Very good information. Keep making such videos. Appreciate your efforts and good you have English translation for entire video. Very encouraging and motivating. Thanks to Breeders meet and Vijay farm owner. A small request to owner of Vijay farm.Sir can you please share the formula for 100 KG concentrate.
ரொம்ப சிறப்பான பதிவு, vijai farm மற்றும் breeders meet சேனலுக்கு நன்றி, வளரும் ஆட்டு பண்ணையில் எந்தெந்த மெஷினை எப்பொழுது வாங்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்தது, மீண்டும் நன்றி . உமா சங்கர் வானவன் பார்ம்ஸ் தஞ்சாவூர்.
அண்ணா நீங்க ஒன்றரை வருடத்துக்கு முன்னாடி ஆடு வாங்க போறோம்னு சொன்னிங்க இப்போ உங்க ஆட்டுபன்னை எப்படி இருக்கு வீடியோ போடுங்க ஜிஞ்சுவா புல் result எப்படி இருக்கு வீடியோ போடுங்க pls
இது மாதிரி ஆட்டு பண்ணைக்கு அமைக்க எத்தனை ஆட்டுக்கு தோராயமாக என்ன என்ன செலவுகள் ஆகும்னு சொன்னா பன்னைய நேரில் வந்து பார்க்க முடியாதவர்களுக்கு நன்றாக இருக்கும்🙏 டிஷ்கிரிப்ன்ஷ்ல தமிழில் சொன்னா நன்றாக இருக்கும்🙏
Brother make a vedio on silage making and its feed to goats and cow . I see in north India all large and small cow , goat farm they feed silage only not green footer and they are earning more money
இதில் ஆடுகளை பற்றி பேசவே இல்லை. வணிகரீதியாக இயங்கும் பண்ணைகளுக்கு இந்த இயந்திரங்கள் இருந்தால் எளிமையாகவும் வேலையாட்கள் செலவையும் குறைக்கும் என்பதை பற்றிய வீடியோ. நன்றி
Hi Bro, I seen your old video about mulberry cultivation. I am looking for mulberry seeds for one acre . Can you please let me know if you have or where we can get it?
Very good information. Keep making such videos. Appreciate your efforts and good you have English translation for entire video. Very encouraging and motivating. Thanks to Breeders meet and Vijay farm owner. A small request to owner of Vijay farm.Sir can you please share the formula for 100 KG concentrate.
மிக பெறுமதி வாய்ந்த கேள்வி 👌👌👌👌
அந்த ஒரு மிசின் எவ்வளவு அழகாக ஒரே பக்கமாக வேலிமசால் செடிய வெட்டி சாய்த்து கொண்டு போகிறது.மிக அருமையான மிசின் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
Very informative video. Mr Vijay explains thigs in simple and lucid manner. Kudos to you.
அருமையான பதிவு மிகவும் சிறப்பாக பயனுள்ளதாக இருக்கிறது
நன்றி நண்பரே
ரொம்ப சிறப்பான பதிவு,
vijai farm மற்றும் breeders meet சேனலுக்கு நன்றி,
வளரும் ஆட்டு பண்ணையில் எந்தெந்த மெஷினை எப்பொழுது வாங்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்தது,
மீண்டும் நன்றி .
உமா சங்கர்
வானவன் பார்ம்ஸ்
தஞ்சாவூர்.
மிக்க நன்றிங்க 🙏
திரு வெங்கேடஷ் ஐயா அவர்களின் இயந்திர பயன்பாட்டு அவசியம் குறித்த தகவல்களுக்கு மிக நன்றி. வாழ்த்துக்கள் .Breeders meet Channel தொடர் நற்பதிவிற்கு நன்றி.
மிக்க நன்றிங்க
ஆட்டு பண்ணை வைத்து இருக்கும் அனைவருக்கும் தேவையான வீடியோ. அருமை- அருமை நன்றி.
மிக்க நன்றிங்க
அருமையான பதிவு சார்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
இஸ்மத்
ஹபீப் ஆட்டுப்பண்ணை
சிதம்பரம்
Machinery uses video very nice it helps to reduce labour waiting for next video
Breeders meet andrum arumai
Vijay farm valara valthukkal
Thank you
Super video.nalla thagavala iruku bro
நன்றி சகோதரரே
Thanks for the English rendition throughout the video.
Thanks for watching 🙏
Is it useful to you?
@@BreedersMeet Definitely, for those who have certain plans or ongoing projects.
Hello sir what is the cost for the blower type chaff cutter you are explaining second one..??
Can you make a call to Mr. Venkatesh and number given in description
Thanks for the subtitles.
very super information
Thank you
Bro unke video ellam parpe
Really very good information bro
அண்ணா நீங்க ஒன்றரை வருடத்துக்கு முன்னாடி ஆடு வாங்க போறோம்னு சொன்னிங்க இப்போ உங்க ஆட்டுபன்னை எப்படி இருக்கு வீடியோ போடுங்க ஜிஞ்சுவா புல் result எப்படி இருக்கு வீடியோ போடுங்க pls
Unga pannai pathi solunga bro..ur channel is very worthy bro
Informative video. Thanks
Very useful information
This is real forming businesses model.
Yes and just shared about pros and cons of each machines
Would love to visit Vijay farm someday.
இது மாதிரி ஆட்டு பண்ணைக்கு அமைக்க எத்தனை ஆட்டுக்கு தோராயமாக என்ன என்ன செலவுகள் ஆகும்னு சொன்னா பன்னைய நேரில் வந்து பார்க்க முடியாதவர்களுக்கு நன்றாக இருக்கும்🙏 டிஷ்கிரிப்ன்ஷ்ல தமிழில் சொன்னா நன்றாக இருக்கும்🙏
நன்றிங்க. முயற்சி செய்கிறோம் நண்பரே
Very useful video for both small farms and large farms. Nice explanations by mr.venkatesg of vijai farm
Brother make a vedio on silage making and its feed to goats and cow . I see in north India all large and small cow , goat farm they feed silage only not green footer and they are earning more money
Yes, will try
@@BreedersMeet
P
Bro metre Vaal kollzi valarpu pathi oru video Bro
Okay
Total how many acres sir?
16+
Jf 49 silage machine price?
Machinery important thaan ..... ivalo investment pannni profit panna mudiyuma sir....many years aaagumey......
நிச்சயமாக நீங்க சொல்வதுதான் உண்மை
@@BreedersMeet yennoda knowledge padi assets ku yeppothum kammi ya thaan investment pannanum athu kooda recycle aagura maari ...... Lakhs kanakku la panatha potta namma yennnam yellam pottta panatha yedukanum yedukanum nu... aado maado kozhi yo uyire ulla athunga mela pressure poduvom..... athigama aaadu weight varanum milk neraiya karanthuranum kozhi mutta neraiya pottauranum... nu... but Climate nature marketing decease management.... lactation yevalo irukkku... kurupppa... nammma area la yenna vikka mudiyum nu therinjuttu athaa thaaan improve pannalam. .....
இதில் ஆடுகளை பற்றி பேசவே இல்லை. வணிகரீதியாக இயங்கும் பண்ணைகளுக்கு இந்த இயந்திரங்கள் இருந்தால் எளிமையாகவும் வேலையாட்கள் செலவையும் குறைக்கும் என்பதை பற்றிய வீடியோ. நன்றி
ஆட்டுப் பண்ணையில் 300 ஆடுகளுக்கு எந்தெந்த தீவனம் எவ்வளவு ஏக்கர் தேவை?
Hi Bro, I seen your old video about mulberry cultivation. I am looking for mulberry seeds for one acre . Can you please let me know if you have or where we can get it?
Sir aduku silage feedakudukolama
கொடுக்கலாம்
Bro motha mathiri kidai madu vedio podunga bro
hi sir in next upcoming video can you make a video on economics of silage making and feeding using machine
Thank you sir
Dry feed cutting pto chaff cutter details. Please
Anna Nenga Entha oru nu sollunga
Chap cutter machine price
Sir we are also brought BCS 742 machine today
Great and this is one of the best
Bcs power weeder sealing contact number give me sir
Anna Broiler farm video podunga na Athu mattum nenga podala
Super sir.
Thank you
Hammer mill capacity
Better to call and ask
Useful
Thank you
super true video
Thank you for your comment
Good
Thanks
super
Thanks for your comment
Super video
Thank you brother 🙏
Very informative
Glad you found it helpful.