ஐயா.. நினைவோ ஒரு பறவை பாடல் உருவான விதம் பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சிக்கு இசைஞானியும் கமல் அவர்களும் சென்றிருக்க அங்கே தொகுப்பாளர் கமல் அவர்களை பாட சொல்ல ஒரு ஆங்கில பாடலை அவர் பாட அதை பார்த்துக் கொண்டிருந்த இசைஞானி அடுத்த நாள் கமல் அவர்களை அழைத்து நேற்று நீங்கள் பாடியது போலவே ஒரு கம்போஸிங் செய்திருக்கிறேன் நீங்க தான் தைரியமாக மேடையிலேயே பாடுகிறீர்களே ஒழுங்காக இதை பாடுங்கள் என்று உரிமையோடு கட்டளையிட்டதாக கமல் அவர்கள் ஒரு பேட்டியில் கூறிய நியாபகம்.
சிகப்பு ரோஜாக்கள் வெளியான மூன்று நாட்கள் கழித்து வந்த அவள் அப்படித்தான் படத்திலும் இசைஞானி பாட வாய்ப்பு தந்திருப்பார். கமல் அவர்கள் அநாயசமாக அற்புதமாக பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு என்ற பாடலை பாடியிருப்பார்.
Anchor black dress la super aa eruku ❤
விடுதலை 2... பதில் உண்மை
பாலச்சந்தர் 100 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார்
தவறான தகவல்
100 வது படம் பெயர் பொய்
Yes, dunno how he missed KB.. or he misunderstood the questions
ஐயா.. நினைவோ ஒரு பறவை பாடல் உருவான விதம் பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சிக்கு இசைஞானியும் கமல் அவர்களும் சென்றிருக்க அங்கே தொகுப்பாளர் கமல் அவர்களை பாட சொல்ல ஒரு ஆங்கில பாடலை அவர் பாட அதை பார்த்துக் கொண்டிருந்த இசைஞானி அடுத்த நாள் கமல் அவர்களை அழைத்து நேற்று நீங்கள் பாடியது போலவே ஒரு கம்போஸிங் செய்திருக்கிறேன் நீங்க தான் தைரியமாக மேடையிலேயே பாடுகிறீர்களே ஒழுங்காக இதை பாடுங்கள் என்று உரிமையோடு கட்டளையிட்டதாக கமல் அவர்கள் ஒரு பேட்டியில் கூறிய நியாபகம்.
சிகப்பு ரோஜாக்கள் வெளியான மூன்று நாட்கள் கழித்து வந்த அவள் அப்படித்தான் படத்திலும் இசைஞானி பாட வாய்ப்பு தந்திருப்பார். கமல் அவர்கள் அநாயசமாக அற்புதமாக பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு என்ற பாடலை பாடியிருப்பார்.
தெறி படத்தின் உரிமை தொகைக்கு பதில் partnership......
Pa.ranjith ....thannai periya aal pola ninaikum tharkuri
Dear Chitra sir,
Cinema this week program enna achu sir ? .. ❤
SIKANDAR Darbar remake