கல்யாணம் செய்த உடனே மனைவியை திரும்பி அனுப்பிய கணவன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 843

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2015
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 309

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 6 หลายเดือนก่อน +87

    நான் பார்த்த பெரும்பாலான அழகான, நல்ல குணம் கொண்ட பெண்கள் வாழ்க்கை மோசமா தான் இருக்கு 😢😢

    • @judajebin3199
      @judajebin3199 6 หลายเดือนก่อน +4

      233e77

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 6 หลายเดือนก่อน

      @@judajebin3199 என்ன பதிவு தெளிவு இல்லாமல் 😊

    • @judajebin3199
      @judajebin3199 6 หลายเดือนก่อน

      2w2

    • @MurugesMurugesh-bz6vr
      @MurugesMurugesh-bz6vr 4 หลายเดือนก่อน

      ​@@judajebin3199wedsww

    • @ElumalaiElumalai-ru3jo
      @ElumalaiElumalai-ru3jo 2 หลายเดือนก่อน

      Fasfafaaaffafaafsfaaaaaaaaaaaaaaaafaaaaafaaasafaafaaaaaafafafafaaaaaaafaafaaaaaafafaaaaaaaaaaafaaaaffafaaaafaaaaaaafaaaaadafafaaaafsaaaaafaaafafaafaaaaaaaaaasaffaaaaasaaaassaaaqqqqqeqqqeqwqeqqrrrqqqeqeqqqrreqqrerqqeqqreweqqrqqeweqqeqqqeqqqwrrrweqqwrrreqreqrqqrwrwrqqewrweqqrqeqeqqqqqqeqeqeqqrqeqweqqqqrqeeqreqqqrqqeqrwrwrwrreqwqqrqwrrqrqqqe❤ as 0qq
      @@judajebin3199

  • @vajikavajika4799
    @vajikavajika4799 5 ปีที่แล้ว +194

    அருமை சகோதரி பாய்ன்ட் பாய்ன்டா கேட்குறீங்க நீங்கள் தான் பாரதி கண்ட புதுமை பெண்👌👌👌

  • @user-vp5zj3le9c
    @user-vp5zj3le9c 10 หลายเดือนก่อน +55

    பெரிய யோக்கியம் மாறி அவ ஆத்தா பேசுரா பொருக்கி🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴

  • @saravananr3430
    @saravananr3430 ปีที่แล้ว +66

    அவனுடைய அம்மாதான் காரணம்.

  • @HAJAJAFFARSings
    @HAJAJAFFARSings 4 หลายเดือนก่อน +17

    அருமையான அம்மா....த்தூ!!!

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +25

    சிறிய வயதில். தாய் தந்தை அன்பு பாசம் கிடைக்கவில்லை அல்லது இழந்துவிட்டால் வாழ்க்கை கடுமையாக பாதிக்கும்

  • @fathima.bala1
    @fathima.bala1 5 ปีที่แล้ว +83

    அந்த தாய் தான் இதற்கு முக்கிய காரணம். . . . எல்லாவற்றிற்க்கும் இந்த lady support பண்ணி பண்ணி கெடுத்து வச்சிருக்காள்.நல்ல judgment சொல்ல வில்லையே. ...

  • @priyatharshani6010
    @priyatharshani6010 4 ปีที่แล้ว +49

    பையன் பொம்பள பொறுக்கி அம்மா ஆம்பள பொறுக்கி

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 4 ปีที่แล้ว +58

    She's the perfect host to run these types of shows..she hits the right points where the other party can't speak up anymore..well done ..each slaps will wake them up at some point

  • @balaviswanathan417
    @balaviswanathan417 4 ปีที่แล้ว +12

    Lakshmi mam ur children are very lucky mam

  • @kumarm8381
    @kumarm8381 4 ปีที่แล้ว +35

    ஏய் பொறம்போக்கு கல்யாணத்துக்கு முன்னாடி கேட்க ஆள் இல்ல இப்ப மனைவி இருக்கா அதனால செஞ்ச ஃபிராடு வேலயெல்லாம் தெரிஞ்சிரிச்சி

  • @estherruby4466
    @estherruby4466 5 หลายเดือนก่อน +8

    Kandippa avan aanathaiya than saavan...

  • @seenivasanseeni415
    @seenivasanseeni415 ปีที่แล้ว +20

    கதை நல்லா இருக்கு

  • @dashingmurugesh3354
    @dashingmurugesh3354 ปีที่แล้ว +21

    செம்ம செம்ம... என்னமா pesudhu antha மனைவி

  • @pavisupi49
    @pavisupi49 4 ปีที่แล้ว +39

    என்ன ஒரு தாய்டா இவ..!!! இப்படியூம் ஓரு தாயா...?
    இவனுக்கேல்லாம் இத்தன பொண்ணுங்களா ... !!! இவன நடு றோட்ல வச்சு செருப்பால அடிக்கணும் நாய....

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 2 หลายเดือนก่อน +2

      😮😮😮😮😂😂😂😂😢😢😢 பொறாமை எல்லாம் படக்கூடாது உனக்கு ஒரு பொம்பளை கூட கிடைக்கவில்லை😮😮😮😮😀😀😀😀😀😀😀😀😀😀

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 2 หลายเดือนก่อน +3

    Amma nadippu superb, ivalum item dhan pola

  • @babiyolajames1293
    @babiyolajames1293 11 หลายเดือนก่อน +22

    எய்ட்ஸ் வரனும்

  • @nalininalini6574
    @nalininalini6574 4 ปีที่แล้ว +10

    Nalla ponnu

  • @suseelasekar7408
    @suseelasekar7408 7 หลายเดือนก่อน +9

    Andha pen pavam

  • @simplicity7824
    @simplicity7824 ปีที่แล้ว +44

    மாமியார் தோட்டடதுல நெறய பேர் தண்ணி பாச்சிருப்பாங்க போல 😄😄😄 எப்படி பேசுறா பாரு

    • @kumarprasath8871
      @kumarprasath8871 8 หลายเดือนก่อน +2

      பாய்ச்சி தால் தான் உடம்பு இப்படி புஷ்டியாக இருக்கிறது😅😅😅

  • @ravithiru2210
    @ravithiru2210 4 ปีที่แล้ว +148

    Video pathute comments padikaravanga oru like podunga nanum apditha padipa

  • @samsudeen4406
    @samsudeen4406 4 ปีที่แล้ว +17

    Bharathi.....great big salute

  • @dharmarajramasamy9719
    @dharmarajramasamy9719 8 หลายเดือนก่อน +8

    Purusanai vida mamiyarthan rombamosamana thellavari. Ava olukkama irunthiruntha maganaiyum olukkama valarthiruppa

  • @VENUGOPAL-ei8fw
    @VENUGOPAL-ei8fw 3 ปีที่แล้ว +7

    காதல் வாழ்வைக் கெடுக்கும் என்பதற்க்கு இந்த பெண் ஒரு உதாரணம் தேவையா இது காதல் செய்யும் பெண்களே தயவு செய்து நீங்கள் காதலிககும் பையன் நல்ல வேலையில் உள்ளானா என்று நன்றாகத் தெரிந்து கொண்டு காதல் செய்யுங்கள்

  • @lovelyprakash9204
    @lovelyprakash9204 ปีที่แล้ว +15

    What is waching 2023

  • @leelachristabel8263
    @leelachristabel8263 ปีที่แล้ว +25

    பெண்களின் தலையெழுத்து.

  • @bhaskarbhaski6146
    @bhaskarbhaski6146 3 ปีที่แล้ว +7

    Ithellam ena oruthan 45 peruku waitinglist potrukan 🤣🤣🤣🤦‍♀️🤦

  • @suseelasekar7408
    @suseelasekar7408 7 หลายเดือนก่อน +7

    Andha amma than karanam

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 3 ปีที่แล้ว +2

    I just see this show to see and listen laxmi mam speech and advice. She expresses our feelings.

  • @chitrarohit8152
    @chitrarohit8152 5 หลายเดือนก่อน +5

    Antha ponnu correctathaan pesuthu

  • @ezhilwinmichael9252
    @ezhilwinmichael9252 4 ปีที่แล้ว +6

    33:36 ithu nalla iruke. Kathai interesting a iruke.... Laxmi mam comedy panringa.. 😅😅

  • @priyavidya189
    @priyavidya189 หลายเดือนก่อน +1

    அவனோட அம்மா ரொம்ப மோசம்

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 ปีที่แล้ว +12

    Real Bharathi congratulations don't leave try to take action and put in jail

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 3 หลายเดือนก่อน +3

    இந்த காலத்துல பொண்ணு கிடைக்க மாட்டேங்குது அழகழகான பொண்ணு இப்படிக்கு மாட்டிக்கிறீங்க பாப்பா ஏன் பாப்பா வசனம் பண்ணி படிங்க பாப்பா எல்லாமே தங்கம்

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 4 ปีที่แล้ว +3

    Super questions laxmiji. Very good guide you are.

  • @nanu1084
    @nanu1084 4 ปีที่แล้ว +32

    Evan HIV vanthu thaan saga poran

  • @palanisamyr7907
    @palanisamyr7907 4 ปีที่แล้ว +11

    பாவம்இந்தபெண்பொய்யும்,புரட்டும்பேசியதேகாரணம்என்கிறது.

  • @sukumarans4982
    @sukumarans4982 5 ปีที่แล้ว +46

    பாரதி கண்ட புதுமைப்பெண்

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 4 ปีที่แล้ว +38

    தாய் ஒரு மானங்கெட்ட ஜென்மம்

    • @ParthaLomia
      @ParthaLomia 8 หลายเดือนก่อน

      0:25 0:27

  • @mythilirethi8896
    @mythilirethi8896 2 วันที่ผ่านมา

    Madam you are great Madam🙏🙋

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +44

    Ths mother in law looks like tv actress shanthi williams.. metti oli la maamiyaaraa varuvanga

    • @gauthamprem5308
      @gauthamprem5308 4 ปีที่แล้ว +2

      Yes. Yes

    • @manjumahe9155
      @manjumahe9155 ปีที่แล้ว

      ​@@gauthamprem5308😊😊

    • @user-oc8pw4lw1p
      @user-oc8pw4lw1p 4 หลายเดือนก่อน +1

      Aiiii sister neege pakkatha episode ella coment fulla pakkura

  • @bigilprasanth749
    @bigilprasanth749 ปีที่แล้ว +19

    டேய் யாரு கிட்டவேணாலும் சாபம் வாங்கிக்கிலாம் ஆனால் வப்பாட்டி கிட்ட மட்டும் சாபம் வாங்க கூடாது அது கண்டிப்பா பலிக்கும்டா

    • @sakthikumar-rh6ob
      @sakthikumar-rh6ob ปีที่แล้ว

      Yaru athu

    • @eniyanhani7880
      @eniyanhani7880 ปีที่แล้ว +1

      என்னா டா சொல்லுற

    • @nadanrj5634
      @nadanrj5634 10 หลายเดือนก่อน +1

      Endha victim saabam kodoutaloum palikoum bro.

    • @balakrishnan4407
      @balakrishnan4407 7 หลายเดือนก่อน

      😃😃😃😃😃😃😃

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 4 หลายเดือนก่อน

      கரெக்ட் ஏன்னா பொண்டாட்டிய விட‌வப்பாட்டிகிட்டபாசம் அதிகம்

  • @suryarajan22
    @suryarajan22 4 ปีที่แล้ว +34

    Yellam mamaiyar kum oru advice marmagala vacha parkamudila na plz unga payangalaku kalyanam panandinga

    • @nivethithanivi1681
      @nivethithanivi1681 4 ปีที่แล้ว +2

      S well said...avanga payan naasama ponalum paravala marumaga naasama poidanum kandipa..enna buthiyo karumam

    • @napisahabdullah2139
      @napisahabdullah2139 3 ปีที่แล้ว

      Nalla mamiyaruku, nalla marumagal kidaipatilai

    • @ashaashaammu
      @ashaashaammu ปีที่แล้ว

      Yes true👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @bikebikemodificationandwor8405
    @bikebikemodificationandwor8405 4 ปีที่แล้ว +9

    Ava pomla prookar avnoda amma

  • @padmasri6481
    @padmasri6481 4 ปีที่แล้ว +85

    தவறு செய்யும் தன் மகனுக்கு வக்காலத்து வாங்கும் அவனை பெற்ற தாயும் ஒரு விபச்சாரி தான் தாயும் மகனும் சேர்ந்து பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 4 ปีที่แล้ว +20

    Such a bold girl...😎😎ivana oda oda sutu kolnum..yethana ponunga valkaya emathitu jolly ah suthirkan

    • @user-eq7dw6ls9b
      @user-eq7dw6ls9b 2 หลายเดือนก่อน

      Correct ma👏🏻👏🏻👏🏻

  • @sruthi.r8027
    @sruthi.r8027 3 ปีที่แล้ว +8

    ஸ்த்ரீ லோலன். பெண் பாவம் சும்மா விடாதுடா

  • @priyavidya189
    @priyavidya189 หลายเดือนก่อน +1

    அம்மா அந்த பயன போலீஸ் ல புடிச்சு குடுங்க

  • @PriyaPriya-um3lp
    @PriyaPriya-um3lp 6 ปีที่แล้ว +60

    Amma mogaraiyala paru modhevi

  • @shyamsatishsai717
    @shyamsatishsai717 5 ปีที่แล้ว +11

    13.07 Ithu vanthu sollvathellam unmai 😆

  • @rekharekha4773
    @rekharekha4773 4 ปีที่แล้ว +2

    Sema

  • @JAID2015
    @JAID2015 4 หลายเดือนก่อน +2

    Who is the writer and music director for this song?

  • @sanjanasatz277
    @sanjanasatz277 4 ปีที่แล้ว +17

    metti oli rajima pola 😂🤣

  • @v.6800
    @v.6800 4 ปีที่แล้ว +76

    அந்தப் பையனும் சரி இல்லை!!! அவங்க அம்மாவும் சரி இல்லை!!!! முதலில் அவங்க அம்மாவை தான் தண்டிக்க வேண்டும்..... இந்தப் பையனின் அம்மா ஒரு தேவிடியா!!!!! வளர்க்கத் தெரியாமல் பையனை வளர்த்துள்ளார்... இதில் வேறு பையனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து இன்னொரு பெண்ணை வேறு கெடுத்துள்ளார்கள்....

  • @rajkumar.hrajkumar3985
    @rajkumar.hrajkumar3985 4 ปีที่แล้ว +3

    Super maa

  • @shanmugivetriselvi7013
    @shanmugivetriselvi7013 11 หลายเดือนก่อน +11

    Mamiyar nalla vela pathurpa pola

  • @kalavani2738
    @kalavani2738 6 ปีที่แล้ว +21

    The girl pity
    Mother and son not ok

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +23

    மகனுக்கு மாமா வேலை பாக்குறா டோய் இந்த பொம்பள

  • @praveenabelur5595
    @praveenabelur5595 5 ปีที่แล้ว +11

    Lakshmi mam how r u sitting there by watching this yenak apadiya Avana cut cut pananum avan oda sendhi avanga amma vu savadikinum

  • @jairavi7598
    @jairavi7598 5 ปีที่แล้ว +20

    That girl was forced to talk about his mother so he is the culprit so don't blame tat girl for tat.

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 6 ปีที่แล้ว +16

    Super ponnu pa

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 ปีที่แล้ว +53

    இவன் ஒரு வெட்கம் கெட்டவன்
    இவன் தாய் ஒரு அவனிடம் பிச்சை வாங்கி திங்கும் ஈனப்பிறவி
    இவனை தூக்கில் போட்டாலும் எந்த பாவமும் இல்லை
    டிச்சு குடும்பம்டா சாமி

  • @monisharmoni9569
    @monisharmoni9569 2 หลายเดือนก่อน

    Oru ponnu etha vena adjust panikuva aana tha purushan vera oruthanga kuda pesuranga throgam pandranga nu therinja evlo nalla ponna irunthalum avanga character kovama kandipa marum... I faced this problem in my life... Enoda husband maritanga but antha vali vethana ennala inamum maraka mudiyama avar kuda kashta padran.. pls relationship ku thayavusenji honest ah irunga..

  • @jasminesoniya3205
    @jasminesoniya3205 5 ปีที่แล้ว +6

    So sad 😖

  • @malaramesh8766
    @malaramesh8766 4 ปีที่แล้ว +9

    Most of the moms blindly support their son only after marriage to irritate daughter in laws and get some temperory happiness out of it.In this case its deliberately visible. Better all mothers stay one step away from sons once marriage occurred. Its very much good for his wife happiness. Otherwise don't do marriage to sons keep them till yr last breadth under yr Shadow.I personally suffered this is my view out of my experience.

    • @nivethithanivi1681
      @nivethithanivi1681 4 ปีที่แล้ว

      Well said sis..
      My situation also same..

    • @jothilakshmi1431
      @jothilakshmi1431 3 ปีที่แล้ว

      அக்கா இருந்தால் இந்த வீடு உருப்படாது

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 ปีที่แล้ว +11

    பெண்களும் சபல புத்தி தான் இவ்வளவுக்கும் காரணம்.

  • @ravichandranvg126
    @ravichandranvg126 4 ปีที่แล้ว +3

    ஹ.....ஹா.....ஹா லஷ்மி ராமகிருஷ்ணன் உங்களுக்கே தெரியாது பாருங்கள. இது சொல்வதெல்லாம் உண்மைனு
    மார்கெட் பார்ட்டி அந்த வெள்ளை நீர்யானை அது மகனை விட்டு சம்பாதிக்கும் பெண் மகனை தொழில்முறை விபசாரியாகவே நடத்தியுள்ளார்
    மகன்:-
    கஸ்டமர் வித்யா, ரீட்டா, பிந்து, இன்னும் 5
    ஆத்தா :-- இது தேவையா வேணாம்னா விட்டுட்டு போகனும்
    இப்படி தொடர்ந்து இருந்து அவமானம் பன்னிட்டியே
    என்ன ஆத்தா , என்ன புள்ளை
    ஆத்தாளுக்கும் பெருமை
    மகனுக்கும் பெருமை .ரெண்டு எருமையும் வண்டிமாடுகள் மாதிரி விட்டு உச்சி வெய்யிலில் தார்ரோட்டில் வண்டி இழுக்கவைக்கவேண்டும்

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 4 หลายเดือนก่อน +1

    Hi sir s to p using the ladies use your own music kogie from south ⬇️❤

  • @venkatachalamvenkatachalam175
    @venkatachalamvenkatachalam175 4 ปีที่แล้ว +4

    Wife. Is. Best

  • @nishariyaztaj4504
    @nishariyaztaj4504 4 ปีที่แล้ว +1

    19.08 apadi vanthutaru pa hero ena oru entry

  • @Naveena_2002
    @Naveena_2002 3 ปีที่แล้ว +5

    the boys mother seriously no use of being mother

  • @swathisurimohan7438
    @swathisurimohan7438 6 ปีที่แล้ว +7

    😢😢😢

  • @chandrachandran935
    @chandrachandran935 4 ปีที่แล้ว +3

    Pls girls without parents permission and before get a degree good job pls pls the boy also must have good job to take care ofthe family donot go and get married pla parents teach the children good and baf of life and boys to respect the girls this is heart broken to see this kind of storied

  • @boopathipillai8951
    @boopathipillai8951 5 หลายเดือนก่อน +2

    இவனுகிட்ட லக்ஷ்மி மேடம் நியாயத்தை இவனிடம் கேட்பது மடமை

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 ปีที่แล้ว +15

    En life la oru nal kuda nimathi ellama than poguthu ena life ethu..😔🤦‍♀️

    • @eniyanhani7880
      @eniyanhani7880 ปีที่แล้ว +3

      பசங்க இருக்காங்களா சிஸ்டர் அவங்களுக்காக வாழுங்க life ரொம்ப நல்லாருக்கும் ஏன்னா என் life ம் இப்புடித்த அதா சொல்லுற சிஸ்டர்

    • @Rajita_Kitchen
      @Rajita_Kitchen 11 หลายเดือนก่อน +2

      Sorry to hear from you, God is watching everything. Be patient. But don't disrespect yourself. Don't think about society coming out from your life.

    • @rajalakshmirajalakshmi8242
      @rajalakshmirajalakshmi8242 11 หลายเดือนก่อน

      @@eniyanhani7880 yes sister.. thank you..neengalum feel panathinga..god bless u

    • @rajalakshmirajalakshmi8242
      @rajalakshmirajalakshmi8242 11 หลายเดือนก่อน +1

      @@Rajita_Kitchen thank you so much

    • @sabia0907
      @sabia0907 11 หลายเดือนก่อน +1

      Sister feel pannathinga

  • @chandramohan1347
    @chandramohan1347 4 ปีที่แล้ว +1

    Indhirani amma ennai thodrukondal avurkalluku ella uthaviyum chaiya naan thayaar.

  • @RajuRaju-vd2re
    @RajuRaju-vd2re 4 หลายเดือนก่อน +1

    Medam ave kanaku ilama ponnuka kuda irupa epd oru ponnu pesama irukum evlo thooram antha ponnu ajest panni pokuthu pavam ethula avanoda amma vera avanuku support vera 😡

  • @keerthitamil0402
    @keerthitamil0402 11 หลายเดือนก่อน +2

    Nirantharama oru velaiku pogamatan...kalyanathuku munna thappu pannuvan...apo ena tha lv pannum pothu therichi panniringa ??thappu oruthavanga mela ila 2 peru melaium than..apothaiku aasaiku vaalntha life poora kastam than ...endha oru nalla ambalaium kalyanam munna thappu panna matan...athe than ponnukum

  • @ashaashaammu
    @ashaashaammu ปีที่แล้ว +4

    Paiyan panna tappukku amma ah tan tidduranga😔😔😔😔antha amma ku intha paiyan perumai serkalanalum paravaillai anah ippadi oru kevalamana Peru kidaitirukkuma😔😔

  • @maragathavallivadivelrao6143
    @maragathavallivadivelrao6143 5 ปีที่แล้ว +14

    Marriage ku munnala nalla Payyana irunthanam. Then why before marriage antha ponnu kuda thappu pannan.

  • @sharonjohn9430
    @sharonjohn9430 4 ปีที่แล้ว +9

    Hope she divorced that fellow!! He definitely has AIDS😖😖😖

  • @rubanst5848
    @rubanst5848 4 หลายเดือนก่อน

    Ammakkala pesirathu thappuththa aana avanukku unmaiyalaiye avanka ammava pesinathuthan antha oonnu mela kopam illa avanukku vera ponna pudichchittu athan ammava saddi poka pakkuran avanukku avanka ammavukku pesinathukku kopam vantha avanka ammavum than antha ponna pesikkanka appa avan avanka amma kidda keddikkalam ean avanla ippidi pesura endu kekkallla ammavum pondaddium onduthanka thai 10mathamthan sumakkural aana manaivi sakum vara sumakkural thaaya vida tharam than perisu unarnthavankalukku purium athu

  • @kavintailor9438
    @kavintailor9438 6 หลายเดือนก่อน

    Super

  • @swathisurimohan7438
    @swathisurimohan7438 6 ปีที่แล้ว +24

    charuppal adikum

  • @rosikannan1383
    @rosikannan1383 4 ปีที่แล้ว +5

    2020

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw 5 ปีที่แล้ว +29

    Thai valarppu sariyilla

    • @nerkondaparvai7711
      @nerkondaparvai7711 4 ปีที่แล้ว

      தம்பி வினோத்தூ.
      63808 98265

    • @sp-ur7ef
      @sp-ur7ef 4 ปีที่แล้ว

      Correct

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +31

    இந்த தினேஷ் மாதிரி ஆணை எல்லாம் அவன் உறுப்பை வெட்டி தண்டிக்க வேண்டும். சில பேர் பதிவிடுகிற மாதிரி கேடு கெட்ட நாய்களுக்கு நல்ல பெண் கிடைக்கிறது.நல்ல பையன்களுக்கு ராட்சசி மாதிரி பெண்ணோ பலவட்டரை பெண்கள் அமைந்து வாழ்க்கையை இழந்துள்ளனர். இவனுக்குப் போய் பாரதி மாதிரி பெண் காதலித்து திருமணம் செய்து வாழ்க்கையை இழந்திருக்கிறாள். நல்ல அம்மா சித்தி அவனுக்கு அமைந்துள்ளனர்.அவன் பல பெண்களுடன் போவதற்கு கூட்டிக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. அவனை செவிட்டுல அடிக்க அவன் அம்மாவுக்கு துப்பில்லை. அவளும் சேர்ந்தே கடன் வாங்கி யிருக்கிறாள்.இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையில் புகுந்து விளையாடப்போகிறானோ தெரியவில்லை.

  • @karthickkumar2571
    @karthickkumar2571 ปีที่แล้ว +3

    𝓔𝓽𝓱𝓾 𝓽𝓱𝓪 𝓮𝓷𝓪𝓴𝓴𝓾𝓶 𝓹𝓲𝓻𝓪 𝓼𝓪𝓷𝓪 😭

  • @cancoat4967
    @cancoat4967 4 ปีที่แล้ว +37

    Lakshmi மேடத்துக்கிட்ட இத்த குண்டு பூஷனி எப்படி சிக்குது பாருங்க. பொறியில எலி மாடர மாதிரி.

    • @taherabibi9262
      @taherabibi9262 3 ปีที่แล้ว +1

      😂😂😅😅😂😂😂😂😂😂😂😂

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy หลายเดือนก่อน

    Intha maamiyar naainga Ava ponuna oru mari ooruan potu ponnu maruva na yapdi vena kasta padalam Ava vuootu ponnu matu jega Jothi ah vazhanu.. aduthavan ponnu kasta padanum... 😂

  • @kalpanabalaji9190
    @kalpanabalaji9190 4 ปีที่แล้ว +20

    Enda unakku elam AIDS vandhu savada porriki 😠😠😠

  • @v.6800
    @v.6800 4 ปีที่แล้ว +43

    நான் அவனில்லை போல நடித்துள்ளான்..
    போடா தேவிடியா பயலே..

  • @KrishnaveniVeni-qh4xx
    @KrishnaveniVeni-qh4xx 3 หลายเดือนก่อน

    Akka ivanoda irukathiga pls Ivan epadium ungala vitutu poiduvan single mother ah pillaingala Nala pathukonka Ivan epadium enkayachum adi vankuvan

  • @swathisurimohan7438
    @swathisurimohan7438 6 ปีที่แล้ว +2

    so sad

  • @user-bv2bs2wp8j
    @user-bv2bs2wp8j 5 หลายเดือนก่อน +1

    Evan evuga amma akka taum paduthurupa

  • @neethuneethu1377
    @neethuneethu1377 6 ปีที่แล้ว +7

    ante alavukku annalagana

  • @aruljyothi7392
    @aruljyothi7392 4 ปีที่แล้ว +11

    Ni oru ??amma

  • @ymyasoda
    @ymyasoda 4 ปีที่แล้ว +6

    Anthe ammaveh partha kolangal varum maamiyar maari irukange.. athey kedda muchuu

    • @iotproject1783
      @iotproject1783 4 ปีที่แล้ว

      I too thought the same thing....

  • @kavijanani4682
    @kavijanani4682 5 ปีที่แล้ว +16

    Evanukulam kalyam oru kedu mooja paru saniyan nalavey eruka matan nal savu varathu

  • @m.vinoth8562
    @m.vinoth8562 3 ปีที่แล้ว +2

    Thai manast