கலைஞருக்கு புகழ் வணக்கம் - இலங்கை ஜெயராஜ் பேச்சு | Kambavarithi Ilangai Jeyaraj speech on Kalaignar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 65

  • @kalyanasundaramkarthikeyan5629
    @kalyanasundaramkarthikeyan5629 4 ปีที่แล้ว +10

    அய்யா உங்கள் நான் உஙகள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவன் , உலக மகா ஊழல்வாதியை பெருமை பேசியது எனக்கு வருத்தம்.

  • @gobinathperumalsamy4623
    @gobinathperumalsamy4623 3 ปีที่แล้ว +4

    அந்த பாடலின் முதல் இரண்டு வரிகள் மட்டுமே கலைஞருக்கு பொருந்தும்.
    தேவாரம் பாடிய வாய் இதையும் செய்தது என நினைக்கும் போது வேதனை கொண்டேன். இருப்பினும் உங்கள் மற்ற சொற்பொழிவில் இருக்கும் நல்ல கருத்தை மட்டுமே ஏற்பேன்.

  • @mohanmaths5887
    @mohanmaths5887 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களை இந்த கூட்டத்தில் பார்க்கும் பொழுது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது..தயவுசெய்து மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனவிலும் நினைக்காதீர்கள்... நன்றி

  • @kamalbatcha1951
    @kamalbatcha1951 6 ปีที่แล้ว +26

    தமிழுக்கு இது போல் இனியொரு தலைவன் வருவாரா என்பது நிச்சயமாக ஒரு சந்தேகமே....... இவரையா, இப்படி தமிழரிந்தவரையா தெழுங்கர் என்கின்றனர் நிச்சயமாக இவர் முத்தமிழ் அறிஞரே இவர் போல் இனி தமிழ்க்கு தமழை கற்றறிந்த தலைவன் கிடைப்பது அரிதே....

  • @anburajapillai
    @anburajapillai 6 ปีที่แล้ว +4

    கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு .எம் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 6 ปีที่แล้ว +33

    கலைஞரின் புகழுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் அனைவருக்கும். என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @kumaresan6834
    @kumaresan6834 3 ปีที่แล้ว +4

    இங்கு ஐயா போயிருக்கக்கூடாது. சேராத இடந்தனில் சேர வேண்டாம் என்று ஐயாவுக்குத் தெரியும். ஆனாலும் பேசித்தான் ஆக வேண்டும் என்ற கட்டளையை மீற முடியாத சூழலோ என்னவோ!

  • @SriniVasan-pn9lb
    @SriniVasan-pn9lb 4 ปีที่แล้ว +3

    ஜயா‌‌ நீங்கள் இங்கே வரலாமா

  • @mainjoly1975
    @mainjoly1975 2 ปีที่แล้ว

    மாக்களும் உண்டு இம்மண் மீது என்பது போல் தான் இவ்வருமை பேச்சிக்கும் எதிர்ப்பு சொல்வோர்

  • @richardvalentin4621
    @richardvalentin4621 6 ปีที่แล้ว +3

    அருமை அருமை மிக அருமை

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 ปีที่แล้ว +1

    Excellent speech,
    That time EPS done a blunder mistake every DMK cadres not forget this incident.
    Thanks ,sir your wonderful talk.

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 4 ปีที่แล้ว +1

    தமிழ் உலகம் தனித்தலைவரை இழந்து தான் விட்டது

  • @kumaresanguhan2774
    @kumaresanguhan2774 6 ปีที่แล้ว

    ஐய்யா வணக்கம் மிக அருமை மிக்க நன்றி

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 ปีที่แล้ว

    அருமைஅய்யா

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 6 ปีที่แล้ว +1

    Ilangai jayaraj iyya arumaiyaana Tamil petchu..

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 6 ปีที่แล้ว

    புறநானூற்றுப்பாடலை சுட்டிக்காட்டி என் நினைவுக்கு சுட்டிக் காட்டிய ஐயா அவர்களுக்கு நன்றி

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 6 ปีที่แล้ว

    migavum nanru

  • @marimuthu2397
    @marimuthu2397 5 ปีที่แล้ว +11

    அய்யா நீங்களா இந்த
    கூட்டத்தில் நீங்கள் எவ்வளவு
    உயர்ந்தவர் உங்களுடைய ஒரு திருக்குறள் விளக்க உரைக்கு
    இந்த கூட்டம் ஆகுமா. இந்த
    கூட்டத்திற்கு நீங்கள் வந்தது
    மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் 👎👎😣😣

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 5 ปีที่แล้ว +3

    கம்பவாரிதி கண்ணதாசனின் வனவாசம் படித்ததுஇல்லைபோலும்

  • @dfg9573
    @dfg9573 5 ปีที่แล้ว +8

    அப்ப கடவுள் இல்லை னு சொல்கிறவர்கள் தான் நம்பர் 1 முட்டாள் னு அந்த திருக்குறள் வீடியோவில சொன்னது.....

  • @saravanapriyapriya7731
    @saravanapriyapriya7731 5 ปีที่แล้ว

    அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 ปีที่แล้ว +9

    தனது அறிவினால் ஈழத்து தமிழினம் அழியாது காத்திருக்கலாமே

    • @pichuvapakiri5701
      @pichuvapakiri5701 6 ปีที่แล้ว +5

      ஈழத்தமிழனுக்காக "கழுத்தில் " குப்பியோடு போராடியவர்கள் ??.முடியாத கட்டிடத்தில். பாவப்பட்ட ஈழத்தமிழனுக்காக குப்பியை
      கடித்திருந்தால் ..200 000 தமிழனை காப்பாற்றி இருக்கலாமே

    • @victorbalaraman6534
      @victorbalaraman6534 4 ปีที่แล้ว

      @@pichuvapakiri5701 bayamariya karuthu, miga arumai

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 ปีที่แล้ว

    Very good speech

  • @samsudeen1168
    @samsudeen1168 6 ปีที่แล้ว +2

    Nandri Ayya jeyaraj....
    Kalaingerin pugalangiliyil kalanthukondamaikku

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    ஆறுமுக நாவலரும்
    வாழ்ந்த மண்ணடா
    அங்கும் தமி

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 3 ปีที่แล้ว +6

    ஐயா கருணாநிதியை புகழ்ந்து உங்கள் தகுதியை இழக்காதீர்கள்....

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 5 ปีที่แล้ว +6

    வள்ளுனை பாடிய வாயா இது?

  • @BigSamSnaps
    @BigSamSnaps 6 ปีที่แล้ว +5

    செயராசு மரியாதை! கலைஞரோஅவர் குடும்பமோ இலங்கை தமிழர் வாழ்விற்கு என்ன செய்தார்...? இவர்கள் முதுகை சொறிய வேண்டிய அவசியம் இல்லை.

  • @muthuswamys704
    @muthuswamys704 6 ปีที่แล้ว +7

    We will not accpet Shri Jeyaraj sir telling that he is a foriegner,how can you say this sir,we all treat you as our own brother,country,border etc for only administrative purposes not our family please don't say this again we will not expect from you sir, I treat you Sir Shri Radhakrishnan sir still with us

  • @ShahulHameed-xm6tx
    @ShahulHameed-xm6tx 6 ปีที่แล้ว

    Ayya super species

    • @dragonmaster4748
      @dragonmaster4748 6 ปีที่แล้ว +1

      ஓடாத திருவாரூர் தேரை ஓடவைத்த நாத்தீகர் ஐயாகலைஞர் அவர்கள்.தன் கருத்துவேறு ஆகினும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் மாமனிதர் கலைஞர் ஆவார். தமிழாய் வாழ்ந்த தலைவருக்கு தங்களைப்போன்ற தமிழரிஞர்களின் புகழாஞ்சலி மிகப்பொருத்தம் ஐயா. நன்றிகள் பல.

    • @selvarajarunesh2286
      @selvarajarunesh2286 6 ปีที่แล้ว

      @@dragonmaster4748 ஐெ யராஐ் முட்டாள்

  • @DP-qp8wr
    @DP-qp8wr 4 ปีที่แล้ว +2

    மறக்கமுடியுமா? இன்னும் ஒரு நூற்றாண்டு பேசலாம். தீராது😢

  • @vigneshwarannn7628
    @vigneshwarannn7628 6 ปีที่แล้ว +1

    Salem Rukmani amma missing 💸💸💸

  • @ananthaprasath
    @ananthaprasath 6 ปีที่แล้ว +6

    Ayya ilangkai thamilan sakumpothu seythathu gnapakam irukka???

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    Kapadu-vanchchakam-varkkapetham-
    Kosdi-

  • @truthseeker4491
    @truthseeker4491 4 ปีที่แล้ว

    DMK= thirudargal munnetra Kazhagam.... valluvam vazgha... Jai hind... vande Mataram... bjp vazgha

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    7.
    செயலில் கண்ணியம்

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    Jalpanaththu annachci pathil?
    Why qualificatation?-21

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว +1

    யாரது Jimikkik
    கம்பனடா

  • @rajansiva1367
    @rajansiva1367 4 ปีที่แล้ว +1

    இந்த இடத்தில் நீங்கள் பேசலாமா? திருட்டு திராவிட கும்பல் நடத்தும் இதில் பேசலாமா?

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    Thirukkuvalaikku
    Nee seiyum unmaiyana anchali enpathu,
    Avan vidduch chenra
    Natsinthai thodarthalal..
    Avan kaalaththu theermanankalai
    Vali thodarvathaal..
    Unarapapadum.
    -mukaththukku anchuthalal alla-
    17.01.2019.
    6.26p.m👈

  • @lovelylegend009
    @lovelylegend009 6 ปีที่แล้ว +7

    Fed up with u sir . No more words . I have some respect on u .please here after don give ur valuable speech for such corruptionists

  • @duraisamydeva6951
    @duraisamydeva6951 6 ปีที่แล้ว +2

    Kk emakkusitha thurokathi maranthu pesukerirkal......eno...

  • @sethuramanramaiah1132
    @sethuramanramaiah1132 6 ปีที่แล้ว +4

    Ayya never expected this from you...I have great respect and regards for you...but never in my dream I expected that you would defend karunanidhi and his failure to save Sri Lankan Tamil brother's during war...

    • @sekarmeenakshinathan5901
      @sekarmeenakshinathan5901 4 ปีที่แล้ว

      If you don't have birth in Tamilnadu we have no Signature in Tamil Naduvai.

    • @victornaren1217
      @victornaren1217 2 ปีที่แล้ว

      You people are so illiterate about constitutional right of state, country and UN.

  • @ananthaprasath
    @ananthaprasath 6 ปีที่แล้ว +5

    Thrudan karunanithi

  • @paulebenezar6860
    @paulebenezar6860 ปีที่แล้ว

    ஜெயராஜ் ஐயா உங்கள் திருக்குறள் வகுப்பை கேட்டு திகைத்து இருக்கிறேன் ராமாயணம் கேட்டு நெகழ்ந்திருக்கிறேன் மகாபாரதம் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் இலக்கியத்தைக் கேட்டு நான் ருசித்து இருக்கிறேன் ஆனால் ஒரு எழுத்து திருடன் கருணாநிதியை புகழுகிற அளவுக்கு ஏன் கீழாய் போனீர்கள் உங்கள் தரத்தை நீங்கள் தாழ்த்திக் கொண்டீர்களே. உங்களை கடுமையாக விமர்சிக்க உங்கள் தமிழ் என்னைதடுக்கிறது. உண்மையில் கருணாநிதி ஒரு ஒரிஜினல் எழுத்தாளர் அல்ல.
    எங்களை பொறுத்தவரையில் திருட்டு கதைகள் தழுவல் கதைகள் அடுத்தவர் வசனத்தை அப்படியே காப்பி பண்ணுவது தன் பெயரில் வெளியிடுவது என்று தன் கட்சி செல்வாக்கு ஆட்சி அதிகாரம் பயன்படுத்திய ஒரு இலக்கியத் தி ருடனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தி உங்கள் நேர்மையை குறைத்துக் கொண்டீர்கள். உங்கள் ஆசான் களுக்கு தீராத களங்கத்தை நீங்கள் ஏற்படுத்தி விட்டீரகள் மறுத்திருக்க வேண்டும் இது என்னுடைய கண்டனம் நீங்கள நன்றாக ஒரு நாள் உணர்வீர்கள் தவறிழைத்து விட்டீர்கள் என்பதை, இனி உங்கள் தமிழைக் கேட்க என் போன்றவர்கள் கூசுவார்கள்.