தலையில் அடித்துக் கொண்ட Nirmala Sitharaman | Fiery speech of Rahul Gandhi | Halwa for Budget |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 632

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 5 หลายเดือนก่อน +73

    சிரிக்கவே மாட்டேன் என்று இருந்தவரை , அல்வா டாப்பிக்கில் சிரித்து விட்டாரே.

  • @manigandanm3362
    @manigandanm3362 5 หลายเดือนก่อน +61

    ராகுலின்பேச்சை மிகவும் ரசித்து கேட்டவர் நிர்மலா மேடம் மட்டும் தான் என தெரிகிறது.

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 5 หลายเดือนก่อน +10

      அவன்தான் குழந்தை என்ன பண்றது இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் மேன் மாதிரி பேண்டுக்கு மேல ஜட்டி போட்டுட்டு வருவான் 😂

    • @ramgopinath2033
      @ramgopinath2033 5 หลายเดือนก่อน +1

      @@r.sreenivasaragavan1802
      அது எந்த ஜட்டி காவி சட்டியா...🤣🤣கதரல்ஸ்

    • @seetharaman9307
      @seetharaman9307 5 หลายเดือนก่อน

      baby rg

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg 5 หลายเดือนก่อน

      Let nimmi win first. Raga won 🏆 we love him.

    • @chella_kutties_123
      @chella_kutties_123 5 หลายเดือนก่อน +1

      ​@@r.sreenivasaragavan1802ஆமா சங்கிங்க கண்ணுல விரல்விட்டு ஆட்டற குழந்தை

  • @HappyDiary-fr5yc
    @HappyDiary-fr5yc 5 หลายเดือนก่อน +65

    மத்திய அரசு வாங்கும் வரியை மட்டும் பேசும் நீங்கள் மாநில அரசு வாங்கும் வரியை எங்கே தவற விட்டீர்கள்

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 5 หลายเดือนก่อน

      Athellm terinja kathai thane. Dmk mp kalin accountku poirum

    • @jayapradhab5018
      @jayapradhab5018 5 หลายเดือนก่อน +5

      Namma kitta irunthu pora vari.. manila arasukku porathu illa ..mathiya arasukku ..nama vari 10 % kodukkurom na .
      5% kuda namkku return varathu illa mathiya government budget la..yaara mothalla kelvi kekkanum bro

    • @karthikeyankumaran5564
      @karthikeyankumaran5564 5 หลายเดือนก่อน

      யாரு அதிகமாக வாங்கினாலும் தப்பு தான் நண்பா.. நம் நாட்டில் தான் யார் கம்மியாக கொள்ளையடிகுறார்கள் என்று விவாதம் செய்கின்றோம்.. 1 ரூபாய் திருடினலும் அது திருட்டு தான்...

    • @praveenbalaji9723
      @praveenbalaji9723 5 หลายเดือนก่อน +2

      Namma pay panra 10 percent la 5 percent State GST fulla namakku than varudhu. CGST la more than 50 percent of the remaining namakku varudhu. VAT nu onnu irundhuchu adhula namakku idha vida adhigama state la tax panunaanga. Adhu GST vandhadhum kammi aagitu. Idhuku than states kovathula irukaanga. But common people ku idhan benefit. Idhu news article la yae vandhuruku recent ah. Try to find data yourself in the internet. Centre la ellaamae seri nu slala bt blind ah edhuku state la poraaduraanga nu indha DMK slradha ketu thappa decide panna vendam. Let us think logically. DMK kaaga lobby Linkedin la kooda vela paakudhu so you never get any truth. See Suresh sambandham of Kiss flow, a lobby for them. See finance channels like PR Sundar. Avaru charge panradhu oru meeting ku 45k rs. Adhuku GST 7K varudhu nu polamburaaru. Tax ae kattaama avaru neraya crore sambaadhikanumaam. Tax is for sharing wealth equally among people. Govt run panna venum. I am not justifying everything about their tax bt indha madhri fakes neraya irukaanga. They think pnly for themselves and spread hatred based on this. Military ku spend panuna yaen spend panrom nu govt ah qs panradhu namma saabam. Adhan namma naatula Nehru period la Pakistan nd China neraya eduthutaanga. Veetuku kudukura gas discount direct ah namakku than acnt la varudhu. Indha budget la andha amnt ah increase panneerukaanga. Think broadly and don’t rely only on info which is shared by lobbyists.

    • @KaijiSingaporeVegan
      @KaijiSingaporeVegan 5 หลายเดือนก่อน

      You're a Great Thinker. You're Not Bias.
      🌟🌟🌟💯

  • @robertclive1623
    @robertclive1623 5 หลายเดือนก่อน +14

    உங்க திமுக ஆட்சி இந்தியாவை ஆள முடியாது

  • @jabaraj1812
    @jabaraj1812 5 หลายเดือนก่อน +60

    யாராலயும் எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது,
    இது தமிழ்நாட்டு பட்ஜெட்க்கும் பொருந்தும்,
    என்னுடைய மனக்கேள்வி மத்திய அரசு ஒரு இந்தியரிடம் இருந்து சராசரியா 100 க்கு எவ்வளவு வரி வாங்குறாங்க மாநில அரசுகள் எவ்ளோ வரி வாங்குறாங்க,, அந்த வரியோட பங்களிப்பு என்ன,,
    இந்த கேள்விக்கு யாராவது எளிமையா விளக்கம் கொடுங்கள் 🙏

    • @subramanianbalachandran4137
      @subramanianbalachandran4137 5 หลายเดือนก่อน +2

      இதை பொதுவாக சொல்ல முடியாது.
      ஒவ்வொரு இந்தியரும் கொடுக்கும் வரி, அவருடைய வருமானம் மற்றும் பொருள்கள் வாங்கும் அளவைப் பொருத்தது.
      அதிக வருமானம் அதிக வருமான வரியை உண்டாக்கும்.
      அதிகமான பொருள்கள் வாங்கும் அளவு, அதிகமான GST ஐ உண்டாக்கும். அதுவும் வாங்கும் பொருள்களின் தரத்தைப் பொருத்தது. GST வந்த பிறகு, பொருள்களின் வரி விகிதம் நிச்சயமாகக் குறைந்து விட்டது.

  • @orukelviorupathil9664
    @orukelviorupathil9664 5 หลายเดือนก่อน +48

    ஆமா 55 வருசமா நீங்க பண்ணாத தா அவங்களும் பன்றக இப்பா கூட ஒரு வாரிசு தான் எதிர் கட்சி தலைவர் ஆக முடியுது நீங்க ஒரு கொத்தடிமை கூட்டத்தை தான் உருவாக்கி இருக்கீங்க இதை பேச ராகுலுக்கு எந்த......... இல்லை அண்ணா

    • @romanticvideos6383
      @romanticvideos6383 5 หลายเดือนก่อน

      Ada gommala

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 5 หลายเดือนก่อน

      ​@@romanticvideos6383ராகுல் காந்தி இளவரசர் & நேரு குடும்ப காங்கிரஸ் 62 வருடமாக ஆட்சி செய்தார்கள் அப்ப இதே வாரிசு அரசியலை பற்றி பேச மாட்டார்கள் புள்ளி வைத்த இந்தியா கூட்டணி

  • @Ytan-w3p
    @Ytan-w3p 5 หลายเดือนก่อน +4

    Puppu 😂😂😂😂

  • @nachimuthuvnachimuthuv3812
    @nachimuthuvnachimuthuv3812 5 หลายเดือนก่อน +31

    காங்கிரஸ் பட்ஜெட்ல எத்தனை தலித், பழங்குடி யினர் அல்வா போஸ் கொடுத்தனர்? சொல்வார்களா?

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 5 หลายเดือนก่อน +1

      அவங்க வாயில தான் பெருசா துரத்தி இருக்காங்க😂

    • @DarwinduraiG
      @DarwinduraiG 5 หลายเดือนก่อน

      May be u r an upper caste person.

    • @rengarajank2312
      @rengarajank2312 5 หลายเดือนก่อน

      ​@@DarwinduraiGwhat is this answer

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 5 หลายเดือนก่อน +1

    தம்பி மக்கள் எல்லாம் யாரும் மனக்குமுறல எதிர்க்கட்சிகள் யாரும் உண்மையாலுமே மக்களுக்காக குமரல ஆனா நீ₹200 உபி மாதிரி குமுறதா இந்த பட்ஜெட்டில் தங்கம் விலை குறைஞ்சிருக்கு மக்கள் எல்லாம் சந்தோஷமா தங்கம் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க எதிர்க்கட்சி ஆளுங்களா எல்லாம் யாரும் கக் கணும் காமராஜரோ இல்லை பாவி பா சிதம்பரம் சுமார் ரெண்டு லட்சம் கோடி ஊழல் பண்ணி வச்சிருக்கான் ராகுல் குடும்பம் ஒரு 10 டு 15 லட்சம் கோடி ஊழல் பன்னி சேர்த்து வச்சிருக்காங்க திமுக குடும்பம் 10:15 லட்சம் கோடி ஊழ்ல் பன்னி சேர்த்து வச்சிருக்காங்க அடுத்து ஆட்சிக்கு வந்தா காங்கிரஸ் கட்சி ராகுல் குடும்பம் அவர் கூட்டணி கட்சிகளும் மேலும் ஒரு 40 50 லட்சம் கோடி ஊழல் பன்னி சேர்த்து வைத்துக் கொள்வார்கள் இது தெரியாத தம்பி உனக்கு இது கூடவா இன்னும் தெரியாம இருக்க சுத்த வேஸ்ட் இவர்கள் மக்களுக்காக குமுறுகிறார்கள் என்று நீ உண்மையாலுமே நம்பி குமுறுகின்ற யா தம்பி அவர்களே

  • @prakashammarimuthu9798
    @prakashammarimuthu9798 5 หลายเดือนก่อน

    ❤️👌super

  • @shyam9416
    @shyam9416 5 หลายเดือนก่อน +32

    Rahul Gandhi பேசுனத நீ அப்படியே தமிழாக்கம் செய்து வீடியோ போடு ப்ரோ ,,நல்லாவே சிரிப்பு வரும்😂😂 எதுக்கு இந்த முரட்டு முட்டு... Rahul Gandhi is biggest asset for BJP...

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 5 หลายเดือนก่อน +3

      Sanghi 😂

    • @shyam9416
      @shyam9416 5 หลายเดือนก่อน

      @@muraliramaraj8441 நான் challenge பண்றேன் நீ ராகுல் காந்தியோட அந்த ஸ்பீச் முழுசா கேட்டிருக்க மாட்ட😃😃 அதனால் தாண்டா நீ முட்டாள் உபி😜... சங்கீனு நீ என்ன சொன்ன அதில் எனக்கு எந்த அசிங்கமும் இல்ல உன்ன மாதிரி படிக்காமல் கொத்தடிமையாக இருக்கிறது தான் அசிங்கம்..

    • @shyam9416
      @shyam9416 5 หลายเดือนก่อน +1

      @@muraliramaraj8441 Nan challenge pandrean nee Rahul Gandhi parliament video parthu irruka mattea...unna madhiri kothadimai ya irrukarthu tan kevalam upis...

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 5 หลายเดือนก่อน

      @@shyam9416 பாரதிய ஜல்ஜா பார்ட்டியை ரெண்டே ரெண்டு பேருதான் சப்போர்ட் பண்ணுவாங்க ! யார் யாரு தெரியுமா ?! ஒன்னு அவன் சங்கியா இருக்கணும் .... இல்லைனா அவன் வடிகட்டுன அடி முட்டாளா இருக்கணும் ! நீர் எந்த ரகம் என்று சுய பரிசோதனை செய்து கொள்ளவும் .
      இப்படிக்கு 40 - 0 ...!!!
      😁😆😂

    • @shyam9416
      @shyam9416 5 หลายเดือนก่อน

      @@muraliramaraj8441 உன்னுடைய பதிலே தெரியுது நீ அந்த வீடியோ பதிவை பார்க்கவில்லை என்று 😂😂 முரசொலி படிக்கிற முட்டா பைய + பெரியார் சொன்ன பக்கம் 21 + திருட்டு முன்னேற்ற கழகத்தின் கொத்தடிமை உபி =உங்களுக்கெல்லாம் அடுத்தவனுக்கு சர்டிபிகேட் கொடுக்கிறது தகுதி இருக்க?😂... கிழட்டு உபி கொஞ்சம் எதை பத்தி பேசுறோம்னு தெரிஞ்சிட்டு பேசு... Yes 40 + 0 = 0 (Dravidian model)

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 5 หลายเดือนก่อน +9

    ராகுல் கேள்விக்கு பதில் சொன்ன உரையை போடாமட்டிங்கிறீங்களே mr. கார்த்திக் சார் தாகுர் சிங் பதிலையும் போடுங்க நீங்களுமா ஜால்ரா போடுறமாரி வீடியோ போடுறீங்க

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 5 หลายเดือนก่อน +47

    ❤❤LOVE YOU RAHUL JI ❤❤

    • @VeeramaniVeeramani.E
      @VeeramaniVeeramani.E 5 หลายเดือนก่อน +5

      Go to merried him you luck girl

    • @vfgaming2007
      @vfgaming2007 5 หลายเดือนก่อน +3

      ​@@VeeramaniVeeramani.Eno lucky aunty 😂😂

    • @SaravanaKumar-xc5fz
      @SaravanaKumar-xc5fz 5 หลายเดือนก่อน +1

      😂😂😂​@@VeeramaniVeeramani.E

    • @rajasekar4872
      @rajasekar4872 5 หลายเดือนก่อน

      ​@@VeeramaniVeeramani.Ethat married not merried don't even the spelling 😂😂

    • @RKMGAMING-2.O
      @RKMGAMING-2.O 5 หลายเดือนก่อน

      ​@@vfgaming2007😅😅😅.but Rahul gandhi is good person😢

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 5 หลายเดือนก่อน +35

    இப்போது நம் நாட்டிற்கு அல்வா மேட்டர் தான் மிக முக்கியம்! தயவுசெய்து வயநாடு போகச் சொல்லுங்கள் ராகுல் காந்தியை! அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களின் அவலநிலை காண!

  • @dillibabum.d.m.e5735
    @dillibabum.d.m.e5735 5 หลายเดือนก่อน +2

    I appreciate the normal budget ok ok performance. As usual

  • @ponkumar1657
    @ponkumar1657 5 หลายเดือนก่อน +47

    கவலை வேண்டாம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உங்களை நியமிப்பார்கள்

    • @nasirahamed-tv9yl
      @nasirahamed-tv9yl 5 หลายเดือนก่อน +5

      ராகுல் காந்தி அவர்கள் இரண்டு தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றார். நிம்மி மாமி எங்கே நின்று வெற்றி பெற்றார்😢

    • @prakashaaa7230
      @prakashaaa7230 5 หลายเดือนก่อน +1

      Pappu 😢😢😢😂

    • @amirtharasu
      @amirtharasu 5 หลายเดือนก่อน

      இந்த ஆண்டுக்கான பட்ஜெட்ல வெளிய இருந்து கடனாக பதினாறு லட்சம் கோடி வாங்க போறாங்க ஒருநாள் கடன் ரூபாயாக 4383 கோடி வருது இதில மக்களுக்காக செய்தால் நலம்

    • @nasirahamed-tv9yl
      @nasirahamed-tv9yl 5 หลายเดือนก่อน

      @@ponkumar1657 india no 1 Criminal Narenthra modi

    • @மூன்றாவதுகண்-ப6ர
      @மூன்றாவதுகண்-ப6ர 5 หลายเดือนก่อน +1

      நீ மோடுமுட்டி தாத்தா மாதிரி உருட்டு டா கோமாளி

  • @rengarajank2312
    @rengarajank2312 5 หลายเดือนก่อน +4

    Bjp gave fitting reply to raghul gandhi.please translate correctly and telecast it

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 5 หลายเดือนก่อน +1

    Ask him to go to Kerala !

  • @Komban639
    @Komban639 5 หลายเดือนก่อน +9

    Anna ❤❤

  • @zeeganpaulofficialminister5062
    @zeeganpaulofficialminister5062 5 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரியான ஹிந்தியில் பேசுகிற பட்ஜெட்டை தமிழர்களாய் இருக்கிற நம்பளுக்கு புரியாது ஆனால் இந்த வீடியோவில் தெளிவாக சொல்வதைப் பார்த்தால் இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்வார்கள்

  • @KamarajP-u1l
    @KamarajP-u1l 5 หลายเดือนก่อน +2

    திருமதி. நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் அவர்கள் பாரபட்சம் இன்றி நடுத்தர மக்கள் நலனுக்காக தயாரிக்க பட்ட பட்ஜெட்டாக இருந்து இருந்தால் இந்திய மக்கள் அனைவரும் பாராட்டி இருப்பார்கள் மேடம் அவர்களை. மேடம் அவர்கள் பத்து ஆண்டுகள் காத்து வந்த பெருமை புகழ் இந்த நிதி பட்ஜெட்டால் இந்திய மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மறைந்து வருகிறது. அமைச்சர்கள் மக்களை காக்க மறந்து விட்டார்கள் என்றால். படைத்த கடவுள் என்றும் நடுத்தர மக்களை காப்பார் கைவிட மாட்டார்.

  • @sabarish2015
    @sabarish2015 5 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி

  • @rengarajank2312
    @rengarajank2312 5 หลายเดือนก่อน +3

    During congress period indian army asked night vision binoculars for army jawans deployed in jammu and kashmir. Congress govt refused citing lack of fund with govt. Now they are giving lectures and many are supporting that blindly. We should go back 20-25years back and see how congress ruled this country and our condition. Those who have seen will not talk against bjp who are ruling and managing many times better than them.

    • @rengarajank2312
      @rengarajank2312 5 หลายเดือนก่อน +1

      At that time terrorists were well equipped than Indian army and they were using night vision equipments.

  • @rvittoba5730
    @rvittoba5730 5 หลายเดือนก่อน +2

    இவங்க ஏன் 70 ஆண்டு காலமாக நேரு இந்திராகாந்தி ராஜீவ்காந்தி இவங்க இருந்தாங்க

  • @arunKumar-s3l9t
    @arunKumar-s3l9t 5 หลายเดือนก่อน

    👍

  • @gomathimahindrn1515
    @gomathimahindrn1515 5 หลายเดือนก่อน

    தம்பி நாங்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் எங்களோட வாழ்க்கைல விளையாடுற பட்ஜெட்தாம்பா .உங்க வீடியோவை நான் பார்த்துட்டு தான் தூங்குவேன் .நீங்க நாயமா பேசறது எனக்கு பிடிக்கும் பா

  • @MahalakshmiMaha-zh9me
    @MahalakshmiMaha-zh9me 5 หลายเดือนก่อน +29

    Rahul speech nice ❤

    • @arumugamsubramanyam9250
      @arumugamsubramanyam9250 5 หลายเดือนก่อน +2

      Mental guy speech is always good for secular people...he is cunning guys .He won because of Bangladesh Muslim people support...

    • @JayaSudha-ci7nu
      @JayaSudha-ci7nu 5 หลายเดือนก่อน

      ​@@arumugamsubramanyam9250
      Yeah

    • @rams9257
      @rams9257 5 หลายเดือนก่อน +2

      Mahalatchumi..adhu enna unaku politics theriyala

    • @kitchen9132
      @kitchen9132 5 หลายเดือนก่อน +3

      Hi -He is a good comedian 😂

    • @adilmohamed6923
      @adilmohamed6923 5 หลายเดือนก่อน

      @@arumugamsubramanyam9250go and eat pig slurry

  • @MuniyandiDevi-oh8kt
    @MuniyandiDevi-oh8kt 5 หลายเดือนก่อน +19

    சக்கர வியூகம் என்ன என்று ராகுல் காந்திக்கு தெரியுமா

    • @ramgopinath2033
      @ramgopinath2033 5 หลายเดือนก่อน +4

      உனக்கு தெரியுமா போய் சொல்லிகுடுத்துட்டு வா....கதரல்ஸ்😂😂😂

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 5 หลายเดือนก่อน +6

      அவன் இந்துவா இருந்தா தெரியும்
      அவன் ஒரு மிக்சர்😂

    • @ramgopinath2033
      @ramgopinath2033 5 หลายเดือนก่อน +2

      @@r.sreenivasaragavan1802
      ஓஓஓஓ நீ இந்துவா சரி சக்ர வியூகம் அப்படினா என்ன நீ சொல்லு நான் தெரிஞ்சிக்கிறேன்

    • @ajith-869
      @ajith-869 5 หลายเดือนก่อน

      சக்கரவியூகம் பீசப்பி காரனுக்கு நல்லா தெரியும் சக இந்து மதம் சார்ந்தவனையே சனாதனம் சொல்லி பிரிச்சி ஆழ்றவங்க

    • @Rahun6789
      @Rahun6789 5 หลายเดือนก่อน

      Ni Hindu va irunthuthan yalla thariyanumnu avasiyam illa

  • @first_namelast_name3763
    @first_namelast_name3763 5 หลายเดือนก่อน +5

    He was talking irrevent to budget with immeture behaviour. Alk people of tamilnadu to know other languages otherwise they are misinterpreted by the medias like this😢

  • @khogiilankalaimany12
    @khogiilankalaimany12 5 หลายเดือนก่อน +59

    சொந்த நாடு தமிழ்நாட்டுக்கு துரோகம் பண்ண ஒரே பெண்மணி இந்த நிர்மலா சீதாராமன் மட்டும்தான்

    • @gabrielemmanuel36
      @gabrielemmanuel36 5 หลายเดือนก่อน

      So, Rahul Ghandy who had Congress signing secret MoU with China nor a betrayer?!?

    • @davidnallathambi8002
      @davidnallathambi8002 5 หลายเดือนก่อน

      She didn't love Tamilnadu and Tamilians but make use it for their growth.

  • @mrberg2101
    @mrberg2101 5 หลายเดือนก่อน +8

    Tamil Nadu project coming only Chennai coimbatore
    Not other city
    We are also giving tax and other things we are also brilliant students
    But our city not get developed
    Stalin only stay in Chennai only
    Maga Raja palace

  • @RajKumar-v4z7f
    @RajKumar-v4z7f 5 หลายเดือนก่อน

    Hi Anna❤

  • @SenthilPsm-z6n
    @SenthilPsm-z6n 5 หลายเดือนก่อน +13

    கொரானா காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் பாதி இந்தியர்கள் இறந்து இருப்பார்கள் எதிர் கட்சி தலைவர் ஒரு காமெடி பீஸ்

    • @ramgopinath2033
      @ramgopinath2033 5 หลายเดือนก่อน

      @@SenthilPsm-z6n
      சரி நீ வேணா போய் எதிர் கட்சி தலிவரா ஒக்காந்துக்க....🤣🤣

    • @NoorIslam-li2wr
      @NoorIslam-li2wr 5 หลายเดือนก่อน

      நீங்க அப்படியே புடிங்க உத்திரப்பிரதேசத்தில் பிணங்கள் நிரம்பி வழிந்தது யாருடைய ஆட்சி பாஜக ஆட்சி மோடி பிரதமர் யோகி முதலமைச்சர் அதுவோ காசி நதியில்

  • @venkteshmadrasi2166
    @venkteshmadrasi2166 5 หลายเดือนก่อน +1

    Education, job or man traveling

  • @sadaksharamsadhasivam108
    @sadaksharamsadhasivam108 5 หลายเดือนก่อน

    Sabashrahulsuperwordsthanks

  • @Tryingtodobetter2525
    @Tryingtodobetter2525 5 หลายเดือนก่อน +6

    Super anna

  • @harshac9343
    @harshac9343 5 หลายเดือนก่อน +6

    GST kondu vanthathu I.n.d.i.a koodani thane

    • @anbuselvans3970
      @anbuselvans3970 5 หลายเดือนก่อน

      @@harshac9343 adhu ok but implement seythathu yaru

  • @johnarick4278
    @johnarick4278 5 หลายเดือนก่อน

  • @SenthilKumar-nss
    @SenthilKumar-nss 5 หลายเดือนก่อน +1

    அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் 0 நிர்மலா அவர்கள் அந்த காணொளியும் கொஞ்சம் போடுங்களேன்

  • @kitchen9132
    @kitchen9132 5 หลายเดือนก่อน +2

    Mr Mayan, i think you are a DMK supporter. You have proven from this video.

  • @2m.b.yuvanthika9a25
    @2m.b.yuvanthika9a25 5 หลายเดือนก่อน +10

    இரண்டு வருடம் corona பாதிப்பில் இருந்து நமது இந்தியா சிறப்பாக செயல்படுகிறது

    • @mohamedumar125
      @mohamedumar125 5 หลายเดือนก่อน

      @@2m.b.yuvanthika9a25 🤣yaru bro sounnathu unkku 🤣varthu bro

  • @vanielakiya01
    @vanielakiya01 5 หลายเดือนก่อน +2

    No jobs, still searching fr tat, UGC allocation fund reduce pannitanga athanala OBC SC ST minorities ku research padikka fund kammi aagum so padikka mudiyathu.

  • @rkvinoth7701
    @rkvinoth7701 5 หลายเดือนก่อน

    காங்கிரஸ் வாரிசு அரசியல் பன்றாங்க

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 5 หลายเดือนก่อน +13

    ப்ரோ இந்த பட்ஜெட் மிகவும் சூப்பர் ப்ரோ தங்கம் விலை அதிரடியா 50,000 கிட்ட வந்துருச்சு ப்ரோ

    • @uthayamoorthi5180
      @uthayamoorthi5180 5 หลายเดือนก่อน +2

      Thirumaba ethiduvanga itha mattum vachi sari nu solla mudiyathu.

    • @queenraja552
      @queenraja552 5 หลายเดือนก่อน +1

      6% la irunthu increase panni15% change panni again 6% ah reduce pannittangaa.....ithula enna irukku......

  • @Jaz-q5o
    @Jaz-q5o 5 หลายเดือนก่อน

    He said the truth.. Truth is always bitter

  • @rifansocialst6927
    @rifansocialst6927 5 หลายเดือนก่อน +4

    Rahul rocked 💥modi shocked 🤣

  • @palanishiva4139
    @palanishiva4139 5 หลายเดือนก่อน +10

    இரண்டரை லட்ச இலங்கைதமிழ் மக்களை கொன்று குவித்த படுபாதகன் இந்த ராகுல் காந்தி இவனுக்கு சப்ப கட்ட வேண்டாம். வாழ்க தமிழ் ஜெய் ஹிந்த்

    • @SaravanaKumar-xc5fz
      @SaravanaKumar-xc5fz 5 หลายเดือนก่อน +1

      பப்புவ ஹீரோவா மாத்தி விடுறது இவனுங்க தான் ப்ரோ😅

    • @TamilSelvi-ph3lj
      @TamilSelvi-ph3lj 5 หลายเดือนก่อน +1

      Pappu

  • @Commonman7456
    @Commonman7456 5 หลายเดือนก่อน +1

    I hope in the future you will speak about assembly convo also

  • @ShaliniN-ln2so
    @ShaliniN-ln2so 5 หลายเดือนก่อน +1

    Super Rahul sir...❤❤❤❤

  • @dinesh_john
    @dinesh_john 5 หลายเดือนก่อน +11

    காங் ஆண்டுருந்தா இப்பொ பாக்... இலங்கைக்கு என்ன நிலைமையோ இப்பொ இந்தியாவுக்கும் அதே நிலைதான்..... கொரோனா ஆரம்ப காலகட்டம்...பாத்தியா பாக்... இலங்கைல பெட்ரோல் விலை குறைவு... பொருளாதார புள்ளிகள்... மோடிய அந்த கிழி கிழிச்சாங்க... இப்போ பாக்... இலங்கை பத்தி பேச யாரையும் காணோம்.... அக்னி பாத் திட்டத்தை சரியா படிக்காம பேசுறது😂😂😂😂.... காங் ஆட்சியில் ராணுவத்தின் அவல நிலை உலகறிந்தது.... இன்று இந்திய ராணுவம் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது... 2008 ல ரஃபேல் விமானம் வாங்குறேண்ணு பேசுனாங்க....2014 வரைல எந்த உடன்பாடும் எட்டல.... இவனுங்க சொல்லுற தொகைக்கு யார் விமானம் தரமுன்வந்து... பாஜக வந்தானுங்க... விமானம் பயன்பாட்டுல இருக்கு... வேலை செய்பவன குறை சொல்லுறீங்க.... அதுதான் தமிழ்நாட்டுல எடுபடுது....

  • @elohim8059
    @elohim8059 5 หลายเดือนก่อน +9

    Who all earning above three lacks in year they should pay 5 ℅ income tax
    I mean monthly above 25000/-
    Now a day house rent school fees medicals like many expensive is there
    Middle class family how will manage the family

  • @ksvksen
    @ksvksen 5 หลายเดือนก่อน +45

    Not A to Z budget THIS IS A AND B BUDGET (ANDHRA AND BIKAR ONLY).😢

    • @mridul8830
      @mridul8830 5 หลายเดือนก่อน +3

      @@ksvksen whenever DMK and AIADMK supported govt formation in TN it was with the condition they will get larger funds from centre. TN was the state that started this unholy trend. So A and B are also morally correct now.

    • @ksvksen
      @ksvksen 5 หลายเดือนก่อน

      @@mridul8830 DMK like that but ADMK wasted
      No GST at the time

  • @AnviAish
    @AnviAish 5 หลายเดือนก่อน +45

    ராகுல் காந்தி ஏழை மக்களை கருத்தில் கொண்டு பேசினார்!❤

    • @JayaSudha-ci7nu
      @JayaSudha-ci7nu 5 หลายเดือนก่อน

      Only now whe he gets elected as the pm all knows them the congress

    • @raghu5661
      @raghu5661 5 หลายเดือนก่อน +3

      😂😂😂😂

    • @AnviAish
      @AnviAish 5 หลายเดือนก่อน

      ​@@srinivasansriraman964 அதைத்தான் ராகுல் கூறுகிறார். ஏழைகளை ஏமாற்றி பள்ளுபடாமல் ஹல்வா திண்ணும் கூட்டம் என்று.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 หลายเดือนก่อน +5

    தமிழ் ஒருவன் 🌿🎉❤🎉❤🎉❤

  • @Rahunandhan4290
    @Rahunandhan4290 5 หลายเดือนก่อน +12

    Why always one-sided review. Today speech of Anurak Takur Ji speech and Nirmala sitraman's reply has bombarded Rahul Gandhi. So please don't show one-side of the issue alone. Have guts to explain NDA's reply to whatever your channel explained for INDI Alliance.

    • @rengarajank2312
      @rengarajank2312 5 หลายเดือนก่อน +1

      @@Rahunandhan4290 well said sir

    • @sandilkumar8264
      @sandilkumar8264 5 หลายเดือนก่อน

      Well said.... And don't lose our hope on ur channel..

  • @RajGopalAnand-o5p
    @RajGopalAnand-o5p 5 หลายเดือนก่อน +8

    அண்ணா❤

  • @mrmr8318
    @mrmr8318 5 หลายเดือนก่อน +4

    Rahul useless

  • @jaihind2825
    @jaihind2825 5 หลายเดือนก่อน +7

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    எதையும் தாங்கும் இதயம் படித்த இரும்பு பெண்மணி
    திரு நிர்மலா சீதாராமன்
    அவர்களை யாரும் சிறுமை படத்த முடியாது அவரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் கடுகு போல் சிறுத்து போய் விடுவார்கள் 😂😂😂😂😂😂

  • @Nagarajan-er8vg
    @Nagarajan-er8vg 5 หลายเดือนก่อน +5

    அமைச்சரிடம் எப்படி நடந்து கொள்ளனும் என்று தெரியவில்லை.

  • @vivekfreaky7291
    @vivekfreaky7291 5 หลายเดือนก่อน

    Ithuthan oru nalla arasiyalku aarambam....yethir katchiyai paarthu bayapadavendum aalumkatchi...and yethirkatchiyin thalaivan ipdithan irukavendum ....apothan maattram undaakum..✌️

  • @badushamuhai183
    @badushamuhai183 5 หลายเดือนก่อน

    Plz detail talk about Irfan views and biriyani man

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 5 หลายเดือนก่อน +10

    பிஜேபி தனி கட்சியில் 240 உறுப்பினர்கள். இந்தி கூட்டணியில் 27 கட்சிகள் சேர்ந்துகூட இந்த எண்ணிக்கை இல்லை. ஆனால் கூச்சலுக்கு குறைவில்லை.

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 5 หลายเดือนก่อน +2

      NEET ல் 240 மார்க் வாங்கினா ? பாஸா?
      குப்புற விழுந்தும் மூஞ்சியில கரி ஒட்டவில்லை என்றால்?எப்படி?

    • @maqboolahamed8766
      @maqboolahamed8766 5 หลายเดือนก่อน

      எந்த கட்ச்சி ஆட்ச்சிக்கு வந்தாலும் எப்படிப்பட்ட பட்ஜெட் வந்தாலும் கூட்டத்தொடரின் காரசார விவாதங்கள், என்னைப்போன்ற சாமான்ய, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு ஒர் பட்டிமன்றம்.அவ்வளவுதான்.

    • @amirtharasu
      @amirtharasu 5 หลายเดือนก่อน

      இந்த ஆண்டுக்கான பட்ஜெட்ல வெளிய இருந்து கடனாக பதினாறு லட்சம் கோடி வாங்க போறாங்க ஒருநாள் கடன் ரூபாயாக 4383 கோடி வருது இதில மக்களுக்காக செய்தால் நலம்

    • @மூன்றாவதுகண்-ப6ர
      @மூன்றாவதுகண்-ப6ர 5 หลายเดือนก่อน

      மைனாரிட்டி பாஜக அரசு எப்ப வேண்டுமானாலும் கலைய வாய்ப்புள்ளது கூ... நெக்கலா பேசாதே 🤬மோடியின் குடிமி நாயிடு நித்தீஸ்குமார் கையில் இருக்கு ஜாக்கிரதையா போசுடா 🤩👌🏼

  • @govindarajan.s5114
    @govindarajan.s5114 5 หลายเดือนก่อน +2

    Summa vai erukunu pesakitu erukan Rahul

  • @mrcrazymrcrazy2831
    @mrcrazymrcrazy2831 5 หลายเดือนก่อน +2

    பட்ஜெட் 10 பேருக்கு குறைந்த பட்சம் 10 மாம்பழம் இருக்க வேண்டிய இடத்தில் 8 மாம்பழங்களை வைத்து கொண்டு ஆளுக்கு கொஞ்சம் பிச்சி பிச்சி கொடுத்தா பட்ஜெட் இப்படிதான் இருக்கும்.8தான் இருக்கு என்னும்போது அது யாருக்கு என்ற சுயநலம் அதிகமாயிடும். இத்தனை காலத்திற்கு 20 மாம்பழம் சம்பாதித்து வைத்திருக்க வேண்டும்.அதை எல்லாரும் மறந்து விட்டீர்கள்.s..m

    • @mrcrazymrcrazy2831
      @mrcrazymrcrazy2831 5 หลายเดือนก่อน

      கடன் தான் இருக்கு

  • @harlynish
    @harlynish 5 หลายเดือนก่อน +50

    These BJP is too worst bro
    Many youngsters in middle class facing many problems in jobs

    • @rohidjerry7619
      @rohidjerry7619 5 หลายเดือนก่อน +2

      Talent na onum ila brother say jai shreeram and move on

    • @kitchen9132
      @kitchen9132 5 หลายเดือนก่อน +13

      Yes Congress is very very worst. 😂

    • @adilmohamed6923
      @adilmohamed6923 5 หลายเดือนก่อน

      @@kitchen9132una madiri thev pasangala first Tamil Nadu la irundhu adichi Gujarat ku veratanum apo theriyum Tamil Nadu Arumaj

    • @shyam9416
      @shyam9416 5 หลายเดือนก่อน +10

      TASMAC is only solution for our youngsters bro 👏🏻👏🏻👏🏻✊🏻

    • @prakashaaa7230
      @prakashaaa7230 5 หลายเดือนก่อน +9

      Dai muthala DMK annapannuthunu paruda punnaku

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 5 หลายเดือนก่อน +2

    ரம்மி விளையாட்டு விளம்பரம் பண்ணாதீங்க, பணத்தை பிடுங்காதீங்க. By naattaraayan

  • @sadam7758
    @sadam7758 5 หลายเดือนก่อน +1

    ராகுல் சொன்னது மிக மிக மிக சரி

  • @somasundaramrajagopalan6281
    @somasundaramrajagopalan6281 5 หลายเดือนก่อน +3

    No subject matter in Raghul speech.only criticism and satire.

    • @kpr6270
      @kpr6270 5 หลายเดือนก่อน

      Budget la subject irukka first. Yethuvum Budget la illa nu than solla mudiyum

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 5 หลายเดือนก่อน

    ப்ரோ களவாணி கூட்டத்துக்கு ஞாபகத்துல சப்போர்ட் பண்றீங்க இத்தனை வருஷமா அமுல் பேபி அவங்க குடும்ப கட்சி ஆண்டவர்கள் என்ன இந்தியாவுக்கு செஞ்சாங்க

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd 5 หลายเดือนก่อน +1

    நாங்க இருக்கோம் தலைவா நடக்கட்டும் இனி தேசத்தின் எதிர்காலம் நீங்கள்தான்

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 5 หลายเดือนก่อน

    அந்த பயம் இருக்கணும்டா ...!!! 🔥

  • @srk3141
    @srk3141 5 หลายเดือนก่อน +4

    As a learned person and Indian citizen - first try to Understand and read the budget statement before make statements and judgements. Don’t do it for political benefit or make controversial statements and give opinions to Indian citizen and legal people who are tax payers for this country. This will be my thought to all political class

  • @TN_citizen
    @TN_citizen 5 หลายเดือนก่อน +1

    No tax, no money

  • @navinkumarp28
    @navinkumarp28 5 หลายเดือนก่อน +7

    Evlo neram wait pandradhu 🎉🎉

  • @venkatp1887
    @venkatp1887 5 หลายเดือนก่อน +17

    பப்பு பப்பு தான்.
    Budget ஐ பேசுங்க என்றால்
    அக்னி வீர், chakra tea, அல்வா என்று ஹீரோ comedy செய்கிறார்.
    உருப்படியாக budget குறித்து விவாதம் இல்லை.
    எதிர் கட்சி தலைவர் maturity இல்லை.
    நாங்களும் தலையில்
    அடித்து கொள்ள வேண்டியது தான்.
    Poor rakul performance.
    நம்ம தமிழ் மாநிலத்தில்
    மின்சாரம் , வன்முறை,
    போதை எல்லாம் உச்சத்தில் உள்ளதே?
    இது குறித்து pathiv??
    This budget is super one.
    தங்கம் விலையே குறைந்து உள்ளது.
    வேறு என்ன?
    உலக அளவில்
    பொருளாதாரத்தில் 3 வது ஆக விரைவில் மாறும்.
    எல்லா உணவுப் பொருட்கள் பத்து வருடத்தில் குறைந்த அளவில் உள்ளன.
    நம்மூர்ல மூணு தடவை
    மின் கட்டண உயர்வு
    எல்லா industry யும்
    அடுத்த மாநிலத்திற்கு
    படை எடுக்க ஆயத்தம்.

    • @DarwinduraiG
      @DarwinduraiG 5 หลายเดือนก่อน +1

      But nothing to speak abt budget bro., nothing in it

  • @2m.b.yuvanthika9a25
    @2m.b.yuvanthika9a25 5 หลายเดือนก่อน +11

    கேள்விகள் கேட்பது மிக எளிது

    • @karthireo1728
      @karthireo1728 5 หลายเดือนก่อน +1

      Pathil solla mudila na etgu fm ah erukunum fst election la nikka sollunga oc minster ah😅

  • @tamilkumarantamilkumaran3805
    @tamilkumarantamilkumaran3805 5 หลายเดือนก่อน +11

    ஜாதி ‌‌ஜாதி என்று பேசி பாரளுமன்ற நேரத்தை வீண்ணடிப்பதே இவர்களின் வேலை.
    முன்னேற்றத்திற்கான விவாதம் இது அல்ல.

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr 5 หลายเดือนก่อน +1

      He has spoken about Modiji caste also before !

  • @rajkumar-vj1yj
    @rajkumar-vj1yj 5 หลายเดือนก่อน +39

    Nirmala is unfit for finance minister job. She is acting as too smart.

    • @venkateshvenkatesh-pt9rt
      @venkateshvenkatesh-pt9rt 5 หลายเดือนก่อน

      An unfit Finance minister is made india is 4th largest economy in the world

  • @sirajamn8424
    @sirajamn8424 5 หลายเดือนก่อน

    Maayan
    Songhis yellam romba ponguraanga
    Apa neengal solradhu niyaayam, unmai enru artham

  • @AjithKumar-jb7px
    @AjithKumar-jb7px 5 หลายเดือนก่อน

    Proud off Rahul Gandhi,,

  • @ramajayamt2782
    @ramajayamt2782 5 หลายเดือนก่อน +8

    Nehru குடும்ப கொடுத்த அல்வாவை Reservation quota என்ற பெயரில் நிறையவே மயக்கத்தில் இருக்குறிங்களா Mr Karthik Mayyakumare.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 5 หลายเดือนก่อน +16

    வணக்கத்துக்குரிய 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இந்தியா அரசியல் சார்ந்த செய்தி தொகுப்புகள் அனைத்துக்கும் நன்றி 🙏🙏🙏.

  • @racher3990
    @racher3990 5 หลายเดือนก่อน

    Rahul ji super

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 5 หลายเดือนก่อน +1

    💭💤💤💤 What the Congress Rahul's Papa Rajiv and Grandma Indiragandhi and his italian mom sonia and dravidians in madras has done to India in the past "𝟲𝟱 𝗬𝗲𝗮𝗿𝘀" of their rule???🤔🤔🤔

  • @Yaaan-3
    @Yaaan-3 5 หลายเดือนก่อน +1

    The only issue with congress is handling border issues and national issues across the globe. We will be kicked backwards every year the way this party handles these. They have to bring faith in this to come back to power.

  • @pnpillaipnpillai982
    @pnpillaipnpillai982 5 หลายเดือนก่อน +10

    எதிர் கட்சி யாக ராகுல் சிறப்பாக செயல் படவேண்டும்

  • @manimanja2679
    @manimanja2679 5 หลายเดือนก่อน +1

    2024 Budget is progressive and financial hygiene Budget..

    • @10batif72
      @10batif72 5 หลายเดือนก่อน +1

      What for Tamil Nadu 😢

    • @manimanja2679
      @manimanja2679 5 หลายเดือนก่อน +1

      @@10batif72 This is not a State Budget bro, budget allocated for all the states based on criteria and For Bihar and Andhar they gave extra care which I am also not convinced..

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l 5 หลายเดือนก่อน +1

    பட்ஜெட் பாமரனுக்கு புரியுமாறு ஒரு வீடியோ போடுங்கள்..தற்போது போட்ட பட்ஜெட்டை டிடெய்லாக ஒரு விளக்கம் தாருங்கள்...அதன் பின்னர் கருத்துக்கள் நீங்கள் கேட்க வேண்டாம் தானாகவே கமான்ட்ஸில் வரும்.

  • @banumathychandak
    @banumathychandak 5 หลายเดือนก่อน

    I totally agree with Rahulji. Nirmala sitaramans attidude and behavior was very bad, ashamed to say she is from Tamilnadu Nadu and her budget is Against the middle class.

  • @krishnanc7209
    @krishnanc7209 5 หลายเดือนก่อน +1

    Indian GDP 5Th place in the world modi very good

    • @riyazail1979
      @riyazail1979 5 หลายเดือนก่อน

      Oru mayirum illa kadandhan mitcham

  • @Mathikutty2020
    @Mathikutty2020 5 หลายเดือนก่อน

    இடுக்கன் வரும் கால் நகுக... ராகுல் ஜி...👏👏👏

  • @Rise349
    @Rise349 5 หลายเดือนก่อน +1

    எல்லோரும் head set மாட்டி இருக்காங்க....
    அது எதுக்கு?

    • @natureboy6035
      @natureboy6035 5 หลายเดือนก่อน +3

      Language translation

  • @thabresh_
    @thabresh_ 5 หลายเดือนก่อน

    Bro light color shirt wear pannunga... Silky shirts thick shade wear pannathinga!

  • @DeepaRajan-tr5wq
    @DeepaRajan-tr5wq 5 หลายเดือนก่อน

    We support nirmala.

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 5 หลายเดือนก่อน

    Kolahalas TV யில் இன்றைய பதிவைப்பாருங்கள். ராகுலின் திட்டம் புரியும்.

  • @Nagarajan-er8vg
    @Nagarajan-er8vg 5 หลายเดือนก่อน +2

    ஜோக்கர்.

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 5 หลายเดือนก่อน +6

    தயவுசெய்து விரைவில் எதிர் கட்சி தலைவரை மாற்றுங்கள்! நாடு நலம்பெற!

  • @mkumaransarasvathi5623
    @mkumaransarasvathi5623 5 หลายเดือนก่อน

    It's not union budget it's Andra and Bihar State legislative budget read by Nirmal ammagaru!!!

  • @jonesebenezer6507
    @jonesebenezer6507 5 หลายเดือนก่อน

    Sir, if section 80c is not there, people will not invest in LIC, postal savings and so on
    We pay lot for medical insurance but why is it not exempted in new regime
    In old regime, education fees, medical insurance, home loan interest all is exempted. People have to understand that it’s not there in new regime

  • @syedjaveed7317
    @syedjaveed7317 5 หลายเดือนก่อน +4

    Good speech it's true