட்டு அருமையானது நன்றி...
அருமை
Excellent
Good one bro ...keep doing 👍 very useful
Nandri nanba. Thelivana pathivu.
Arumai
Nalla pathivu machi👌 nanri
நன்றி அண்ணா ! Very useful!
திரு விக்கி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கிழே உள்ள தகவல்லை பற்றியும் கல்வி துறை யின் முயற்சிகள் பற்றி ஒரு காணோளி பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்
உலகத்துல எந்த மூலைல என்ன நடந்தாலும் நாம்ம youtube chanal ல நாம விவதிக்கிறோம் நம்ப தமிழக அரசின் கல்வி துறை வளர்ச்சி பற்றியும் கொஞ்சம் பேசுவோமே
நாம பேசலைனா வேற யார்ரு இத பத்தி பேசுவாங்க
தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
கிராமப்புற ஏழைப் பிள்ளைங்களுக்கும், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கும் இப்ப நல்லாவே chemistry work out ஆகுது.
என்னான்னு கேக்குறீங்களா..10, 11 & 12-வது வகுப்பு new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகள் மற்றும் GK எல்லாம் எளிமையா, புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க. (லிங்க் கடைசியில்)
sema work. extraordinary plan. conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.
English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.
இந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.
வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும்.
TN SCERT அப்பிடீங்ற You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.
இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.
Freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.
கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் அதிகமாக போய்ச் சேரவேயில்ல.
ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.
What'sApp, Face book media வுல share பட்டன அழுத்துங்க.
பிடிச்சதோ, பிரச்சனையோ உடனே share பண்ணுறோம்ல.
அதே போல இதையும் share பண்ணுங்க.
இனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும்.
ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.
Kindly SHARE to all.🙏🙏🙏🙏🙏
th-cam.com/channels/7GbVKqHPXww1acL1x9DNQw.htmlplaylists
நம்ம தலைமுறையை விட நாம் அடுத்த தலைமுறை அதி புதிசலிய இருப்பாங்க
Arumai video Tamil pokkisham vaalthukal 💙✊😎👍
மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் இதை கடவுள் இல்லை என்று நம்புகிறேன்
Kadavul enral enna
No kadavul erukaar.... science cannot prove some facts of life and superpowers...like aura,7th sense, universal laws,Ramar paalam mystery,dwaraga..., sciences inside Hinduism,....,,
@@professor05523 positive powers
@@pookal5254 ....
Positive power enral enna...
Appo negative power vera kadavul ah..
கடவுள் உண்டு, நீ கண்களால் காணும் இயற்கை மற்றும் சாதாரண மனிதர்களுக்கு உணரமுடியாத ஒரு பேராற்றல் இறைவன். ஒருசில விசயங்களை அனுபவத்தில் உணர்ந்து தான் பெற வேண்டும். காற்று கண்களுக்கு தெரிவது இல்லை ஆனால் நாம் உணர்கிறோம். மனிதனின் அறிவு புலன்களுக்கு அப்பாற்பட்டவர் இறைவன். இயற்கையின் பரிணாமவளர்ச்சி அனைத்தும் இறைவனின் இயற்கை சக்தி விதிப்படி நடக்கின்றது. பரிணாம வளர்ச்சி உண்மை, அனைத்தும் இறைவனின் சக்திக்குள் உற்படு இயங்குகின்றது.
Excellent brother
super brother semma..thank you
Super ji.. வானத்தில் நட்சத்திரங்களாக மின்னுவதெல்லாம் சூரியன்களா.. விளக்கம் தேவை..
அருமை நல்ல பதிவு
Chinna vayasula School la exam ka ga padichom. Apram ipa than interest ah kekrom. Nice bro
Yes sis naanum tha
Good message
படைப்பு குறித்து குர்ஆன் கூறுவது குறித்து வெறும் ஓற்றை வரியில் முடித்து விட்டீர்களே
Assalamu alaikum ...allahvi iraivanin santhium samathanamum untakatum
Thank you for the video Anna ❤
கருத்துக்கள் அருமை நண்பா.
Always video ultimate keep rocking and vicky bro ungaluku கதவுள் நம்பிக்கை இருகா soluga.
விக்கி
நீங்கள் திரட்டித் தரும் இந்த செய்தியின் தாக்கம் உங்களை பின் தொடர்கிறவர்களிடம் எந்தளவு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என அறிவீர்களா?
ஏனெனில் இந்த உலகின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வினையுண்டு.
இவ்விதம் அது தொடர் வினையையோ அதற்கெதிர் வினையோ ஏற்படுத்தாதெனின் அது உங்கள் செய்தியின் முக்கியத்துவத்தின் அளவாகிறது.
எதிர்வினை எப்பொழுதும் தவிர்க்க இயலாதது.
ஆனால் தொடர்வினை வெற்றிகளே எதிர்வினையை மட்டுப்படுத்துவதாகிறது.
உங்களை தொடர்வோரின் எண்ணங்களிலும் செயலிலும் ஏற்படுத்தும் மாற்றங்களையே குறிப்பிடுகிறேன்.
இது விரிவாக பேச வேண்டிய விஷயம்.
பிறிதொரு சமயம் பேசலாம்.
Useful content!!! I think,i didn't waste my time when I watching videos of you...
பரிணாமகொள்கையை மக்களுக்கு தெளாவாகவிழங்கப்படுத்தவும்
பரிணாமகொள்கையின் படிகளான
மாறல்
உணவுக்கான போட்டி
தக்கனபிழைத்தல் என்பவற்றின் ஊடாக
சைவ சித்தாந்தம் கூறுகிறது உயிர்களை இறைவன் தோற்றுவிக்க வில்லை என்று
Very intresting
Super bro.. ended with best example. .
This is your best video !!!!!!!..............
Very nice
ஒரு கணிப்பு தான்.. ஆனால் உண்மையல்ல
I learnt something
கடவுள் தான் மனிதர்களை உருவாகினர் என்றல் ஏன் அவர் கடவுளுக்கு எதிரான மனிதர்களை படைத்தார்?
Yes
மனிதனாக வாழாமல் நேரடியாக கடவுள் நிலைக்கு மாறாவில்லை
அன்றய விஞ்ஞானிகள் கடவுளாக உயர்ந்தனர் இன்றைய விஞ்ஞானிகள் அதிகம் அதனால் இவர்கள் ஆராய்ச்சி செய்பவர்களாகவே இருக்கின்றன!
Vanakkam Vicky bro. Oru chinna vishayam...scientifica ithukku ethavathu pathil sollunga... Pala process panna sugar (white ) rate kammiyagavum, process romba panna padatha sugar ( brown / nattu sakkarai ) vilai athigamagavum irukka enna karanam...
Interesting topic.... presentation super
Ten avatars (dasavataram) is also often compared to evolution theory
அருமை அண்ணா நல்ல ஆராச்சி. நீங்க ராஜராஜ சோழ பத்தி ஒரு முழுமையான பதிவு பண்ணுங்க நல்ல வரும்.