அற்புதமான உரை. உங்களுக்கு வள்ளல் பெருமான் குருவாக கிடைத்தது போல் அனைவரும் ஞானகுருவை மானசீகமாக வரித்துக்கொண்டு ஆண்டவனை அறியலாம். உங்கள் உரைமூலம்்குருவின் மகிமை உணர்கிறோம். அருட்பெரும் ஜோதி... தனிப்பெரும் கருணை!
அருட் பெரும் ஜோதி ஆண்டவரின் அருளினால் இந்த உலக உயிரின் ஆன்ம லாபம் இறை சட்டத்தின் கீழ் இயங்கி கொண்டு இருக்கின்றது என்று ஒரு அருமையான அறிவு தெளிவை விளக்கிய அன்பு தம்பிக்கும் வள்ளல் பெருமானுக்கும் இறைவனின் பெரும் கருணைக்கும் நன்றி சொல்ல எம்மிடம் வார்த்தைகள் இல்லை குருவருளும் திருவருளும் ஓங்கி இவ் வையகம் வாழ்க வளமுடன்🙏
அனுபவ ஞானவும் விளக்கும் முறையும் அருமை அருமை சில விசயங்கள் கண்ணிரை வரவக்கிறது. ஆண்டவனின் அருள் அனைவருக்கும் கிட்டடும்.❤❤ எனக்கு சில் சந்தேகங்கள் தீர்ந்தது. நன்றி! நன்றி!
அருமையான கருத்துக்கள். ஆனால் வள்ளலார் பெருமானின் பிறப்பபுக்கும் நம் பிறப்பபுக்கும் ஒரு முக்கிய வித்யாசம் உண்டு. நம் பிறப்பு கர்மவால் அவர் பிறப்பு கடவுள் இச்சையால். இதை தான் அவர் கூறுகிறார்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
சன்மார்க்க காலம் வந்துவிட்டது...இனி அருட்பெருஞ்ஜோதி மந்திரம் மட்டுமே...நம்மை வாழவைக்கும்
இது பிற வி ஞானம் தாய் ந்தையர் பெற்ற வ..ரம் எங்களுக்கு ககிடைத்த பாக்ககியம் இதை கேட்ட. அனைவரும் பின்பற்றி உய்வோம் மிக்க. மகிழ்ச்சி
அப்பாடா சத்தயஞானசபைக்கு இளைஞர்.புதிய மலர்🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
இளைஞர்கள் சன்மார்கத்தை மக்களிடம் எடுத்து செல்வது மிகுந்த மகிழ்வை தருகிறது சன்மார்கமே இறைநிலை அருள் நிலை அடைய உதவும் கருவி
Nan naani alla TH-cam channel admin 🔥🔥🔥 vara² bro ... Happy to see you Anna .... 🎉
அற்புதமான உரை. உங்களுக்கு வள்ளல் பெருமான் குருவாக கிடைத்தது போல் அனைவரும் ஞானகுருவை மானசீகமாக வரித்துக்கொண்டு ஆண்டவனை அறியலாம். உங்கள் உரைமூலம்்குருவின் மகிமை உணர்கிறோம்.
அருட்பெரும் ஜோதி...
தனிப்பெரும் கருணை!
சாமாறு அனைத்துந் தவிர்த்திங் கெனக்கே ஆமாற ருளிய அருட்பெருஞ்ஜோதி💥🙇
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருங்கருணை
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க 🙏🙏🙏
ஆன்மநேய சகோதரர்கள் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றி ஏதோ நான் உணர்ந்தேன் உங்கள் வாயிலாக
அற்புதமான பேச்சு தம்பி அருள் ஓங்குகிறது.மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
அற்புதம் ஐயா🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி🙏
அருட் பெரும் ஜோதி ஆண்டவரின் அருளினால் இந்த உலக உயிரின் ஆன்ம லாபம் இறை சட்டத்தின் கீழ் இயங்கி கொண்டு இருக்கின்றது என்று ஒரு அருமையான அறிவு தெளிவை விளக்கிய அன்பு தம்பிக்கும் வள்ளல் பெருமானுக்கும் இறைவனின் பெரும் கருணைக்கும் நன்றி சொல்ல எம்மிடம் வார்த்தைகள் இல்லை குருவருளும் திருவருளும் ஓங்கி இவ் வையகம் வாழ்க வளமுடன்🙏
அனுபவ ஞானவும் விளக்கும் முறையும் அருமை அருமை சில விசயங்கள் கண்ணிரை வரவக்கிறது. ஆண்டவனின் அருள் அனைவருக்கும் கிட்டடும்.❤❤ எனக்கு சில் சந்தேகங்கள் தீர்ந்தது. நன்றி! நன்றி!
ellorum Anbu , karunai, dhayavu, valarthu, erai arul pettru , needuli vaalga vaalga nu vaathugirom , arut perunj jothi arut perunj jothi thani perung karunai arut perunj jothi🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕
பெருமாள் மார்பகத்தை நனறகபுரிந்து அற்றும்பெச்சிர்க்கு நன்றிவாழ்க
அருட்பெருஞ்ஜோதி வாழ்க வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻
அற்புதம் தம்பி வரா🎉
Sanmaargathuku oru periya nambhikai tharigira speech dear vara soul. Miga arumai. Young generation ku 💯 reach aagum.. Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi
வள்ளலாரே சொற்பொழிவு ஆற்றினார் போல் உள்ளது வாழ்த்த தகுதி இல்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
கோடான கோடி நன்றிகள்
ஞானத் தங்கம்🎉🎉🎉🎉🎉
மாணவர் வல்லாளார்
கருத்து முழுமையாக
உணர்ந்து பேசுவது சிறப்பு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏
God speaks through him...
Thalaiva great speech ....
Arutperumjothi thaniperujkarunai ❤
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
அற்புதம் நன்றி தம்பி வாழ்க வளமுடன்🙏
மேன்மேலும் உம்முடைய சன்மார்க்க பனி தொடர வாழ்த்துக்கள் தம்பி
மிக சிறப்பு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🙏🙏🙏
HELLO SIR, GOOD SPPECH IN YOUNG AGE . PERFECT EXPLANATION WITH SIMPLICITY. THANKS BROTHER
Arutperun jothi Arutperun jothi Thaniperunkarunai karunai Arutperun jothi 🙏🙏🙏🙏🙏
அற்புதம்! நன்றிகள். வாழ்க வளமுடன்!
அனைவருக்கும் நன்றி
Nandri 🙏
Vazgha valamudan
Arutperunjothi thaniperunkarunai 🙏🏼🔥🙏🏼
சின்ன வயசுல இவ்வளவு பெரிய ஞானமா
Read vallalar books
ஆண்டவா இந்த மகன் எல்லாம் வல்ல அந்த paramporul ஆசி பெற்று நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
In this small age he is reading books I am 39, now only I am getting into this path
के1😅😅😢,
❤❤🎉🎉
Good to see him on this channel
Naan gnani alla
Arumai arul adiya ♥️♥️♥️♥️♥️♥️♥️
1million adikkum🥰
Excellent speech kindly develop your speech long live
கோடி நன்றிகள் ஐயா ❤❤❤
❤ அருட்பெருஞ்ஜோதி 🎉
Super
Arulperumjothi arulperumjothi arulperumjothi
Great brother
😭🔥🧘🌹💫🙏 vara bro pls keep doing this...
சிவ சிவ
Armai iya nanttri
நன்றி 🎉🎉🎉
Very nice 👍
Super anna
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗
Super excited vara
அருமை,
Good. Sonmargom. New dimension. V good. Bro.
அருமை சகோதரா...
வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Arumai Thambi 🙏🙏🙏
Supper Supper aiya❤❤❤
It was amazing speech...
Thank you my friend
🙏🙏🙏
Vara Anne guruve saranam
Nandri ayya
அவதாரமா?🎉
Arutperunjothi ❤
Thank u please share ur TH-cam channel
Nandri vanakkam 🙏 Guruve thunye 🤗
சொல்வதெல்லாம் உண்மை ஐயா
How did u get in these is knowledge? I am in surprised by ur speech
Thank you super meaning full speech should follow every one
Thank you for the great explanations thambi❤
அருமை
அருமை.... ❤️❤️❤️
மிகவும் நன்றி ஐயா
Thank god
Ayya
Very good meg ma
அருமை பா...❤
👏👏👏
Salipu,soarvu,verupu uruvaga karanam enna
அருமையான கருத்துக்கள்.
ஆனால் வள்ளலார் பெருமானின் பிறப்பபுக்கும் நம் பிறப்பபுக்கும் ஒரு முக்கிய வித்யாசம் உண்டு.
நம் பிறப்பு கர்மவால்
அவர் பிறப்பு கடவுள் இச்சையால்.
இதை தான் அவர் கூறுகிறார்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
இயற்கை உங்கலை பதுகக்கும்
Vara bro ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி...😂🎉
இன்னாது புரியல 08:14
💖💖💖💖💖💖
🎉🎉🎉
Ivlo arivu epdi sir ungaluku.pullarikidhu😊
🙏🙏🙏🙏🙏
👌👏🙏🙏🙏🙏🙏
❤
Aama ivandhan Arutperun jodhi andavarin Maru vadivam ellam Ivana thothiram pannunga ungalukku light body kidaichirum
🙏❤️
என்ன புண்ணியம் செய்தோனோ
😂😂😂😂😂