நன்றி குருஜி, எளிய முறையில் ஜோதிடம் கற்று தரும் குரு நீங்கள், மற்றவர்கள் எல்லாம் திதி காரணம் யோகம், காசி ராசி, மூணாம் திசை நாலாம் தேதி, என்று குழப்பியவர்கள் தான் அதிகம், உங்களுடைய ஜோதிட விளக்கம் தான் டாப் நம்பர் ஒன்ஜோதிடத்தின் அனைத்து அமைப்புகளும் சுபத்துவம் பாவத்துவம் என அமைப்பின் கீழ் பிரமாதமாக பொருந்தி வருகிறது நீங்கள் சரியான குரு என்பதை ஒவ்வொரு ஜாதகம் பார்க்கும் பொழுதும் பிரமிக்க வைக்கிறது
மிகவும் பயனுள்ள வகையில் ஜாதகவிளக்கம் சிறப்பான முறையில் விளக்கம் வியந்து போனேன் நன்றி!! குருஜி அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கம் வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அருமையான விளக்கம் குருஜி பல ஜோதிட விளக்கங்கள் உங்களால்தான் விளக்க முடியும். எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சொல்வீர்கள் அது உண்மையிலும் உண்மை குருஜி. ஸ்ரீரெங்கநாதன் திருச்சி.
நீங்கள் வாழும் காலத்திலேயே உங்களை லெஜன்ட் ஆகவும் குருவாகவும் நான் ஏற்றுக்கொண்டதில் பெருமையாகக் தான் கொள்வேனே தவிர பொறாமை கொள்ளமாட்டேன் ஐயா.என்றென்றும் குருஜிக்கு நிகர் குருஜி தான்.நன்றி.
குரு ஜி உங்களை போற்ற தமிழ் அகராதியில் போதுமான வார்த்தை இல்லை என்று தான் கூற வேண்டும்.உங்களால் உண்மையான ஜோதிடத்தை அறிந்தேன்.எங்கள் தென் மாவட்டங்களில் ஜோதிடம் தடம் மாறி போய்க்கொண்டு இருக்கிறது.
ஐயா என்னை போன்ற ஆர்வளர்கள் புரியும் விதத்திலும் இந்த மனித பிறப்பு எப்படி கோள்களின் ஆதிகத்தில் வாழ்க்கை செல்கிறது இன்பமும் துன்பம் முன்னரே அறிய செய்யும் நீங்கள் வாழும் கோள்களின் ஜோதிட சித்தர்
நாங்கள் ஏறறு கொள்கிறோம் இப்போதே சுபதுவம் paapathuva சூட்சும வலு adithya குருஜி ஜோதிடம் என்று இதில் சிறிதும் தயக்கம் இல்லை பெருமிதம் மட்டும் கொள்கிறோம் , ஜோதிட குரு குருஜி மட்டும்!!🙏🙏🙏🙏👍
9அதிபதி சனி 9இல் ஆட்சி எனில் குரு பார்வை, பொவர்ணமி சந்திரன் 6ஆம் பார்வை சுபத்துவம் பெற்ற தசை எப்படி இருக்கும் மிதுனம் லக்கினம்.9தில்சனி,புதன், செவ்வாய் கூட்டு கிரகம்
தசாபுக்தி பலன்கள் எதிர்பார்க்கிறோம் . லைவ் சூப்பர் குருஜி. ரிஷப லக்னத்திற்கு சனி 6ல் உச்சம் ஆகலாம் ஆனால் வக்கிரம் அகாமல் இருக்க வேண்டும் என்றீர்கள். அதே ரிஷப லக்னத்திற்கு 9ல் சனி இருக்கவே கூடாது என்றீர்கள். அப்படி இருந்தால் வக்கிரம் ஆன கிரகம் இயல்புக்கு மாறான பலன் செய்யும் என்ற விதிப்படி நல்ல பலன் எதிர்பார்க்கலாமா?
@@sivakumar-jv4bf அதிலென்ன சந்தேகம்? இல்லையென்றால், பாதகாதிபதியாக அவரை முன்னோர்கள் வகுத்திருக்க மாட்டார்களே. அவர் பங்கமில்லாமல், சுபத்துவமாக இருந்து, மற்ற அமைப்புகள், லக்னாதிபதி போன்ற அமைப்புகள் வலு குறைந்து, கோட்சாரமும் பொருந்தி போகிறபோது, பாதக அமைப்புகள் நடக்கலாம்.
@@BharathKumar-yp7nb ok. ரிஷப லக்னத்திற்கு சனி ஒருவரே யோகாதிபதி. அஷ்டமாதிபதி கேந்திர கோணத்தில் இருக்க கூடாது என்ற மூல விதி உள்ளது. ரிஷப லக்னத்திற்கு குரு 4ல் (வக்கிரம்). 2லிருந்து வக்கிர சனி குரு வை பார்க்கிறார். இதில் குரு பாபத்துவம் என்று எடுத்துகொள்வதா? அல்லது ராஜயோதிபதியின் பார்வை கெடுக்காது என்று எடுத்துகொள்வதா? குரு திசை நடந்தால் 8ம் இடத்தை சனி பார்வை வாங்கிய குரு பார்ப்பதால் 8மிடத்து சப பலனான வெளிநாடு, தடீர் அதிர்ஷடம் போன்றவைகள் நடக்குமா அல்லது 8மிடத்து தீய பலன் நடக்குமா?
ஐயா நன்றி 🙏 One Doubt. சூரிய பார்வை பற்றி பேசுங்கள். சூரியனுக்கு 7ம் பார்வை இருக்கிறதா? சூரியனுக்கு 7ம் பார்வை எப்போது? சூரியனை பாவத்துவ சனியின் பார்வைக்கும், சாதாரண சனியின் பார்வைக்கும், சுபத்துவ சனியின் பார்வைக்கும் இடையே உள்ள தீவிரத்தில் என்ன வித்தியாசம்? சனியின் 3 and 10 பார்வை only.
@Ponmalar hi , லக்கினம் லக்கின அதிபதி ஜஸ்ட் pass mark vaangiulla நிலையில் ராகு தசை சூரியன் புக்தி மே மாதம் திருமண காலம் , supathuva கிரகம் ஸ்தனபலதுடன் varkothama நிலையில் இருக்கும் புதன் அடுத்து சந்திரன், ஒளி பொருந்திய சந்திரனுக்கு கேந்திரத்தில் கடக ராசி செவ்வாய் இணைவு பெரலன்னாஹ் சிறப்பு... லக்னத்திற்கு இரண்டில் சனி ராசிக்கு 8 ஆம் இடத்திற்கு சனி பார்வை ,7 ஆம் இடத்திற்கு செவ்வாய் பார்வை,லக்னத்திற்கு 7 ஆம் இடத்தை நீச்ச பாபதுவ செவ்வாய் பார்க்கிறார் ,இதுவே தாமத திருமணம் ஆக காரணங்கள், குரு தசை 8 ஆம் இடத்தை பார்த்து வருவது சற்று பின்னடைவு காரணம் 8 ஆம் வீட்டு ஆதிபத்தியம் பலன் 80 சதவீதம் இருக்கும், அரிசி வியாபாரம், குடிக்கும் திரவ பொருட்கள் விற்பனை, computer, account, கடல் , நீர் சார்ந்த தொழில் செய்யலாம்...அட்டமாதிபது மரகஸ்தானதில் அமர்ந்து 6 ஆம் athipathiudan சேர்க்கை பெற்று தசை நடப்பது சற்று பின்னடைவு என்றாலும் குரு சந்திர அதியோகதிலும் இருக்கிறார் என்கின்ற தன்மையில் தூர நகர்த்தி வேலை தொழில் செய்து லாபத்தை கொடுப்பார், திடீர் அதிஷ்டம் ,ஏதிற்பாறாத தனம் வரும் வாய்ப்பும் அமையும். நல்லது கெ ட்டது கலந்த கலவை இந்த குரு தசை.
நன்றி குருஜி, எளிய முறையில் ஜோதிடம் கற்று தரும் குரு நீங்கள், மற்றவர்கள் எல்லாம் திதி காரணம் யோகம், காசி ராசி, மூணாம் திசை நாலாம் தேதி, என்று குழப்பியவர்கள் தான் அதிகம், உங்களுடைய ஜோதிட விளக்கம் தான் டாப் நம்பர் ஒன்ஜோதிடத்தின் அனைத்து அமைப்புகளும் சுபத்துவம் பாவத்துவம் என அமைப்பின் கீழ் பிரமாதமாக பொருந்தி வருகிறது நீங்கள் சரியான குரு என்பதை ஒவ்வொரு ஜாதகம் பார்க்கும் பொழுதும் பிரமிக்க வைக்கிறது
உண்மை
உண்மை ஐயா 🙏💯
100%
உண்மை
26:31 Thanusu lagnam
28:30 Virutchaha lagnam
37:17 Simma lagnam
40:47 Meena lagnam
45:17 Thula lagnam
46:34 Makara lagnam
51:57 Kadaga lagnam
54:05 Kanniya lagnam
57:35 Kumba lagnam
1:01:42 Rishaba lagnam
1:07:17 Mithuna lagnam
Thank you for providing this link great help
Thank you very much sir ❤❤❤❤❤❤, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
நன்றி
நன்றி நண்பரே.
மிகவும் பயனுள்ள வகையில் ஜாதகவிளக்கம் சிறப்பான முறையில் விளக்கம் வியந்து போனேன் நன்றி!! குருஜி அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கம்
வாழ்த்துக்கள்!!
பாராட்டுக்கள்!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிக்க நன்றி குருஜி.. என்றென்றும் ஆரோக்கியத்துடன் தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி..
ஐயா, தங்களின் சுபத்துவ பாபத்துவ விதிகளும் அதன் விளக்கங்களும் அருமை அருமை வணக்கம் குருஜி. நன்றி.
அருமையான பதிவு தன்னலமற்ற எண்ணங்கள் நன்றி குரு ஜி
நான் உங்கள் சேனலை உங்களின் திறமையை பார்த்த நாள் முதல் நான் வேற எந்த சேனலும் வேற எந்த ஜோதிடர்களை பார்ப்பதில்லை
Words coming out is golden, understand planets completely it will talk to you 29:49 . Wow! This person is a legend!
அருமையான விளக்கம் குருஜி பல ஜோதிட விளக்கங்கள் உங்களால்தான் விளக்க முடியும். எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சொல்வீர்கள் அது உண்மையிலும் உண்மை குருஜி. ஸ்ரீரெங்கநாதன் திருச்சி.
தசாபுத்தி பலன்களை எதிர்பார்கிறோம் குருவே ❤🎉😊
Aanmigathuku BabaJi
Jothidathuku Guruji
Vanakam Guruji arumaiyana 9 m athipathi patriya arumaiyana neralaiku mikka mahilchi thambi valthukal 🙏🙏🙏
ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி Love you Guruji 🥰
th-cam.com/video/TNHNFkBzScU/w-d-xo.html
திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி என்கிற குருஜியின் வீடியோ இது
@@gauthambose3984 போடல
அபாரம் குருஜி! மெத்த நன்றி!
Puriyum padi alagaga soldringa.. Arumaiyana vilakam sir
நீங்கள் வாழும் காலத்திலேயே உங்களை லெஜன்ட் ஆகவும் குருவாகவும் நான் ஏற்றுக்கொண்டதில் பெருமையாகக் தான் கொள்வேனே தவிர பொறாமை கொள்ளமாட்டேன் ஐயா.என்றென்றும் குருஜிக்கு நிகர் குருஜி தான்.நன்றி.
Hats of you guruji 🙏 you. Arethe only one guruji
நல்ல குருவை கொடுத்த youtube சேனலுக்கு ரொம்ப நன்றி
நன்றி குருஜி மிதுனலகனம் ஒன்பதுல சனிஆட்சி சிம்ம த்துல செவ்வாய் சனி தசா நடப்பு வாழ்க்கை யிலநிம்மதிஇல்ல எல்லாம் இழந்து ட்டோம் 8_12_1964 டைம் 6:45 pm
உண்மை குருவே
என் செவ்வாய் தசா என்னை மருத்துவமனையில் சேர்த்து விட்டது.(நான் தனுசு லக்னம்)
காரணம் செவ்வாய் பகவான் சனியோடு சேர்ந்து கும்பதில் பாபதுவம்.
சூப்பர் குருஜி அருமை 🎉🎉🎉🎉🎉
🙏வணக்கம் குருஜி
அருமையான பதிவு நன்றி குரு ஜி
Hatsoff to your astrology research guruji....a well wisher....goahead your research work..god will be great.
குரு ஜி உங்களை போற்ற தமிழ் அகராதியில் போதுமான வார்த்தை இல்லை என்று தான் கூற வேண்டும்.உங்களால் உண்மையான ஜோதிடத்தை அறிந்தேன்.எங்கள் தென் மாவட்டங்களில் ஜோதிடம் தடம் மாறி போய்க்கொண்டு இருக்கிறது.
Gurujii Always No: 1
29:49 - ✅
46:00- Nalladhu 🙏
Vanakkam guru ji Erode eswar
🙏வணக்கம் GURUJI🌟
Vanakgam.sister.🙏🙏
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vanakkam guruji🙏
Guruji vanakkam uyir kaaragan laknathipathi Udal kaaragan Raasi athipathi ivargalukul parivarthanai aagi irunthu vakram alathu vakram aagamal irunthaal yenna balan oru vediyo podunga
Guruji.... 🦂 🐜 example... 👌👌👌
தாங்கள் மேதை என்பதை உணர்கிறேன்..120 வருட தசை காலம் எந்த அடிப்படையில் பிரிக்கப் படுகிறது என்ற எனது சந்தேகத்திற்கு விளக்கமளிக்க வேண்டுகிறேன்..
Guruji fantastic thank u 🙏🙏🙏👍👍👍🌹
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி 🙏 வாழ்க வளமுடன் 🪷💐
Vanakkam sir
Vanakam guruji vijayakumari sadasivam Erode madhumathi 4.7.92 7.36pm 8im pavakamthil errukum chantharn thasa effete erukum Date 4.7.92 7.36pm Erode madhumathi
எளிமையாக கூறுவதில்..... தங்களுக்கு நிகர்... தாங்கள் மட்டுமே .
Guruji the great 🙏🙏🙏🙏
Guruji,sir,,thula,lacnetteku,guru,5,,LM,,rasikku,8,,LM,,erunthal,,guruvin,palan,,eppedy,,eduppathu,,guruji,avergale
மிதுன லக்னம் 9,12 சுக்கிரன் சனி பரிவர்த்தனை வெளிநாடு செல்வேனா?
அருமையான நேரலை ஐயா நன்றி 🙏🙏🙏
Vanakam guru ji
Ayya ungal pugal eppothum mangamal irukkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉vanakam guruji
Guruji,,sir,,,,9,,paavam,,lacknathin,padi,,palan,eduppatha,,rasippadi,palan,eduppatha,vilekkungal,,guruji,sir,
Jothida maha samudram vanakkam
வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
Vanakkam guruji ayya
I love you guruji 💕 jegatheesan
Vanakkam guruji 10 il 4grham irunthal thirumanam illai enbadu unmaiya thayavu seidu vilakkavum
100% true
11:32 சூரியன்
Live is very nice gurujii 🎉❤
hi Swami😊 Comment போக மாட்டேங்குது.ஏன் என்று தெரியவில்லை~ Uma Saravanan
@@saravanansubramanian8838 endha comment akka live chat comment box ah?
@@swaminathan981 இப்ப Post பண்ற Comments போக மாட்டேங்குது( after Live)
@@saravanansubramanian8838 techincal problem ah irukalam akka
அருமை, 💐
ஐயா என்னை போன்ற
ஆர்வளர்கள் புரியும் விதத்திலும்
இந்த மனித பிறப்பு
எப்படி கோள்களின்
ஆதிகத்தில் வாழ்க்கை
செல்கிறது இன்பமும் துன்பம்
முன்னரே அறிய செய்யும்
நீங்கள் வாழும் கோள்களின் ஜோதிட சித்தர்
அருமை ஐயா 🙏
அண்ணா தாங்கள் பொற்பாதம் வணங்குகிறேன் 2 ஜீன் எனனுடை பிறந்தநாள் என்னை வாழ்த்துமாறு வேண்டுகிறேன்
வணக்கம் குருவே 😊🙏...
நாங்கள் ஏறறு கொள்கிறோம் இப்போதே சுபதுவம் paapathuva சூட்சும வலு adithya குருஜி ஜோதிடம் என்று இதில் சிறிதும் தயக்கம் இல்லை பெருமிதம் மட்டும் கொள்கிறோம் , ஜோதிட குரு குருஜி மட்டும்!!🙏🙏🙏🙏👍
எட்டில் ராகு மகம் செவ்வாய் குரு பூரம் இரண்டாம் பாதம்
Iya Nan mithuna lagnam eanaku seavai kadagathil erukurathu
சுபத்துவம் மிக முக்கியம்
28/7/1994 4.40pm erode கோடிஸ்வர யோகம் உண்டா எதிர்காலம்
வாழ்க வளமுடன் ஜி.
மகரலக்கனம் த்திற்கு.
1.சந்திரன்...பிரதமை
3.குரு...
7.புதன்..ஆயில்யம்..1.
இந்த..ஒளிபெருந்தியசந்திரன்..இது.சந்திரன்.சுபத்துவம்மா..இல்ல.புதன்.சுபத்துவம்மா.6.இடம்.வலுவா.இல்லா..9.இடம்.வலுவா..
இது.மாதிரி..கடகலக்கனம்..
குரு.
மகரலக்கனம்.புதன்..
இது.6இடம்.வலுவா.9.இடம்.வலுவா.
இதைபத்தி.ஒருவிடியே.பேடுங்க.ஜி.
. வாழ்க வளமுடன்.ஜி
ஐயா, வளர்பிறை சந்திரனின் சுபத்துவ தன்மை தேய்பிறை சந்திரனில் இல்லை.. நன்றி
வணக்கம் குருஜி. 🙏
❤ வஞ்சகம் இல்லாத
குரு
❤❤❤
09. ஆம். இட த்தில். சுக்ரன். குரு. இருபது. நன்மை. தரும். சனி. இருபது. நன்மை. தராது. தசா. வில்
Please post vagra sani predictions, Sir
Vannakkam gurujii🙏
Pabargal 9m athipathiya vanthu 9m veetil VAGRAMAGA irunthaal athu nallathe
48:00 Jupiter
🙏
Smart man
கடக லக்கனம் ஒன்பதில் குரு ராகுவுடன் சேர்ந்து இருக்கிறார் என்ன பலன் ஐயா
Welcome 😁🤗
9அதிபதி சனி 9இல் ஆட்சி எனில் குரு பார்வை, பொவர்ணமி சந்திரன் 6ஆம் பார்வை சுபத்துவம் பெற்ற தசை எப்படி இருக்கும் மிதுனம் லக்கினம்.9தில்சனி,புதன், செவ்வாய் கூட்டு கிரகம்
❤❤❤❤❤
குருஜி விமலனுக்கு பதில் கொடுங்கள்
Guruji🙇♂️🙏
வணக்கம் குருவே
👌
தசாபுக்தி பலன்கள் எதிர்பார்க்கிறோம் .
லைவ் சூப்பர் குருஜி.
ரிஷப லக்னத்திற்கு சனி 6ல் உச்சம் ஆகலாம் ஆனால் வக்கிரம் அகாமல் இருக்க வேண்டும் என்றீர்கள். அதே ரிஷப லக்னத்திற்கு 9ல் சனி இருக்கவே கூடாது என்றீர்கள். அப்படி இருந்தால் வக்கிரம் ஆன கிரகம் இயல்புக்கு மாறான பலன் செய்யும் என்ற விதிப்படி நல்ல பலன் எதிர்பார்க்கலாமா?
ரிஷப லக்னத்திற்கு வக்கிரம், ஆகாமல் இருக்கும்போது, ஆதிபத்திய பலன்கள் நிறைவாக கிடைக்கும் என்பதே அதன் அர்த்தம்.
@@BharathKumar-yp7nb ரிஷப லக்னத்திற்கு சனி பாதகாதிபதி யாகவும் இருக்கிறார். ஒன்பதில் இருக்கும்போது பாதகாதிபதி வேலையையும் செய்வாரா?.
@@sivakumar-jv4bf அதிலென்ன சந்தேகம்? இல்லையென்றால், பாதகாதிபதியாக அவரை முன்னோர்கள் வகுத்திருக்க மாட்டார்களே. அவர் பங்கமில்லாமல், சுபத்துவமாக இருந்து, மற்ற அமைப்புகள், லக்னாதிபதி போன்ற அமைப்புகள் வலு குறைந்து, கோட்சாரமும் பொருந்தி போகிறபோது, பாதக அமைப்புகள் நடக்கலாம்.
@@BharathKumar-yp7nb ok. ரிஷப லக்னத்திற்கு சனி ஒருவரே யோகாதிபதி. அஷ்டமாதிபதி கேந்திர கோணத்தில் இருக்க கூடாது என்ற மூல விதி உள்ளது. ரிஷப லக்னத்திற்கு குரு 4ல் (வக்கிரம்). 2லிருந்து வக்கிர சனி குரு வை பார்க்கிறார். இதில் குரு பாபத்துவம் என்று எடுத்துகொள்வதா? அல்லது ராஜயோதிபதியின் பார்வை கெடுக்காது என்று எடுத்துகொள்வதா?
குரு திசை நடந்தால் 8ம் இடத்தை சனி பார்வை வாங்கிய குரு பார்ப்பதால் 8மிடத்து சப பலனான வெளிநாடு, தடீர் அதிர்ஷடம் போன்றவைகள் நடக்குமா அல்லது 8மிடத்து தீய பலன் நடக்குமா?
ஐயா நன்றி 🙏 One Doubt. சூரிய பார்வை பற்றி பேசுங்கள். சூரியனுக்கு 7ம் பார்வை இருக்கிறதா? சூரியனுக்கு 7ம் பார்வை எப்போது? சூரியனை பாவத்துவ சனியின் பார்வைக்கும், சாதாரண சனியின் பார்வைக்கும், சுபத்துவ சனியின் பார்வைக்கும் இடையே உள்ள தீவிரத்தில் என்ன வித்தியாசம்? சனியின் 3 and 10 பார்வை only.
ஐயா குரு சுக்கிரன் ராகு சேர்க்கை பற்றி லக்கினப்படி விளக்கவும் லக்கினத்திலிருந்து 12பாவகம்வரை இதுவரைவிளக்கியதில்லை விளக்கம் தர பணிவுடன் கேட்கிறேன்
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏
Vanakam amma💐
@@peramuthan4554hello vanakkam IPS 🌹👍
@@meenusunder3018 nandri amma
@Ponmalar hi , லக்கினம் லக்கின அதிபதி ஜஸ்ட் pass mark vaangiulla நிலையில் ராகு தசை சூரியன் புக்தி மே மாதம் திருமண காலம் , supathuva கிரகம் ஸ்தனபலதுடன் varkothama நிலையில் இருக்கும் புதன் அடுத்து சந்திரன், ஒளி பொருந்திய சந்திரனுக்கு கேந்திரத்தில் கடக ராசி செவ்வாய் இணைவு பெரலன்னாஹ் சிறப்பு... லக்னத்திற்கு இரண்டில் சனி ராசிக்கு 8 ஆம் இடத்திற்கு சனி பார்வை ,7 ஆம் இடத்திற்கு செவ்வாய் பார்வை,லக்னத்திற்கு 7 ஆம் இடத்தை நீச்ச பாபதுவ செவ்வாய் பார்க்கிறார் ,இதுவே தாமத திருமணம் ஆக காரணங்கள், குரு தசை 8 ஆம் இடத்தை பார்த்து வருவது சற்று பின்னடைவு காரணம் 8 ஆம் வீட்டு ஆதிபத்தியம் பலன் 80 சதவீதம் இருக்கும், அரிசி வியாபாரம், குடிக்கும் திரவ பொருட்கள் விற்பனை, computer, account, கடல் , நீர் சார்ந்த தொழில் செய்யலாம்...அட்டமாதிபது மரகஸ்தானதில் அமர்ந்து 6 ஆம் athipathiudan சேர்க்கை பெற்று தசை நடப்பது சற்று பின்னடைவு என்றாலும் குரு சந்திர அதியோகதிலும் இருக்கிறார் என்கின்ற தன்மையில் தூர நகர்த்தி வேலை தொழில் செய்து லாபத்தை கொடுப்பார், திடீர் அதிஷ்டம் ,ஏதிற்பாறாத தனம் வரும் வாய்ப்பும் அமையும். நல்லது கெ ட்டது கலந்த கலவை இந்த குரு தசை.
@@meenusunder3018 நானும் பார்த்தேன் amma. Super prediction.💯
நன்றி குருவே
ஐயா வணக்கம் மேஷம் ராசி மேஷம் லக்னம் 12 இல் ராகு வெளிநாடு போக யோகம் உண்டா ஐயா
Thalaivaaaaaaa
கன்னி லக்னம் சுக்கிரன் 7 இல் உச்சம் அபராம் உங்களது வாய் வார்த்தைகளில் கேட்பதற்கு
56:10
10 ம் இடம் சிம்மத்தில் சூரியன் செவ்வாய் கேது இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் சொல்லுங்க ஐயா
❤❤❤❤
9ம்தாம் அதிபதியுடன் கேது இணைந்து இருந்தால் அப்பாவுக்கு பாதிப்பு உண்டா
Super ayya
வணக்கம் குருஜி
46:11
Sir,Suddenly you aren't coming to subject !!?