"30 வருஷமா யாருக்கும் தெரியாம அமைதியா வாழுறோம்; ஏன்னா...?" - Actress Sreeja Couple Exclusive | 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2024
  • #sreeja #actress #exclusiveinterview
    "30 வருஷமா யாருக்கும் தெரியாம அமைதியா வாழுறோம்; ஏன்னா...?" - Actress Sreeja Couple Exclusive | 01
    Video Credits:
    ###
    Host : Jinadhattan
    Camera : Karthick. N
    Camera: Sandeep kumar
    Editor : Abimanyu
    Video Producer: Anandraj. K
    Thumbnail Artist: Santhosh. C
    Channel Manager: Santhi Ganesh
    ###
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் TH-camr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் TH-camr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • บันเทิง

ความคิดเห็น • 376

  • @Sage_theobserver
    @Sage_theobserver 6 วันที่ผ่านมา +849

    திரையரங்கில் சேரன் பாண்டியன் படம் பார்த்த 80's கிட்ஸ் உள்ளீர்களா?

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 5 วันที่ผ่านมา +109

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார் அரங்கநாயகம் அவர் மகன் சந்தன பாண்டியன் ஸ்ரீஜாவின் பேரழகில் மயங்கி அவருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து அப்படியேதிருமணம் செய்து கொண்டார் இந்த 30 வருட காலம் ஒற்றுமையாக சிறப்பாக வாழ்கிறார்கள் தொடர்ந்து அவர்கள் சிறப்பாக வாழும் படியாக கேட்டுக்கொள்கிறோம்

  • @jayaveera1970
    @jayaveera1970 4 วันที่ผ่านมา +79

    ஏனோ இவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அற்புதமான தம்பதியர். இணையும் துணையுமாய் நீடூழி வாழ வேண்டும்.
    வாழ்க வளமுடன்...❤❤❤

  • @kalyanib1757
    @kalyanib1757 6 วันที่ผ่านมา +192

    ஒரு நடிகைக்கு இது போல் நல்ல குடும்ப வாழ்க்கை கிடைப்பது அரிது. நல்ல கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறார். கடைசி வரை ஒற்றுமையாக வாழ வேண்டும்.

  • @vinoreddy5765
    @vinoreddy5765 3 วันที่ผ่านมา +31

    ரொம்ப நாளா தலைமறைவா இருக்கும் actress சுபலட்சுமி interview எடுங்க plse

  • @atoztv9930
    @atoztv9930 6 วันที่ผ่านมา +328

    சந்தன பாண்டியன் தன்னை ஒரு அமைச்சரின் மகன் என்று காட்டி கொள்ளவே மாட்டார்....அவர் படித்த கல்லூரியில்தான் அவர் படித்த போது படித்தேன்.
    எந்த படாடோபமும் இல்லாத மாணவர்.
    அவரின் எளிமையை நாங்கள் பேசிக்கொள்வோம்...
    இப்போதும் அதே அமைதி....வாழ்க !!!

    • @kavi1501
      @kavi1501 6 วันที่ผ่านมา +26

      Good to hear positive comments about ministers son .

    • @rebeccabritto2468
      @rebeccabritto2468 6 วันที่ผ่านมา +18

      His sister Pavai was my classmate in college. She too was very simple. She too never used to talk about her father.

    • @parimalaviswanathan3405
      @parimalaviswanathan3405 6 วันที่ผ่านมา

      ❤❤❤​@@kavi1501

    • @Choco-Vikku
      @Choco-Vikku 6 วันที่ผ่านมา +16

      சந்தன பாண்டியனோட அப்பா முன்னாள் கல்வியமைச்சர் அரங்கநாயகம் சேலத்தில் லிட்டில் flower ஸ்கூல் ல படிச்சவர்.

    • @streetknight007
      @streetknight007 2 วันที่ผ่านมา +1

      இன்னொருத்தர் தானும் சந்தனபாண்டியனுடன் கல்லூரியில் படித்ததாகவும், மந்திரி மகன் என்பதால் வித்தியாசமாக உடை உடுத்தி வருவார் என்று கமென்ட் பதிவு செய்துள்ளார். நீங்கள் அவர் மிகவும் எளிமை என்று கூறுகிறீர்கள்.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 6 วันที่ผ่านมา +174

    இது போன்ற,நாம் மறந்த நடிகர், நடிகையர் களை மீ‌ண்டு‌ம் பேட்டி கண்டு நமக்கு ஷாக் கொடுப்பதில் அவள் விகடன் என்றுமே No 1. நன்றி

    • @ssm864
      @ssm864 3 วันที่ผ่านมา

      Super innum 2k kids theriyatha pala 80,90s actor,actress neraiya per irukkanga avungala niyabaga paduthunathuku romba thanks bro.so by 90s kids❤❤❤❤🎉🎉🎉🎉

  • @tamilselvi8454
    @tamilselvi8454 6 วันที่ผ่านมา +280

    இதுவரை மீடியாவுக்கே வராமல் ஒற்றுமையாக வாழும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 วันที่ผ่านมา +26

    செவ்வந்தி படத்தை மிகவும் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்கள் .

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 5 วันที่ผ่านมา +59

    நீங்கள் அவரை உண்மையாக காதலித்து அவரோடே சேர்ந்து வாழ்வதற்காகவே உங்களைவணங்குகிறேன்

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 6 วันที่ผ่านมา +183

    இவர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன்

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 6 วันที่ผ่านมา +42

    இயல்பான பேச்சு. பக்கத்து வீட்டுக்காரர் கூட பேசுவது போல இருக்கு.இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐 💙👌

  • @abhinandans6003
    @abhinandans6003 6 วันที่ผ่านมา +114

    அழகான நடிகை, Sreeja வை மறக்க முடியுமா சேரன் பாண்டியன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் கமலுக்கு தங்கையாக சாணக்யன் என்ற மலையாளத்தில் படத்தில் நடித்திருப்பார்

  • @vijayaranis3217
    @vijayaranis3217 6 วันที่ผ่านมา +101

    இவங்கள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ❤ வாழ்த்துக்கள்

  • @user-ew2id8uf3o
    @user-ew2id8uf3o 6 วันที่ผ่านมา +102

    சேரன் பாண்டியன் பல முறை பார்த்து விட்டேன் இருந்தாலும் இப்போது ரொம்ப பிடிக்கும் மறக்க முடியாத படம் இதில் நடித்த அனைத்து artist டும் ரொம்ப பிடிக்கும் expesali sreeja mam 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 6 วันที่ผ่านมา +207

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை இன்னும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 6 วันที่ผ่านมา +65

    எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் உங்களை பார்க்கிறேன்

  • @vsrn3434
    @vsrn3434 6 วันที่ผ่านมา +64

    அடிக்கடி இவர்களின் பாட்டு பார்த்த பழகிய நமக்கு இவர்களை இப்ப பார்க்க சந்தோஷம்......சூப்பர்

  • @rajpriya9591
    @rajpriya9591 7 วันที่ผ่านมา +145

    செவ்வந்தி hero heroin
    செம்மீனே செம்மீனே

  • @Indian-gq8gr
    @Indian-gq8gr 6 วันที่ผ่านมา +289

    மேடம் இன்னும் அழகாக இருக்கிறார். நாங்கள் சிறு வயதில் பார்த்தது. எங்களுக்கு வயது ஆகிவிட்டது. ஆனால் மேடம் அப்படியே இருக்கிறார்

    • @rajag9860
      @rajag9860 6 วันที่ผ่านมา +5

      Panni maari irukaanga.😂😂😂

    • @rosisundar2783
      @rosisundar2783 6 วันที่ผ่านมา +15

      ​@@rajag9860unga veettil irukkiravangalaiyum ippadi solluveengalaa?

    • @siriusful1
      @siriusful1 6 วันที่ผ่านมา +9

      ​@@rosisundar2783 செருப்படி கொடுத்தீங்க👍

    • @renugadevi1818
      @renugadevi1818 6 วันที่ผ่านมา +9

      ஆமா 😊அழகா இருக்காங்க

    • @aaryaajay5849
      @aaryaajay5849 5 วันที่ผ่านมา

      ​@@siriusful1நீங்கதான் அந்த actress ஸ்ரீஜா வா

  • @guhanraj3930
    @guhanraj3930 6 วันที่ผ่านมา +62

    நல்ல அழகும் நடிப்பும், நடிப்பு குடும்பம் இதுவரை விமர்சனம் இல்லாம வாழ்வில் ஒன்றாக இருப்பது அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்.... தேடி பேட்டி எடுத்த நண்பா உங்களுக்கு மிக்க நன்றி 🤝🏼. இது போல் இன்னும் சில பிரபலங்கள் எங்க இருக்காங்க தெரியல அவர்களையும் பார்க்க ஆவல் மக்களுக்கு

  • @user-gl7hd8mr3c
    @user-gl7hd8mr3c 3 วันที่ผ่านมา +10

    ஒருமுறை ஸ்ரீஜா கனவர் சந்தனப்பாண்டியன் அவரு எங்க ஊர் பக்கத்துல குல்லம்பட்டினு ஒரு ஊர் இருக்கு அது அவங்க சொந்த அத்த ஊரு அவங்க மகன் கல்யாணத்துக்கு அவங்க ஊருக்கு வந்து 2.வாரம் தங்கிருந்தாங்க நாங்க நாங்கதா 2.வாரம் சாப்பாடு செஞ்சு குடுத்தேன் இரண்டுவாரம் கல்யாணம் நழுங்கு எடுத்தாங்க அப்போ அவங்கல்க்கு ஒரு பையன்தா இருந்தாங்க இப்ப அவங்கலுக்கு ஒரு பொண்ணும் இருக்காங்க அப்போ நா சின்ன பையன் 12.வயசு இருக்குமுனு நினைக்கிரேன் இன்னுமும் அவங்க அத்த மாமா இன்னுமும் எங்க கூட பேசிக்கிட்டுதா இருக்காங்க

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 7 วันที่ผ่านมา +110

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 5 วันที่ผ่านมา +11

    எப்பல்லா தொலைகாட்சில இந்த படம் போட்டால் இந்த நடிகைக்காகவே படம் பார்பேன்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 วันที่ผ่านมา +5

    செவ்வந்தி படப்பிடிப்பில் இந்த ஜோடிகள் உடன் வால்பாறையில் பேசி மகிழ்ந்தது மறக்க முடியாதது😊😊 சேரன் பாண்டியன் படபிடிப்பில் ஸ்ரீ ஜாவை வெள்ளியங்கிரி மலையில் பார்த்து இருக்கிறேன்😊😊நீண்ட காலம் கழித்து பார்க்கிறேன் மகிழ்ச்சி🎉🎉❤❤வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்🎉🎉❤❤

  • @gmigmi64
    @gmigmi64 5 วันที่ผ่านมา +13

    நல்ல இணை,நல்ல மனிதர்.. நீடூழி வாழ வேண்டும்..!

  • @anithaanitha9761
    @anithaanitha9761 6 วันที่ผ่านมา +52

    எனக்கு இவங்க ல ரொம்ப பிடிக்கும்

  • @user-oc9ft1fb8x
    @user-oc9ft1fb8x 7 วันที่ผ่านมา +90

    மீண்டும் பார்த்ததில் சந்தோசம்

  • @sudharam5174
    @sudharam5174 6 วันที่ผ่านมา +23

    Beautiful actress,சேரன் பாண்டியன் பார்க்கும் போதுதெல்லாம் நினைப்பேன்.Natural beauty

  • @sunilkawaskar3505
    @sunilkawaskar3505 6 วันที่ผ่านมา +46

    இவங்க இன்டெர்வியூ தான் வெயிட் பன்னிட்டு இருந்தேன்

  • @prabayuvan
    @prabayuvan 6 วันที่ผ่านมา +29

    Sreejaமேடம் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சேரண்பாண்டியன் & செவ்வந்தி படம் சூப்பர் நடிப்பு அழகான ஜோடி வாழ்க வளமுடன் என்றும் அழகான தமிழ் பேச்சு ❤🙏🏻🙏🏻

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 วันที่ผ่านมา +5

    இந்த நடிகை கூட நடித்தவரா... இவர்.. இவங்க அப்படியே இருக்காங்க.. இவரது கணவர் ரொம்ப மாறிவிட்டார்.. சேரன் பாண்டியன் மிகச்சிறந்த படம் இத்தனை வருடங்கள் கழித்து பேட்டி எடுக்குறீர்கள்.. இவர்களின் குடும்பம் குழந்தைகள் பற்றி சொல்லவே இல்லை இந்த பேட்டி பார்த்து விட்டு செவ்வந்தி படம் பார்த்தேன் மிகவும் அருமையான படம்

  • @Pazha13
    @Pazha13 6 วันที่ผ่านมา +38

    சந்தானபாண்டியன் PSG college of arts and science மாணவர். எங்கள் பேட்ச். மந்திரியின் மகன் - வசதியானவர் என்பதால் வித்தியாசமாக உடை அணிந்து வருவார்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 5 วันที่ผ่านมา +9

      அங்கே இன்னெருத்தர் அமைச்சர் மகன் என்று தெரியாதவாறு எளிமையாக வருவார் என்று சொல்கிறார்

    • @Pazha13
      @Pazha13 5 วันที่ผ่านมา +7

      ​@@tommyshelby6161 அந்த கமெண்ட் பதிவு செய்தவர் இவரை விட வசதியானவரா இருப்பார். அதனால் எளிமையாக தெரிந்தாரோ என்னவோ!
      நாங்கள் எல்லோரும் ஏழை மாணவர்களாக இருந்ததால் இப்படி தெரிந்தாரோ என்னவோ!
      (நீங்கள் எல்லா கமெண்ட்டையும் படிப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் வேறுமாதிரி எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது)

    • @tommyshelby6161
      @tommyshelby6161 5 วันที่ผ่านมา +1

      @@Pazha13 வேறுன்றுமில்லை ஒரு resting actress interviewவுக்கு இவ்வுளவு commentஅ என்று ஆச்சரியத்தில் படித்தேன் 🤣🤣🤣

  • @ManimegalaiSubramanian-ot7md
    @ManimegalaiSubramanian-ot7md 6 วันที่ผ่านมา +32

    செவ்வந்தி படத்துல நீங்க சேர முடியாத வருத்ததம் எனனக்கு இப்போ தா தீர்ந்தது ❤❤❤❤❤❤

  • @RamMoorthy-hn6ox
    @RamMoorthy-hn6ox 5 วันที่ผ่านมา +11

    கோவை....பூண்டி.. கிரீஸ் டப்பா.....கவுண்டமணி - செந்தில் ஜோக் மறக்க முடியாதது

  • @Nila18777
    @Nila18777 5 วันที่ผ่านมา +10

    செம்மீனே செம்மீனே பாடல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் 💐

  • @thirumathirani1184
    @thirumathirani1184 4 วันที่ผ่านมา +16

    90's கதாநாயகி சுவலட்சுமி பேட்டி எடுங்க

    • @priyashivram2381
      @priyashivram2381 4 วันที่ผ่านมา +2

      Yes pl

    • @user-vw3dd2yi1i
      @user-vw3dd2yi1i วันที่ผ่านมา +1

      Suva Lakshmi Bengali.Americala settle agitanga

    • @thirumathirani1184
      @thirumathirani1184 18 ชั่วโมงที่ผ่านมา

      @@user-vw3dd2yi1i தெரியும்.. இருந்தாலும் அவங்கள பாத்தா நல்லா இருக்கும் னு தோணுச்சு..

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 6 วันที่ผ่านมา +26

    கோயமுத்தூர் காரமரத்தூர் என்ற ஊரில் தான் இந்தப் படம் எடுக்கப் பட்டது.

  • @chfhyggtyhh999
    @chfhyggtyhh999 6 วันที่ผ่านมา +18

    புன்னை வனப்பூங்கையிலே song is very close to my heart and that reminds me of this pair

  • @amuthaselvam5586
    @amuthaselvam5586 6 วันที่ผ่านมา +21

    வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே❤

  • @saibha5152
    @saibha5152 6 วันที่ผ่านมา +25

    Sreeja... gorgeous actress ❤

  • @malathimalathi8121
    @malathimalathi8121 6 วันที่ผ่านมา +42

    மேடம் தமிழ் பேச்சு நன்றாக உள்ளது

  • @renugadevi1818
    @renugadevi1818 6 วันที่ผ่านมา +7

    அமைச்சர் அரங்கநாதன் ஐயா தான் கல்வி துறை அமைச்சர் நான் 10 ,12 படிக்கும் போது.
    காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு பாடல் மிகவும் பிடித்த பாடல் எனக்கு ❤

  • @jayaKodi-mj8vd
    @jayaKodi-mj8vd 6 วันที่ผ่านมา +26

    Hey i really got surprised to see her...we grown up watching cheran pandiyan❤ she was so beautiful ❤

  • @rubinivenkatraman4778
    @rubinivenkatraman4778 6 วันที่ผ่านมา +4

    Srija mam ❤so much excited to see her after a long time last month kuda ivaga ippo enga irukanga nu adikadi yosipen it's an unexpected interview
    காதல் கடிதம்
    கண்கள் ஒன்றாக கலந்ததால்
    செம்மீனே செம்மீனே பிடித்த பாடல்கள்❤❤❤

  • @prashanthikarthik6842
    @prashanthikarthik6842 6 วันที่ผ่านมา +17

    Mounam sammadham❤❤❤ my fav film.

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 6 วันที่ผ่านมา +6

    True vazhga valamudan for long time

  • @user-wg4lu2lr5n
    @user-wg4lu2lr5n 4 วันที่ผ่านมา +6

    Kaal mela kaal pottu ukkanthu interview kodukala.ithuve periya visayam.😊❤❤❤❤

  • @Stardom333
    @Stardom333 6 วันที่ผ่านมา +25

    Actress is still looking young.... very nice to see them 😊😊

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 6 วันที่ผ่านมา +12

    Sreeja mam ungala paakanumnu romba aasaipaten, super heroine 👍

  • @devithiru1348
    @devithiru1348 2 วันที่ผ่านมา +2

    Hostக்கு நல்ல knowledge இருக்கு...இப்ப எல்லாம் இன்டர்வியூ எடுக்கிற host workout பண்றது இல்ல யார் இன்டர்வியூ எடுக்க போறோம்னு... Seems he's good, keep up the good work

  • @amsugu
    @amsugu 6 วันที่ผ่านมา +25

    Very beautiful heroine
    Neat dressing in all her movies
    Really was searching for her in media..
    Finally seeing this interview 😁

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 4 วันที่ผ่านมา +4

    எனக்கு மிகவும் பிடித்த படம் செவ்வந்தி இருவர் ஜோடி அருமை

  • @Annamalai-fc1bv
    @Annamalai-fc1bv 3 วันที่ผ่านมา +3

    Sreejà and Santhana pandian Director is a very good couple ever.

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 3 วันที่ผ่านมา +2

    Swarnalatha amma voice romba impartant.....ivagalukuuu

  • @emilisagayam3828
    @emilisagayam3828 6 วันที่ผ่านมา +4

    Romba nala theditrundhen super ah irukinga 🎉🎉🎉🎉

  • @renukasam6800
    @renukasam6800 6 วันที่ผ่านมา +5

    Really surprised 😍 beautiful actress 🤗innum beautiful ahh irukaanga 😍 God bless you all 🤗

  • @mywish746
    @mywish746 6 วันที่ผ่านมา +2

    Oh amazing actress God bless you both 🙏❤

  • @Mythili-hw2tb
    @Mythili-hw2tb 6 วันที่ผ่านมา +34

    😮😮 sreeja ungala than pakanumnu assai pattan ❤❤

  • @harshiniraju5980
    @harshiniraju5980 6 วันที่ผ่านมา +12

    மகிழ்ச்சி

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 6 วันที่ผ่านมา +51

    90's super heroine ❤❤❤❤Beautiful fantastic super wonderful

  • @vigneshwarr874
    @vigneshwarr874 6 วันที่ผ่านมา +14

    Samba Nathu, Sara kathu ❤❤

  • @tamildutyt5813
    @tamildutyt5813 4 วันที่ผ่านมา +3

    நான் அதிகம் முறை பார்த்த படம் இது ❤ஸ்ரீஜா 👌🏻👍💕

  • @user-mg7rp6gh5h
    @user-mg7rp6gh5h 6 วันที่ผ่านมา +5

    Enaku pidicha actress ❤

  • @gomathi-hu6xb
    @gomathi-hu6xb 6 วันที่ผ่านมา +10

    In my school days she was very beautiful lady

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 6 วันที่ผ่านมา +5

    When I was kid,I thought she just looked like portrait in novels.

  • @jayaKodi-mj8vd
    @jayaKodi-mj8vd 6 วันที่ผ่านมา +21

    Ohh my god...no one knows where she was all these days 😢thank you aval vikatan...do find more celebrities who are missing in the limelight

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 6 วันที่ผ่านมา +6

    He is very simple.

  • @sekark6124
    @sekark6124 7 วันที่ผ่านมา +10

    Thank u so munch

  • @kfphotography4830
    @kfphotography4830 6 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள்

  • @amuthakannanask739
    @amuthakannanask739 6 วันที่ผ่านมา +6

    Wow... my fav heroine.... ❤❤❤

  • @vinayan5762
    @vinayan5762 5 วันที่ผ่านมา +3

    செம்மீனே. செம்மீனே. பாடல் நன்று

  • @malathisrinivas826
    @malathisrinivas826 6 วันที่ผ่านมา +7

    My favourite movie cheran pandian ma'am first song super thannane nanne thananane song and your acting as well ❤

  • @raninair3750
    @raninair3750 5 วันที่ผ่านมา +3

    Very happy to see u. Do u remembering the school days in our great KARTHIKA THIRUNAL GHS.

  • @venuganam4342
    @venuganam4342 5 วันที่ผ่านมา +1

    My favourite actress ❤God bless you.super couple in cine industry

  • @vanikrishsarees4414
    @vanikrishsarees4414 5 วันที่ผ่านมา +3

    இவரை பார்க்கும் போது maathampatti ரங்கராஜன் மாதிரி இருக்கு

  • @thiagarajan5606
    @thiagarajan5606 6 วันที่ผ่านมา +7

    நேற்று தான் செம்மீனே செம்மமீனே சாங் கேட்டேன் இன்னைக்கு அந்த ஹீரோவை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.😊

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se 6 วันที่ผ่านมา +7

    தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 6 วันที่ผ่านมา +3

    Sreeja chechi is wonderful 👍 person.

  • @vishnupriya8431
    @vishnupriya8431 6 วันที่ผ่านมา +4

    Best wishes

  • @pretty3petals324
    @pretty3petals324 16 ชั่วโมงที่ผ่านมา

    Such a lovley , thegattaadha movie

  • @kuttyabi31
    @kuttyabi31 5 วันที่ผ่านมา

    May god bless you all and supperb interviews mam

  • @SaiNageswari.
    @SaiNageswari. 6 วันที่ผ่านมา +15

    She is very nice actress.i love her.

  • @user-ej1vd8of3t
    @user-ej1vd8of3t 6 วันที่ผ่านมา +6

    Sevanthi padam supar.

  • @MrsLocal
    @MrsLocal 5 วันที่ผ่านมา +4

    நான் சின்ன வயசுல இவங்களை சினிமால பார்த்து இருக்கேன்,அப்படியே இருக்கிறார்கள் வாழ்க பல்லாண்டு,Thanks விகடன்

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf 6 วันที่ผ่านมา +4

    Very Nice..

  • @gamingbots4906
    @gamingbots4906 6 วันที่ผ่านมา +12

    My favorite actor 😅😅😅😅😅😅😅😅ja

  • @aishabegam9805
    @aishabegam9805 3 วันที่ผ่านมา

    Rombo azhga tamil pesuninga ullathu ullabadi pesuninga tqq❤❤

  • @gayu_edits4694
    @gayu_edits4694 6 วันที่ผ่านมา +10

    அன்பான கணவன் மனைவி ❤ வாழ்க வளமுடன் 💐

  • @kowsalyadevi4821
    @kowsalyadevi4821 6 วันที่ผ่านมา

    My fav actress she is so much beautiful 🎉❤

  • @NeelkrishnaR
    @NeelkrishnaR 6 วันที่ผ่านมา +12

    I think he is not feeling good. Take care ur health sr

  • @yamuna821
    @yamuna821 6 วันที่ผ่านมา +9

    You are looking cute Ma'am still. Long live

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 6 วันที่ผ่านมา +5

    காதல் கடிதம் பாடல் மிகவும் பிடிக்கும்🎉🎉🎉🎉🎉

  • @muthuvelganesan9712
    @muthuvelganesan9712 6 วันที่ผ่านมา +1

    Sevvanthi real couples ❤❤

  • @thelivuu9813
    @thelivuu9813 5 วันที่ผ่านมา +8

    இவங்கள சேரன் பாண்டியன் படத்துல பாக்கும்போது இதேமாரி ஒரு பெண் கிடைக்கவேண்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டிருப்பேன்❤கனவுப்பெண்

    • @kumaravelnathan199
      @kumaravelnathan199 2 วันที่ผ่านมา

      BOSS KADAISIYIL EPPADI KIDAITHATHU ???

    • @thelivuu9813
      @thelivuu9813 2 วันที่ผ่านมา

      @@kumaravelnathan199 No marriage sir😁35

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 6 วันที่ผ่านมา +1

    Very beautiful actress natural beauty

  • @user-fr4vl5hd2b
    @user-fr4vl5hd2b 2 วันที่ผ่านมา

    Romba santhosam ❤️❤️❤️

  • @babus8008
    @babus8008 วันที่ผ่านมา

    வாழ்க!

  • @devistudychannel
    @devistudychannel 6 วันที่ผ่านมา +2

    Beautiful Actress srija

  • @muthuvelganesan9712
    @muthuvelganesan9712 6 วันที่ผ่านมา

    Valuable couples in tamil cine field really great