206 ) எம்ஜியாருடன் எனக்குதானே சண்டை. உனக்கென்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • கண்ணதாசன்.வாழ்வில் நடந்த சில சம்பவங்கள். ஒரு கவிஞராக அவர் தொட்ட உயரத்தை விட, ஒரு மனிதனாக இன்னும் பல்லாயிரம் அடி உயரத்தில் இருக்கிறார்.
    அவரே ஒரு படத்தில் எழுதியது போல " செத்துப் போனவர்களின் நினைவு எத்தனை நாள் உயிரோடு இருக்கிறது !" எங்கள் வாழ் நாள் முழுவதும் அப்பா அம்மாவின் நினைவு இருந்துகொண்டே இருக்கும்.

ความคิดเห็น • 40

  • @saravananpt1324
    @saravananpt1324 หลายเดือนก่อน +13

    சங்கு சுட்டாலும் வெண்மை தரும். எங்கள் கவிஞரை நிறைய பேர் சுட்டு விட்டார்கள். ஆனால் நிறம் மாறாத நிமலன் எங்கள் கவியரசர். ❤

  • @praveenba23
    @praveenba23 หลายเดือนก่อน +5

    கவிஞர் புகழ் உங்கள் மூலமாக தெரிய வருகின்றது, மிகுந்த மகிழ்ச்சியே🎉❤🎉

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 20 วันที่ผ่านมา +1

    நல்லவர்களை இறைவன் அதிக நாள் விட்டு வைப்பதில்லை அவர்கள் இறைவனுக்கும் சமூகத்திற்கும் செய்யும் சேவையை பார்த்து தன் முன நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்று அவர்களை அழைத்து தன்னுடன் வைத்துக் கொள்கிறான். தற்போது கண்ணன் தன்னுடைய தாசனின் நேரடியாக கேட்டு ரசித்துக் கொண்டிருப்பார். வாழ்க கவிஞர் புகழ்

  • @devarajms2826
    @devarajms2826 หลายเดือนก่อน +5

    ❤கவிஞர் புகழ் என்றும் மறையாது

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h หลายเดือนก่อน +4

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா

  • @kulothungans1433
    @kulothungans1433 หลายเดือนก่อน +3

    கவிஞரின் மறுபக்கம் இவ்வளவு சிறப்பானதா? என்று வியப்பு ஏற்பட்டது!

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 หลายเดือนก่อน +7

    கவியரசர் உயர்ந்த மனிதர் என்பது நாடறிந்த உண்மை. ஆனால் இது போன்ற பதிவுகள் அவரை நம்ப வைத்து துரோகம் செய்த கயவர்களின் வேடம் களைய உதவும்.

  • @velchamy6212
    @velchamy6212 หลายเดือนก่อน +4

    ஆட்டி வைத்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா... இப்பாடலில் கவிஞர் "நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் " என்று எழுதியிருப்பார். இது கவிஞருக்கு மட்டுமே பொருந்தும்.

  • @sundararamanv7720
    @sundararamanv7720 24 วันที่ผ่านมา

    Great poet.

  • @peer2361
    @peer2361 29 วันที่ผ่านมา

    உண்மையில்
    கவிஞர் உயர்ந்த உள்ளம் கொண்டவர். ..

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 หลายเดือนก่อน +1

    அருமையன பதிவு

  • @prabagarann8647
    @prabagarann8647 28 วันที่ผ่านมา

    வெகு சிறப்பான பாடல் பொன்னெழில் பூத்தது புதுவானில். நல்லபாடல் என்றால் அது திரு கண்ணதாசன் பாடலாக இருக்குமோ என ஐயம் வருவது இயல்பு.

  • @beekay7881
    @beekay7881 28 วันที่ผ่านมา

    Oh my God, I knew my Kannadasan was a gem of a person . But this detailed information makes me cry. What a great human being ❤

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 หลายเดือนก่อน +2

    அதுபோன்ற உதவியாளர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் "உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா! இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா!" என்ற வரிகளைப் படைத்தாரோ?

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 หลายเดือนก่อน

    உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை என்று தங்களுக்கும் எங்களுக்கும் கவிஞர் சொல்லி இருக்கிறார்கள் ❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 หลายเดือนก่อน

    Iyya KAVINGAR KANNADASAN
    incredible lyricist👌👌 extraordinary wonderful human being🙏🙏i am writing poems kavingar iyya is my inspiration role model

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 หลายเดือนก่อน +2

    ஓட்டுநரிடம் பணம் கொடுத்து உடனடியாக அவர் குடும்பத்துடன் சேர ஏற்பாடு செய்து இருந்தால் சிறந்த மனிதர் எனலாம்.தானே விமானத்தில் அவருடன் சென்று சேர்த்து வைத்தாரே கவியரசர், அந்த மனித நேயம் தான் அவர் உலக தமிழர்கள் அனைவர் மனதிலும் இடம் பெற காரணம்.அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

  • @happygilmor1
    @happygilmor1 หลายเดือนก่อน

    Greatness of Kavignar...what a great soul...🙏

  • @sivakumaran7248
    @sivakumaran7248 หลายเดือนก่อน +4

    இந்த அண்ணாதுரையும் தன் கனிவு,துணிவு,பணிவுக்காக அறியப் படுபவர்.தொட்ட உயரமும் சிகரங்கள் தான்.அதனால் சில வார்த்தைகள் நெருஞ்சி முள்ளாக நெஞ்சைத் தெய்க்கின்றனவே?
    நல்லவர்களைப் பற்றி மட்டும் பேசலாமே?

  • @Mba54
    @Mba54 หลายเดือนก่อน

    கவியரசர் ஒரு தெய்வ பிறவி🙏

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 หลายเดือนก่อน

    சுவையான தகவல்கள்🙏

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 หลายเดือนก่อน

    சிறப்பான நினைவுகள்! நன்றி அண்ணா!

  • @sasipraba2384
    @sasipraba2384 หลายเดือนก่อน

    Nalla pathivu men makkal endrum menn makklay unmaiyana nermaiyana manidhar kvignar vazga valarga avar pugaz

  • @srinivasanarumugam3559
    @srinivasanarumugam3559 หลายเดือนก่อน

    Anna super super super Anna 👌👌👌

  • @remingtonmarcis
    @remingtonmarcis หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @elangovankm3328
    @elangovankm3328 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 หลายเดือนก่อน

    🙏

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 หลายเดือนก่อน +1

    Sir naduvula konjam mimicry lam panninga 😂 super

  • @gunasegaranradhakrishnan8709
    @gunasegaranradhakrishnan8709 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @wordcraft6310
    @wordcraft6310 หลายเดือนก่อน

    நல்லவர்களைத் தான் விதி விரைந்து அழைத்துக் கொள்கிறது.

  • @rdivyar.dhayanidhi7301
    @rdivyar.dhayanidhi7301 หลายเดือนก่อน

    Karuna vendaame

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 29 วันที่ผ่านมา +1

    ரீரிலிஸில் மதுரை தங்கம் திரையரங்கில் ஹவுஸ் புல் ஆன ஒரே பழைய தமிழ் படம் சிவகங்கை சீமை தான்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 หลายเดือนก่อน

    சிவகங்கை சீமை அருமையான படம். ஆனால் கவிஞருக்கே உரிய தன்னம்பிக்கையால் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் போட்டி போட வைத்தது. அது கலர் படம். சிவாஜி பலமும் சேர்ந்து கொண்டது. வெளியான காலக்கட்டம் வேறாக இருந்திருந்தால் படம் சூப்பர் ஹிட்டாகி இருக்கும்.

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 หลายเดือนก่อน +2

    நான் படித்தவரை கவிச்சக்கரவர்த்திகள் வரிசை: வள்ளுவர், ஔவையார், இளங்கோவடிகள், கம்பர், ஒட்டக்கூத்தர், பாரதியார், கண்ணதாசன்.

    • @shaun_raja
      @shaun_raja 29 วันที่ผ่านมา

      பாரதி கண்ணதாசனுக்கு எல்லாம் முன்னோடி கவி காளமேகம். மிகச் சிறந்த புலவர். பாரதி, கண்ணதாசனை வட முத்தான இலக்கியம் படைத்த பலர் உண்டு. நாலடியார, நான்மணிக்கடிகை, குற்றாலக்குறவஞ்சி படித்தது உண்டா? குறுந்தொகையில் இல்லாத நயமா? யார் கவிஞர் என்று தெரியாவிடினும் அவர்கள் படைப்புகளே அவர்கள் திறமைக்கு சான்று. குறுந்தொகை பாடல்கள் அனைத்தும் பாரதி மற்றும் தாசர்கள் படைப்புகளை விட சிறந்தவை

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam หลายเดือนก่อน

    🙏🙏🙏