Ma.Po.SI friendship with mgr

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2024
  • Ma.Po.SI friendship with mgr and he shares how even though they had disagreements in politics they both encouraged criticism and healthy debate based on facts

ความคิดเห็น • 12

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 ปีที่แล้ว +7

    ஐய்யா என் தமிழ் ஆசான் என்று கூறுவதில் எனக்கு மிக பெருமை மற்றும் கர்வமும் கூட.
    1970 களில் நான் ஆங்கில பத்திரிகை துணை ஆசிரியராக இருந்தபொழுது என் அன்னை " உனக்கு தாய்மொழி தமிழ் அதனை முழுமையாக கற்றுக்கொள் என்று கூறி அவள் ஆசானான உம்மிடம் அனுப்பினார்கள். இப்போது 70 அகவை கடந்தாலும், கடல் கடந்து கனடாவில் மகனுடன் வசித்தாலும், தினமும் பண் இலக்கியங்கள் படிக்கிறேன், வேண்டுபவர்களுக்கு இலவசமாக கற்பிக்கிக்கிறேன்.
    வாழ்க தமிழ் என்றென்றும்
    வாழ்க ஆசிரியர் புகழ்
    ஓம் நமசிவாய
    சுநா ரானா

    • @haiyyaseethis
      @haiyyaseethis 3 ปีที่แล้ว

      ஆழ்வார்பேட்டை க்கு நீங்க வந்தப்போ எம்மட அம்மை என்னைய தர தர ன்னு இழுத்துட்டு வந்து ஏலேய் நமஸ்காரம் பண்ணுடேய்ன்னு சொன்னது இப்பமும் ஞாபகம் இருக்கு. வாசல்ல சேர்ல ஒக்காந்துருந்தீய !!

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +2

    வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி மிக மிக அருமையாக உள்ளதை உள்ளபடியே யதார்த்தமான முறையில் சொன்னீர்கள் ஐயா மிகவும் நன்றிகள் 🙏
    இதை பதிவிறக்கி அனைவரது பார்வைக்கும் தந்த தங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள் 🙏

  • @stephanto7921
    @stephanto7921 5 ปีที่แล้ว +13

    Sathyamaana statement about Ponmana semmal MGR by Ma. Po. Si

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 ปีที่แล้ว +6

    சத்தியமான வார்த்தை ம பொ சி அவர்கள் சொல்வது எம் ஜி ஆர் நாமம் வாழ்க

  • @dhinasviewzzz7095
    @dhinasviewzzz7095 2 ปีที่แล้ว +1

    சிலம்புச் செல்வர்.அய்யா.மா.பொ.சி.அவர்கள்..
    பகழ் ஓங்குக!!

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 4 ปีที่แล้ว +2

    Great Tamil Scholar and worked tirelessly for the welfare of language and strove for establishing Tamil Nationalist movement. However, he switched frequently his political stance.His contribution to the language was immense.
    The bicameral house was converted to a unicameral house by MGR due to self motivated reason for Vennirai Adai Nirmala as he could not make her to make it through the legislative assembly. His statue was unveiled by Kalaignar during his last term (2010) and it stands aloft at the junction of Pondy Bazaar in Chennai.

  • @gobi2134
    @gobi2134 5 ปีที่แล้ว +9

    M. G. R. Pondra. Oru. Katavulai. Indha. Ulagam. Kantadum Kitaiyadu. Kana. Povadum. Kitaiyadu. Idu Ulagariya
    Sathiyam Vazga. Bagavan. M. G. R. Avargal. Namam

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 ปีที่แล้ว +1

    Ma .ok.sivagnan was honoured by then MGR by appointed him chairman of member of legislative council ; he fought to annexation of tiruttani and northern part of tamilnadu which were previously added with Andrapredesh ...

  • @sakthivelr7068
    @sakthivelr7068 3 ปีที่แล้ว

    Maapasi. Oolaipaya