ஏக ராசியில் மணமுடிக்கலாமா ? | Can we get married under the same zodiac sign?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: mercuryeven...
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 96

  • @PrabuGopal
    @PrabuGopal 4 วันที่ผ่านมา +7

    கோளியலின் மிகச் சிறந்த கருத்துக்களை ஒன்றுமே அறியாத பாமரனும் புரிந்துகொள்ளும் படி மிகத்தெளிவாக கூறும் குருவிற்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கம் ஐயா, என்னதான் நாம் கோளியல் பற்றி அறிந்து இருந்தாலும் ஒவ்வொருடை கர்ம வினைகளுக்காகத்தான் ஆத்மா பிறப்பெடுக்கின்றன. அவை நினைத்ததை நடத்தியே தீரும் அதுவே கோளியலின் வாழ்வியல் நாம் அறியா பராபரமே....

  • @priya....6684
    @priya....6684 4 วันที่ผ่านมา +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @prasannasukanya216
    @prasannasukanya216 4 วันที่ผ่านมา +4

    குரு அவர்களே உங்களுக்கு நிகர் நீங்கள்தான்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 4 วันที่ผ่านมา +1

    மிக சிறப்பான பதிவு... அருமை👏💥👌... பெரும்பாலானவர்களின் சந்தேகங்கள் தீர்ந்திருக்கும்...மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 4 วันที่ผ่านมา

    நன்றி குரு ஜி

  • @santhit8167
    @santhit8167 4 วันที่ผ่านมา +4

    அனுபவ உண்மை.என் தந்தை அஸ்வினி நட்சத்திரம், தாய் பரணி நட்சத்திரம்.இருவரும் மேஷ ராசி.அப்பா சிம்ம லக்னம்.அம்மா தனுசு லக்னம்.1975 லவ் இவர்கள் திருமணம் நடந்தது.இன்றுவரை அன்பான தம்பதிகளாய் வாழ்கின்றனர்.என்ன ஒன்று வந்த நோய் கூட ஒரே நோய்.இருவருக்கும் கேன்சர்.அப்பா குரு தசையின் கடைசி இரு ஆண்டுகளில் உள்ளார்.அம்மா செவ்வாயுடன் பாவத்துவமாக நெருங்கி இணைந்த எட்டாம் இடத்தில் உள்ள சனிதசையின் கடைசி இரு ஆண்டுகளில் உள்ளார்.

  • @chidambaramr2559
    @chidambaramr2559 4 วันที่ผ่านมา

    நன்றி குருஜி

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 4 วันที่ผ่านมา

    நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @charanya6266
    @charanya6266 4 วันที่ผ่านมา +2

    ஆறுதலான விளக்கம் 🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 4 วันที่ผ่านมา +1

    Vanakkam sir 🙏🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 4 วันที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 4 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி நீங்க நல்ல ஜோதிடர் தான்

  • @vasuvasu-do6ql
    @vasuvasu-do6ql 4 วันที่ผ่านมา

    Nandri guru ji❤

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 20 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி.ஐயா..

  • @seenu1372
    @seenu1372 4 วันที่ผ่านมา

    Sir, while analysing the horoscope of the couple's lagna for match making, should we consider only the rashi in which the lagna falls or should we also consider the degree in which the lagna falls?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் சார்

  • @lakshmisivaraman1969
    @lakshmisivaraman1969 4 วันที่ผ่านมา

    Ungal காணொளி காட்சி sirappakavum thelivagavum eeynthathu. Nantri

  • @user-wx4pw5lv6l
    @user-wx4pw5lv6l 4 วันที่ผ่านมา

    Vanakkam guruji

  • @astrokasthurikkannammal
    @astrokasthurikkannammal 4 วันที่ผ่านมา

    இனிய காலைவணக்கம் குரு ஜி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 4 วันที่ผ่านมา +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨❣️❣️❣️❣️🤝

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b 3 วันที่ผ่านมา

      👍👍❣️❣️🤝

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 4 วันที่ผ่านมา

    Nandri aiya. Naanum ennoda husband rendu perum rishaba rasi dhaan. Idhu varaikum nalla padiya supera vaazhndhutu varugirome 😊🎉

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 วันที่ผ่านมา

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @pvk210
    @pvk210 4 วันที่ผ่านมา +1

    The compatibility is best . Nobody can understand eachother more than you both . But only prblm is during the ashtama sani , jenma sanii , rahu ketu transits times

  • @mangaleswaris
    @mangaleswaris 4 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 4 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sivhasudhan
    @sivhasudhan 4 วันที่ผ่านมา

    Clear.🎉

  • @abirami6071
    @abirami6071 4 วันที่ผ่านมา

    Good day Sir. Good video

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 4 วันที่ผ่านมา +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 4 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 4 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி🙏

  • @tamilencyclopedia2733
    @tamilencyclopedia2733 4 วันที่ผ่านมา

    Nanri Guruji

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 4 วันที่ผ่านมา

    Thank you sir

  • @roopas8655
    @roopas8655 4 วันที่ผ่านมา +1

    Ha haha 😅😂Tq a lot guruji 🙏precious explanation and informative 👍👏👏I love to watch only soulmates videos 😅😂🙏🙏🙏😊🙋

  • @venivelu4547
    @venivelu4547 4 วันที่ผ่านมา

    Sir, thankyou🙏🙏👌👌

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 4 วันที่ผ่านมา

    Super 👍...

  • @dhivya3799
    @dhivya3799 3 วันที่ผ่านมา +1

    Ayya please nalaiku government velai pakura life partner yaruku kidaikum nu oru video podunga

  • @seenu1372
    @seenu1372 4 วันที่ผ่านมา

    Sir, for Scorpio (virukshikam) and Aries (Mesham) Lagna, although having same lagnadhipathi, but lagnams would be 6-8 from each other.
    Same case for Rishabham and Thulam lagnam.
    In such case, can the couples get married?
    Similarly, for pisces (meenam) and leo (simham) lagna: both lagna lords are mutual friends (Sun and Guru). Can such couples married?

  • @beemadivya4580
    @beemadivya4580 4 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி நலமா... வாழ்த்துக்கள்

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 4 วันที่ผ่านมา

    Ayya vanakkam pradeep mannargudi

  • @ganesharmy3010
    @ganesharmy3010 3 วันที่ผ่านมา

    Sevvai sukkaran parivathanai patti sollu ga guru jii🙏

  • @movietalkies3535
    @movietalkies3535 4 วันที่ผ่านมา +1

    அஷ்டவர்க பரல் பற்றி பலன் சொல்லுங்க குருஜி

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 4 วันที่ผ่านมา

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 3 วันที่ผ่านมา

    V good

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 4 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @needpeace25
    @needpeace25 3 วันที่ผ่านมา

    👍

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 4 วันที่ผ่านมา

    Engaluku kidaitha varam guru ji neenga

  • @manickarajraja8818
    @manickarajraja8818 4 วันที่ผ่านมา

    Vanakkam anna good afternoon manickaraja

  • @bkdg5793
    @bkdg5793 3 วันที่ผ่านมา

    ஜதகத்தில் சனி எவ்வாரு அமைந்தால் ஏழரை சனி பாதிப்பு இருக்கும் அல்லது எத்தணை சதவிகிதம் இருக்கும் என்பதை வீடியோ போடுங்க குருஜி

  • @kalimuthu524
    @kalimuthu524 4 วันที่ผ่านมา

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @maheshwareng901
    @maheshwareng901 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @RajiA-bk5um
    @RajiA-bk5um 4 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @riyavelu563
    @riyavelu563 4 วันที่ผ่านมา

    🙏

  • @ayyappantech7538
    @ayyappantech7538 4 วันที่ผ่านมา

    வணக்கம் குரூஜி

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 4 วันที่ผ่านมา

    ❤🎉

  • @kirthivikasini3880
    @kirthivikasini3880 4 วันที่ผ่านมา

    Good morning

  • @SudalaiMane.p-xw5je
    @SudalaiMane.p-xw5je 4 วันที่ผ่านมา

    Ayya rugu yugam?

  • @Moonlight21238
    @Moonlight21238 3 วันที่ผ่านมา

    Same dasha ath epadi?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 4 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி 🙏. ஏக லக்னங்களான கும்பம் மகரம், விருச்சிகம் மேஷம், துலாம் ரிஷபம் இருக்கலாமா குருஜி

  • @sashikumar5402
    @sashikumar5402 3 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🍀

  • @harshisjourney5589
    @harshisjourney5589 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarivs485
    @rajeswarivs485 4 วันที่ผ่านมา

    Sir what is dasa sandippu.?

  • @KRISHNAKUMAR-ci6np
    @KRISHNAKUMAR-ci6np 3 วันที่ผ่านมา +1

    ஐயா ஒரு இராசி இருந்து 6&8 ஆக வரும் போது திருமணம் செய்யலாமா

  • @Tsekar-no4op
    @Tsekar-no4op 4 วันที่ผ่านมา

    கோச்சார பலன்கள் நம்முடைய தசாபுத்திக்கு ஏற்ப பலம் கொடுக்கிறது

  • @padmakumar4924
    @padmakumar4924 4 วันที่ผ่านมา +1

    ஏக ராசியில் திருமணம் செய்வது 7 1/2 சனி, அஷ்டம சனி காலங்கள் அடுத்து 10 வருடங்கள் வராமல் இருந்தால் சிறப்பு.

    • @hariprasath3336
      @hariprasath3336 3 วันที่ผ่านมา +1

      அது எப்படி ரெண்டுல ஒன்னு 10 வருசத்துல வருமே

    • @padmakumar4924
      @padmakumar4924 3 วันที่ผ่านมา

      @@hariprasath3336 கணவன்,மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ளவும், புத்திர பாக்கியம், தாம்பத்திய வாழ்க்கைக்கும் 10வருடம் அடித்தளமாக அமையும்.
      பின் வரும் 7 1/2சனி,அஷ்டம சனி காலங்களில் பிரச்சனைகளை சமாளிக்கும் மனநிலையில் இருப்பார்கள்.

  • @justknowinfo4201
    @justknowinfo4201 4 วันที่ผ่านมา +1

    Hastam rohini ok va sir

  • @prabhagopi6578
    @prabhagopi6578 21 ชั่วโมงที่ผ่านมา

    ஒரே நட்சத்திரம் இருக்கலாமா ஐயா?

  • @maalavan5127
    @maalavan5127 4 วันที่ผ่านมา

    கிருத்திகை உத்ரம் உத்ராடம்
    இவர்களுக்குள்

  • @ravir129
    @ravir129 2 วันที่ผ่านมา

    ஒரே வீட்டில் 3 தலைமுறை பெண் எடுக்கலாமா
    அப்பா மகன் பேரனுக்கு ஜய்யா

  • @prakash-zy9df
    @prakash-zy9df 2 วันที่ผ่านมา

    சூரியனை சனி பார்த்தால் அரசுவேலை கிடைக்காத குருஜி... அல்லது சனி சார்ந்த அரசு பணி கிடைக்குமா.... 🙄

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 3 วันที่ผ่านมา

    இது கற்பனையான கேள்வியே.
    ஒரு மேஷ லக்ன ஆண், கன்னி லக்ன பெண்.. இவர்களுக்கு லக்ன பொருத்தம் இல்லை.
    ஆனால் ஆண் ஜாதகத்தில் புதன் உச்சம், பெண் ஜாதகத்தில் செவ்வாய் உச்சம்.
    இவர்களை இனைத்தல் சரியா தவறா?

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 4 วันที่ผ่านมา

    குருஜி வணக்கம்! ❤️ ஒரே நட்சத்திர அதிபதியாக இருவருக்கும் இருந்தால் திருமணம் செய்யலாமா கும்ப ராசி சதய நட்சத்திரம், மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் ராகு நட்சத்திரம் இருவரும் திருமணம் செய்யலாமா...?

  • @goodchanges7883
    @goodchanges7883 4 วันที่ผ่านมา

    Vanakkam guruji

  • @ajiajitha7940
    @ajiajitha7940 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 4 วันที่ผ่านมา

    🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏