அனிரூத் copy cat பழியிலிருந்து தப்பிக்க என்ன வழி... ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • அனிரூத் பாடல்கள் கப்பி பிரச்சனை
    anirudh copy cat issue
    #airudh_copy_issue #leo_song_issue
    #alangudyvellaichamy #vilari
    #leo_songs_issue
  • บันเทิง

ความคิดเห็น • 164

  • @Anand-g9k
    @Anand-g9k 10 หลายเดือนก่อน +51

    நான் இளையராஜா பாடல்களை தவிர வேறு பாடல்களை கேட்பதே இல்லை

  • @namachidvm8845
    @namachidvm8845 10 หลายเดือนก่อน +40

    ஒருதுள்ளல் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா தேரோட்டமா பாடல் நல்ல உதாரணம். அந்த பாடல் கேட்கும் போது துள்ளல் இசையில் ஒரு ஆழ்ந்த அமைதி இருக்கும் கேட்பவர்கள் கள் தான் கிளர்ச்சியுரவேண்டும் பாடல் அதன் போக்கில் போகவேண்டும் இப்போது வரும் பாடலில் இரைச்சலை போட்டே பாட்டு முடிந்து விடுகிறது எல்லாம் மாறும் சிலகாலத்தில். நன்றி வணக்கம்

    • @segarsegar5565
      @segarsegar5565 10 หลายเดือนก่อน

      சார் நீங்க பேசுறது உண்மை அனிருத் பத்தி பேசங்கித்தீங்க இவருக்கு பல கோடி சம்பளம்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 10 หลายเดือนก่อน +34

    ஜாதிய பின்னணி
    ரஜினி உறவினர் என்கிற
    LOGO
    சில இளம் நடிகர்களின், இயக்குனர்களின் ஆதரவு
    அனிருத் வளர இது தான் காரணம்..

    • @duraisamy805
      @duraisamy805 10 หลายเดือนก่อน +1

      இதுல எங்கிருந்து வந்தது ஜாதி
      .. இளையராஜாவை ரசிகலைய... ஏ ஆர் ரகுமானை ரசிக்கலையா? பாட்டு பிடித்திருந்தால் ரசிக்க வேண்டியது தானே அவன் எங்கிருந்து சுட்டான் நம்மளுக்கு என்ன 😂😂😂

    • @skynila2132
      @skynila2132 10 หลายเดือนก่อน

      ​@@duraisamy805இந்த முட்டாள் சிந்தனை போதுமே...😂😂

  • @sktamilan.8903
    @sktamilan.8903 10 หลายเดือนก่อน +14

    நான் பயந்தே போய் விட்டேன். எ௩்௧ே அனிருத்தை பாராட்டி பே௪ போறீ௩்௧ளோ... என்று. நல்ல வேளை. 😃😃😃👍👍👍

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 10 หลายเดือนก่อน +16

    எனக்கு தெரிந்து அனிருத் ஒதுங்கி விடுவது அல்லது
    மக்கள் அனிருத்தை ஒதுக்கிவிடுவது.. இரண்டே வழிதான்..

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 10 หลายเดือนก่อน +11

    இவனை தூக்கி நிறுத்தியதால்தான் நல்ல பாடல்கள் தந்த இசை அமைப்பாளர்கள் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் (ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், பரத்வாஜ்)

    • @naren3125
      @naren3125 9 หลายเดือนก่อน

      Very true fact

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 10 หลายเดือนก่อน +38

    இந்த அழகில "ராக் ஸ்டார்" என்கிற அடைமொழி வேறு! இவனைப் பற்றி பேசி இசைத் துறையை அவமானப்படுத்தாதீங்க!

  • @KalilurRahuman-f3j
    @KalilurRahuman-f3j 10 หลายเดือนก่อน +26

    MSV, Illayaraja, ARR இந்த மும்மூர்த்திகள் தான் இசை உலகின் சக்கரவர்த்திகள்.

    • @luckan20
      @luckan20 10 หลายเดือนก่อน

      You also need to add yesteryear musicians. LIkes of KV Mahadevan, GV Ramanathan, Subiya Naiyudu, SD Burman, Naushath etc. They are all genius. Sorry, I can't include ARR part of MSV sir or Maestro. ARR is a sound engineer. He is an expert in sound. MSV and Raja are musical geniuses.

    • @kannaiah7693
      @kannaiah7693 10 หลายเดือนก่อน

      MSV ...dont compare
      Musical god

  • @RuckmaniM
    @RuckmaniM 10 หลายเดือนก่อน +11

    மிக சரியாக சொன்னீர்கள்!

  • @anbuoils186
    @anbuoils186 10 หลายเดือนก่อน +10

    கடந்து போகாமல் விமர்சனமாக வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

  • @gscreens5521
    @gscreens5521 10 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு....சரியாக இருக்கு.... உங்களின் ஞாயமான எதிர்ப்பு... தொடரட்டும்..... உங்கள் பணி மென்மேலும்.

  • @vasanthanvadavai4228
    @vasanthanvadavai4228 10 หลายเดือนก่อน +9

    ஒரேமாதிரியான துள்ளல் இசை. ஒரு சில ஆண்டுகளில் காணாமல் போய் விடுவான்.

  • @janajanarthanan186
    @janajanarthanan186 10 หลายเดือนก่อน +10

    காப்பி ஷாம்பியன் அனிருத். திருடுவதே ஒரு கலைதான்.

  • @ananthavv
    @ananthavv 10 หลายเดือนก่อน +8

    தானே இசை அமைப்பது எப்படி - என்ற புத்தகம் அவருக்கு பரிசாக கொடுக்கலாம்....

  • @theensabi70
    @theensabi70 10 หลายเดือนก่อน +6

    இணிய. நண்பர் அவர்களே
    நீங்கள் சொல்வது உண்மையே
    அனிருத்து இசை அனைத்தும்
    திருடி போடுவதுதான்
    எந்த. ஒரு பாடலும் மனதில் இடம் பிடிப்பது இல்லை
    இளையராஜா Ar. ரஹ்மான்
    ஹாரிஷ்ஜெயராஜ் கீழ்தான்
    அனிருத்

  • @thirusplashcreations
    @thirusplashcreations 10 หลายเดือนก่อน +2

    அனிருத் பாட்டு அத்தனையும் வெசம். ஒரு வாட்டி கேட்டா... மயக்கம் வரும். ரெண்டு வாட்டி கேட்டா.. வாந்தி வரும். மூணாவது வாட்டி கேட்டா.... நாலாவது வாட்டி கேக்க.... நாம உசுரோட இருக்கமாட்டோம்....

  • @rasukrish5191
    @rasukrish5191 10 หลายเดือนก่อน +9

    ARR நம்ம பாட்ட உலகுக்கு கொண்டுசென்றார். Ani அது எல்லாத்தையும் நம்ம நாட்டுக்கே திருப்பி கொண்டு வாரான். அனிருத் ஒரு சிறந்த DJ. அதை அவர் நன்றாக செய்கின்றார். Leo end card theme அதற்கு ஒரு சிறந்த உதாரணம் 😂😂😂😂

  • @muthupandi3033
    @muthupandi3033 10 หลายเดือนก่อน +12

    இந்த டாப் நடிகர்கள் அனிருத்கு வாய்ப்பு குடுக்க கூடாது... நாலு சின்ன படங்களுக்கு அவர் இசை அமைக்கட்டும்...

  • @anbuoils186
    @anbuoils186 10 หลายเดือนก่อน +10

    ஒட்டுண்ணியாகவும்,இன்சியல் போட்டுக்கொள்ளவும் தயங்காதவர்கள்.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 หลายเดือนก่อน +2

      .உங்கலுக்கும் கேட்டுச்சா!!? கேட்டுச்சா!?!?!?😂

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 10 หลายเดือนก่อน +8

    ரஜினி கழுத்திலிருந்து அனிருத் சிரித்தது ஆலங்குடி சௌக்கியமா! babu madurai

  • @Hissan786
    @Hissan786 10 หลายเดือนก่อน +8

    முன்னாள் இசையமப்பாளர்கள் பாடலிலிருந்து காப்பியடித்து பாடல் போடப்படும்
    இப்படிக்கு
    கா__பிராஜா அனிருத்

  • @amzvideo.1413
    @amzvideo.1413 10 หลายเดือนก่อน +1

    நியாயமான விமர்சனம்.

  • @arabigarments6857
    @arabigarments6857 10 หลายเดือนก่อน +4

    Suppar sir

  • @Savioami
    @Savioami 10 หลายเดือนก่อน +2

    இசை விபச்சாரி அனிரூத் .... காசு மட்டுமே குறிக்கோள் சமுதாய பிம்ப்

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 10 หลายเดือนก่อน +8

    அனிருத் போடுவது மியூசிக்கா...?????😂😂😂

    • @panneerselvampanchatcharam8561
      @panneerselvampanchatcharam8561 10 หลายเดือนก่อน

      ஐயா!!இசையாஅதுஅப்பப்பா
      ஓரே இரைச்சல்!! சகிக்கல

    • @nandakumarnadarajah7316
      @nandakumarnadarajah7316 10 หลายเดือนก่อน

      இவனுடைய இசையா 😂😂😂😂

  • @qryu651
    @qryu651 10 หลายเดือนก่อน +6

    அனிருத் ஒரு போதும் நான் இசையமைப்பாளர் என்று நினைப்பதில்லை. இசை தெரியாதவர்கள் தான் விரும்புகிறார்கள். பணம் பத்தும் செய்யும்......வேதனைகள் தான்

  • @sarasiva678
    @sarasiva678 10 หลายเดือนก่อน +3

    Evening Mr Alangudi Vellaiswamy , you are doing a good job of highlighting the social responsibilities. Your assessments are very balanced
    What is the meaning of "Vilari" please

    • @VILARI
      @VILARI  10 หลายเดือนก่อน +2

      இசையில் சரிகம்பதநி ல் த வைக்குறிக்கும் தமிழ் சொல்

  • @jasimiyan2133
    @jasimiyan2133 10 หลายเดือนก่อน +1

    அந்த பிள்ளையதான் நம் சூப்பர் ஸ்டார் ரொம்பவும் சிலாகித்து பேசுகிறார்....

  • @santhoshrider7348
    @santhoshrider7348 10 หลายเดือนก่อน +6

    5:45 அனிருத்: Bro! I'm an எடுப்பாளி 😂
    அப்டியே பிசிறு தட்டாம அலேக்கா தூக்கிடுவேன்!

    • @sacnhi7285
      @sacnhi7285 10 หลายเดือนก่อน

      Iman என்று நினைத்து விட்டேன்.

  • @kvlpandian
    @kvlpandian 10 หลายเดือนก่อน +2

    பிறர் இசையை எடிட் செய்து (இன்ஸ்டருமண்ட்டை மாற்றி இசை வேகத்தை கூட்டி குறைத்து )மாற்றும் திறமை உள்ள யாரும் அனிருத் ஆகலாம், ஆனால் இன்னொரு msv இளையராஜா, ARR ஆவது தான் கடினம்

  • @sena3573
    @sena3573 10 หลายเดือนก่อน +4

    ஏன் சார் அநிருத் எல்லாம் ஒரு ஆள் என்று நீங்கள் பத்து நிமிடங்கள் பேச வேண்டுமா அதை நாங்கள் கேட்க வேண்டுமா. எவ்வளவு நேரம் வீணாகிறது. புதிய படங்கள் தற்போதைய சினிமா காரர்கள் எல்லாம் ஒரு சேனல் போட்டு பேசும் அளவிற்கு இவர்களுக்கு யாதொரு தகுதி யும் இல்லை சார். நாம் பழைய நல்ல பாடல் கள் பற்றி பேசலாமே

  • @thirusplashcreations
    @thirusplashcreations 10 หลายเดือนก่อน +1

    நான்... அனிருத் போடும் சத்தத்தை மட்டும் (இசை என்று அதற்கு பெயராம்) கேட்பதில்லை. சீக்கிரம் செவிடாக விரும்பவில்லை.

  • @harivarathan9335
    @harivarathan9335 10 หลายเดือนก่อน +3

    அட இவனெல்லாம் கொஞ்சநாள்ல காணாம போயிடுவான்

  • @rameshrajaram1805
    @rameshrajaram1805 10 หลายเดือนก่อน +2

    தேவா தேனிசை தென்றல் கிடையாது அவரே சக்கரை பாகு தேவா பல பாடல் காபி கேட் பாடல்கள் பற்பல உண்டு, என்றாக்காவது இவரை பற்றி எவரேனும் பேசியதுண்டா எவரும் பேசவில்லை ரஜினி படத்திற்கு இசை அமைத்த காரணத்தாலும் இசை ஞானி இளையராஜாவை இசை துறை யில் இருந்து அகற்ற 1991ல் நடந்த பல சதி கள் இவற்றை பேச அந்த கால கட்டத்தில் யாருமில்லை.

  • @nethaji48
    @nethaji48 10 หลายเดือนก่อน +4

    துணிச்சலான பதிவு ..இளையராஜா என்ற இசை தெய்வங்கள் வரிசையில் வைக்கபட வேண்டிய மனிதனை தலைக்கனம் என்ற ஒற்றை வரியில் விமரிசனம் செய்யும் ஒழுக்கசீலர்கள் நிறைந்த ரசிகர் கூட்டம் அனிரூத் என்பவரின் தனி மனித ஒழுக்கம் வராத ஊடகங்கள் இல்லை . இசை அமைப்பாளன் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய எந்தத்தகுதியும் கிடையாது .ஆனால் இளையராஜாவையும் MSV அவர்களையும் தாண்டி இங்கே கொண்டாடப்படுகிறார் . இப்போது திரை இசைக்கு இசை பிரதானமில்லை .இசையின் எல்லா ஒழுக்கங்களும் சிதைக்கப்பட்டு அனிரூத் மாதிரியானவர்கள் எல்லாம் இசை மேதைகளாக கொண்டாடப்படும் மாயைகள் அங்கீகரிக்கப்பட்டது ரகுமான் காலத்துக்குப்பின்னால் தான் . ஆலங்குடி வெள்ளைச்சாமி மாதிரியானவர்களுக்கு அனிரூத் மாதிரியானவர்கள் எதிரிகள் அல்ல .இசையின் நுணுக்கங்களை உணர்ந்தவர்கள் ,இசை அழிந்துவிட்டதாக உள்ளம் துடிப்பவர்கள் தனது பெயர் கெட்டாலும் பரவாயில்லை என மீட்டெடுக்க துடிக்கிறார்கள் .அழிவு ரகுமானில் ஆரம்பித்தது என புட்டு புட்டு வைக்கும் துணிச்சல் ஏனோ இன்னும் யாருக்கும் வரவில்லை .ஆனால் காலம் நிரூபிக்கும் .(என் பதிவை திட்டுபவர்கள் ரகுமான் திரைக்கு வந்து 25 வருடங்களுக்கு மேல் ஆயிற்று . அவரது இசை மாயங்கள் இவை இவை என்று இசை விற்பன்னர்களோடு வாதிக்க யார் தயார் . குறைந்த பட்சம் அவர் செய்தது western music என்பதையாவது நிரூபிக்க தயாரா ?ஆஸ்காரை வைத்து தொங்கக்கூடாது .அது அதன் தன்மையை இழந்து வெகு காலமாயிற்று .RRR இல் ஆஸ்கார் வாங்கிய ஒருவர் சந்திரமுகி என்ற சாதாரண கமர்ஷியல் படத்தில் அதை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை)

  • @manivannanramalingam3929
    @manivannanramalingam3929 10 หลายเดือนก่อน +8

    Only ilayaraja is the music director. He write musical score and compose by live orchestra. Others are musical software Engineers.

    • @skynila2132
      @skynila2132 10 หลายเดือนก่อน

      That's true..No one realise it...

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 10 หลายเดือนก่อน +3

    நல்ல பல இசையை சிலாகித்து பேசுகிறீர்கள். அனிருத் அவர்களுக்காக முட்டு கொடுக்க வேண்டாமே. மனம் ஒப்பவில்லை. தற்கால இசைபற்றி பேசித்தான் ஆகவேண்டும் என்று உங்களை ஆட்படுத்திக் கொள்வது அவசியம் இல்லை.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 หลายเดือนก่อน

      .அப்புடீனா பொண்டாட்டிக்கிட்ட இருந்து தப்பிக்க வேற என்ன வழி🤔

    • @santhiganesh533
      @santhiganesh533 10 หลายเดือนก่อน +1

      He is copy cat

  • @ChargeCharge-e5y
    @ChargeCharge-e5y 10 หลายเดือนก่อน +2

    ஐயா.ms.rmmoortyi.illayaraja.Deva.sa.rajkumar.ar.raguman.இவங்க.இசை.பாடலை.கேட்ட.சோகமானநேரரத்திலசந்தோசம்வ௫ம்.இப்பொழுது.இ௫க்கிர.இசை.அமைப்பாழர்கழ்பாடலை.கேட்ட.சுவரைமுட்டி.அழவேண்டியதா.இ௫க்கிரது...காலபோக்கின்.இசைஅமைப்பு.நன்றி.ஐயா

  • @gbsgoodbabysurya4407
    @gbsgoodbabysurya4407 10 หลายเดือนก่อน +1

    கல்யாண வீடியோ கேசட் எடிடிங் பன்றது பேர் இசையமைப்பளாரா ?
    அவருக்கும் இவருக்கும் என்னப்பா வித்தியாசம்

  • @velmurugant207
    @velmurugant207 10 หลายเดือนก่อน +2

    ரோஜா படம் வந்த நாள்களில் மலையாள பக்தி பாடல் களில் இருந்து copy பண்ணியது என்று ஆரம்ப நாள்களில் சொல்ல பட்டது. பின் நாளில் அந்த விமர்சனம் மறைந்து விட்டது.

  • @vinayaka7371
    @vinayaka7371 10 หลายเดือนก่อน +2

    அனிருத்தின் வாழ்நாள் தவறு.... *He is one of 90's Kid !* 😂

  • @rameshrajaram1805
    @rameshrajaram1805 10 หลายเดือนก่อน +1

    ஜனா ஒமேரி ஜான -ஞானோ சீதா வாகனனே,1990ல் நாகர்ஜுன உதயம் படத்தில் வரும் மேட்டணி அட்டமுண்டு பாடலில் வரும் இசைமெட்டு, அண்ணா மலை படத்தில் வரும் குஷ்பூ பாடலும் இது போலவே பல உதாரணம் பல உண்டு மிக பெரிய காபி கேட் தேவா.

  • @saranganathan7908
    @saranganathan7908 10 หลายเดือนก่อน

    All in all Super star support only

  • @ARZick-li9ph
    @ARZick-li9ph 10 หลายเดือนก่อน

    Gvm ,sean, Santhosh, doing well too ❤

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 10 หลายเดือนก่อน +2

    Super sir

  • @roshanv3263
    @roshanv3263 10 หลายเดือนก่อน +3

    அனிருத் not இசை அமைபாள ர்

  • @kamaraj.kkaliyaperumal1515
    @kamaraj.kkaliyaperumal1515 10 หลายเดือนก่อน

    Well said.

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 10 หลายเดือนก่อน +1

    அனிருத் இசை அமைப்பாளரா..........!
    🤔🤔🤔🤔🤔🤔🤔
    😔😔😔😔😔😔😔

  • @kjJagan5261
    @kjJagan5261 10 หลายเดือนก่อน +2

    நான் வேண்டுமென்றால் நிறைய மெட்டுக்கள் கொடுக்கிறேன். எனக்கான பணத்தைத் தந்துவிட்டு மெட்டை அவர் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும். புதிதாக இப்போது நினைத்தாலும் ஆயிரம் மெட்டுக்கள் என்னால் போட முடியும். நீங்க வேணும்னா கொஞ்சம் ரெகமெண்ட் பண்ணுங்கள்.

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai 10 หลายเดือนก่อน +2

  • @kaali333
    @kaali333 10 หลายเดือนก่อน +3

    copy is called plagiarism: it can be punished sir Heavy compensation and fines can be imposed! And his name will be damaged too. Such person can also should not be considered for awards.

  • @josephdias7382
    @josephdias7382 10 หลายเดือนก่อน +3

    Utter disgrace fr Anirudh & his team of collaborators & his leading patrons - producers, directors & heros.

  • @vp774
    @vp774 10 หลายเดือนก่อน +3

    ரஜினிக்கு கடைசியா இளையராஜா இசையமைத்த படம் எஜமான். இன்றுவரை ரஜினிக்கு எந்தபாடல்களும் திரும்ப திரும்ப கேட்ப்பதாக இல்லை

    • @சிறாஜ்அஹ்மத்
      @சிறாஜ்அஹ்மத் 10 หลายเดือนก่อน +1

      எஜமான் அல்ல வீரா

    • @tamilanjack2829
      @tamilanjack2829 10 หลายเดือนก่อน

      ​@@சிறாஜ்அஹ்மத்❤❤❤❤❤

    • @sivaperumal4499
      @sivaperumal4499 10 หลายเดือนก่อน

      உண்மை சகோ! வெகுநாளைக்கு அப்புறம் விடுதலை படத்தில் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல், அதுவும் இசை ஞானி தான்

  • @rajinirajan5610
    @rajinirajan5610 10 หลายเดือนก่อน +2

    பாப்பானுக காலம்காலம.....செய்தததானே.....(இவர்கள்..உரிமை..கோரும்..அனைத்து...அறிவு...சொத்தும்...மற்றவர்கள்..உடையது.....இது...வரலாறு...)..இந்த...குட்டி..பார்பான் ..னும்...அதயே...செய்கிறார்....செய்கிறார்....இன்னும்...வெக்கமில்லாமல்..செய்வார்கள்.....!!!!?

  • @jamaledrc
    @jamaledrc 9 หลายเดือนก่อน

    திரையிசையின் பரிணாமம்,
    MSV: மெல்லிசை,
    ILAYARAJA: இன்னிசை,
    ARR: இசை,
    அனிருத் : சை....

  • @Annaitransportsince25Ann-tx9hh
    @Annaitransportsince25Ann-tx9hh 10 หลายเดือนก่อน

    Super

  • @kuperan0776
    @kuperan0776 10 หลายเดือนก่อน +1

    அட இன்னுமா இந்த உலகம் நம்புது.....

  • @arula9794
    @arula9794 10 หลายเดือนก่อน

    ARR copied an English album(Chariots of fire), tinkered with it, we gave him national award. That's the message he left for next generation.

  • @kannant3713
    @kannant3713 10 หลายเดือนก่อน +2

    I like only Ilayaraja songs which reflect more emotional

  • @user-nk6nt9zc9r
    @user-nk6nt9zc9r 10 หลายเดือนก่อน

    Whatever but end of the day
    We are enjoying anirudh music
    That's enough
    Don't don't do engineering on music

  • @karthim3578
    @karthim3578 10 หลายเดือนก่อน +2

    அனிருத் தமிழ் திரை இசையை கொலை செய்கிறார்.

  • @ARZick-li9ph
    @ARZick-li9ph 10 หลายเดือนก่อน

    30years + NO1 ,, king of world musical icon Sri Lanka ARR DIE HRAD fans club 🇱🇰all are copy

  • @aka-30
    @aka-30 10 หลายเดือนก่อน

    U1 க்கு பெரிய brand hero வோ famous personality தேவையில்லை. U1 ey ஒரு brand hero தான். அதனால் பல புது முகம் hero director வந்ததுக்கு முக்கிய காரணம். U1

  • @sarvanabalaji
    @sarvanabalaji 10 หลายเดือนก่อน +1

    மற்ற இசையமைப்பாளர்கள் காப்பி அடிப்பதற்கும் அனிருத் காப்பி அடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.மற்றவர்கள் காப்பி அடித்து பாடல் போடும் போது அது அந்த சூழ்நிலையோடும் அந்த பாடலுக்கும் அற்புதமாக பொருந்தி வரும்.அனிருத்தின் பாடல்களே குப்பை தான் இதில் இசையும் காப்பி என்றால் எப்படி

  • @arumugammani6805
    @arumugammani6805 10 หลายเดือนก่อน

    இந்த மரமண்டைகளை ஒதுக்குங்கள், இன்னமும் இளையராஜாவிடம் பணியாற்றிய எத்தனையோ திறமை சாலிகள் இருக்கிறார்கள், அவர்களை கண்டறியுங்கள்.

  • @arasucetpet
    @arasucetpet 10 หลายเดือนก่อน +4

    oru vazhi irukku seekiram avana field out pannanum

  • @surathaselvan.p2624
    @surathaselvan.p2624 10 หลายเดือนก่อน

    இந்த மாதிரி திருடி பாட்டு போடுவதற்கா ஆறுமாதம், ஒருவருடமாகிறது.

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 10 หลายเดือนก่อน +1

    ரஜினிகாந்த் அனிருத் தான் அடுத்த ரகுமான் என்று மேடையில் பேசினார் ரஜினிகாந்த் நம்பிக்கை கேவலமாக பேச வேண்டாம்
    ரஜினிகாந்த் அவர்களின் நம்பிக்கை இசை அமைப்பாளர்

  • @pioneerraja6
    @pioneerraja6 10 หลายเดือนก่อน

    அனிருதை அதிகமா use பண்றது sun pictures தான்

  • @rlmadhavan8246
    @rlmadhavan8246 10 หลายเดือนก่อน +1

    TH-cam la இருக்கு சகோ

  • @muthukumar-wt6lg
    @muthukumar-wt6lg 10 หลายเดือนก่อน +1

    9:32 9:33

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 10 หลายเดือนก่อน

    பாட்டி வடைசுட்ட கதை😀😀😂😂

  • @packiams4484
    @packiams4484 10 หลายเดือนก่อน

    Ella padathileyum orae maathiri music panraan

  • @segarsegar5565
    @segarsegar5565 10 หลายเดือนก่อน

    சார் நீங்க பேசுறது உண்மை இவரு ரஜினி back ground வேற கருமம் இல்ல

  • @vijipalanisamy6320
    @vijipalanisamy6320 10 หลายเดือนก่อน +1

    Copy adikkama irukkurarutha orea vali

  • @rsv6603
    @rsv6603 10 หลายเดือนก่อน +1

    "Unakkena Naan" song from "Kadhalil Vizhunthen"(2008) is 1000% copied from Rihanna's "Unfaithful". How much money was paid to Rihanna for this song?😂 Does rules differ for different music directors?

  • @nandakumar6037
    @nandakumar6037 10 หลายเดือนก่อน +1

    Music pannnama irkurathu than nalla vazhi

  • @sanjeevirao879
    @sanjeevirao879 10 หลายเดือนก่อน

    👏👌👏👏👏👏👏👏

  • @senthilt2517
    @senthilt2517 10 หลายเดือนก่อน

    தமிழ் திரையுலகில்
    எந்த ஒரு இடமாக இருந்தாலும்,
    அதில் ஒரு நூல் இருக்க வேண்டும்…
    அந்தப்படியே வந்த
    நூல் தான்
    இவர்…..
    பலரும் கூறுவது போல்
    கோடிகளில் சம்பளம் என்பது
    ஒப்பீடு வகையில் …தவறு.
    பெரிய நடிகரின் படத்தில்..
    அவர்களே கோடிகளை பெற்றுவிட்டு..
    இசை என்றால் என்ன வென்று தெரியாத ..ஒரு நூலுக்கு..
    உண்டவர்த்தி போல்…
    இவர்கள் கொடுக்கிறார்கள்
    இந்த நூலின் இசைக்கு.?.?.?

  • @djsdani296
    @djsdani296 10 หลายเดือนก่อน +2

    திருட்டு இசையையும் ரசிக்கிற காலகட்டம்🤦

  • @Tamilanban.T
    @Tamilanban.T 10 หลายเดือนก่อน

    இளையராஜா மட்டும் என்னவாம்?
    கங்கை அமரனின் பழைய பேட்டிய பாருங்க, எந்த மெட்டை எங்க ஆட்டைய போட்டதுனு விலாவாரியா பேசுவார்...

  • @mahalingam1422
    @mahalingam1422 10 หลายเดือนก่อน +1

    Hi sir

  • @sacnhi7285
    @sacnhi7285 10 หลายเดือนก่อน +1

    Since A.R Rahman is not fully concentrate to Tamil songs it seems as an empty place.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 10 หลายเดือนก่อน

    கமெண்ட் படித்ததில் ஒன்று புரிகிறது அனிருத் வளர்ச்சி நிறைய பேருக்கு பொறாமை

    • @santhiganesh533
      @santhiganesh533 10 หลายเดือนก่อน

      Copy cut you support

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 10 หลายเดือนก่อน

      ஆமா, நண்பா
      இவனுங்க எப்ப பார்த்தாலும், இப்படித்தான்,
      வாங்க போலம்

  • @josephdias7382
    @josephdias7382 10 หลายเดือนก่อน +2

    Anirudh is a plagiarist in the garb of a music director. Only God knows, wherefrom, he & his band of plagiarists, steal their musical phrases.

  • @chelvaneet2880
    @chelvaneet2880 10 หลายเดือนก่อน +3

    Anirudh vetti pun.... he is not musician.

  • @ARZick-li9ph
    @ARZick-li9ph 10 หลายเดือนก่อน

    BADASS Japan drift album
    Sessional bird music
    Dj mixing 🤣
    Music Jam app USER 🤣
    Remixlive app USER 🤣
    Kavala song MGR SONG

  • @s.muthuvelp.samynathan2281
    @s.muthuvelp.samynathan2281 10 หลายเดือนก่อน

    நினைவெல்லாம் நீயடா படத்தில் வரும் மின்னல் பூக்கும் பாடல் பற்றி இசைஞானியின் இளமை ததும்பும் இசை பற்றி

  • @karthim3578
    @karthim3578 10 หลายเดือนก่อน

    Not music it is a video game noise

  • @cinema3260
    @cinema3260 10 หลายเดือนก่อน +1

    இளையராஜா கூட
    Msv மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் களின்
    இசையை நிறைய திருடிஉள்ளார்

  • @manivannanramalingam3929
    @manivannanramalingam3929 10 หลายเดือนก่อน +3

    Anirudh is no.1 sound engineer now. Before Anirudh Rahman was no.1 sound engineer.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 10 หลายเดือนก่อน +9

    A R Rahman is the best and nobody can beat him. Anirudh's music is not enjoyable.

    • @sshyam89gobi
      @sshyam89gobi 10 หลายเดือนก่อน

      lol

    • @musicgodilaiyaraja4135
      @musicgodilaiyaraja4135 10 หลายเดือนก่อน +1

      Oscar nayagan AR... Old song copy AR......are you know... that is oscar😂😂😂😂😂

    • @sureshinba8014
      @sureshinba8014 10 หลายเดือนก่อน

      ARR learned music from Raja sir (500 films he had worked)

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 10 หลายเดือนก่อน +1

    கேப்பி cat இல்ல...
    காபி cat

  • @lswamym1077
    @lswamym1077 10 หลายเดือนก่อน +5

    Nothing Sanki Group Support even if they are not talent also never mind sanki group give more support they they want power and money. When Illayaraja beginning period they hv given lot of issues not to grow. This is the sin of India.

  • @santhiganesh533
    @santhiganesh533 10 หลายเดือนก่อน +1

    I never listen Aniruth music

  • @pandiyanayyadurai5854
    @pandiyanayyadurai5854 10 หลายเดือนก่อน

    களவாணி பைய
    அப்பன் ஆத்தா ,
    மாமன் மச்சான் எல்லம்தான்ல்
    இவன் நாசமாப்

  • @muthukumar-wt6lg
    @muthukumar-wt6lg 10 หลายเดือนก่อน

    😂😮😊sir"neenga"gold"ivan"tagaram"taimwest"sir

  • @muthukumar-wt6lg
    @muthukumar-wt6lg 10 หลายเดือนก่อน

    Muthu"mkpatti"

  • @recordtheraphy8852
    @recordtheraphy8852 10 หลายเดือนก่อน

    கலை அல்ல கொலை😢