பூரண மதுவிலக்கு ஏற்பட்டால் சமுதாயம் என்னவாகும்? திருமா அரசியல் எடுபடுமா? ஓர் அலசல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 30

  • @sakthi_vel_
    @sakthi_vel_ 3 วันที่ผ่านมา +8

    மது விலக்கு முடியாது,.

  • @senthilponn859
    @senthilponn859 3 วันที่ผ่านมา +5

    மதுவிலக்கு என்பது இந்தியாவில் சாத்தியம் இல்லாத ஒன்று தேவையில்லாமல் ஒவ்வொரு தேர்தலுக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் பேசுவது தான்.
    நிறைய போதைகள் உள்ளன அதில் மதுவகையும் ஒன்று அவ்வளவு தான்.கஞ்சா , அபின் மற்றும் மாத்திரை வடிவிலான நிறைய போதை பொருட்கள் உள்ளன.
    இந்தியாவின் போதை பொருளின் வாயிலே குஜராத் தான் அதானி துறைமுகம் வாயிலாக.

  • @Elamaithendral
    @Elamaithendral 2 วันที่ผ่านมา +2

    தோழரே...விசிக மாநாடு...மது மற்றும் போதைபொருள் ஒழிப்பு மாநாடு தான்

  • @lenashankar2349
    @lenashankar2349 2 วันที่ผ่านมา +3

    கிராமம்தோறும் மது கடைகளை திறந்து விர்ப்பனையை அதிகரிக்க விர்ப்பனையாளர்களை கட்டாயபடுதுகிறது அரசு. நகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் மதுக்கடை இருந்தால் பிரட்சனை இல்லை அனால் எல்லா கிராமத்திலும் மதுக்கடையை திறந்து இளைஞர்களை சீரழிப்பது என்ன நியாயம்? போதைய்நால் குடும்ப வன்முறை தாண்டவமாடுகிறது குழந்தைகள் பாதிக்கபடுகிறார்கள். எதிகால தலைமுறை நோன்ஜான்கலாக வீரியமற்ற்வதளைமுறையாக மாறுவதை தடுக்கவேண்டாமா? மதுக்கடைகளை குறைத்து இலவச திட்டங்களை நிறுத்தினால்கூட தவறில்லை. இதுமட்டுமல்ல கஞ்சா போதையில் சமுதாய சீர்கேடு பெருகிவிட்டது.இதையெல்லாம் தடுக்கவேண்டாமா ? அரசு யாருக்கானது ? பொமக்களுக்கு அமைதியான ஆரோக்கியமான் வாழ்வுதானே முக்கியம்? ஆட்சியாளர்களுக்கென்று ஒரு அறம் வேண்டாமா?

  • @pandianchandrakanth306
    @pandianchandrakanth306 2 วันที่ผ่านมา +2

    தேர்தலில் தனியே நின்றால் ஒரு சதவீத ஓட்டு கூட கிடைக்காது இவர்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டுமாம்? கொடுமடா சாமி

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3p 2 วันที่ผ่านมา +1

    மது குடிப்பது நாட்டுக்கும்
    வீட்டுக்கும் கேடு!! ஒரு Sticker ஒட்டி விடனும் மறக்காம!! பிரச்சினை எதும் வராது!!😀

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 3 วันที่ผ่านมา +2

    Stalin.uthaya.dmk🎉🎉🎉

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 วันที่ผ่านมา

    தோழர்வெள்ளைச்சாமியின்கருத்தியல்ஏற்புடையதானே

  • @vinayan5762
    @vinayan5762 3 วันที่ผ่านมา +3

    நீயும் மதுவிலக்கு வரும் என்று நம்பி விட்டாயா. இது எல்லாம் பேரம் பேச மட்டுமே.

  • @prabu58
    @prabu58 2 วันที่ผ่านมา +1

    Thiruma wants power. Simple.
    It is DMK vs one another party. The another party may or may not be ADMK. That's the issue. Thiruma is using this opportunity. Politics போதை😂

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 2 วันที่ผ่านมา

    விளக்கம்புதுனமஅருனம

  • @krishnanr9151
    @krishnanr9151 3 วันที่ผ่านมา +7

    இன்றைய காலத்தில் எந்த மாநிலத்திலும் மது இல்லாமல் ஆட்சி நடக்கிறது?இந்தியாவின் முதுகெலும்பு சாராயம் தான் 😅.

    • @gurubharathi-id1dv
      @gurubharathi-id1dv 2 วันที่ผ่านมา

      பீகார்,குஜராத்த பாரு திராவிடகினத்து தவளையே

  • @user-hy9ru4ki1d
    @user-hy9ru4ki1d 3 วันที่ผ่านมา +1

    Oru udan pirabaga annan veluchamy in manakumural 😂

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 วันที่ผ่านมา

    இனி வாய்ப்பே இல்லை ... மதுவிலக்கு எந்த கட்சி கொண்டு வந்தால்... 95% Mr.. குடிகாரர்கள் ஓட்டு போட மாட்டாங்க. 2015 ல் திமுக தோல்விக்கு இதுவும் ஒரு காரணமே..... But.. தொடர்ந்து மது குடிக்காதீங்க என்கிற உரையாடல் பேசுவது நல்லதே...

  • @pcdurai3834
    @pcdurai3834 3 วันที่ผ่านมา

    Sarayam vitpavanukku aatharavu....
    Thamilnadu eppadi uruppadum????

  • @sundarsubbuss383
    @sundarsubbuss383 วันที่ผ่านมา

    Where is communism. ?

  • @abdhulrahman992
    @abdhulrahman992 3 วันที่ผ่านมา

    mathuvilakku varattum beer mattum vilakkakoodathu daily oru beer kudithalthan thookkame varum randu pease chikenum

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 วันที่ผ่านมา

    மதுவை ஒழித்து தூமையான மனிதனை உருவாக்க எப்போது இந்தியா மாறுமோ? அந்த நாள் நல்ல நாள் எந்த நாள் ...நம்ம ஊரு ஜோசியன் சொல்லுவானோ ...

  • @thankav8464
    @thankav8464 2 วันที่ผ่านมา

    அரசியல் கோமாளி திருமாவளவன் , சர்க்கஸ் கோமாளிபோல் தமிழ்நாட்டு அரசியலிலும்
    திருமா கோமாளியாக இருப்பதால் ஊடகங்களுக்கு கொண்டாட்டமோ ..கொண்டாட்டம் .

  • @rajendransundram719
    @rajendransundram719 3 วันที่ผ่านมา +1

    நீ என்ன பெரிய புடுங்கி மாதிரி பேசற.. அண்ணண் திறுமா வுக்குக் அப்ப அப்ப இப்படி தான்.. அதை சொல்ல நீ யாரு... அண்ணண் ஸ்டாலின் குடும்பம் வாழ்க..

    • @rajendransundram719
      @rajendransundram719 3 วันที่ผ่านมา +2

      பின்ன என்ன சார்.. கம்னுயிஸ்ட் 90% யாரும் குடிப்பது இல்லையாம்.. தூ தூ

    • @rajendransundram719
      @rajendransundram719 3 วันที่ผ่านมา +1

      அது வேற வாயி இது நாற வாயி... திருமாவுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்தால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்....

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 2 วันที่ผ่านมา

    ஐயாமுதல்வர்ஸ்டாலின்நீடுழிவாழ்கவளமுடன்நலம்