புருஷன் மாமா வேலை பாக்குறான். நல்லாவே தெரியுது. மாமியார் கௌரவமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். புருசனும் மனைவியும் சேர்ந்து ஏதோ தவறு பண்ணுகிறார்கள்.
Time pass nu sollathinga pls avangaloda problem ungalukku time pass sa neenga enna therinjikunamna ippadiyellam family la problem irukka ippadi yella nadakkutha appadinu therinjukonga ithu oru life experience
இவங்க எங்க வீட்டு பக்கத்துல இருக்காங்க.... இந்த அம்மா ரொம்ப நல்லவங்க..... இந்த பொன்னு சரியில்லை...... போலீஸ் அதிகாரி வீட்டு க்கு வந்தாங்க.... இந்த பொன்னு ஹாஸ்டல் போக என்னிடம் பணம் 1000 வாங்கி இருக்கா.அந்த பணத்தை கூட அந்த அம்மா தான் திருப்பி குடுத்தாங்க.....
பெற்ற தாய்க்கு எதிராக மகன் மற்றும் மருமகள்.... நல்லது நினைத்து செய்யும் அம்மா மற்றும் அக்கா.... கணவனும் மனைவியும் நன்றாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் உண்மையாக நேர்மையாக
சந்தேகப் பிசாசுகள் வாழும் நாட்டில் மனைவியின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் கணவன் கிடைப்பது அரிதினும் அரிது. அப்படிப்பட்ட கணவனுக்கு துரோகம் செய்யாமல் இரு பாப்பா! மாமியார்க்காரியும் லேசுப்பட்டவளல்லனுதான் தோணுது!
அவர் நல்லா பையன் தான் நல்லா பையனவே இருந்த வாயில ஏறி சேச்சுட்டு போயிருவ கொஞ்சம் சரி பண்ணி குடும்பம் நடந்தன்னு இல்ல இன்னும் கேவல படுத்திடும் அந்த பொண்ணு (ரொம்ப கஷ்டமா இருக்கு )
உண்மையில் மாமியார் இவளை கவுரமாக வாழவைக்க நினைக்கிறார்.....இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லையெனில், இவள் முழுதும் கெட்டுகுட்டிச் சுவராயிருப்பாள். கணவன் மனைவிக்கு (சிவப்பு தோல்) ஓடிப்போய்விடுவாளோ என பயப்படுகிறான்.......
Girl is worst... Poor boy, he doesn't understand the situation. Slapping mother in law is the worst part of life, doesn't know to respect elders, her parents have never taught.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் பணிவான வேண்டுகோள்😩🙏
Naanum edhir paakura..start Panna nalla irukkum
Marupadium start pannunga
@@senthamaraijayanthi4027 kandipa madam again open pananum
சொல்வதெல்லாம்உண்மைநிகழ்ச்சிமீண்டும்ஆரம்பிக்க.வேண்டும்.இப்ப.வரவேண்டும்
👍
Finally addicted to this program
Ha ha true pa
Me too 😊
@@srideviraj64 aaaa hhhhh avala neee
ama pa
😂😂
புருஷன் மாமா வேலை பாக்குறான். நல்லாவே தெரியுது. மாமியார் கௌரவமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். புருசனும் மனைவியும் சேர்ந்து ஏதோ தவறு பண்ணுகிறார்கள்.
Mm🤭
Anthe mayiru purushan broker maari taan teriyu5hu
@yes💯amyaraja9515
ரெண்டுத்தையும் ஊட்ட விட்டு துரத்தி விடுங்கமா... பையனா பெத்து இருக்க..? 😂😂😂😂மாமா பையனை பெத்து வைத்து இருக்க 😂😂😂
ஊட்டு காரனாடா நீயி? பொண்டாட்டிக்கு மாமா வேலை செய்து கிட்டு இருக்க🤣🤣🤣
2023 ல யாரு பாக்குறீங்க
Yes na pakkuren nandhu 😇
@@nilavennila-pn2oc ok sisy 😇 Naanum ippo tha patha
Naa pakkura
@@KarthikKarthik-jw7xq spr 🥰
Naanu🙌
Lockdown time pass aguthu..,
@Siva Priya 2 year achema edhu nadandhu eppo madam eppadi thamiya kupittu solluvanga
Exactly
Time pass nu sollathinga pls avangaloda problem ungalukku time pass sa neenga enna therinjikunamna ippadiyellam family la problem irukka ippadi yella nadakkutha appadinu therinjukonga ithu oru life experience
S
Nalla time pass aguthula 🤣🤣🤣
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மீண்டும் தொடர வேண்டும் 🌹🌹🌹
ఫఛదరష
ఫఛదరష
2024 ல யறு லா பாக்குறிங்க
Na.....2025 la paakuren 😢🎉
புருஷன் சரியான mixture party
அநேகமா gay யாக இருப்பான் போல
அந்த அம்மா பாவம் 😭😭😭
இவங்க எங்க வீட்டு பக்கத்துல இருக்காங்க.... இந்த அம்மா ரொம்ப நல்லவங்க..... இந்த பொன்னு சரியில்லை...... போலீஸ் அதிகாரி வீட்டு க்கு வந்தாங்க.... இந்த பொன்னு ஹாஸ்டல் போக என்னிடம் பணம் 1000 வாங்கி இருக்கா.அந்த பணத்தை கூட அந்த அம்மா தான் திருப்பி குடுத்தாங்க.....
Ippo intha muthevi enga iruku
@@indhu5227 எங்க இருக்கான் னு தெரியவில்லை......
Ipo epd irukanga nalla irukangala?
Ohh god
😡😡😡
Best actress award goes to SUKANYA 😂
Lakshmi mam nalla jodiya peruchuduvega pola
ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப அழகா வழத்துருக்கமா...
🌹
சோமுகிட்ட பேசும்போது permission கேப்பா. ஆனா பாலுகிட்ட பேசும்போது கேக்க மாட்டா
😂😂😂😂😂
😆😆😆 naina movie thaan neyabakam varthu
ரெண்டுத்தையும் ஊட்ட விட்டு துரத்தி விடுங்கமா... பையனா பெத்து இருக்க..? 😂😂😂😂மாமா பையனை பெத்து வைத்து இருக்க 😂😂😂
வாழ்க்கையில் இப்படி ஒரு மிச்சரை நான் பார்த்ததே இல்லை
S
She is still a teen thats why all these
லக்சுமி மருமகளுக்கு support பண்ணுவது மிகத்தப்பு.
Ss
Lakshmi ammakitta thappikkavey mudiyathu diiiiii
Unmma👌👍
Correct
புருஷன் புருஷனா இருக்கணும்!
மாமாவேலை பார்க்கக்கூடாது!
Correct 💯
Solvadhellam Unmai title song ipo ketalum super ah iruku😍
Yanaku romba pudikum
Watching From Sri lanka 🇱🇰 very Nice Show
மேடம் உங்கள் அணுகுமுறை சூப்பர் வாழ்த்துக்கள்
Lock down time pass 😍😍
😂😂😂😂😜😊👍🏾
Yup same too
Same
பெற்ற தாய்க்கு எதிராக மகன் மற்றும் மருமகள்.... நல்லது நினைத்து செய்யும் அம்மா மற்றும் அக்கா.... கணவனும் மனைவியும் நன்றாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் உண்மையாக நேர்மையாக
CV ne
அடேங்கப்பா இப்டி பன்னுரலுக்கே இப்டி சப்போட்டா இப்டியும் இழுச்ச வாயன் ஆனா கொஞ்ச நாலுல பன்னுர துரோகம் இவன் அனுபவிப்பான்
கணவன் மனைவிக்குள் ஏதோ ஒரு ஒப்பந்தம் நடந்திருக்கும் போல😮
ப அருமையான புருஷன் இப்படித்தான் இருக்கணும்
Anna Nagar Cmdy.... Madam mass😂😂😂
Eva husband oru comedy piece😂😂😁🔥
Yan avala adikanuma
@@samdhinakaran3 purila
Pavs.suvinan Pavi
Ithuve opposite ah iruntah ippadi thaan pesuvingala
Ponnu thappu panna mattum sirikiringa
Wife acting sema
Romba nalla mamiyar
மாமியாரும் வினை தான்.... செய்ய கூடாத செயலை எல்லாம் செய்து இருக்கு 😂😂😂
Respect Ur Mom .... Otherwise u will suffer a lot in Ur life...
சந்தேகப் பிசாசுகள் வாழும் நாட்டில் மனைவியின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் கணவன் கிடைப்பது அரிதினும் அரிது. அப்படிப்பட்ட கணவனுக்கு துரோகம் செய்யாமல் இரு பாப்பா! மாமியார்க்காரியும் லேசுப்பட்டவளல்லனுதான் தோணுது!
Big boss Meera pesura mathiri iruku intha suganya pesura way of talking 😂
😂😂😂😂
ஆமா 😂😂😂
Mr. Kavarimaan Raja....😂😂😂😂😂
Xact cmnd...😂🤣🤣🤣
'
அந்த பொண்ணு புருஷனுக்கு தெரிஞ்சேதான் தவறுகள் செய்து
அந்த பொண்ணோட கணவன் ஒரு மாமாப்பயல்.
இந்த பொண்ணு ரொம்ப பொய் பேசறா
Good mother in law... Good husband.... But she is too worst...
Shamini fact... crt ah soninga...
The mother in law is such a kind and responsible person . She is still concerned about those people even though they are so stubborn and arrogant .
பெரும்பாலும் ஓடுகாலிகள் அப்பன் அண்ணன் புருசன் மேலதான் குத்தம் சொல்வாளுங்க, இவ தன் அக்கா மேல குத்தம் சொல்ரா.....
Next Julie 😂😂😂😂😂😂😂😂😂
Diveannah Moorthy haha 😂
Diveannah Moorthy
.
😂😂😂😂😂😂
Yes exactly
Enakum julie maariye thaan iruku😅😅
Very good mother
After watching this episode. I hate that word Na panla madam... 😈😈😈😈
Mamiyar super super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍✊✊✊✊✊👌👌
Sema acting
என்னாது அந்த பொண்ணு வெகுளியா !!!! முகத்தில் கள்ளததனம் தாண்டவம் ஆடுது பையன் good for nothing
இதெல்லாம் ஒரு பொண்ணா... தூதூ... முதல்ல இவன் சரியில்லை...
Ava akka paavam romba nalavanga....
Apdila solira mudiyathu bro
@@MRAVERIL u&jjii8
நம்பிகிட்டே இருந்து கடைசியில நக்கிட்டு போகப் போர😂😂
🤣🤣🤣🤣
Plz repeat this show
பொண்டாட்டி பண்ணுன தப்புக்கு ஏதாவது சாட்சி சொல்லிக்கிட்டு இருக்கேன்
good mother-in-law...
Ya ya
No antha amma periya drama queen programme fulla paarunga
Video paakuratha vida cmnt payangaram........90s ooda valli ungalugu puriyaathu...
அவ பேக்கு இல்லடா தம்பி நீதான் பேக்கு!
Yen di kelvi ketta nee oru answer panriye di👌👌👌
She is vera level bro😂😂😂
😢
ஏம்ப்பா உன் பொண்டாட்டி இந்நேரம் உனக்கு அல்வா கொடுத்திட்டுருப்பாள்
Balu kitta pesumbothu sollamata somu kitta pesumbothu sollitu dha pesuva 🤣🤣🤣🤣🤣🤣 aiyooo enna da purusha Ivan chi karumo
Maaaamiyaaar semmma drama and acting in the end. 😂
Super ah Lakshmi mam handled her.
Priyamani TV
18:35 to 18:40 lakshmi madam mind voice
Adutha programme ku oru aal ready aaiduchuda😂😂
Antha ponna pathale eruchala varuthu.nadipu naayaki.ivala oru ponna.antha ponnu mela than thappu .akka super
Pls continue this program please I'M Andhra Pradesh
Antha Ponnu ennama nadikara 😲😲😲😲😲😲😲 kadavale kadavale ena nadipo sivagi sir thoturuvanga pola
Athukum mela😂😂😂
@@karthiksmart7002 thappu panravanga apaditha nadipanga
@@karthiksmart7002 thappu panravanga apaditha nadipanga
Sema😂😂😂😂
@@mohanapriya6870😅ok
No Comments Simply Waste...😑 Potta Purushan...Matter Pondati
அவன் மாமாகாரன்
இதை பார்க்கும்போது அனுதாபம் வருகின்றது. லட்சுமி மேடம் நல்ல அட்வைஸ் தந்தார் .
He is innocent guy.. I think..
இவனுக்கு லாட்ஜ்க்குப் போய் சம்பாதிச்சு குடுக்கறா அதனாலதா பொண்டாட்டிய விடமாட்டங்கறான்
12.5.24 watching
31/05/2023 watching 😂😊😅
02.06.2023 watching 😂😂
10-7-2023 watching 😅😅
கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க தெரியும், ஆனால் அவள் 'குழந்தை' லட்சுமியை பொறுத்த வரை.
2023 la yarellam indha episode pakkringa
Madam according to this girl she make mistake but inform to husband everything will be correct
அவர் நல்லா பையன் தான் நல்லா பையனவே இருந்த வாயில ஏறி சேச்சுட்டு போயிருவ கொஞ்சம் சரி பண்ணி குடும்பம் நடந்தன்னு இல்ல இன்னும் கேவல படுத்திடும் அந்த பொண்ணு (ரொம்ப கஷ்டமா இருக்கு )
இதுக்கு மேல கேவலப்படுத்த 😀😀😀😀😀😀😀😀 முழுசா நனைச்சு ஆச்சு இரவு ராணி🦶🦶🦶🦶🦶🦶🦶🦶 ஆகாதது தான் பாக்கி தனியாக போனால் அதுவும் 🔥🔥🔥🔥🔥😀😀😀😀😀😀😀😀😀
Super show
திருவல்லிகேணி தமிழ்மன்னன் 🌑அஜுத் வெறியர்கள் சார்பாக இது போன்று அதிக பிரச்சனைகளை நாங்கள் காண ஆவலாக இருக்கிறோம்.....
😂
Ellathukkum inthA tiktok than karanam Ella episode pakuran I'm addicted
Yaa me tooo tiktok...
Feel like to slap him...idiot... Thappu pandrathukku wife kku support 😡🤬. Without reason Yantha akkavum ippadi thangachiye sollamatanka
டேய் நீயெல்லாம் புருசனுக்கு லாயக்கு இல்லை டா. மாமா வேலை பாருடா பாவி... புருசன வச்சி நல்லா யூஸ் பன்றா அவ.
Lakshmi Kandan CRT antha ponnu saravana anna va vitutu inoruthan koda odi poita,8 masam kuzhanthiya vitutu odita
@@ushaqueen.9795 unmayava
A Asarudheen aama
Look from the receiver side
Usha mano ungalukku aeppadi theriyum
Nalla manusan.... nalla ponnugaluku ipdilam nambikai ulla purusan kedaikradhilla
Oru phone dhan motham sollita Akka
any one in 2020.... (adip paavi akkaku phn potathu thappa poche ipdi puttu puttunu vechitale)
Paththini rompa nerama alugura aana kanner ah ye kanam.........
Mam- thambi unna maathiri purusan than Ella ponnukkum venum thambi
View...- ipdiye iruntha velangidum...😀😀😀
Intha ponnu enna nadippu...kadavule...ava husband romba nambura avle
ஆண்களுக்குத்தான் இரு பக்கமும் அடி அம்மாவா மனைவியா இருதலை கொள்ளி எரும்பு
Bt athe samalikke terinjevan than aambale
மனைவியை விட்டுக்கொடுக்காத கணவன். வெகுளியான பெண் அவள் வாழ்க்கை சிறந்ததாக அமைந்து இருக்கிறது .இரண்டு பேரும் நல்லா வாழுங்க
Pls come again this show laxmi mam
Good speech mam..
Best Husband But bad wife 😈
Entha ponu pathale irritate feel aguthu
2021 la paakaravainga oru like pooduinga 😉
உன் பொண்டாட்டி வேற எவனாவது கூப்பிட்டா என்ன விட்டு கொடுத்திருப்போம்
I love this song.
She got no respect for anybody. She is flirting . Husband too innocent. Kutram ulla nenju athu than poital
உண்மையில் மாமியார் இவளை கவுரமாக வாழவைக்க நினைக்கிறார்.....இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லையெனில், இவள் முழுதும் கெட்டுகுட்டிச் சுவராயிருப்பாள். கணவன் மனைவிக்கு (சிவப்பு தோல்) ஓடிப்போய்விடுவாளோ என பயப்படுகிறான்.......
வாட்ச் நேர் கொண்ட பார்வை லட்சுமி ma ப்ரோக்ராம் at கலைஞர் டிவி
Which episode
Mama boy matter girl 😂😂😂
wt a husband and wife super thu
2020 la pakkuravanga like here
6/5/2020 lock down time pass
28/06/2020
@@lovelyfamly476 today only 28/6/2020 now am watching bro
05.09.2020
2024 who r all watching this program still now ??????????
Girl is worst... Poor boy, he doesn't understand the situation. Slapping
mother in law is the worst part of life, doesn't know to respect elders, her parents have never taught.
அடே பைத்தியக்கார உன்ன நல்லா பயன்படுத்திட்டா... பாவம் டா நீ
அம்மா இந்த ரெண்டு பெராயும் விட்டு விட்டு நீங்கள் நிம்மதியாக இருங்கள் அது தான் உங்களுக்கு நல்லது