நெல் வயலை சமப்படுத்தும் நேர்த்தியான பலகை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • இந்த சமப்பலகையை பயன் படுத்துவதின் மூலம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை இந்த விவசாயியின் பெயர் லெனின் இவரது போன் நம்பர் வீடியோவை வில் உள்ளது
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    #பசுமைசாரல் #இயற்கைவேளாண்மை #சமப்பலகை

ความคิดเห็น • 15

  • @devarajgounder5184
    @devarajgounder5184 11 หลายเดือนก่อน +3

    நல்ல முயற்சி வாழ்த்துகள் ஆனாலும் பரம்பு ஓட்டும்போது நடுவில் இரண்டு தாரை கோடுகள் போல் தெரிகிறது அதை தடுக்க மாற்று வழிகள் யோசித்துப் சரி செய்யுங்கள். இப்போது உள்ள சூழ்நிலையில் விவசாயத்தில் இதுபோல் நவினமான முறையில் அதிகம் இயந்திரங்கள் பயன்படுத்தி செய்தால் விவசாயம் செய்ய முடியும்

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள தொழில்நுட்ப ம் எளிதாக உள்ளது மற்றும் அலைவரிசை ஐயா அவர்களுக்கும் நன்றி வணக்கம்

  • @kumarrr3852
    @kumarrr3852 หลายเดือนก่อน

    நன்றி ஐயா!
    பரம்பு பலகை பிரமாதமான முயற்சி.

  • @user-ram06
    @user-ram06 11 หลายเดือนก่อน +2

    பசுமை விவசாயம் சூப்பர்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 10 หลายเดือนก่อน +1

    அருமை🎉

  • @kumarrr3852
    @kumarrr3852 หลายเดือนก่อน

    Super sir

  • @shanmugamshanmugam8897
    @shanmugamshanmugam8897 ปีที่แล้ว +1

    Super

  • @babukarthick7616
    @babukarthick7616 ปีที่แล้ว +1

    Arumai ayya ❤❤❤

  • @rajendran139
    @rajendran139 ปีที่แล้ว +1

    Super 🎉

  • @KumaresanLingam-tn4cy
    @KumaresanLingam-tn4cy หลายเดือนก่อน

    Vayalai pirithu saman seiyanum .

  • @kalidosskali7230
    @kalidosskali7230 11 หลายเดือนก่อน +1

    Rate

  • @kumarrr3852
    @kumarrr3852 หลายเดือนก่อน

    Phone number sir

  • @aathithamilan2385
    @aathithamilan2385 ปีที่แล้ว +1

    Super