எவளாவது அறைகுறை ஆடையுடன் பேட்டி கொடுத்தால் இந்த எட்டுமணி நேரத்திற்க்குள் எட்டுலட்சம் விருப்பங்கள், பல்லாயிரம் பகிர்வுகள், என்னிலடங்காபாராட்டு மற்றும் விமர்சனங்கள் பதிவாகி இருக்கும் கேவலம் இவரென்ன பெரிய திரைநட்சத்திரமா கண்டுகொள்ள, ஏதோ சிலம்பை படித்தார் சென்னை, மற்றும் திருத்தனியை மீட்டார், தமிழரசு சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தைவடிவமைத்தார் ,சென்னை மாநகராட்சி சின்னத்தை வடிவமைத்தார் என்னமோ சுதந்திரபோராட்டமாமே அதில்கலந்து கொண்டு சிறைசென்றாராம், லஞ்சவழக்கில் கைதானால் பாராட்டுவார்கள் இதெல்லாம் ஒரு பெரியவிடயமா ?

💯
Unmai bro
திராவிட பேய்களால் மறக்க மற்றும் மறைக்கப்பட்ட பெருமை மிக்க தமிழர்கள் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்பதை இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்தவும்...😢😢😢
மா.பொ.சி. ஒரு சகாப்தம்...
ஆகா மொழி அரசியல் இவர் கிட்ட இருந்து ஆரம்பிச்சதா விளங்கும்
விவ ல பிக