Bike White Smoke Problem in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025
  • Bike White Smoke Problem in Tamil
    I have commented in this video on Bike White Smoke Problem in Tamil" If you follow it you can repair your bike
    More Videos: / @bikedoctortamil2.0
    Thanks,
    Bike Doctor Tamil

ความคิดเห็น • 29

  • @jayaprakashtn8435
    @jayaprakashtn8435 4 หลายเดือนก่อน +1

    Your visual oil white smoke proof grate and super

  • @kichakitchen
    @kichakitchen 4 หลายเดือนก่อน +1

    ஆமா sir❤❤

  • @nandakumarm3294
    @nandakumarm3294 4 หลายเดือนก่อน

    Sir unga shop Chennai la enga eruku

  • @vijayam1
    @vijayam1 4 หลายเดือนก่อน +1

    good post..

  • @VijayK-s4l
    @VijayK-s4l 4 หลายเดือนก่อน

    R15v4 bike LA service panuveigala

  • @lochavinci1031
    @lochavinci1031 4 หลายเดือนก่อน

    Ipdi senja mileage kuuduma ?

  • @soundhar.p
    @soundhar.p 4 หลายเดือนก่อน

    Unga shop location enga ?

  • @youtubechannelbs10k
    @youtubechannelbs10k 4 หลายเดือนก่อน +1

    Anna ithu than en bike la problem but mechanic avanga kitta namba ithalam solla mudiyuma .kovam varume😢

    • @expresscity9529
      @expresscity9529 4 หลายเดือนก่อน +1

      Mechanic aa mathu bro

  • @kingasmeer
    @kingasmeer 4 หลายเดือนก่อน

    Cd deluxe motorcycle என்னது motorcycle stating வரவில்லை self not working kikkar adithan stating waravillai anna enna prasanai please video 🙏

  • @jagadeesan2547
    @jagadeesan2547 4 หลายเดือนก่อน

    Arumai sir

  • @kkadham198
    @kkadham198 4 หลายเดือนก่อน

    Super bro

  • @yuvarajraj8056
    @yuvarajraj8056 3 หลายเดือนก่อน

    Yamaha crux ஃபக்✨ ஐயா இதுமாதிரி சரி செய்து போட்ட பிறகும் வெள்ளை புகை வருது , ஆயில் குறைகிறது அது மட்டும் இல்லாம என்ஜின் ல கடக் கடக் சவுண்ட் ரன்னிங் ல வருதுங்க 😅இதுக்கு எதாவது சொல்லுங்க ஐயா

  • @imranthemass
    @imranthemass 4 หลายเดือนก่อน

    Sir unga shop iruku

    • @imranthemass
      @imranthemass 4 หลายเดือนก่อน

      Number kedaikuma sir

  • @vaitheesgm4573
    @vaitheesgm4573 4 หลายเดือนก่อน

    ❤ வணக்கம் சார்
    நான் Kawasaki boxer 2001 model ஒரு பெரிவரிடம் வாங்கினேன் வண்டி இஞ்சின் நல்லா இருக்கு, ஆனால் வண்டி ஒட்டும்போது அடைச்சு அடைச்சு போகுது, மேடு குழிகள்ல மெதுவா போறப்ப off ஆயிடுது நான் இரண்டு மூனு முறை கார்பரேட்டர் கிளீன் பன்னி போட்டாச்சு கார்பரேட்டர் வேறயும் மாத்தியாச்சு, ஐடியல்ல ஆப் ஆகுறது இல்ல கரண்ட் சரியா வருது, ஆனால் முதல் கியர் போட்டு மூவ் பன்னினால் ஆப் ஆகுது இதை சரி செய்ய முடியுமா முடியாதா ரெம்ப மன உளைச்சலா இருக்கு நல்ல பதில் சொல்லுங்க சார்

  • @arulv5170
    @arulv5170 4 หลายเดือนก่อน +2

    ரிப்போர்ட் பண்ணி மூணு மாதம் தான் ஆகுது சார் வெள்ளை புகை தள்ளுது ஆயில் லெவல் கம்மி ஆகுது ப்ளீஸ் சார்

    • @yuvarajraj8056
      @yuvarajraj8056 3 หลายเดือนก่อน

      Same enakum sir ✨

  • @RavikumarRavikumar-o1d
    @RavikumarRavikumar-o1d 4 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் splendor bike la ரேக்கர் எப்படி வேணா மாத்தி போடலாமானா பதில் தரவும்

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 4 หลายเดือนก่อน

    Only professional workers will do it

  • @TamilFoodCourt
    @TamilFoodCourt 3 หลายเดือนก่อน

    Bore piston matha ewlo selavu agum

  • @chandru.s5602
    @chandru.s5602 4 หลายเดือนก่อน +1

    Anna shine new bore new valve oil seal valve ella mathitaga but heat aana odane 50 mela pona smoke varuthu ethuku sariyana reason mechanic terla en nu soluga anna

    • @Ajithkumar-xe2mc
      @Ajithkumar-xe2mc 4 หลายเดือนก่อน +1

      Engine set panningala bro..engine work pathadhukku aparom

    • @chandru.s5602
      @chandru.s5602 4 หลายเดือนก่อน

      @@Ajithkumar-xe2mc bro 1000 km 50km tha speed maintain pana

    • @chandru.s5602
      @chandru.s5602 4 หลายเดือนก่อน

      Valve guide pona epti aaguma nu research panna guide poitu na epti varuma

    • @Ajithkumar-xe2mc
      @Ajithkumar-xe2mc 4 หลายเดือนก่อน

      @@chandru.s5602 mm

    • @Ajithkumar-xe2mc
      @Ajithkumar-xe2mc 4 หลายเดือนก่อน +1

      @@chandru.s5602 head la leakage irukkudhanu parunga..bore clearance illa naalum ipdi agum epdi nu parunga...piston set panna 2litre petrol pottutu idle 20-30kmph la run panni try aganum bro.. maximum 30-40kmph than run pannanum bro

  • @VijayK-s4l
    @VijayK-s4l 4 หลายเดือนก่อน

    Contact number bro