குக்கர் செக் பண்ணிட்டு இருக்கும்போதும் கேஸ் கட்டு வெடிச்சிடுச்சு அதனால ஆன தழும்பு தான் பொங்கல் அன்னைக்கு ஆனது அஞ்சு நாள் ரொம்ப வலி இருந்துச்சு இப்ப கொஞ்சம் பரவால்ல இருந்தாலும் உங்கள் உங்கள் அன்பிற்கும் உங்கள் பாசத்திற்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤝♥️♥️
நண்பருக்கு இரவு வணக்கம் இந்த மிக்ஸிக்கு பேரிங் மாற்றுவது எப்படி என்று வீடியோ போட்டேன் அதை பார்த்தாலே உங்களுக்கு தெளிவாக புரியும் வேரிங்கை மாற்றுவது எப்படி அதேபோல் தான் ஆர்மிச்சர் புதிதாக வாங்கி அதில் பேரிங் புதிதாக போட்டு மாற்றலாம் மிக ஈசி தான் மேலும் ஆர்மிச்சர் கம்ப்ளைன்ட் வந்தால் உங்களுக்கு புதிதாக ஒரு வீடியோ பதிவிடுகிறேன் 🫂🤝🤝🤗🥰🤗🤗🤗
இது வந்து என்ன பிசுக்கு கிளியர் பண்றதுக்கு தனியா ஒரு சோப் ஆயில் மாதிரி இருக்கு இதுக்கு பேர் எல்லாம் கிடையாது கெமிக்கல் கடையில போய் கேட்டா இது கிடைக்கும் . என்ன பிசுக்கு கிளீன் பண்ற சோப் ஆயில் என்று கேட்டீங்கன்னா கிடைக்கும்
@@srigayathriservicecenter உங்கள் மதிப்பு மிக்க பதிலுக்கு மிக்க நன்றி. உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்கிறேன். உங்களால் முடிந்தவரை எனக்கு உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு இடது கை மற்றும் கால் விளங்காத மாற்றுத் திறனாளியாக உள்ளேன். மனைவியின் உதவியுடன் மிக்ஸி ஜார் சர்வீஸ் செய்ய என்னியுள்ளேன். அவ்வாறு செய்யும் போது சிறு , சிறு சந்தேகங்கள் வரும்போது உங்களை தொடர்பு கொள்கிறேன்.அதற்க்கு மட்டும் உதவி செய்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கும் புன்னியம் கிடைக்கும். நன்றி. வணக்கம். தொந்தரவுக்கு வருந்துகிறேன்.
@@rajenselvam5069 நண்பரே வணக்கம் ஊனம் என்பது உள்ளத்திலும் அவருடைய வார்த்தைகளை மட்டும் தான் இருக்கிறது உடலில் கிடையாது எப்பொழுது வேண்டுமென்றாலும் என்னிடம் வாட்ஸ்அப் இல் தொடர்பு கொள்ளுங்கள் 🥰🥰🤗🤝
புது ஜாரில் பைபர் வாசர் உள்ளே வைத்திருப்பார்கள் அதிகப்படியாக உள்ளே வைத்திருந்தால் இது போன்ற புகை வரும் சிறிது நேரம் அந்த புகை வரும் அப்புறம் சரியாகிவிடும் பயம் வேண்டாம் 🤝🤝
நண்பரே அந்த டைம் எனக்கு உடல்நிலை சரியாகி இரண்டு நாட்கள் தான் ஆயிற்று இருந்தாலும் வீடியோ பதிவிட வேண்டும் என்று மிகக் கடினப்பட்டு தான் அந்த வீடியோவை பதிவிட்டேன் 🤝🤝🤝
நண்பர்களே இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் அந்த வேலையில் ஒரு சுறுசுறுப்பு இருக்காது நகைச்சுவையாக சொல்லும் பொழுது அது நகைச்சுவையாகவும் இருக்கும் அந்த வேலைக்கும் ஒரு சுறுசுறுப்பாகவும் இருக்கும் வீடியோ எடுக்கும் பொழுது அந்த வேலை கொஞ்சம் மெதுவாகத்தான் செய்ய முடியும் மற்ற நேரத்தில் இந்த வேலையை எனக்கு செய்வதற்கு ஐந்து நிமிடம் போதும் எனவே உங்களுடைய மகத்தான ஆறுதலுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🤝🤝
@@murugananthank5914 நண்பருக்கு வணக்கம் வரக்கூடிய சில வீடியோக்களில் நீங்கள் சொல்வது போல் வீண் பேச்சை குறைத்து விட்டாச்சு சில பேருக்கு பிடிக்கும் சில பேருக்கு பிடிக்காது தொழில் தெரிஞ்ச நம் நண்பர்களுக்கு இது பிடிக்கும் தொழில் தெரியாமல் பொழுதுபோக்கு பார்ப்பவர்களுக்கு இது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் இருந்தாலும் அதைச் சுட்டிக் காண்பிப்பதற்கு மிக்க நன்றி நண்பரே 🥰🥰🥰🤗🤝
Super ❤
நன்றி நன்பரே 🙏❤️🤗
sir, coil la oru white tube irukae. andha tube name enna sir
Sleeve மேலும் தகவலுக்கு என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 8148898050
Bro kaila yenna achi
குக்கர் செக் பண்ணிட்டு இருக்கும்போதும் கேஸ் கட்டு
வெடிச்சிடுச்சு அதனால ஆன தழும்பு தான் பொங்கல் அன்னைக்கு ஆனது அஞ்சு நாள் ரொம்ப வலி இருந்துச்சு இப்ப கொஞ்சம் பரவால்ல இருந்தாலும் உங்கள் உங்கள் அன்பிற்கும் உங்கள் பாசத்திற்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤝♥️♥️
@@srigayathriservicecenter take care bro
Sir unga video kanum
நன்றி நன்பரே 🙏❤️🤗
What type of using screw driver machine.
Brand name send link bro
Limited-time deal: IZOM 12v Cordless Drill Set(Set of 38 in Blow Mould Case,Blue) amzn.eu/d/iydsRTp
@@srigayathriservicecenter thanks for reply 🙏🙏😊
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗
Unmayil friend neengal oru vaaddiyarthan ok very good
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான்!🤝🥰🤗🤗
Super
@@Maheshkailu நன்றி நண்பரே 🤝🥰🥰🤗🤝
நண்பா பிரே பெயர் என்னதெரிவிக்கவும்
@@Lakshman8056-gk9vt M.Karthikeyan
Iam in Erode 🤗
Super ok
🤝🫂🫂🫂
Anna ennaku oru video poddunga eppaty preethi zodiac mixer grinder armature mathurathu enru oru video pothunga please please sir.
நண்பருக்கு இரவு வணக்கம் இந்த மிக்ஸிக்கு பேரிங் மாற்றுவது எப்படி என்று வீடியோ போட்டேன் அதை பார்த்தாலே உங்களுக்கு தெளிவாக புரியும் வேரிங்கை மாற்றுவது எப்படி அதேபோல் தான் ஆர்மிச்சர் புதிதாக வாங்கி அதில் பேரிங் புதிதாக போட்டு மாற்றலாம் மிக ஈசி தான் மேலும் ஆர்மிச்சர் கம்ப்ளைன்ட் வந்தால் உங்களுக்கு புதிதாக ஒரு வீடியோ பதிவிடுகிறேன் 🫂🤝🤝🤗🥰🤗🤗🤗
Good morning
Very good morning have nice 👍🌞🌞
புரோ அது என்ன ஸ்பிரே
இது வந்து என்ன பிசுக்கு கிளியர் பண்றதுக்கு தனியா ஒரு சோப் ஆயில் மாதிரி இருக்கு இதுக்கு பேர் எல்லாம் கிடையாது கெமிக்கல் கடையில போய் கேட்டா இது கிடைக்கும் .
என்ன பிசுக்கு கிளீன் பண்ற சோப் ஆயில் என்று கேட்டீங்கன்னா கிடைக்கும்
வணக்கம் தம்பி.
1 1/2 லிட்டர் மிக்ஸி ஜார் புஸ் மாற்றும் வீடியோ லிங்க் இருந்தால் கொடுத்து உதவுங்கள். எனக்கு தேவை உள்ளது.
சார் வணக்கம் உங்களுக்கு எந்த மாதிரி உதவி தேவைப்பட்டாலும் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்னால் முடிந்த வரை உதவுகிறேன் 🤝🤝🥰🥰🤗
@@srigayathriservicecenter
உங்கள் மதிப்பு மிக்க பதிலுக்கு மிக்க நன்றி.
உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்கிறேன். உங்களால் முடிந்தவரை எனக்கு உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
நான் ஒரு இடது கை மற்றும் கால் விளங்காத மாற்றுத் திறனாளியாக உள்ளேன். மனைவியின் உதவியுடன் மிக்ஸி ஜார் சர்வீஸ் செய்ய என்னியுள்ளேன். அவ்வாறு செய்யும் போது சிறு , சிறு சந்தேகங்கள் வரும்போது உங்களை தொடர்பு கொள்கிறேன்.அதற்க்கு மட்டும் உதவி செய்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கும் புன்னியம் கிடைக்கும்.
நன்றி. வணக்கம்.
தொந்தரவுக்கு வருந்துகிறேன்.
@@rajenselvam5069 நண்பரே வணக்கம் ஊனம் என்பது உள்ளத்திலும் அவருடைய வார்த்தைகளை மட்டும் தான் இருக்கிறது உடலில் கிடையாது எப்பொழுது வேண்டுமென்றாலும் என்னிடம் வாட்ஸ்அப் இல் தொடர்பு கொள்ளுங்கள் 🥰🥰🤗🤝
@@srigayathriservicecenter
கண்டிப்பாக தோழரே. நன்றி , நன்றி, நன்றி......
Required spare parts for Mixie & grinder where you are buying, pl send the address.
Erode Mahalakshmi agency so any doubt contact my WhatsApp number bro may help you 🤝🥰🤗
what oil used/?
இரு சக்கர வாகனத்திற்கு பயன்படுத்தும் 20 20 ஆயில் நண்பரே 🤗🙏🤝🥰🥰
Cleaning spray name bro
என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்குண்டான சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன்🎉🤝🫂
அண்ணா நீங்க எப்படி மோட்டார் வாங்குவிங்க ஆன்லைனில் வாங்குவதில்
ஒரிஜினல் மோட்டார் வேணும் அப்படின்னா ப்ரீத்தி கம்பெனியிலேயே நாங்க வாங்கிக்குவோம் இல்ல மார்க்கெட்ல கிடைக்கும் வாங்கிக்குவோம்
Thanks anna Gowtham
நன்றி நன்பரே 🙏❤️
புது மிக்ஸி ஜாரை பயன்படுத்தும் போது புகை வருது அது ஏன்?
புது ஜாரில் பைபர் வாசர் உள்ளே வைத்திருப்பார்கள் அதிகப்படியாக உள்ளே வைத்திருந்தால் இது போன்ற புகை வரும் சிறிது நேரம் அந்த புகை வரும் அப்புறம் சரியாகிவிடும் பயம் வேண்டாம் 🤝🤝
மிக்க நன்றி 🙏🙏
ப்ரோ நீங்க என்ன பிராண்ட் பேரிங் யூஸ் பண்றீங்க
SKF and HCH இந்த இரண்டு பேரையுமே நான் பயன்படுத்துகிறேன் நண்பரே 🫂💐🫂❤️🔥
Commentary on small tricks 👍😊
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🤗🥰🤝
ஐய.கொறான. இருமல்.எங்களுக்கும்.வவரனுமா.குருவே
நண்பரே அந்த டைம் எனக்கு உடல்நிலை சரியாகி இரண்டு நாட்கள் தான் ஆயிற்று இருந்தாலும் வீடியோ பதிவிட வேண்டும் என்று மிகக் கடினப்பட்டு தான் அந்த வீடியோவை பதிவிட்டேன் 🤝🤝🤝
U too much taking ur work very low
நண்பர்களே இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் அந்த வேலையில் ஒரு சுறுசுறுப்பு இருக்காது நகைச்சுவையாக சொல்லும் பொழுது அது நகைச்சுவையாகவும் இருக்கும் அந்த வேலைக்கும் ஒரு சுறுசுறுப்பாகவும் இருக்கும் வீடியோ எடுக்கும் பொழுது அந்த வேலை கொஞ்சம் மெதுவாகத்தான் செய்ய முடியும் மற்ற நேரத்தில் இந்த வேலையை எனக்கு செய்வதற்கு ஐந்து நிமிடம் போதும் எனவே உங்களுடைய மகத்தான ஆறுதலுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🤝🤝
தேவைஇல்லாத.வீனீ.வாய்.பந்தாகாட்ட.டைம்.மிக.குறைவு.நெரம்பபேசுர.கேக்குர.