கும்பம் ராசியின் சுயரூபம் & முழுமையான வாழ்க்கை வரலாறு இதுதான் 100% உண்மை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 135

  • @Nan_katrathu
    @Nan_katrathu 3 หลายเดือนก่อน +21

    உங்கள் கூறப்பட்டுள்ள அனைத்தும் 100% உண்மையாக இருந்தது பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. அதிலும் 38 வயதிற்கு மேல் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்த தகவல் இதுவரை யாரும் குறிப்பிட்டதில்லை.

  • @SaransarnSaransarn-lc2hz
    @SaransarnSaransarn-lc2hz 3 หลายเดือนก่อน +58

    அய்யா கும்பம் என்றாலே துன்பம் தான்,🙏... வாழ்கையே ஒரே போராட்டம் தான் அய்யா

  • @sobana7359
    @sobana7359 3 หลายเดือนก่อน +22

    💯 உண்மை சதயம் நட்சத்திரம்🙏

  • @natarajannatarajan5487
    @natarajannatarajan5487 3 หลายเดือนก่อน +12

    அனைத்தும் உண்மை தான் ஐயா மேலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை ஓம் நமசிவாய நம

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 หลายเดือนก่อน +9

    True … I helped to the people… I didn’t expect anything…. But after long time when I think about me … I think I am pavam .. but I am ok with my family… but still I can’t be selfish.. god comes and talk some positive energy around me . What else I want sir ?when I do shopping I don’t go for me … I do for others .. when ever I see something if I like I buy .. but many things I don’t like to have … I collect cloths , money for needy people…what ever I like to do good things … feeding to animals birds etc 🙏🙏

  • @SanthianShan
    @SanthianShan 3 หลายเดือนก่อน +8

    நன்றி ஜோதிடர் அய்யா கடந்த கால கணிப்புகள் குணதிசியங்கள் சரியாக கணித்தீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @kokilakokila6734
    @kokilakokila6734 3 หลายเดือนก่อน +33

    உண்மை.......
    ஆனா எனக்கு தெரிஞ்சே என்னை ஏமாத்துறாங்க ஆனாலும் நான் விட்டு கொடுத்து போய் விடுவேன்

    • @sujathakalidoss5578
      @sujathakalidoss5578 3 หลายเดือนก่อน +3

      Vittu kuduthu poradunala dhan pa..nammala keezhtanama nenaikuranga

    • @vijiarunan7662
      @vijiarunan7662 3 หลายเดือนก่อน

      @@sujathakalidoss5578 Unmai

    • @anuvj2626
      @anuvj2626 2 หลายเดือนก่อน +1

      Same ennaum emathuranga but athu therinjum avungala veruka mudiyala mind ku theriuthu but manasuku puriya matenguthu 😢

  • @lakshmikannan1518
    @lakshmikannan1518 2 หลายเดือนก่อน

    Everyting is correct ❤❤ super

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy4589 3 หลายเดือนก่อน +5

    Unmai 100 present Tq sir 🙏🙏👍🏻

  • @DHANAKUMAR-q3s
    @DHANAKUMAR-q3s 3 หลายเดือนก่อน +4

    அருமை நண்பரே அனைத்தும் உண்மை.

  • @avudaiappanavudaiappan6717
    @avudaiappanavudaiappan6717 2 หลายเดือนก่อน

    😢 கும்ப ராசிக்கு நாங்கள் கூறிய அனைத்தும் உண்மை உண்மை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @elavarasi4733
    @elavarasi4733 3 หลายเดือนก่อน +3

    Epdi ivlo correct ah solringa ... that's all right

  • @vidhyav2830
    @vidhyav2830 3 หลายเดือนก่อน +76

    ஐயா எந்த காரியமும் போராடி தான் பெறுகிறேன்

    • @kanagas2237
      @kanagas2237 3 หลายเดือนก่อน +4

      Same

    • @binoyrt7268
      @binoyrt7268 3 หลายเดือนก่อน +1

      Same

    • @iyalpandi3360
      @iyalpandi3360 3 หลายเดือนก่อน

      Same

    • @malatiy797
      @malatiy797 3 หลายเดือนก่อน +1

      Yes true

    • @Kathi_Vedha
      @Kathi_Vedha 3 หลายเดือนก่อน

      💯💯

  • @Omnamasivaya-123
    @Omnamasivaya-123 3 หลายเดือนก่อน

    Super sir. En valkaiyala nadantha sampavam apdiye sonneenka sir super😊😊😊😊😊😊😊😊😊😊

  • @avudaiappanavudaiappan6717
    @avudaiappanavudaiappan6717 2 หลายเดือนก่อน

    கும்ப ராசிக்கு நாங்கள் கூறிய அனைத்தும் நடந்து வருகிறது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sumathyarumugam9003
    @sumathyarumugam9003 3 หลายเดือนก่อน +1

    Correct sir. Super🙏🏻

  • @m.ragunathanm.ragunathan408
    @m.ragunathanm.ragunathan408 3 หลายเดือนก่อน +12

    ஜென்ம சனி இந்த ஜென்மம் ஏன் என்று நினைக்க வைக்குதய்யா

  • @mathyratna8089
    @mathyratna8089 3 หลายเดือนก่อน +5

    everything correct💯💯💯💯💯👌 naan sathaiyam kumpam 😢

  • @Valli-s9g
    @Valli-s9g หลายเดือนก่อน

    Super anna

  • @katze007
    @katze007 3 หลายเดือนก่อน +3

    Absolutely true about after 38 years. Mine was getting better after 40 years. Thank you அய்யா 🙏🏽

  • @Somash6384
    @Somash6384 3 หลายเดือนก่อน +1

    Correct sonninga sir.

  • @selvavelu
    @selvavelu 3 หลายเดือนก่อน

    Gee good neenga told that I enjoyed @ 38 years from Kerala 🎉🎉

  • @amudhachandrasekar3715
    @amudhachandrasekar3715 3 หลายเดือนก่อน +1

    Correct a solreenga ...ellaraium nambura rasi...ana emarura rasi.. eppo marum therila....kumbam avittam

  • @gopalakrishnankc7894
    @gopalakrishnankc7894 3 หลายเดือนก่อน

    Unmai.100.present..t.k.you.sir

  • @IndhuMathi-e8s
    @IndhuMathi-e8s 3 หลายเดือนก่อน

    Good information sir ❤

  • @sankarsankar.a35
    @sankarsankar.a35 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே

  • @sobana7359
    @sobana7359 3 หลายเดือนก่อน +4

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

    • @srinivasans838
      @srinivasans838 3 หลายเดือนก่อน

      ஸ்ரீஷோபணா.😂

    • @sobana7359
      @sobana7359 3 หลายเดือนก่อน

      @@srinivasans838 s.shobana

  • @Somash6384
    @Somash6384 3 หลายเดือนก่อน

    மனமார்ந்த நன்றிகள் நீங்கள் ஒருவர் மட்டும் தான் கும்ப ராசி நேயர்களுக்கு நேர்மறையாக பலன் சொன்னவர்❤

  • @gopinathchinnayan2881
    @gopinathchinnayan2881 3 หลายเดือนก่อน

    Ayya sami unmai 38age sema struggle accident agi bed le iruken romba kashtama ta iruku life run panna mudiyala, ninga solrathu konjam relief ah 😊irku nandri ayyaa😊

  • @dineshkani80
    @dineshkani80 3 หลายเดือนก่อน

    Spr 👍👍👍👍

  • @gomathimathi2043
    @gomathimathi2043 2 หลายเดือนก่อน

    Kumpam rasiii erukaravangaa thayavu senchiii plxz serthudungaaaa kandippaaa vazhkaiyea naragam thaaaa

  • @dineshkani80
    @dineshkani80 3 หลายเดือนก่อน +1

    Yes Anna 🙏😭

  • @revathi.p
    @revathi.p 3 หลายเดือนก่อน +3

    , எல்லாம் சொன்னிங்க எல்லோரும் நம்ப வைத்து ஏமாற்றுவாங்க என்பதை மட்டும் சொல்லவே இல்லையே

  • @thiruramachandra3979
    @thiruramachandra3979 3 หลายเดือนก่อน +3

    அனைத்தும் உண்மை

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 หลายเดือนก่อน

    நீங்க சொன்னது போலத்தான் என் வாழ்க்கையும் போகுது

  • @priyapriya2569
    @priyapriya2569 3 หลายเดือนก่อน +2

    உண்மை தான் ஐயா கும்ப ராசி சதையம் நட்சத்திரம்🙏

  • @latharavi7473
    @latharavi7473 3 หลายเดือนก่อน

    Fully correct . Please share after 45 age future for kumbam

  • @GowriThayanandam
    @GowriThayanandam 3 หลายเดือนก่อน

    Super, good thanks God bless you

  • @TamilTamilselvi-r6m
    @TamilTamilselvi-r6m 3 หลายเดือนก่อน

    Kumba rasi sathayam sir 🎉🎉🎉🎉🎉

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 หลายเดือนก่อน

    Nandri aiyya.

  • @ASaratha-c8w
    @ASaratha-c8w 3 หลายเดือนก่อน

    Unmai iya 🙏🙏

  • @ShivaniShivani-x9n
    @ShivaniShivani-x9n 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @Teminjerantut
    @Teminjerantut 3 หลายเดือนก่อน

    💯 True...

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 3 หลายเดือนก่อน

    ❤ true

  • @kavindj3652
    @kavindj3652 3 หลายเดือนก่อน

    💯💯💯👌🏼👌🏼👌🏼

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SumiDewi-q8x
    @SumiDewi-q8x 3 หลายเดือนก่อน +1

    அனைத்து உண்மை ஐயா நன்றி

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 3 หลายเดือนก่อน +2

    சிறப்பு 🌹 நான் கும்ப ராசி.. சதயம்

  • @mpalaniappanmuthu8860
    @mpalaniappanmuthu8860 3 หลายเดือนก่อน

    Yes true

  • @gopalakrishnankc7894
    @gopalakrishnankc7894 3 หลายเดือนก่อน +1

    Sathiaiyam.sir.

  • @sureshpannir6704
    @sureshpannir6704 3 หลายเดือนก่อน +1

    Sir ,appointment and fees sollunga sir.

  • @GovindGovind-ek4qo
    @GovindGovind-ek4qo 3 หลายเดือนก่อน +1

    Unmi sir

  • @DeepaDeepa-hf6je
    @DeepaDeepa-hf6je 3 หลายเดือนก่อน

    ❤super. Sir

  • @smarttricks6154
    @smarttricks6154 2 หลายเดือนก่อน

    Ella visayathilaum Rompa kastama eruku sir.

  • @karuppaiyasivanandhini5045
    @karuppaiyasivanandhini5045 3 หลายเดือนก่อน +1

    ஐயா கும்பராசீ கடகலக்னம் இந்த ஜாதகம் எப்படீ இருக்கு.

  • @aruljeyanthi7349
    @aruljeyanthi7349 3 หลายเดือนก่อน

    A to Z late correct Ayya😢

  • @srikanthsrikanth-l1k
    @srikanthsrikanth-l1k 3 หลายเดือนก่อน

    ஏதோ மனதிற்கு ஆறுதலாக உள்ளது...

  • @HelanRohini
    @HelanRohini 3 หลายเดือนก่อน

    உண்மை

  • @dhivyashekardhivyashekar1413
    @dhivyashekardhivyashekar1413 3 หลายเดือนก่อน

    👍👌🙏

  • @viswanathansudarshan3101
    @viswanathansudarshan3101 3 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்

  • @வாழ்கதமிழ்-வ5ர
    @வாழ்கதமிழ்-வ5ர 3 หลายเดือนก่อน +6

    Sami na kumpa rasi puratathi natchathiram en age 35 valkaiye poratama iruku

    • @katze007
      @katze007 3 หลายเดือนก่อน +1

      I had lots of challenges when I was 36 years. Work hard without giving up and I can say confidently that all will be good and comfortable by the time you are 47 years old. Life was hectic but as long you have positive mind set despite all challenges you will be successful. Trust your hard-work and nothing comes easy in life. 🙏🏽

  • @BillaSankar-g2r
    @BillaSankar-g2r 3 หลายเดือนก่อน

    Sir unkala vanukuren yaruku sonninkalo illayo ithu fulla enakuthan nan unka kitta jothitam pakanum enaku repaly pannunka sir unkala vanakuren sir

  • @teresatamilmany9516
    @teresatamilmany9516 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @vennilae9786
    @vennilae9786 3 หลายเดือนก่อน +1

    கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் லக்னம் மகரம் ‌ தேதி 9/9/1965 இது ‌ வரை நான் சந்தேஷம இருந்ததே இல்லை

  • @krishnakumar14291
    @krishnakumar14291 3 หลายเดือนก่อน

    Mmm... Mudiyala.... Varukkuthu... My wife and parents are pavam, including my sweet and brilliant daughter. Last word yennala valave mudiyalaa...

  • @raviv3032
    @raviv3032 3 หลายเดือนก่อน

    இருக்கப்பட்ட பட்டா உனக்கு கடவுள் இருக்கிறார் இல்லாத பட்டா கடவுள் என்றைக்கும் இல்லை

  • @ramanhutcha6769
    @ramanhutcha6769 3 หลายเดือนก่อน

    👌🏽

  • @elangomaha-c8s
    @elangomaha-c8s 3 หลายเดือนก่อน

    கரெக்டா சொல்றீங்க ஐயா நான் அப்படிதான் இருக்கேன்❤

  • @SaranSaran-hc3gd
    @SaranSaran-hc3gd 3 หลายเดือนก่อน

    6:40 💯 true sir

  • @KowselyaKowselya-p7z
    @KowselyaKowselya-p7z 2 หลายเดือนก่อน

    Kumbha rasi avittam natchathiram

  • @alagappank2595
    @alagappank2595 3 หลายเดือนก่อน

    👍👍👍👍⚖️

  • @anandhans5079
    @anandhans5079 3 หลายเดือนก่อน +2

    ஐயா மன்னிக்கணும் நீங்கள் சொன்ன எதுவும் எனக்கு ஒத்துப் போகவே இல்லை

  • @gkkumaran3962
    @gkkumaran3962 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @Nature-LoverPriya
    @Nature-LoverPriya 3 หลายเดือนก่อน +1

    Ana engamma solli kamipanga.. Yena ipokuta enga sontha karangatta solli kamchanga..

  • @splakshmi1989
    @splakshmi1989 3 หลายเดือนก่อน +1

    Neenga sonnadhu athanayum 100 percent unmai ayya

  • @rajenderankannan1527
    @rajenderankannan1527 3 หลายเดือนก่อน

    100%

  • @avudaiappanavudaiappan6717
    @avudaiappanavudaiappan6717 2 หลายเดือนก่อน

    6

  • @sowmiyaramalingam-v9c
    @sowmiyaramalingam-v9c 3 หลายเดือนก่อน

    Unmaiyai sonninga

  • @SelvaraniShanker
    @SelvaraniShanker 3 หลายเดือนก่อน

    கும்பம் சதயம் வயது 51 நோய் தீருமா சார🙏🙏🙏🙏🙏🙏

    • @RajarajanRaja-u5s
      @RajarajanRaja-u5s 3 หลายเดือนก่อน

    • @SelvaraniShanker
      @SelvaraniShanker 3 หลายเดือนก่อน

      Cervical spondylosis

    • @SelvaraniShanker
      @SelvaraniShanker 3 หลายเดือนก่อน +1

      தண்டுவட பிரச்சனை

    • @SN-qo7fu
      @SN-qo7fu 3 หลายเดือนก่อน

      I​@@SelvaraniShankerplease go for accupunture treatment sir it works very well for my lower back pain and normal backpain 🙏🙏

  • @SumaSuma-c3w
    @SumaSuma-c3w 3 หลายเดือนก่อน +2

    En age 34,avittam

  • @simonzero3166
    @simonzero3166 3 หลายเดือนก่อน +1

    ஒன்னு கூட உண்மை இல்லை ஐய்யா 😅

  • @Savikhk
    @Savikhk 3 หลายเดือนก่อน

    Romba sariya sollitinga appa illa amma supportum illa ,,, mama irukkanga aana support illa sathayam naan

  • @bankbaalu6765
    @bankbaalu6765 3 หลายเดือนก่อน

    நாங்க comments போட்டாள் அதையே சொல்ல போறார்

  • @dilipkumar4333
    @dilipkumar4333 3 หลายเดือนก่อน

    kadavul kodutha
    varam: anubavam

  • @balasubramanikarupusamy6351
    @balasubramanikarupusamy6351 3 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் ராசி கும்பம் நட்சத்திரம் அவிட்டம்

    • @TharaBommy
      @TharaBommy 3 หลายเดือนก่อน

      நானும்😭😭

  • @selvathiru9156
    @selvathiru9156 3 หลายเดือนก่อน

    ,,,,💯👌

  • @Sakthiroja-e9x
    @Sakthiroja-e9x 3 หลายเดือนก่อน

    8 சனி தசா புத்தி சனி 7,5 சனி அவிட்டம் நட்சத்திரத்தில் வயது. 39

  • @venkataramanirajaraman3648
    @venkataramanirajaraman3648 2 หลายเดือนก่อน

    100% fake and false. I am kumbham but till date 53 years suffering like anything

  • @sangeethasangeetha4662
    @sangeethasangeetha4662 3 หลายเดือนก่อน

    50% mathum tha unmai

  • @anbuchezhian5113
    @anbuchezhian5113 3 หลายเดือนก่อน

    நீங்க சொல்றதுல எதுவுமே சரியில்லை

  • @KalavathiAsari
    @KalavathiAsari 3 หลายเดือนก่อน

    Nikkal solluvathu aanaithum unmai ennthu nithalum ezhithilnadakkathu kadumaiyaha poradiya pirahuthankidaik

  • @kathirvel9305
    @kathirvel9305 3 หลายเดือนก่อน

    ஆக மட்டும்..... நாற பொழப்புதா

  • @maladurairaj8286
    @maladurairaj8286 3 หลายเดือนก่อน

    23 9,1991

    • @vijiarunan7662
      @vijiarunan7662 3 หลายเดือนก่อน

      my birhtdate is 22.9.91 Na sunday porathenga

  • @RekhaRek-ez9bv
    @RekhaRek-ez9bv 3 หลายเดือนก่อน

    பொய்.

  • @asdftamil
    @asdftamil 3 หลายเดือนก่อน +7

    ரகசியம் காக்க முடியல...
    மற்ற அனைத்தும் சரி அய்யா....
    37 வயது 9 மாதம்...
    ரொம்ப கஷ்ட பட்ருகேன்...
    ஆனால் தற்போது மாற்றம் தெரிகிறது....

    • @sujathakalidoss5578
      @sujathakalidoss5578 3 หลายเดือนก่อน +1

      Nan ootta vaai dhan solluvanga enaku pudichavanga kitta ellam solliduva

    • @BillaSankar-g2r
      @BillaSankar-g2r 3 หลายเดือนก่อน

      Pro neenga sonnathu unmai nan ragasiyatha kapathuna uruputuven ana mutiyala bro

    • @asgn9460
      @asgn9460 3 หลายเดือนก่อน +1

      ​@@sujathakalidoss5578I am also konjam Nala pasuna ellame solliduvan

  • @rajaraja6901
    @rajaraja6901 3 หลายเดือนก่อน

    சரியாதான் சொன்னீர் ஆனால் நான் முதலில் USA வில் வேலை செய்தேன் நல்ல சம்பளம் நிம்மதி இல்லை தற்போது Riyadh ல் வேலை நல்ல சம்பளம் நல்ல நிம்மதி வயது 42

    • @bala8790
      @bala8790 3 หลายเดือนก่อน

      Nice bro

  • @gamingwithdragon474
    @gamingwithdragon474 3 หลายเดือนก่อน

    Super ji

  • @mkavitharoykavi
    @mkavitharoykavi 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @srikanthsrikanth-l1k
    @srikanthsrikanth-l1k 3 หลายเดือนก่อน +4

    ஏதோ மனதிற்கு ஆறுதலாக உள்ளது...

  • @g.s.rajeshadambar8881
    @g.s.rajeshadambar8881 3 หลายเดือนก่อน +2

    உண்மை