Rediscovering Paneer Chingari | A Lost Recipe | Carsel's Food Factory

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Welcome to our culinary journey into the past as we rediscover Paneer Chingari, a lost recipe that is sure to tantalize your taste buds. 🌶️🧀
    In this video, we'll take you step-by-step through the process of making this unique and flavorful dish. Paneer Chingari combines the richness of paneer with a medley of aromatic spices, creating a dish that is both comforting and exciting.
    #paneerchingari #paneer #paneerrecipe #lostrecipes #cookingtutorial #youtube
    தேவையான பொருட்கள்:
    கிரேவிக்கு தேவையான பொருட்கள்:
    1. பன்னீர் - 100 கிராம்
    2. பால் - 3/4 கப்
    3. எண்ணெய் - 2 மேஜை கரண்டி
    4. சீரகம் - 1 தேக்கரண்டி
    5. கசூரி மேத்தி - 1 மேஜை கரண்டி
    6. இஞ்சி - சிறிய துண்டு
    7. பச்சை மிளகாய் - 2
    8. வெங்காயம் - 1/2
    9. வெங்காயத்தாள் - 2 மேஜை கரண்டி
    10. மல்லி தழை
    11. சீரக தூள் - 1/4 தேக்கரண்டி
    12. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
    13. மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி
    14. உப்பு - தேவைக்கேற்ப
    15. அரைத்த பன்னீர்-பால் பேஸ்ட்
    பன்னீர் டாப்பிங்ஸுக்கு தேவையான பொருட்கள்:
    1. எண்ணெய் - 1 மேஜை கரண்டி
    2. வெண்ணெய் - 1 மேஜை கரண்டி
    3. கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
    4. வெள்ளை எள் - 2 மேஜை கரண்டி
    5. வெங்காயம் - 1/2
    6. குடைமிளகாய் - 1/2
    7. பன்னீர் - 100 கிராம்
    8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    9. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    10. உப்பு - 1/4 தேக்கரண்டி
    11. மல்லி தழை
    12. எலுமிச்சை சாறு - 1/2 எலுமிச்சை

ความคิดเห็น • 3