ILANGAI JEYARAJ speech | Tamil speech | சமயம் உண்மையில் நமக்கு தீயதை சொல்கிறதா | இலங்கை ஜெயராஜ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 11

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 3 หลายเดือนก่อน +12

    தமிழ் எவன் நாவில் கற்கண்டாய் ஊறி மக்கள் காதில் தேனோசையாய் ஒலிக்க செய்கிறானோ அவனே சிவனின் சீர்மிகு படைப்பு ஆம் எங்க ஐயா வெற்றிராசு (ஜெயராஜ்) சிவனின் சிறந்த படைப்பு. நமச்சிவாய வாழ்க.

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 3 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @balchoconie304
    @balchoconie304 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிங்க

  • @muthukumar-cj6fc
    @muthukumar-cj6fc 3 หลายเดือนก่อน +1

    செந்தமிழ் தேனீயே !

  • @om8387
    @om8387 3 หลายเดือนก่อน +5

    ஐயா இன்றுள்ள சில மனிதர்களுக்கு படிப்பறிவு பெருகப் பெருக பகுத்தறிவு ரெம்ப குறைகிறது அதனால்தான் இப்படியான தரமற்ற கேள்விகள் எழுகிறது அதுவும் சைவசமயம் எமது வாழ்வின் ஆதாரமாய் இருப்பதன் காரணம் அதில் சொல்லப்பட்ட தேவாரம்தான்.

  • @PreminiManickavasagar
    @PreminiManickavasagar 2 หลายเดือนก่อน

    Om Namah Shivaya ❤️❤️❤️❤️ ❤👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash หลายเดือนก่อน

    அய்யா உங்கள் செல் சிறந்த தமிழ் நாட்டில் இருந்து பிரிந்து செல்லும் போது உங்கள் தமிழ் சித்தர் வாழும் தமிழ் நாட்டில் தமிழ் சித்தர்

  • @parvathi5276
    @parvathi5276 3 หลายเดือนก่อน +3

    ஐயா உங்கள் சொற்பொழிவைக் கேட்டபின்பாவது இப்போதுள்ள தற்குறிகள் திருந்துமா? சைவம் தழைக்கட்டும். ஓம் நமசிவாய

  • @om8387
    @om8387 3 หลายเดือนก่อน +4

    ஐயா சமயம் எமக்கு நல்லதைச் சொன்னபடியால்தானே இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்வந்த திருக்குறள் இன்றும் நிலைத்து நின்று பெருமை பெறுகிறது. ஆண்டறியாக் காலத்தில் இயற்றப்பட்ட தேவார திருவாசகம் இன்றும் எம்மால் பாடப்படுகிறது. இதைவிட வேறு சாட்சி தேவையா ஐயா இப்படியான கேள்விகள் மனதைப் புண்படுத்துகிறதையா

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 3 หลายเดือนก่อน

    WelcomeoukalSpeechpalavarudaparthuvarukeran