நண்பரே நாம் எந்த பேரிங் யூஸ் பண்றோம் அப்படிங்கற பொறுத்து தான் இருக்கு நம்ம பேரிங் க்ரீஸ் போடறதும் போடாம இருக்கிறதும் சில இடத்தில் அவசியம் கிடையாது மோட்டார் பொருத்தவரை
பேரிங் கம்பளைண்ட் ஆனாலும் உங்களுக்கு அவுட்டர் அடித்து ஓடும் இல்ல பேரிங் ஸ்டெம்ப் தேஞ்சி இருந்தாலும் உங்களுக்கு அந்த மாதிரி ட்ரம் அலசிக்கொண்டே ஓட வாய்ப்புகள் இருக்கு
சார் வணக்கம் உங்களுக்கு டூல்ஸ் வேணும் அப்படின்னா இங்க ஈரோடுல ஜோதி ஏஜென்சி அப்படின்னு ஒரு கடை இருக்கு அங்க எல்லா வகையான டூல்ஸ்மே கிடைக்கும் உங்களுக்கு வேணும்னாலும் அங்கே வாங்கிக்கலாம்
Wow wonderful brother
Thank you so much brother 🤗🥰🤝
மிகவும் நன்று சகோ
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝❤️🤗
நல்ல பயனுள்ள வீடியோ எல்லாம் போடுறீங்க ஆனா பேச்சை கொஞ்சம் கம்மி பண்ணுங்க😊
கேட்டானே ஒரு கேள்வி நெஞ்சக் கொன்னுப்புட்ட படுபாவி 🥴🥴🥴🥴🥴
@@srigayathriservicecenter சாரி தல மனசுல பட்டதா சொன்னேன் 🤗
That's ok no problem just fun எதைச் சொன்னாலும் கோபப்படுற மனுஷன் நான் இல்ல வாழ்க்கையில சந்தோசம் ஒன்னு தான் மகிழ்வான வாழ்க்கை 🤝
very nice brother god bless you
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️❤️
நண்பா பதிவு அருமை👍 ஆனால் பேரிங்கு கிரீஸ் போடவே..இல்லை😀
நண்பரே நாம் எந்த பேரிங் யூஸ் பண்றோம் அப்படிங்கற பொறுத்து தான் இருக்கு நம்ம பேரிங் க்ரீஸ் போடறதும் போடாம இருக்கிறதும் சில இடத்தில் அவசியம் கிடையாது மோட்டார் பொருத்தவரை
Hi bro I'm your friend I'm mano for chennai
Ok fine bro any problem
Nissan anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@sriponrajselvisriponrajsel3990 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நிசான் நன்பரே 🤗🥰🤗
நண்பா..இன்று ஒரு கிரண்டர் சர்வீஸ் பார்த்தேன் ட்ரம் ஓவரா அலைய்வ் அதாவது OUT அடிக்குது.
பேரிங் கம்பளைண்ட் ஆனாலும் உங்களுக்கு அவுட்டர் அடித்து ஓடும் இல்ல பேரிங் ஸ்டெம்ப் தேஞ்சி இருந்தாலும் உங்களுக்கு அந்த மாதிரி ட்ரம் அலசிக்கொண்டே ஓட வாய்ப்புகள் இருக்கு
நன்றி😀
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Hi
ஹலோ மாதேஷ் என்ன பண்றீங்க 🤝
@@srigayathriservicecenter sumstan
Hi brother, spere la enga price kammiya kedaikum
நண்பரே ஈரோடு கோயம்புத்தூர் சேலம் மூன்று இடங்களும் கம்மி விலையில் கிடைக்கும்
@@srigayathriservicecenter நன்றி நண்பரே
Bro how much service charge with spares and lath work?
Bearing with late work and service Rs.850
அந்த tool எங்க வாங்குறது சார்...சொல்லுங்க....
சார் வணக்கம் உங்களுக்கு டூல்ஸ் வேணும் அப்படின்னா இங்க ஈரோடுல ஜோதி ஏஜென்சி அப்படின்னு ஒரு கடை இருக்கு அங்க எல்லா வகையான டூல்ஸ்மே கிடைக்கும் உங்களுக்கு வேணும்னாலும் அங்கே வாங்கிக்கலாம்
இது போல கிரைன்டர் மோட்டார் புதுசு என்ன விலை வரும் நன்பரே
1850 1950 இந்த ரேட்டுக்குள்ள வரும் நன்பரே 🤝
கண்டனஷர் மாத்தியும் சுத்திவிட்டாதான் சுத்துது ஏன் சார் பில்ட் மாத்திட்டேன் என்ன பால்ட் ஆக இருக்கும்
@@mani-avoor89 நண்பரே ஸ்டார்டிங் காயில் வீக்கா இருந்ததுன்னா உங்களுக்கு சுத்தி விட்டா தான் ஓடும் காயில் உள்ளே லீடு கட் ஆயிருக்கும் கெப்பாசிட்டி லீடு லைன் கட்டாகி இருக்கும் 🤝
@@srigayathriservicecenter சரி செய்வது எப்படினு சொல்லங்கலேன்
நண்பரே காலில் போச்சு அப்படின்னா, அதை ஃபுல்லா வைண்டிங் தான் பண்ணனும் அதையே சரி செய்ய முடியாது நண்பரே 🤝
Tea புடிக்கும்தான்
ஆனால் ரோட்டர் இன் ஸ்டேபிளாய் வைத்து பேரிங் அடித்தால் சாப்ட்டில் ரோட்டார் பொசிசன் மாற வாய்ப்பு உள்ளது
@@thanjaieesan291 சரியான நிலைப்பாட்டில் வைத்து அதை அடித்தால் சரி வரும்
Unga shop enga iruku bro
என்னுடைய கடை இருக்கும் இடம் ஈரோடு திண்டல்
Erode perundurai road Thindal
கிரைண்டர் மோட்டார் சும்மா சுத்துது லோட் கொடுத்தால் ஹும் சப்தம் வருது சுத்தவில்லை
கவலை வேண்டாம் என்பதே என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்குண்டான சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் 🙏🙏🙏
Video 27m but அது எப்படி 5m ready 😂😂
27m 5m இதுல என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல தெளிவா சொன்னா நல்லா இருக்கும் நண்பரே 😀😀
கிரைண்டர் மோட்டார் பேரிங்க் மாத்துனே இப்போ மறுபடியும் மாட்டுனா டைட்டா சுத்துது அப்பறம் ஆன் பன்ன சுடு ஆயிருது தட்டி பாத்துட்டேன் போல்ட்ட ஈவனா டைட்டு வச்சுடேன் அனா பிரி யா சுத்தல
மோட்டார் பேரிங் மாத்தனா மோட்டார் 4 பக்கமும் ஈகுவல்லா டைப் பண்ணனும் அப்பத்தான் மோட்டார் சுத்தம் இல்லைன்னா டைட்டாதான் இருக்கும் மோட்டர் நாலு பக்கமும் தட்டி மோட்டர் பிரீ பண்ணுங்க அதுக்கு அப்புறமா பெல்ட் ஈக்குவல டைப் பண்ணுங்க நன்பரே 🤗🤗
அதலாம் தட்டிடேன் மோட்டார் போல்டும் கரெக்டா தா டைட்டு பன்னே அனா புடிக்குது
@msaravana1911 நண்பரே நீங்க கரெக்டா பண்ணிருந்தீங்கன்னா பேரிங் மாடல் பொறுத்த வரைக்கும் மோட்டர் ஸ்டக் ஆகாது மோட்டர் பிட்டிங்ஸ் சரி இல்லைனா மட்டும்தான் டைட்டா ஓடும் பெல்ட் ஃபுல்லி போடுற இடத்தை கிட்ட சாப்ட்ட பின்னாடி தட்டுங்கள் தட்டி சுத்தி பாருங்க ஃப்ரீ ஆகுதுன்னு🤝