ஐயா உடைபட்ட நட்சத்திரம் என்றால் இரண்டு ராசிகளும் முடக்காகவருமா கொஞ்சம் விளக்கமாதெரிவித்தால் எல்லோருக்கும்புரிதல் ஏற்படும் நீங்கள் இரண்டு ராசிகள் என்று குறிப்பிட்டீர்கள் மேலும் தெளிவாக இல்லை பதிவு சிறப்பாக இருந்தது நன்றி
சூரியன் இருக்கும் இராசியில் இருந்து தனுசு வரை எண்ணவும். அதே எண்ணிக்கை தனுசில் இருந்து எண்ணி வரும் ராசி தான் முடக்கு இராசி. உதாரணமாக, சூரியன் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அதாவது ரிஷப ராசியில் இருந்தால், புனர்பூசம் முடக்கு நட்சத்திரம். அது மிதுனம் மற்றும் கடகம் இரண்டிலும் உள்ளது. சூரியன், ரிஷபத்தில் இருந்து தனுஷுக்கு எட்டாவது. அதே எட்டாவது ராசி தனூசில் இருந்து எண்ணினால் கடகம் வரும். அப்போது, கடகம் முடக்கு இராசி என கொள்ளலாம்
Thanks Aiya, Vashga Valamudanum Nalamudanum👍
Ayya.. yet to be give remedies for all RASI....... Vaazga Nalamudan
But guruji esta deivam helped me in my crucial problems
நன்றி ஐயா 🙏
Sir one mistake.
Surya in swathi
Mudakku star sathyam
Mudakku rasi is kumbam not Thulam.
ஐயா உடைபட்ட நட்சத்திரம் என்றால் இரண்டு ராசிகளும் முடக்காகவருமா கொஞ்சம்
விளக்கமாதெரிவித்தால்
எல்லோருக்கும்புரிதல் ஏற்படும்
நீங்கள் இரண்டு ராசிகள் என்று
குறிப்பிட்டீர்கள் மேலும் தெளிவாக இல்லை பதிவு சிறப்பாக இருந்தது
நன்றி
சூரியன் இருக்கும் இராசியில் இருந்து தனுசு வரை எண்ணவும். அதே எண்ணிக்கை தனுசில் இருந்து எண்ணி வரும் ராசி தான் முடக்கு இராசி. உதாரணமாக, சூரியன் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அதாவது ரிஷப ராசியில் இருந்தால், புனர்பூசம் முடக்கு நட்சத்திரம். அது மிதுனம் மற்றும் கடகம் இரண்டிலும் உள்ளது. சூரியன், ரிஷபத்தில் இருந்து தனுஷுக்கு எட்டாவது. அதே எட்டாவது ராசி தனூசில் இருந்து எண்ணினால் கடகம் வரும். அப்போது, கடகம் முடக்கு இராசி என கொள்ளலாம்
உங்களுடைய 1முதல்6வரைமுடக்கு நட்சத்திரபலன் போடுங்கள்ஐயா
நல்ல பதிவு முரளிதரன் வண்டலூர்
நன்றி
Nandri iyaa
நன்றிஜயா
Ayya super...
முடக்கு நட்சத்திரத்திற்கு பரிகாரம் கூறுங்கள் ஐயா
parikara Kovil .visagam mudaku
சூரியன் எனக்கு மீனம்
முடக்கு எந்த ராசி
எனக்கு சூரியன் புணர்பூசம்.
எனது முடக்கும் ராசிகள் ரிஷபம், மிதுனம்.
Useless jobless people have become jothidars with this baseless modaku concept. Don't confuse people.