இந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் போதே அருமையா இருந்துச்சி யோகிய பத்தி சொன்னிங்களே பாராட்னா பணம் கொடுப்பாருன்னு எப்படி பேங்க் அக்கௌண்டுல போடுவாங்களா. இல்ல நம்ம ஜி சொன்ன மாதிரி ஆயிடுமா
*ரொம்ப நாளா ஒருடவுட் ஆனந்தவிகடனில் திரைபடங்களின் மதிப்பெண் எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறார்கள் .....சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறோம்...சிபி & வருண்...🚶🏻♂️🚶🏻♂️*
வடக்கேவாழ்கிறதுதெற்கேதேய்கிறதுமோடி எட்டு(தேர்தலின்போது) முறை தமிழ் நாட்டிற்குவந்துசொன்னதுஅனைத்தும்பொய்என்பதும்நடிப்புஎன்பதும்நிருபித்துவிட்டார்தமிழ்நாட்டின்ஆடுஎன்னசெய்கிறது
தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் எவ்வளவு பணம் இருந்தாலும் எந்த விதமான தகவலும் நமக்கு வருவதில்லை எஸ்பிஐ வங்கியில் சமீபத்தில் ஒரு தொகையை ஹோட்டல் அடுத்த நாளில் இருந்து எனக்கு நிறைய லிங்க் ரம்மி விளையாடுங்க எது ஏதோ வருகிறதை பார்த்தாலே பயமா இருக்கிறது எப்படி இந்த தகவல் அந்த கும்பலுக்கு போகிறது அப்போ என் தகவலை யாரோ ஒருவன் உயர் அதிகாரி தான் ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் அனுப்புகிறான் போல ஏ தீவிரமாக எடுக்க இந்த செய்தி இப்போது சென்றடைய வேண்டும்
No fund to tamilnadu, NOdevelopment to tamilnadu. but cetralgovernment need all tax from tamilnadu and utilised the fund to other state.better anatomy to tamilnadu
WHY CAN'T TAMIL NADU STOP PAYING THE GST TO UNION GOVT. IN PROTEST OF THEIR ACTIVITIES. THIS WILL BE REITERATE THE FACT UNION GOVT IS FUNDED BY THE STATES.
குற்றத்தை நிகழ்த்தும் போது குற்றவாளி தண்டனை பற்றி சிந்திப்பதில்லை அக்காலங்களில் திருவிழா பாதுகாப்புக்கு வரும் ஒரே ஏட்டு கூட்டத்தை கட்டு படுத்தி விடுவார் நாம் தான் சினிமாவில் அவர்களை சிரிப்பு போலீஸ் ஆக்கி விட்டோமே அப்பறம் எப்படி பொது மக்கள் அவர்களை மதிப்பார்கள்
போகாதே போகாதே என் தலைவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் இது இரண்டு தலைவர்களுக்கும் பொதுவான பாட்டு திமுகவில் முதல்வர் அமெரிக்கா போய் இறங்க கூட இல்லை கட்சியில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது
வேலைக்கு சேரும் போதே இதை கண்டிசனாக போட்டிருந்தால் மானஸ்தன் நீங்கள் வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு இதே தகுதி உள்ள லட்சக்கணக்கானவர்கள் எந்த கண்டிசனும் போடாமல் வேலை பார்க்க தயாராக இருக்கிறார்கள் வருமானம் போத வில்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு சொந்த தொழில் செய்யலாமே
நம் முதல்வர் தலை நிமிர்ந்து தமிழ்நாட்டுக்கு உழைப்பது மகிழ்ச்சி, பெருமை. ஒன்றிய அரசை கழற்றி விட்டு சுதந்திரமாக வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக்க இது போன்ற வெளிநாடு முதலீடு பயணம் அவசியம். நம் முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
finger print ஒரு data வா தான் store ஆகும்..எங்கு எல்லாம் வேண்டுமோ அங்க எல்லாம் ஒரு copy எடுத்து போட்டால் பணம் சுலபமாக எடுத்து கொள்ளலாம் என்று அரசு நெனைக்குதோ என்னமோ
அருமையான துவக்கம்!!!
இன்று ஆரம்பம் அதகளம்..... அதுவும் நம்ம வருண் சகோ அசத்தி விட்டார் 👏👏👏👏👏
நிகழ்ச்சியின் துவக்கம் மிக சிறப்பு
*ஆரம்பமே....ஆட்டுக்குட்டி-யா வேற லெவல்......😅😆🏃🔥🔥*
I'm exactly 1000th like. 😊
எதைச் செய்தாலும் தைரியத்தோடு செய்பவனே வெற்றி பெறுகிறான்.
இந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் போதே அருமையா இருந்துச்சி யோகிய பத்தி சொன்னிங்களே பாராட்னா பணம் கொடுப்பாருன்னு எப்படி பேங்க் அக்கௌண்டுல போடுவாங்களா. இல்ல நம்ம ஜி சொன்ன மாதிரி ஆயிடுமா
Mr.varun.opening super .
*ரொம்ப நாளா ஒருடவுட் ஆனந்தவிகடனில் திரைபடங்களின் மதிப்பெண் எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறார்கள் .....சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறோம்...சிபி & வருண்...🚶🏻♂️🚶🏻♂️*
Based on producer ability to pay the money
இதெல்லாம் நியாயமா நாமே இப்படி சொல்லலாமா
சிபி அண்ட் வருண் இருவருக்கு வாழ்த்துக்கள்
அட்டகாசமான , அப்பட்டமான ஆரம்பம்! வருண், கொன்னுட்டிங்க!
Appa நீங்களும் பாராட்டி விடுங்கள். உங்களுக்கும் காசு மேலே காசு வரும்.
வடக்கேவாழ்கிறதுதெற்கேதேய்கிறதுமோடி எட்டு(தேர்தலின்போது) முறை தமிழ் நாட்டிற்குவந்துசொன்னதுஅனைத்தும்பொய்என்பதும்நடிப்புஎன்பதும்நிருபித்துவிட்டார்தமிழ்நாட்டின்ஆடுஎன்னசெய்கிறது
வருணு எஙகய்யா பிடிப்பாய் இந்த காமெடி எல்லாம் தூள் கிளப்பு
Ulakai kaakkum ‘ratchakar’ enru oor ulakam ariyum! If fine itself is 908 crores, the properties’ value will be at least 50 times more!
Today's show is so much fun 😅
Ultimate Ultimate #Opening 😅😂😅😂 #Varu veraaaa veerraaaa level...
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
அண்ணாமலை யை விட கருநாகராஜன் வயதில் மூத்தவர் தானே ஓவராகத்தான் நடிக்கிறாரு
Good 👍👍
பேசாம தமிழ்நாடு தனி நாடா இருக்கலாம் 😊
இதெல்லாம் கதைக்கு ஆகாத வெட்டி பேச்சு
GST வரியை எப்படி யார் வசூலிக்கிறார்கள்..தமிழ்நாடு அரசால் அதை தடுத்து நிறுத்த முடியுமா..தீர்வு என்ன..நமக்கான உரிமையை பெறுவது எப்படி.
வருண் நடிப்பு சூப்பர்.
@ cibi Yes i am also rose belt holder 😅
பிறந்த சந்தோஷத்தில் ஒரு புன்னகை... வாழ்ந்த சந்தோஷத்தில் ஒரு புன்னகை... காரணம் "இருவருமே குழந்தைகள்".
24mins information plus unlimited fun by hosts #theimperfectshow 🎉❤
போகாதே!போகாதே! என் தலவலியே! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்!
Varun stunning performance today in start of the show..keep it up..
அருமை
I can't stop laughing 😂thanks guys I PS is always informative and entertaining
ஆரம்பமே ஆட்டை பலி கொடுத்துட்டேங்க 😂😂
இதெல்லாம் சிவாஜி சினிமா வில் நிறையவே
பார்த்தாச்சு நாகராஜ்
ஆரம்பமே செம
*ஆட்டுக்குட்டி மேய்ப்பது எப்படி என்று படிப்பதற்காக லண்டன் செல்கிறாரா..ஆட்டுக்குட்டி அண்ணாமலை 😄😄😄🏃*
நம்ம தான் ஆல்ரெடி வளர்ந்து விட்டோம் இன்று நம்முடைய முதல்வர் கூறியுள்ளார் நீங்கள் தமிழகத்தின் வளர்ச்சியை குறை கூறுகிறீர்கள்❤
முதலமைச்சர் வெளி நாடு போகும் போது அவர்களுடன் பாதுகாப்பு படை போகுமா??
#comment show
நீங்கள் தான் வளர்ந்து விட்டோம் வளர்ந்து விட்டோம் நாங்கள் தான் முதலிடம் என்கிறீர்கள் பசித்தவனுக்கு தானே சாப்பாடு தேவை
சாங்கியம்
Opening supeb anaivarum valzha valamudan
"கொய்யால வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா" அண்ணாமலை மைன்ட் வாய்ஸ் on கரு.நாகராஜனின் கதறல்.
Welcome sir
கலக்குங்க தம்பிகளா!
தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் எவ்வளவு பணம் இருந்தாலும் எந்த விதமான தகவலும் நமக்கு வருவதில்லை எஸ்பிஐ வங்கியில் சமீபத்தில் ஒரு தொகையை ஹோட்டல் அடுத்த நாளில் இருந்து எனக்கு நிறைய லிங்க் ரம்மி விளையாடுங்க எது ஏதோ வருகிறதை பார்த்தாலே பயமா இருக்கிறது எப்படி இந்த தகவல் அந்த கும்பலுக்கு போகிறது அப்போ என் தகவலை யாரோ ஒருவன் உயர் அதிகாரி தான் ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் அனுப்புகிறான் போல ஏ தீவிரமாக எடுக்க இந்த செய்தி இப்போது சென்றடைய வேண்டும்
02:22 எப்படிப்பட்ட காட்சி 🤗
செய்திகளை ஒரு தலைபட்சமாக விமர்சனம் பண்ணுகிறார்கள்
No fund to tamilnadu, NOdevelopment to tamilnadu. but cetralgovernment need all tax from tamilnadu and utilised the fund to other state.better anatomy to tamilnadu
Request Sach ka badshah Modi not to supportt Kamala Harris We want her to win If Modi does not support her she will surely win
MODI JI PLEASE SUPPORT KAMALA
@@venkatachalamkvenkatacha-bg8qzFriend if u want Kamala to win Modi should bot support her
ஒரே கல்லுல இரண்டு மாங்காய்! 😂😂😂
Stalin ayum Annamalai ayum சேர்த்து செஞ்சிட்டாரு வருண்! 👏👏👏
என்னது சிபி குங்குமப்பூ ( kungfo parithapangal ) பொட்டு காப்பி குடிபாரா😂
Where r 100 smart cities. huilt by Modi in last ten yrs ?
Seeman should be the right CM to handle the police department.
❤
மிக மிக அதிக பட்ச தண்டனை அந்த ஸ்டேட் வங்கி அதிகாரிக்கு கொடுக்கவும்.
தமிழக அரசு GST பணத்தை மத்திய அரசுக்கு வழங்காமல் இருக்க முடியாதா????
YSR கட்சி உடைந்ததாம். மூன்று MP க்கள் BJP லவுட்டிட்டு டாம். இரண்டை நாயுடு லவுட்டிட்டாராம். மீதமுள்ள YSR கூடாரமும் காலியாகுதாம்.
அப்படியா ?
Ha ha ha 🤣 Arambame 😂 Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐
Cibi and varun bro starting was amazing.TN yil Ella orilum nalla road illai car race thevai thana
WHY CAN'T TAMIL NADU STOP PAYING THE GST TO UNION GOVT. IN PROTEST OF THEIR ACTIVITIES. THIS WILL BE REITERATE THE FACT UNION GOVT IS FUNDED BY THE STATES.
sibi karate super..pavam thambi 15:10
இதுதான் டிசிட்டல் இந்தியா வருண் சிபி.
GOOD NIGHT 👍👍
Best Acting award iffa 2024, Goes to Mr. Varun
சிபி வருண் வாழ்த்துக்கள் 👍👍 இந்திய குற்றச் செயல்களுக்கு மிகவும் கடுமையாக மிகவும் கடுமையாக சட்டம் வேண்டும் இல்லை என்றால் குற்றம் குறையாது
குற்றத்தை நிகழ்த்தும் போது குற்றவாளி தண்டனை பற்றி சிந்திப்பதில்லை அக்காலங்களில் திருவிழா
பாதுகாப்புக்கு வரும் ஒரே ஏட்டு கூட்டத்தை கட்டு படுத்தி விடுவார் நாம் தான் சினிமாவில் அவர்களை சிரிப்பு போலீஸ் ஆக்கி விட்டோமே அப்பறம் எப்படி பொது மக்கள் அவர்களை மதிப்பார்கள்
போகாதே போகாதே என் தலைவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் இது இரண்டு தலைவர்களுக்கும் பொதுவான பாட்டு திமுகவில் முதல்வர் அமெரிக்கா போய் இறங்க கூட இல்லை கட்சியில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி செப்டம்பர் 5 ம் தேதி தமிழகம் முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் என்று அறிவித்துள்ளனர்.
வேலைக்கு சேரும் போதே இதை கண்டிசனாக போட்டிருந்தால் மானஸ்தன் நீங்கள் வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு இதே தகுதி உள்ள லட்சக்கணக்கானவர்கள் எந்த கண்டிசனும் போடாமல் வேலை பார்க்க தயாராக இருக்கிறார்கள் வருமானம் போத வில்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு சொந்த தொழில் செய்யலாமே
மருத்துவர்கள் மருத்துவமனையில் அதுவும் இரவு நேரத்தில் என்ன செய்கிறாள்கள் என்பது இரவு நேரத்தில் டாய்லெட் போன தெரியும்..
Directors pl note pannugappa. Great actor Varun emerging.
பிணவறையில் பணத்தை மூட்டை கட்டி
வைத்து இருந்த எம் பி.
தானே நீங்கள் கூறவில்லை எனினும் எங்களுக்கு தெரியாதா க்கும்😅😅😅
ஆடு மீண்டும் வராம இருக்கவேண்டும்என்றுகருநாகம்நினைத்துஒழிகிஇருக்கும்
நம்ம தமிழ் நாட்டு பணத்தில் உத்தர் பிரதேசம் வாழுது.
மெரினாவில் மாணவர்களை தாக்கிய போலிஸார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
உங்களுக்ககெல்லாம் ரொம்ப சந்தோஷம் போல தமிழ்நாடு தானா முன்னேறும்.
Good evening
Going to study International politics
Where comes mathematics?
அளவுக்கு அதிகமாக பணத்தை வாங்கி கண்கில் வைக்க வேண்டாம் . ஏதாவது பொறுள் , இடம் , வீடு , நிலம் வாங்கிக்கொள்ளுங்கள் .
NEWS TN U tube இல் உங்களை விட அண்ணாமலையின் இங்கிலாந்து பயணத்தை நன்றாகவே கலாய்த்து விட்டார்கள்.
Intro sema 😅😅😂😂🤣🤣🤣
Cibi, Flight safety/security who controls? Central or state govt.? The mail investigation who will do?
ராகுல் கூட அமெரிக்கா போகிறார். அடுத்த மாதம் 9 10 தேதிகளில்.
Stop the payment of GST.
யோகி அவர்கள் யோகா செய்யும் பொழுது நன்றாக டான்ஸ் ஆடினார் என்று பாராட்டி சொல்லலாமே....😂
மைதாஸ்களை எல்லாம் எப்போதும் திருத்த முடியாது
RAHULGANDHI is a well trained aikido black belt holder for your information
நம் முதல்வர் தலை நிமிர்ந்து தமிழ்நாட்டுக்கு உழைப்பது மகிழ்ச்சி, பெருமை. ஒன்றிய அரசை கழற்றி விட்டு சுதந்திரமாக வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக்க இது போன்ற வெளிநாடு முதலீடு பயணம் அவசியம். நம் முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
Even in Switzerland I got a call like that
Bro can u speak about State wise Gst collected during the year in India
சார் சீப் மினிஸ்டர் வெளிநாடு போனவுடனே மத்திய அரசின் போட்டுட்டீங்க ரொம்ப ஹேப்பி
finger print ஒரு data வா தான் store ஆகும்..எங்கு எல்லாம் வேண்டுமோ அங்க எல்லாம் ஒரு copy எடுத்து போட்டால் பணம் சுலபமாக எடுத்து கொள்ளலாம் என்று அரசு நெனைக்குதோ என்னமோ
Video, Audio kala. Ha, Ha, Ha. Super
2:20 Karu Nagaraja Nadar ji Video
சார் ஒன்றிய அரசின் தலைப்பு போட மறந்துட்டீங்க
உங்களுக்கு பத்திரிகை திறமையும் இருக்கு.... அதைவிட நடிப்பு திறமை வேற லெவல் இருக்கு.... எப்படி❓ சிபி மற்றும் வருண் சொல்லுங்க #TheCommentShow
இருவரின் நடிப்பு அற்புதம் உலக மகா நடிப்புட சாமி 😅😅😅😅😅
Sibi please share about your Kungfu class
#CommentShow தமிழ்நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு ?? தமிழ்நாட்டின் ஒரு வருடத்தின் டாஸ்மாக் வருமானம் எவ்வளவு ??
IAS and IPS can be disqualified only by the president. UPSC does not have authority
Nda will fall soon for partiality towards opposition ruled states.
அங்கே அவரை வரவேற்றவகள் தமிழர்களா என்று தேடி பார்த்தால் உண்மை புரியும்
தலைவரே! தலைவரே!! ஆமாம் வருண் சிபி எந்த தலைவரைச் சொல்றீங்க😂😂😂
Combat o er waiting time
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉
சிபிக்கு வருன் கருப்பு ஆடு அப்படின்னு சொன்ன உடனே அவர் மைண்ட்ல அண்ணாமலை ஞாபகம் வந்துட்டாரு போல அவரால் சிரிப்பு அடக்க முடியாம அடக்குறாரு😂😂😂