பிரச்சனையால் வரும் துன்பத்தை விட அதன் நினைவுகளால் வரும் துன்பம் தான் அதிகம் ! - Sri Bagavath ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 7

  • @s.george3024
    @s.george3024 10 หลายเดือนก่อน +1

    I thank Bagavath mission for taking effective steps to help all the people who are in need of understanding specially about our mind.

  • @நற்பவி-ச9ச
    @நற்பவி-ச9ச 10 หลายเดือนก่อน

    Super ❤

  • @BalaG59
    @BalaG59 10 หลายเดือนก่อน +2

    அய்யா இந்த சினிமா மீது வர வர வெறுப்பு ஏற்படுகிறது, அதுமட்டுமல்ல இந்த காலகட்டத்தில் எல்லோரும் இந்த மொபைல் போனுக்கும் , லைக்ஸ்க்கும், வியூஸ்க்கும், பணம் சம்பாதிக்கனும், பல விதமான வீடியோக்களுக்கும், பேமஸ் ஆகனும் அப்படின்றதுக்கும் அடிமையாகிவிட்டார்கள், ஒரு மாணவன் இரவு முழுவதும் மொபைல் போனில் கேம் விளையாடுவது இதிலே செலவு செய்கிறான், வகுப்பறையில் காலையிலேயே தூங்குகிறான், கேட்டால் தலைவலி உடம்பு வலி என்கிறான், பல விதமான தகவல்கள் பல விதமான வீடியோக்கள், இதனாலே நிறைய பேருக்கு மன குழப்பம் மன உளைச்சல் மன நோய்,இந்த மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த வேதனையை தான் ஏற்படுத்துகிறது, இந்த காலகட்டத்தில் யாரும் 50 வயதையே தாண்ட மாட்டாங்க போல

  • @sethuram5567
    @sethuram5567 10 หลายเดือนก่อน

    சிறப்புநன்றிஐயா

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 10 หลายเดือนก่อน

  • @Renuritthi
    @Renuritthi 10 หลายเดือนก่อน

    🎉

  • @duraidurai3622
    @duraidurai3622 10 หลายเดือนก่อน

    Full video link please