வாழைப்பூ ஊறுகாய் செய்முறை தெளிவான வீடியோவாக

แชร์
ฝัง

ความคิดเห็น • 42

  • @sivagami4146
    @sivagami4146 2 หลายเดือนก่อน +2

    அருமை சகோதரி பார்த்ததுமே சாப்பிட தோணுது... பொதுவாகவே ஊறுகாய் என்றாலே நாவில் நீர் ஊரும் இது வாழைப்பூ ஊறுகாய் எப்படி இருக்கும் என்று ஆவலாக இருக்கிறது சகோதரி 😋😋👌👌👍👍🥰🥰

  • @UshaRani-px3uq
    @UshaRani-px3uq 2 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் சகோதரி 😊

  • @sruthimohan4475
    @sruthimohan4475 หลายเดือนก่อน

    Useful video with clear explanation.Thank you so much amma😍.

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 2 หลายเดือนก่อน

    Wow super sister🎉🎉Looks so yummy😊😊🎉🎉❤❤Thanks for the detailed explanation sister🙏🙏♥️♥️

  • @sarojabalasubramanian3522
    @sarojabalasubramanian3522 2 หลายเดือนก่อน +3

    Amma enaku Tirunelveli ma enaku ethachum neenga unga Nan katrathu la vela iruntha enaku vela kudunga amma romba kashta paduren .enaku rendu pasanga ma ippo than 2 month aaguthu delivery aagi.enakum ennoda husband kum oru chinna misunderstanding ma.ennoda pasangala na kaapathanum please amma....

  • @bbgindian4052
    @bbgindian4052 2 หลายเดือนก่อน

    Good job Amma...god bless u

  • @ramajayamr5547
    @ramajayamr5547 2 หลายเดือนก่อน

    வாழைப்பூ ஊறுகாய் சூப்பரா செஞ்சி இருக்கீங்க ramajayam aur kitchen best food

  • @JacksparrowJacksparrow-nt1ip
    @JacksparrowJacksparrow-nt1ip 2 หลายเดือนก่อน +1

    Wow amma எச்சி ஊருது 😋👏🏻👍🏻

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 2 หลายเดือนก่อน

    Super Amma vazhapoo pickle 🎉

  • @nancyl633
    @nancyl633 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤ amma super amma veera level

  • @vijilakshmi3939
    @vijilakshmi3939 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு சகோதரி எப்போது செய்வோம் என்று உள்ளது

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 2 หลายเดือนก่อน

    அருமை அக்கா

  • @mvvlogsofmalarvizhi
    @mvvlogsofmalarvizhi 2 หลายเดือนก่อน

    Super mam 🎉

  • @mvsumathiprasad6565
    @mvsumathiprasad6565 2 หลายเดือนก่อน

    Romba nalla irrukku Amma

  • @pindhu244
    @pindhu244 2 หลายเดือนก่อน

    Super akka

  • @jenikavinchannel
    @jenikavinchannel 2 หลายเดือนก่อน

    Wow super 😊😊ma

  • @ushasridharan2848
    @ushasridharan2848 2 หลายเดือนก่อน

    Pleasant looking

  • @lathakamal7180
    @lathakamal7180 2 หลายเดือนก่อน

    Hello sister,hatsoff for your work.i would like to know where did you get this machine? What is its name?pls reply ma'am to this msg

  • @sindulekha3083
    @sindulekha3083 2 หลายเดือนก่อน

    Super ma

  • @rithanikakitchen1651
    @rithanikakitchen1651 2 หลายเดือนก่อน +1

    Super

  • @indhuindhu7403
    @indhuindhu7403 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா எங்கள் வீட்டில் வாழைப்பூ வேட்டி ஆட்டு குட்டிக்கு பொடுவாங்க அப்பும் இப்படிதான் நான் என் தம்பி அந்த குருத்துக்கான்டி சண்டை பொடுவோம் நிங்கள் சொன்ன தும் சின்ன வயது ஞாபகம் வருது எங்கஅம்மாஇப்படிதான் சொல்லும் குருத்து பூ சாப்பிட்டான் வயிறு வலி கேக்கும் என்று சொன்னால் சொல்லும்அது பொலே சொல்லி இருக்கிங்க அம்மா இப்பும் இல்லை எங்க அம்மா சொல்லுது மாதிரியே எல்லாம் சொல்லுதிங்க நன்றி❤❤

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham หลายเดือนก่อน

    Sathu maavu venumcma

  • @sangeethamuthusamy1986
    @sangeethamuthusamy1986 2 หลายเดือนก่อน

    Akka,Neenga neraya visayam seiya kathuka enga training eduthinga? Training details pathi sollunga

  • @niroshanirosha4106
    @niroshanirosha4106 2 หลายเดือนก่อน

    Super amma 👌 ❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @solanattusolakaruthu
    @solanattusolakaruthu 2 หลายเดือนก่อน

    Ithula preserve panna yenna use pantringa ma

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 หลายเดือนก่อน

    Wow superb yummy sister by yescube kitchen from AbuDhabi

    • @Nan_katrathu
      @Nan_katrathu  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @solanattusolakaruthu
    @solanattusolakaruthu 2 หลายเดือนก่อน

    Amma intha aduppum antha mela iruka kalakura machine yenga kedaikum

  • @gchitra27
    @gchitra27 2 หลายเดือนก่อน

    Evvlavu neram kilaranum.veguma .

  • @srividhya3588
    @srividhya3588 2 หลายเดือนก่อน

    Puli podalama sister

  • @meenachitthan
    @meenachitthan 2 หลายเดือนก่อน

    Hi 1st

  • @saraswathiragunathan6108
    @saraswathiragunathan6108 2 หลายเดือนก่อน

    Mam where is your house

  • @logaiahs7544
    @logaiahs7544 2 หลายเดือนก่อน

    How to order this?

  • @saralavasudevan1643
    @saralavasudevan1643 2 หลายเดือนก่อน

    நரம்பு மட்டும் எடுத்தால் போதும் சகோதரி

  • @xyzs-km8pr
    @xyzs-km8pr 2 หลายเดือนก่อน

    No voice

  • @RameshRameshRamesh-ok3rf
    @RameshRameshRamesh-ok3rf 2 หลายเดือนก่อน

    பாக்கும் போதே சாப்டனும் போல இருக்குமா ❤எப்படி செய்றதுனும் இவ்ளோ பொறுமையா யாரும் சொல்ல மாட்டாங்கமா❤❤❤

  • @rekharaj4833
    @rekharaj4833 2 หลายเดือนก่อน

    Ghee order panni innum varala mam money pay panni 5 days ahiruchu

    • @Nan_katrathu
      @Nan_katrathu  2 หลายเดือนก่อน

      Pls call this no 93845 91716

    • @rekharaj4833
      @rekharaj4833 2 หลายเดือนก่อน

      Vanthuruchu sis

  • @sujathamaruthu7797
    @sujathamaruthu7797 2 หลายเดือนก่อน

    How get ur orders ma contact number

  • @nrbterracegarden4458
    @nrbterracegarden4458 2 หลายเดือนก่อน

    Super