Mahabharatham 07/25/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Mahabharatham | மகாபாரதம்!
    Kunti asks her sons help to save Karnan!
    Krishnan tells Saguni that his plots against Pandavas will bring his downfall. Duryodhanan is devastated to find out that Karnan has given away his armour and so Saguni tells Duryodhanan not to raise his hope that Karnan will save him. Kunti asks Sahadevan and Nakulan to heal Karnan's wound.
    குந்தி கர்ணனை காப்பற்ற அவரது மகன்களிடம் கேட்கிறார்!
    கிருஷ்ணன் சகுனியிடம் அவனது பழிவாங்கும் திட்டத்தால்தான் பாண்டவர்கள் வெற்றிபெறுவார்கள் என்கிறார். துரியோதனன், கர்ணன் அவனது கவசத்தை தானமாக அளித்ததால் வருந்துகிறான். குந்தி, சகாதேவன் மற்றும் நகுலனிடம் கர்ணனை காப்பற்ற கேட்கிறார்.

ความคิดเห็น • 356

  • @sriviselva6837
    @sriviselva6837 ปีที่แล้ว +115

    கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் உள்ளது ஆத்மார்த்தமான நட்பு. எவ்வளவோ வேற்றுமை யான கருத்துக்கள் இருவரிடையே இருந்தாலும் நட்பு கடைசி வரை பிளவு படவே இல்லை. கர்ணனின் மறைவு துரியோதனனின் இதயத்தையே பிளந்தது.

    • @parasuramansekar5099
      @parasuramansekar5099 ปีที่แล้ว +2

      6😅😅😅😅

    • @antonyjack2992
      @antonyjack2992 ปีที่แล้ว +12

      தூரியோதன் அவன் உயிர் எண்ணி பயந்துருப்பான்

    • @arunsubramanium2308
      @arunsubramanium2308 ปีที่แล้ว +7

      Kilichuthu😂😂😂

    • @harikumaran1981
      @harikumaran1981 ปีที่แล้ว +22

      துரியோதனன் என்றுமே கர்ணனை நண்பனாக எண்ணியது இல்லை. கர்ணனின் வீரம் மட்டுமே துரியோதனை நட்பு கொள்ள செய்தது. இதுவே உண்மை

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 2 หลายเดือนก่อน +6

      Athu natpu illa . Arjunanai edhirka duriyan karnanai use pannikittaan avlo thaan

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 5 หลายเดือนก่อน +8

    ❤❤❤ஆரம்பத்தில்... தங்கையின் மிது பாசம் சகுனி...திருட்திரஸ்திரார்....குருடார்....பீஸ்ம்ர்....கொடுமை....இவை....சருனியை...சரியானவில்லனக்கியது.....கொடுமையில்....வாழ்மனிதான்....பழிவாங்க...துடிப்பான்......இவை..எல்லமே...பூமிபாரம்...திற்பதற்கு...மட்டும்தான்...நன்றி

  • @Muniyammal-wr3vm
    @Muniyammal-wr3vm 2 หลายเดือนก่อน +80

    2024 ல் பார்ப்பவர்கள்

    • @ramjiseetha3183
      @ramjiseetha3183 หลายเดือนก่อน +1

      Ramji

    • @thabthan6528
      @thabthan6528 24 วันที่ผ่านมา +1

      உனக்கு like வேண்டுமா

    • @tharani17march17
      @tharani17march17 16 วันที่ผ่านมา +1

      Im

    • @DgfhrfyGdruyfch
      @DgfhrfyGdruyfch 14 วันที่ผ่านมา

      😊😊😊

    • @DgfhrfyGdruyfch
      @DgfhrfyGdruyfch 14 วันที่ผ่านมา

      😮😊😊😅🎉🎉 7:49

  • @திருநங்கைகாயத்ரி
    @திருநங்கைகாயத்ரி ปีที่แล้ว +501

    கர்ன்னன் வீரன் அர்ஜுநன் வீரன் என்பதை போற்றிப் பேசுவதற்க்காக இல்லை இந்த புனித காவியம் . தர்மத்திற்க்கும், அதர்மத்திர்கும், உள்ள வேறுபாடுகலை உணர்ந்து தெறிந்துக்கொன்டு, அற நெறி கலைபின்பற்றி தர்மவலியில் அனைத்து உயிர்கலிடமும் அன்பை செலுத்தி தெளிவாக வாழவேண்டும் என்பதே இந்த புனித கவியத்தின் சாராம்சம்மாகும்.🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

    • @sarivazhagan1644
      @sarivazhagan1644 ปีที่แล้ว +27

      உண்மைதான் ஆனால் வீரத்தை போற்றுவது அனைவரின் கடமையும் கூட அல்லவா??

    • @Sankarpakkam
      @Sankarpakkam ปีที่แล้ว +21

      எழுத்துப் பிழை அதிகம் உள்ளது கர்ணன் அர்ஜுனன்

    • @kannank6993
      @kannank6993 ปีที่แล้ว +19

      கர்ணன், அர்ஜூனன் எல்லாம் no problem, தர்மம், அதர்மம் தான் கதை

    • @Vijay-ph4gb
      @Vijay-ph4gb ปีที่แล้ว

      ​@@sarivazhagan1644வீரத்தை போற்றுவது நம் கடமை அல்ல பார்த்தா நமது கடமை ஆனது தர்மத்தை போற்றுவது ஆகும்.

    • @baluchamyayyavu5652
      @baluchamyayyavu5652 ปีที่แล้ว +16

      உண்மை. இதை அறிய முற்படாமல் அனைவரும் யார் வீரர் என்று விவாதம் செய்கின்றனர்.

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 5 หลายเดือนก่อน +16

    Krishna🎯 vs Sakuni 🧠

    • @KavithaS-u3c
      @KavithaS-u3c หลายเดือนก่อน

      1.🧠👠 2.🧠🔨 3.🧠👛

  • @diliprajendran552
    @diliprajendran552 9 ปีที่แล้ว +7

    duryodhana crying for karnaaa top classss :)

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 9 หลายเดือนก่อน +8

    OM NAMO BAGAVATAE VASUDEVAYA NAMAHA ❤❤❤❤❤

  • @நம்மபாலாஜி
    @நம்மபாலாஜி 10 ปีที่แล้ว +15

    தர்மமே அஸ்திரம்!

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 2 หลายเดือนก่อน +3

    The word from yudhistra "emadhu maadha maadri.".this dialo5shows their brought up.. though its serial it has lessons for life time

  • @mahaprabhu1985
    @mahaprabhu1985 10 ปีที่แล้ว +20

    krishna vs sahuni is good

  • @andrewnakulan6861
    @andrewnakulan6861 10 ปีที่แล้ว +6

    When Drupathi was first brought to Kunti by Arjunan, she told them that whatever Arjunan brought should be shared all 5 brothers. Yudhistran was first to protest but Kunti shut him off immediately by asking him to accept her order. He accepted. There is a difference between order and plea. In this scene, she is making a plea.

  • @sk.sankarsk.sankar5815
    @sk.sankarsk.sankar5815 ปีที่แล้ว +19

    இரண்டு குடும்பம் பிரச்சினை அழிவு ?

  • @vettypasanga967
    @vettypasanga967 19 วันที่ผ่านมา +2

    4.49 mass vasudev ❤❤❤❤

  • @udrgamingtt6242
    @udrgamingtt6242 ปีที่แล้ว +11

    4:47 கிருஷ்ணர்.... 🤣

  • @pazhanipanipuri2409
    @pazhanipanipuri2409 10 วันที่ผ่านมา

    அனைத்துக்கும் காரணம் சக்தியே அழிக்க அவ முயற்சி எடுத்து விட்டால் எந்த கேள்விக்கும் பதிலுக்கும் இடை இல்லாமல் போகிறது அவள் விட்ட சாபம் தர்மமாக பலிக்கிறது 😭😭😭😭😭💐👣💐👣💐👣💐👣💐👣

  • @bavanidhandapani1509
    @bavanidhandapani1509 ปีที่แล้ว +18

    I love the entire casting. Dialogues are fantastic. Krishna is brilliant in all ways....but why he is not black skinned or blue skinned like our NTR in Karnan?!!!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว +2

      Krishnan colour is only bright black. But he looks fair in a serial..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว +1

      TV தொடர் சினிமா போன்ற காட்சி ஊடகங்களில் பாத்திரங்களையும் விஷயங்களையும் சற்று மிகைப்படுத்தி காண்பிப்பதில் தவறில்லை.

    • @amiemohan8578
      @amiemohan8578 หลายเดือนก่อน +1

      myb the cast in North dont hv face cut like NTR, but this krishna got face cut but he is nt dark skinned...if they had audition in entire India they might gt such person but myb audition was within in mumbai..

  • @anitharamanathan697
    @anitharamanathan697 ปีที่แล้ว +17

    Please duryothanan and karnan friendship was true. Most of the things here is wrong. I love this serial but can't to accept most of the things.

  • @archanaarchana2887
    @archanaarchana2887 ปีที่แล้ว +26

    கண்ணா😌❤️

    • @kuttybbb
      @kuttybbb 5 หลายเดือนก่อน

      How are you

  • @Sankarpakkam
    @Sankarpakkam ปีที่แล้ว +29

    சகுனியின் குடும்பம் அழிந்து போக காரணமாக இருந்தது குருட்டு அரசன் திருதராஷ்டிரன் ஆவர் இதை மகாபாரதம் புத்தகத்தில் பதிவு உள்ளது

    • @gokuld6154
      @gokuld6154 หลายเดือนก่อน +2

      Dai athu Bishmar da

    • @muthuvijay443
      @muthuvijay443 3 วันที่ผ่านมา

      இந்த சீரியல் ல தப்ப காமிச்சு இருக்காங்க சகுனி வந்ததே பலிவங்கதன் அதற்கு காரணம் பீஷ்மர் ... பீஷ்மர் குடும்பத்தை அளிக்க வந்தவன் சகுனி

  • @aspodi2439
    @aspodi2439 ปีที่แล้ว +5

    26 vidiyo🙏🙏🙏🙏pizzz

  • @saranraj1493
    @saranraj1493 ปีที่แล้ว +8

    Krishna Arjuna

  • @niroshanjey8471
    @niroshanjey8471 4 หลายเดือนก่อน +1

    Vasudevare panigeren 🙏🙏🙏🙏🙏🙏🙏maha bararada darma yudham👍👍👍👍

  • @realcommerce5532
    @realcommerce5532 หลายเดือนก่อน

    4:45 Krishnan imitates Saguni 🤣🤣

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 2 หลายเดือนก่อน

    Saguni Acting level 🔥🔥🔥🔥

  • @m.krishnamoorthy7877
    @m.krishnamoorthy7877 21 วันที่ผ่านมา

    I love krishna

  • @v.kisha_
    @v.kisha_ 10 ปีที่แล้ว +1

    I love dharmam way....

  • @shanlove199
    @shanlove199 10 ปีที่แล้ว +8

    Karna ur grat

  • @rakurakuthef1993
    @rakurakuthef1993 8 ปีที่แล้ว +2

    nice

  • @Missபாம்புதெய்வம்Deathbody

    I am cry nose vinthu udal pregnancy aasutham i am udal kodukka i am heart pain sick udal thukki poduthu always death

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan9836 5 หลายเดือนก่อน +2

    Dharmame enathu Asthiram.

  • @arivazhaganragubathi1996
    @arivazhaganragubathi1996 10 ปีที่แล้ว +3

    Anyone can share mahabartham book in Tamil please

  • @SamSon-n5m
    @SamSon-n5m 2 หลายเดือนก่อน

    My hero arjunan

  • @prasath1000
    @prasath1000 10 ปีที่แล้ว +11

    This is wrong information given by Vijey Tv. Arujuna was never present when Karna gave away his Armour as per the real story. Mahatha Gundi never requested from Panavas to save Karna also Mahatha Gundi got two boons from karna not to kill anybody except Arujuna and not to use Nagasthram in second time. Nobody know that karuna was Mahatha Gundi son before the war except Vasudevar.

    • @andrewnakulan6861
      @andrewnakulan6861 10 ปีที่แล้ว

      Hi. Can you share where you read this? I would like to read that too. Thank you.

    • @kumbubumbu
      @kumbubumbu 10 ปีที่แล้ว

      Andrew Nakulan
      Go to a local library. To start with I would suggest Rajaji version வியாசர் விருந்து. it is small. You can search in google. But beware there are lot of BS in the web.

    • @ammiyakris1737
      @ammiyakris1737 9 ปีที่แล้ว

      +sasitheran shan ,vanakkam.It's true that Arjunan didnot know about the KUNDALAKAVASAM,but his father Indran did because the request from Vasudevar......And it's true that,when Karnan going to die only Banjsabandavar knw about his jananam.

  • @creatortocreate6819
    @creatortocreate6819 7 หลายเดือนก่อน +1

    Duriyothanan karnan meethu konda natpu unmaiyaanathu.

  • @DhfhvfF-gv1yb
    @DhfhvfF-gv1yb 8 หลายเดือนก่อน +1

    SANAGEEYN DARK SAGUNI IMAMM MAGADHI

  • @harim9113
    @harim9113 3 หลายเดือนก่อน

    MAGAHABARATHAM.GEETHASARAM.KATAPERAGU.NAAN.KADAYUL.MUIN.AANAIVARUM.NALAMA.ERUKA.KADAYUILEDAM.VADUGERAN.AARAKIRSHNA.

  • @shakilas2136
    @shakilas2136 16 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @Harish-s6x
    @Harish-s6x 3 หลายเดือนก่อน

    4:25 🔥🔥

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj ปีที่แล้ว +1

    2023.22.7.❤❤❤❤

  • @kesavankesavanbeecool1722
    @kesavankesavanbeecool1722 4 หลายเดือนก่อน

  • @ganesanharish3243
    @ganesanharish3243 หลายเดือนก่อน

    2024❤

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 8 หลายเดือนก่อน +1

    A

  • @dhananjeyanjeyan6026
    @dhananjeyanjeyan6026 ปีที่แล้ว

    ❤❤❤🎉

  • @pathinettampadikaruppasamy7807
    @pathinettampadikaruppasamy7807 ปีที่แล้ว +69

    தீய நட்பால் வீழ்ந்தான் கர்ணன்

    • @SasikalaSasikala-d5o
      @SasikalaSasikala-d5o 5 หลายเดือนก่อน +3

      Sensorttu kadanal
      Avarukku atharma vali enru therenthum.

  • @kishanhishon6228
    @kishanhishon6228 ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤❤

  • @TamilTamil-ht3lf
    @TamilTamil-ht3lf 5 หลายเดือนก่อน +91

    இவ்வுலகில் கிருஷ்ணருக்கு நிகர் வேறு யாரும் இல்லை

    • @v.s.creations1773
      @v.s.creations1773 5 หลายเดือนก่อน

      கிருஷ்ணனுக்கே தானம் வழங்கிய கர்ணன் ❤‌அதனால் கர்ணன் கிருஷ்ணனை விட உயர்ந்தவனே ஆவான்‌ என்பது உண்மை

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 หลายเดือนก่อน +2

      தக்க நேரத்தில் அதிரதர் நகுல, சகாதேவன் இருவரும் அஸ்வின் குமாரர் என்ற உண்மையை எடுத்துரைத்தார். அதிரதர் என்றும் தர்மவான். இவரும் விதுரர் போன்றே தர்மத்தில் சிறந்தவர். அதிரதர் ராதைத் தாய் இருவரும் வாழ்க. .... இருவரையும் நான் பணிகிறேன்.

  • @DeviThiru
    @DeviThiru 10 ปีที่แล้ว +75

    Shakuni: yennai vida periya sathikaran neethan.
    Krishna: fact fact..lol

  • @TamilTamil-ht3lf
    @TamilTamil-ht3lf 5 หลายเดือนก่อน +43

    சகுனியின் சிரிப்பு வேற லெவல்

  • @Venkat.266
    @Venkat.266 ปีที่แล้ว +151

    கிருஷ்ணன்.... சகுனி..... உரையாடல் அருமையோ....அருமை....🤗🤗🤗🤗🤗

  • @mahendran6364
    @mahendran6364 ปีที่แล้ว +38

    Mahabharat Nayagan "Sri Vasudeva Krishnar"

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 11 หลายเดือนก่อน +91

    சகுனி நடிப்பு அருமை..... தர்மமே எனது ஆயுதம் ஆகும்......... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @whitysai2468
    @whitysai2468 ปีที่แล้ว +155

    எனது தர்மமே எனது அஸ்திரம் wow what a dailogue lord Krishna ❤❤❤

    • @SMTravels2233
      @SMTravels2233 ปีที่แล้ว +2

      Mahabharatham

    • @lakshmirajamani4669
      @lakshmirajamani4669 ปีที่แล้ว +1

      ¹

    • @KanimozhiKrishna
      @KanimozhiKrishna ปีที่แล้ว

      ​@@SMTravels2233you Rock to😊😊😊 by by by my no by by to see everyone😢😊😊😅 22:21 22:21 momm

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 2 หลายเดือนก่อน +8

    Saguni to krishnan :- Evan setha enakku enna 😂 enakku motha kuru vamsamum nasama poganum mukkiyama antha kelattu kabothi beesman 😂

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 หลายเดือนก่อน +112

    துரியோதனன் நிச்சயமாக கர்ணன் மீது. மிகவும் அன்பு கொண்ட வன்.

    • @limitedmeals8828
      @limitedmeals8828 7 หลายเดือนก่อน +14

      Duriyothanan thannudaiya laabathirkaga karnanai thannudaiya nanbanaaga payanpatuthinaan

    • @ramambi6804
      @ramambi6804 5 หลายเดือนก่อน +5

      Suyanalathirkaga nanbana matrikondan

    • @venkateshchinnu5499
      @venkateshchinnu5499 5 หลายเดือนก่อน

      Illa

    • @priyadharshini6533
      @priyadharshini6533 5 หลายเดือนก่อน +7

      Duryodhanan karnana use pannikitanu solringalae...Inga ethana peru avanga frds ku money kuduthu help pannirkinga?palan edhirpakama?
      Yes karnan oda veerathaku respect kuduthu dha duryodhanan avanga king ah aaknaan chumma Ila oru naatuku Raja
      Karnan ah duryodhanan ku equal ah nadathnanga duryodhanan family
      Niyayama patha kunti pannirkanum
      But karna ku duryodhanan oda anbum aadharavum dha kidaichidhu
      Inga duryodhanan selfishness ku pannanu solra alavuku namma frds namma ena pannirkomnu paarunga

    • @kpalanisamy7957
      @kpalanisamy7957 2 หลายเดือนก่อน

      @@Mythili-g9j ஏன் என்றால் அவரது எதிரிகளை வெல்ல மிக சரியான எதிரியின் அண்ணன்

  • @rajksubash4544
    @rajksubash4544 ปีที่แล้ว +20

    The world best brother love toward sister I was Saguni than . He took revenge for spoiled his sister life .

  • @sathishsathishkumar5691
    @sathishsathishkumar5691 ปีที่แล้ว +61

    Sakuni sirippu vera level 😂😂😂

  • @Malronjos
    @Malronjos หลายเดือนก่อน +4

    மரணத்தை சந்திக்கும் அனைவருமே...தமது சுவாசம் பிரியும் வேளையில்...தர்மத்தின் மீது நம்பிக்கை கொள்வர்...
    இந்த தர்மம் நீதி இக்காலத்துக்கும் அனைத்து மனிதகுலத்துக்கும் பொருந்தும்...

  • @balajimaniram1547
    @balajimaniram1547 10 หลายเดือนก่อน +66

    சகுனியின் ராஜ தந்திரம் கிருஷ்ணனின் வியுகமான பேச்சு.....அற்புதம்.....

  • @meenachitthan
    @meenachitthan ปีที่แล้ว +20

    Krishnar like ❤🥰🥰🥰🥰🥰

    • @kuttybbb
      @kuttybbb 5 หลายเดือนก่อน

      How are you

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 11 หลายเดือนก่อน +18

    இப்போதும் வெற்றி சகுனியிடம்தான்

    • @irose4066
      @irose4066 2 หลายเดือนก่อน +1

      True….saguni destroyed entire family😅😅

    • @jaitours8
      @jaitours8 2 หลายเดือนก่อน +5

      உண்மை Brainwash செய்து நிர்மூலமாக்கி வெற்றி கொண்ட முதல் நபர்...😅
      அன்றே hacking செய்தவர் 😂
      வாழ் நாள் முழுவதும் சூழ்ச்சியின் உதவியோடு வாழ்ந்தவர்..
      கிருண்ஷருக்கே சதித்திட்டம் தீட்டிய முதல் மனிதன்....

  • @ManojKavin-f4g
    @ManojKavin-f4g ปีที่แล้ว +16

    Krishnanin varthaihal very nice

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp 3 หลายเดือนก่อน +10

    | Love you வாசுதேவேரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மனதை அட்கொண்டயே கிருஷ்ணமயவனே நான் கிருஷ்னனை விரும்புகிறேன் | LOve you வாசுதே வேரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @creatortocreate6819
    @creatortocreate6819 7 หลายเดือนก่อน +16

    Krishnan speech very smart and nice 😊

  • @narpavi5878
    @narpavi5878 ปีที่แล้ว +9

    Dharmam epoluthum nilai nirka vendum.. Vasudeva Parameshwara dharmathai kaapatramal vituvidatheergal

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 5 หลายเดือนก่อน +10

    சகுனிஇல்லையென்றால்பாரதப்போர்இல்லை

    • @mssongaddict1719
      @mssongaddict1719 3 หลายเดือนก่อน +4

      SAGUNI kooda rendavadhu dhaan bro. Sathyavathi illa na tha Mahabharatham illai cuz avanga potta Rendu condition aala dha beeshmar kalyanam pannika maaten and ariyanai ku aasapada maaten nu sabadham eduparu.. Incase sathyavathi illa na beeshmar kalyanam panniruparu arasar aavum aagiruparu ellame complete ah maari irukum..

    • @kpalanisamy7957
      @kpalanisamy7957 2 หลายเดือนก่อน

      @@rajalakshmid2464 சகுனி இல்லை யென்றால் அரசியல் என்பதே இருந்து இருக்காது

  • @helinacarrier3040
    @helinacarrier3040 5 หลายเดือนก่อน +15

    சபாஷ் சகுனி அறிவாளி தர்மமும் இருக்கும் இடத்தில் அகங்காரம் இருந்தால் யுதிஷ்டிரன் மற்றும் கர்ணன் நிலை சரியாக சொன்னார்

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan9836 5 หลายเดือนก่อน +12

    Krishnar reply to Sakuni is superb.

  • @Millanreddy
    @Millanreddy 10 ปีที่แล้ว +17

    Mahabharatham is wonderful

  • @ashokkrishnan1051
    @ashokkrishnan1051 3 หลายเดือนก่อน +6

    Saguni be like dharmam oh adarmam oh kuru vamsam alinja seri bheesmar ah pali vaanguna podum 😅

  • @05r.anusuyameenatchi8
    @05r.anusuyameenatchi8 ปีที่แล้ว +23

    Karnanin seyal yennai kannir vadikka seithathu😥😢

  • @rajkumar-ph1vx
    @rajkumar-ph1vx ปีที่แล้ว +13

    Solder Arjunan

  • @ranjithv4084
    @ranjithv4084 ปีที่แล้ว +15

    2023 anyone

  • @srinivasancena001
    @srinivasancena001 ปีที่แล้ว +11

    Suggest vanthutu iruku 😂

  • @நம்மபாலாஜி
    @நம்மபாலாஜி 10 ปีที่แล้ว +11

    சூழ்ச்சியே வீழ்ச்சி!

  • @mycharm1777
    @mycharm1777 4 หลายเดือนก่อน +6

    Saguni is best opponent for krishnar

  • @NagaratnamSelvaratnam
    @NagaratnamSelvaratnam 11 หลายเดือนก่อน +15

    Krishna smile 😄

  • @ManojKavin-f4g
    @ManojKavin-f4g ปีที่แล้ว +18

    Panjaliku nadandha kodumaiku karanamea karnan dhan 😢😢

  • @whitysai2468
    @whitysai2468 ปีที่แล้ว +51

    சகுனி கு அவர் யார் என்று தெரியவில்லை he is a avathar for lord Vishnu ❤❤❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஸ்ரீ நாராயணன் அவதாரம்..

    • @Athenayaalinin
      @Athenayaalinin ปีที่แล้ว +2

      😂

  • @dhanyasudheeshkumar4164
    @dhanyasudheeshkumar4164 ปีที่แล้ว +16

    Please re telacast Mahabharata

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp ปีที่แล้ว +43

    திரௌபதி மானபங்கம் செய்யப்பட்டபோது விகர்ணன் தானே அறிவுரை கூறுகிறான். கர்ணனும் திரௌபதி யை தூற்றியவன்தானே. அவன் எப்படி வீரனாத முடியும் ஶ்ரீ

    • @prabu7965
      @prabu7965 ปีที่แล้ว +7

      Mahabharatham story ya full ah padichitu paarunga bro.. ithu just 10 % tha...

    • @vijayshankar4842
      @vijayshankar4842 ปีที่แล้ว

      விகர்ணன் பாஞ்சாலி அவமானம் படும்போது தட்டி கேட்டது உண்மைதான். ஆனால் தட்டி கேட்ட அவனையும் இரக்கம் இன்றி கொன்றவர்கள் தானே பாண்டவர்கள்.

    • @HemaPrajesh
      @HemaPrajesh ปีที่แล้ว +4

      Karnan kedukettavan,arjunan Mel en evanuku evalavu vanmam,thurowbathiyai avamanapaduthinen

    • @VelavanRenewableenergy
      @VelavanRenewableenergy 11 หลายเดือนก่อน

      😂😂😂 அப்டின எதுக்கு அந்த கடவுள் பிச்சை கேக்க வேண்டும் ...
      இது கதை ....
      நீ சொல்லு 5 பேருக்கு பொண்டாட்டி என்று கூற முடியுமா....
      ஒருத்தனுக்கு ஒருத்தி பொண்டாட்டி
      ஒருத்தனுக்கு பலபேர் என்றால் ....
      அதுவே பலருக்கு ஒருத்தி என்றால் என்ன...
      கதையை கதையாய் பார்க்கலாம்😅😅😅

    • @gkamal2078
      @gkamal2078 5 หลายเดือนก่อน

      ​@@HemaPrajesh🤬

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 11 หลายเดือนก่อน +5

    சகுனி சங்குஅறுப்பது எங்ககுலம் சங்கரானார்க்கு ஏதுகுலம்

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 หลายเดือนก่อน +5

    All actors actions are very natural and highly motivated and good for learning of life, God bless all

  • @kumbubumbu
    @kumbubumbu 10 ปีที่แล้ว +15

    Maathaa Kunthi is asking to save Karna and they are refusing, Kunti is pleaing for it. We can clearly see StarBharatham is cooking this. When their mother told by mistake to share Draupathi they did it without asking a question. Now the same mother is asking with clear mind and they resist. Pandava's (even DurYodhana) always respected both the mothers and listen to them. Actually Karna was cured by Indra himself. I don't see any reason for this cook-up.

    • @shanumoorthy
      @shanumoorthy 10 ปีที่แล้ว +7

      this is starbarath ..they are portraying that pandavas are the copyright owners of dharma...but mahabarath is supposed to be neutral..everyone followed their own dharma..

    • @cpreamkumar
      @cpreamkumar 10 ปีที่แล้ว +3

      you are right this scene never happened in mahabarat.In real story arjuna was never present when karna gave away his armour indeed he wounded by removing it and later it was healed by indra deva .Indra dev was pleased with karna action and promised him he will GIVE any boom he ask.KUNTHI is not there when it happens.most of all KUNTI NEVER TOLD A SOUL THAT KARNA WAS HIS SON EXPECT KRISHNA UNTILL KARNA BECAME A DEAD BODYhere it was completely changed.

    • @andrewnakulan6861
      @andrewnakulan6861 10 ปีที่แล้ว +1

      Prakash Kumar Where did you get this information? Would you mind sharing as I would like to read too. Thank you.

    • @Gunny369
      @Gunny369 10 ปีที่แล้ว +1

      Andrew Nakulan Actually It is the story that has been told generations and generations before. I'm sure through lots of googling you will be able to find this info. But previously it is widely known that Bhagwan Indra heals Karna. Also Indra does give Karna Indrastra..

    • @snehakumar5741
      @snehakumar5741 10 ปีที่แล้ว +1

      yes ur right first they did even rised question when she told to share draupathi but when she is asking to cure karnan they were not ready to listen thier mother request this shows the worst behaviour of pandavas as a girl i like karnan soo much he is so cute and live only for frienship

  • @vettypasanga967
    @vettypasanga967 19 วันที่ผ่านมา +2

    6.5 ennnnna speech pa ❤❤❤❤

  • @vettypasanga967
    @vettypasanga967 19 วันที่ผ่านมา +2

    2024 parpavargal❤

  • @kalaivananvanan616
    @kalaivananvanan616 2 หลายเดือนก่อน +4

    மகாபாரதத்தில் மாவீரன் கர்ணன் அவர்

  • @BalaMurugan-cs8du
    @BalaMurugan-cs8du 4 หลายเดือนก่อน +4

    மாகாபாரத்தின் மாவிரர் பீஷ்மர்

  • @vikkivikkimass2842
    @vikkivikkimass2842 ปีที่แล้ว +32

    Always arjunan

  • @exploresciencewithanto628
    @exploresciencewithanto628 4 หลายเดือนก่อน +2

    Enakku therinchi krishnoda innoru avatharam thaan saguni...negative role😂

  • @Jayalakshmi-pd4en
    @Jayalakshmi-pd4en หลายเดือนก่อน +7

    மீண்டும் ஒருதர்மயுத்தம் நடத்த வேண்டிய காலம் நெருங்கி விட்டது கிருஷ்ணா உனது வருகை எப்போது ?தர்மம் நிலைநாட்டப்படுவது எப்போது ?கிருஷ்ணா அனைத்தும் அறிந்தவன் நீ எல்லாம் நண்மையாக முடிய உனது வருகை அவசியம்

  • @muralidharan9423
    @muralidharan9423 10 ปีที่แล้ว +6

    radhae adopted mother is way more greater than Kunti....

  • @trendingjoker9561
    @trendingjoker9561 หลายเดือนก่อน +1

    இந்த யுத்தத்திற்கு காரணமே யுதிஷ்டிரனின் தர்மமே 😢 அன்று சூது விளையாட்டில் தர்மம் என்று கடைசி வரை அமர்ந்ததே ஆகும் 🥺

  • @p.mahendrakumar9326
    @p.mahendrakumar9326 ปีที่แล้ว +78

    மகாபாரத நாயகன் மாவீரன் கரணனே. பாண்டவர் ஐவரின் குணங்களையும் திறமைகளையும் ஒன்றுசேரக்கொண்டவன். உபதேசம் பெறாமலேயே கீதையின் வழி வாழ்ந்தவன் மகாரதி கர்ணன்

    • @ArunKumar-jq4lc
      @ArunKumar-jq4lc ปีที่แล้ว +12

      Karnanukku thiramai ullathu anal kunam enbathu illai.

    • @nallamuthu4722
      @nallamuthu4722 ปีที่แล้ว +2

      @@ArunKumar-jq4lc kunam ullathu nanba athanal tha throgam enbathu en vazhi illai endran

    • @ArunKumar-jq4lc
      @ArunKumar-jq4lc ปีที่แล้ว

      Avan seithathu thurogame, ean enral nan irukkiren enru thuriyanukku nambikkai kodukkamal avanai nal vazhi paduthirunthal athu natpin ilakkanam ahirukkume, athai avan seiyathathu thavarillaya.

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 ปีที่แล้ว

      ❤❤

    • @harikumaran1981
      @harikumaran1981 ปีที่แล้ว

      ​@@nallamuthu4722கர்ணன் தர்மம் அறிந்தவன். ஆனால் என்றுமே அதன் வழி நடந்தது இல்லை. பாஞ்சாலி சபையில் அவமான படுத்த பட்டபோது கர்ணன் அதை தடுக்க வில்லை. மேலும் அவனும் பாஞ்சாலியை மிகவும் கேவலப்படுத்தினான். வாழ்நாள் முழுவதும் அர்ஜுனன் மீது பொறாமை கொண்டிருந்தான்

  • @akbarawesome4972
    @akbarawesome4972 7 หลายเดือนก่อน +4

    Mahabharat super intellegent fellow........... Shakuni

  • @ramambi6804
    @ramambi6804 5 หลายเดือนก่อน +2

    Edharkaga throubadhi avalin manam ponadhayum marandhu mahabaharadham nadakka anumadhithalo, adhu indha kalathil oru proyojanamum illamal ponadhu, adhai ellam vida ikkalthil throubadhi ku nadandhadhai vida kodumai ippodhu nadakiradhu

  • @shahidvlogs4433
    @shahidvlogs4433 ปีที่แล้ว +18

    Karna😢

  • @karthikeyan9296
    @karthikeyan9296 ปีที่แล้ว +7

    Pppa chance illa Vera level

  • @ajiththale3548
    @ajiththale3548 ปีที่แล้ว +7

    Krishnaa 😚😚😚

  • @ManigandanKamala
    @ManigandanKamala 13 วันที่ผ่านมา

    இருவ ரையும் பார்க்கும் போது உண்மை யிலே பேசுவது போல் இருக்கிறது

  • @rhditz3285
    @rhditz3285 ปีที่แล้ว +141

    மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் ஒருவரே ஆவார்....🥺🥺🥺🥺🥺

    • @senthilkumarsenthilkumar8077
      @senthilkumarsenthilkumar8077 ปีที่แล้ว +11

      அண்ணா அபிமன்யு

    • @aravindan1369
      @aravindan1369 ปีที่แล้ว +12

      Arjunan only.. Karna illa

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 ปีที่แล้ว +8

      @@aravindan1369 yes always my favourite person arjunan

    • @imranjith544
      @imranjith544 ปีที่แล้ว

      😂

    • @ramyakumar4150
      @ramyakumar4150 ปีที่แล้ว +6

      Kandipa ilai. Evan oruvan penin manathai kakka mun nirpavane sirantha maaveeran avvagaiyil Krishna re maaveeran, abimanyu,kadothkajan matra senaigalum veerargalum veerar. Sakunium maaveerare