Mamm...dont bother abt anythg....ur stories are reallyyy mind changable one....Whn I feel sad,ur stories gave a full energy to me...I hope nt fr mine....all ur fans should be lyk....
I do not worry Sis.. I am trying to give them a chance to express.. Avlothan 👍 Moreover this is not done because of jealous. It is a kind of misunderstanding.
சகோ சிறிய கருத்தை தெரிவிக்க பலர் பெரிய கதைகளை கூறி கேட்டிருக்கிறேன் , ஆனால் சிறந்த கருத்துக்களை சிறிய கதைகள் மூலம் நீங்கள் கூறும் விதம் கேட்க ஆர்வமாக இருக்கிறது . நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛💛
Dear Sabari, I am Faridah from Malaysia and glad and proudly say me & my son are big fan of you ,before go to bed both of us will watch your kutty kathai every day. Keep moving forward with positive spirit!!! Just ignore unwanted side effects.
akka unga arivurai eanakku solrathu mathiriyea erukkuka. summa erukkurappo yar vettu fridge eappadi vachurukanganu ealloroda home tour athu ethunu pathuttu erupean. eppo unga kathaigala mattumthan keatkirean ka. super ka. marakkama daily soodan suthi vainga ka
காணொளி அருமை சகோ, கதை மிக மிக அருமை, இது ஒரு தூண்டுகோல், எதிரியோ அல்லது துரோகியோ அல்லது யாரோ அவருக்கும் பேச வாய்ப்பு கொடுத்தது சிறப்பு, சரியான அணுகுமுறை, நன்றி சகோ.
Thankyou my dear friend vg 🙏🙏 நாம் செய்யக்கூடிய வேலை ஏதுவாக இருந்தாலும் நாம் அதில் நம்மை முழுவதுமாக ஆர்வத்தையும் கவனத்தையும் செலுத்தினார் வெற்றி நிசசயம் vg❤️ I have no doubt vg❤️ 👍👍👍👍
அக்கா யாரவது publicity காக இப்படி சம்மந்தமே இல்லாம comments பண்ணுவாங்கக்கா அதெல்லாம் கண்டுக்காதிங்க,, இப்படி ஒவ்வெறுத்தவங்களுக்கும் பதில் சொல்லணுன்னு நெனச்ச நாம கடைசி வரைக்கும் பதில் தான் சொல்லிட்டு இருக்கனும் நம்ம வேலைய பாக்க முடியாதுக....... and நீங்க எதுக்காகவும் worry பண்ணிக்காதிங்க கா🙏.. whatever happen we will with you 💓.
Story semma super mam. ஆயிரம் பேருக்கு நல்லது சொல்லும்போது ஒருத்தன் கெடுதல் நினைப்பான். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் செல்வதே சிறப்பு. அவனுக்கும் பேச வாய்ப்பு கொடுத்தது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
சகோதரி நாங்கள் உங்களுக்கு எதவும் சொல்ல தேவையில்லை. கவலை வேண்டாம்.இது போன்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.எப்போதும் போல உங்கள் பணியை சிறப்பாக செய்ய எனது வாழ்த்துக்கள்.
சகோதரி நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் அற்புதமான உச்சரிப்புடன் அழகான தமிழில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.நான் சில நாட்களாக உங்கள் கதைகளை கேட்டு இரவு என் பிள்ளைக்கு கறிவருகிறைன் நன்றி
Even the god was criticized by all,when their wishes not bcm true...so ur d queen of story teller.as a queen u hv to face ths, but with a singl comment ur not a bad person,v lv u alwys......ur voice is mesmerizing when u started to tell story
அருமை சகோதரி.உங்களுடைய ஸ்டோரி அனைத்தும் வலது இடது விலகாமல் சரியாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் தெளிவாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. கர்த்தர் உங்களுக்கு கொடுத்த திறமையை யாருக்காகவும், எதுக்காகவும், எக்காரணத்தைக் கொண்டும் புதைத்து போட்டுவிடாதீர்கள்.உங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்திற்கு தேவை.
ஒரு விசயம் நான் உங்களைவிட சீறியவனோ பெரியவனோ.கதை கேட்க்கும் தன்மை குரைந்துவிட்டது.கதைகேட்டுதான் சிவாஜி மிகபேறிய முகாலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்தான்.இது வராலர்ரு உண்மை.நல்லா காய்கிர மாமரத்தின் மீதுதான் கல் எரியும் பழக்கம் உழ்வர்கள்.
சகோ உங்களது குரல் கதை சொல்லுவதற்கு படைக்கப்பட்டிருக்கு நீங்கள் கதைகளின் அரசி சகோ உங்கள் கதையை கேட்க ஆர்வமாக உள்ளேன். வெற்றியை நோக்கி நடங்கள் தோல்வி வந்தாலும் வெற்றியை நோக்கி நடங்கள் ஒருகாலத்தில் நீங்கள் ஒரு சிறந்த கதை ஆசிரியையாக வருவீர்கள் 👍🙏.
Dear daughter ( am older than u) Ur work is simply superb. Am a working woman. But I prefer to listen to ur stories. In fact, u r doing service to the society thru ur videos. Carry on. God bless you .
ஒருவர் முன்னேறினாலே பலருக்கு பிடிக்காது ஆனால் நீங்கள் என்னைபோல பலருடைய முன்னேற்றத்திற்கு தூண்டுதலாக இருப்பதை ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை .இருந்தாலும் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் சபரிக்கு நன்றி.
காய்க்கும் மரம் தான் கல்லடி படும். அதனால் இதுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் சகோ. அருமையான எளிமையான கதை. கதையில் நீங்கள் சொல்லும் விளக்கம் மிகமிக அருமை. Just ignore the negativity. Good luck sis .
Most positive person will be the most successful person.. well said.. miga miga arumai.. really neenga neraya perthoda life la oru motivator ah irukeenga.. hats off to you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉
Only the Tree that produce fruits will be stoned. You are producing good fruits that are useful to many so you will be stoned take the stones and make your wall let them stay outside the wall don’t let them come and spoil your roots it will spoil your fruits. You are blessed and blessed to many. Stay blessed dear!
Thanks you so much Sis 😍🙏🏻 I hope the person himself or herself is good and have been played with victim card. One day, he will definitely understand. But i thought of just giving him a way to express.
அருமையான கதை.,மேலும் வளர்ந்து வருவோர்க்கு சில இடையூறு வருவது வழக்கம் தான் அதை பற்றி ஏதும் நினைக்காதீர்கள்.வாசகர்கள் இருக்கிறோம்.மகிழ்ச்சியுடன் கதை பயணத்தை தொடங்குங்கள் சகோ,
Dear Sabari,, Inspite of being an engineering graduate .. your interest in Tamil literature is great..your Tamil pronounciation is very good..the way of telling stories and your voice really excellent..don't worry about these types of comments..your channel is motivating many people..my best wishes
Dear Sister, don't bother about that kind of comments.... U r well-talented person, keep going in ur successful path... Whenever I feel hopeless Or depressed, I hear ur stories.. Ur story gives me some energy to my heart..
அருமையான கதை மிகவும் மனதுக்கு பிடிச்சிருக்கு இதேபோல் தொடர்ந்து எங்களுக்காக கதை சொல்ல வேண்டும் சகோ யார் எதை சொன்னாலும் அதை மனதில் வைத்து கொள்ள வேண்டாம் சகோ நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் Don't wary be happy ❤️🙏👍
பாதைய வகுத்த நம்மல்லே பல்லத்தில் வில லாம ,விமர்சனம் வருவது சகஜம் தான் முயற்சியே விட வேண்டாம் பயனிங்கள் இறைவன் இருக்கிறான், இந்த பயணம் வெற்றி பெற இந்த அண்ணனிண் வாழ்த்துக்கள் 👏👏👏
நன்றி சகோ 🙏🏻🙏🏻 இன்று என்னவோ, எனக்கு தவறை தட்டிக்கேட்பது தேவையென்று பட்டது. அதனால் தான் கேட்டேன். மற்றபடி வருத்தம் ஏதுமில்லை 👍 Again, thanks much for this love and support 🌷🌷🌷
Sabari sis, I am really happy to see u in the video after long time. The way you answered to those comments, hatoff to you. Now, the people who commented in such a way should definitely ashamed for saying so. I am really thankful to you for posting such awesome videos as well as you proved that you are not just posting inspirational videos not jusr for name sake, you are such an inspiring person. I always stand by you. Keep continuing your great journey.
Your voice so impressed..when I'm so depressed heard ur stories..its boost up my mind..keep continue your work.also I fardward to my friends.so they are also like ur stories.
Ignore Negativity akka, உங்களின் கதைகள், நீங்கள் கூறும் ஆலோசனைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... கடவுள் உங்களை என்றும் ஆசீர்வதிப்பார், நதிப்போல ஓடிக் கொண்டிருப்போம் நம் இலக்கை நோக்கி... உங்களின் யூடியூப் சேனல் மேன்மேலும் பிரபலமடைய, நான் மனமார வாழ்த்துகிறேன்... சிலருக்கு வேலை இல்லை, நல்லது செய்வோர்களை கண்டால் அவர்களுக்கு எரிச்சலும், பைத்தியமும் பிடித்து விடும்.. எதிரிகள் அதிகரிக்க, அதிகரிக்க நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம், நமக்கு எதிர்ப்புகள் வருகிறதென்றால் நாம் மேன்மேலும் உச்சத்தை அடைய போகிறோம் என்று அர்த்தம்... வளர்வோம்! வாழ்வோம்! நம் இலக்கினை வென்று காட்டுவோம் அக்கா!!!
அருமையான பதிவு அக்கா இருப்பதை வைத்து சிறப்புடன் வாழலாம் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு இந்த கதை .......தன்னம்பிக்கை ஊட்டும் உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்...... என்றும் ...எங்கள் ஆதரவு உங்களுக்கு மட்டுமே
Hai akka u r my best one and your channel is my favorite one......you are my inspiration.......win Panna porom aptina inthamathiri problem varum...but nenga itha perucha etuka ventiyathu illa .......so you are a winner......😍
Ur really amazing akka I have never seen a person like u whenever I feel stressed or worried i always watch ur videos really ur doing a great job its changing many peoples life continue ur work and love u so much
@@APPLEBOXSABARI ok Akka எனக்குத் தெரிஞ்சு உங்களின் மறுமுகம் என்னவென்றால் உங்கள் குழந்தை தான் உங்களுடைய மறுமுகம் உங்க பொண்ணு உங்கள மாரிதானே இருப்பாங்க என்ன அக்கா சரிதானே அக்கா 👍💐🤩
Sis,U are a true INSPIRING and Motivating person.ida nan solliye aaganum.i saw ur seevaga sinthamani video by may mnth of this year,I too hv interest in tamil from my childhood,after seeing dat video I watched all ur stories and subscribed ur channel.Before dat I'm not using you tube much. Bcz of ur INSPIRATION only I started a you tube channel. I'm a mom of 2 kids .Ur words motivate and Guide me..You go ahead. Sis.Dont wry.
Sister, don't worry.... Negative people will be always around.... U keep on going.... We all are here for you to support.... Nice story sissy....🥰🥰🥰🙏🙏🙏
மதிய வணக்கம் தோழி நான் உங்கள் காணொளியை கடந்த ஒரு மாதமாக தான் பார்த்து வருகிறேன். அனைத்து குட்டி கதைகளையும் கேட்டு முடித்தேன். மற்ற காவிய கதைகளையும் பார்த்து கொண்டே வருகிறேன்.... Last comment session la இப்போ திரையில் காட்டிய comment பார்த்து குழப்பம் அடைந்தேன் . நீங்க இப்போ கேட்டது அவங்களை கண்ணத்தில் அறைந்ததற்கு சமம். வெளிப்படையாக கேட்டதற்கு என்ன பதில் சொல்றாங்க னு பார்க்கலாம்... அருமை தோழி 👏👏👏👏👏👏 உங்ககிட்ட நிறைய பேச ஆசையாக இருக்கிறது தோழி 💐
Your story was very inspiring My daughter is a life coach very positive person and creative too but sometimes you need luck to get money too Effort positive attitude every thing is needed but the young man had the luck to meet the queen Beautiful story Keep it up don’t worry about negative people
Theyn kural Sabari superb, God will be with those who help the mankind in anyway,unga kathaigalal evlovo perin manam mariyirkalam,avargal vazhvil nallathu nadanthirkalam,antha punniyam ungalai enrum kakum,potruvar potralum puluthi vari thootruvar thootralum ellam paramanuke enru vittuvitu thangal paniyai thodarungal, God bless you Sabari, with loads of love ❤️💕
Don't very sister you continue sollaravanga enna venlum sollattum ungaloda speech good athukkkellam varam ventum unga voice to good ellarukkum antha luck ketaikkathu u continue
Don't worry sis. Cheer up .you have excellent motivation skill. We are awaiting a happy video soon with vetti talks section. Excellent story sis Asusual .
இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..
Thanks you
Sister , you're doing good job. Please ignore all the comments n please continue sister we will support you.
Mamm...dont bother abt anythg....ur stories are reallyyy mind changable one....Whn I feel sad,ur stories gave a full energy to me...I hope nt fr mine....all ur fans should be lyk....
Ignore those comments.. keep going...
Don't worry ma... We r there for u
விடுங்க சிஸ்டர்
யாரை என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் நீங்கள கதை சொல்லும் விதம் அருமை
நன்றி சகோ
இதெல்லாம் நமக்கு புதுசா.
நம்ம வளர்ச்சி பிடிக்காத சில்வண்டுகள் பண்ணும் வேலை இது. Don't worry be happy சிஸ்டர் 😊
I do not worry Sis.. I am trying to give them a chance to express.. Avlothan 👍
Moreover this is not done because of jealous. It is a kind of misunderstanding.
@Revathi sivakumar ha ha,, there are many fraudulent activities going in this youtube sis. We must be careful.
சகோ சிறிய கருத்தை தெரிவிக்க பலர் பெரிய கதைகளை கூறி கேட்டிருக்கிறேன் , ஆனால் சிறந்த கருத்துக்களை சிறிய கதைகள் மூலம் நீங்கள் கூறும் விதம் கேட்க ஆர்வமாக இருக்கிறது .
நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛💛
@@azbathu7868 sis ahhh 😬
Sorry
@@azbathu7868 it's ok 🙏
Dear Sabari,
I am Faridah from Malaysia and glad and proudly say me & my son are big fan of you ,before go to bed both of us will watch your kutty kathai every day.
Keep moving forward with positive spirit!!!
Just ignore unwanted side effects.
Thanks much Sis.. Thanks to you and the child too 🌷🌷🌷
akka unga kutti kathaigalai vera yaravathu ungaloda kathainu solli kathasiriyar sabari paramasivan nu solli kathai sollalama ka
unga storyku naan migaperiya fan akka
unga kathai keatkurathea eanakku kadavul kodutha varam akka. unga voice, kathai solra vitham ninga en pakkathu utkarnthu solra mathiriyea naan nenachupean ka.
akka unga arivurai eanakku solrathu mathiriyea erukkuka. summa erukkurappo yar vettu fridge eappadi vachurukanganu ealloroda home tour athu ethunu pathuttu erupean. eppo unga kathaigala mattumthan keatkirean ka. super ka. marakkama daily soodan suthi vainga ka
மேடம் நீங்க நல்லாதான் கதை சொல்றீங்க நீங்க மீண்டும் மீண்டும் சொல்லணும் என்னுடைய வாழ்த்துக்கள்
நன்றி சகோ
காணொளி அருமை சகோ, கதை மிக மிக அருமை, இது ஒரு தூண்டுகோல், எதிரியோ அல்லது துரோகியோ அல்லது யாரோ அவருக்கும் பேச வாய்ப்பு கொடுத்தது சிறப்பு, சரியான அணுகுமுறை, நன்றி சகோ.
மிக்க நன்றி சகோ 🌷🌷 நானும் அவர் சொல்வதைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன்.
Don't worry sabari mam, ur good heart. GOD BLESS U MAM
நன்றி சகோ 😃 For this love 🥰
Thankyou my dear friend vg 🙏🙏 நாம் செய்யக்கூடிய வேலை ஏதுவாக இருந்தாலும் நாம் அதில் நம்மை முழுவதுமாக ஆர்வத்தையும் கவனத்தையும் செலுத்தினார் வெற்றி நிசசயம் vg❤️ I have no doubt vg❤️ 👍👍👍👍
வாய்ப்புக்கள் வானில் வரும் மின்னலைப் போல் நழுவ விடாதீர்கள்... அருமை உங்கள் ஆக்கமும் நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் கதையின் உலகம் நீங்கள்👍👍
"The struggle u r facing today is, the strength u need for tomorrow". So be happy and keep rocking sis
அக்கா யாரவது publicity காக இப்படி சம்மந்தமே இல்லாம comments பண்ணுவாங்கக்கா அதெல்லாம் கண்டுக்காதிங்க,, இப்படி ஒவ்வெறுத்தவங்களுக்கும் பதில் சொல்லணுன்னு நெனச்ச நாம கடைசி வரைக்கும் பதில் தான் சொல்லிட்டு இருக்கனும் நம்ம வேலைய பாக்க முடியாதுக....... and நீங்க எதுக்காகவும் worry பண்ணிக்காதிங்க கா🙏.. whatever happen we will with you 💓.
நன்றி தம்பி.. நான் இதைப் பெரிதாகவே நினைக்கவில்லை.. அவங்கதான் ஏதோ சொல்லணும்னு ஆசைப்படுறாங்கல்ல.. சொல்லட்டும்..
Ur crct bro
Story semma super mam. ஆயிரம் பேருக்கு நல்லது சொல்லும்போது ஒருத்தன் கெடுதல் நினைப்பான். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் செல்வதே சிறப்பு. அவனுக்கும் பேச வாய்ப்பு கொடுத்தது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
நன்றி சகோ 😃 இன்று என்னவோ, எனக்கு தவறை தட்டிக்கேட்பது தேவையென்று பட்டது.
நன்றி ❤🎉
உங்க கூட நாங்க இருக்கோம். don't worry. தமிழில் இவ்வளவு அருமையான காணொலி கிடைப்பது அரிது. பணியை தொடருங்கள்
நன்றி சகோ.. அடுத்தமுறை ஆராயாமல் குறைகூறுமுன் அவர் சிந்திக்க வேண்டும் சகோ.. அவர் நல்லவர்தான் என்பது என் கணிப்பு
ஓம் நமச்சிவாய மிகவும் அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி
The most successfuL person is the most positive person.இந்த வரி என்னை மிகவும் கவர்ந்தது.உங்கள் கதை சொல்லும் திறமை இனிமை. புதுமை.வாழ்க வளர்க
Thanks Sago
இருக்கும் இடத்தையும் சூழ்நிலையும் தனக்கான வாய்ப்பாக மாற்றி கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது...
பதிவுக்கு நன்றி சகோதரி 💐💐💐
நன்றி சகோ
சகோதரி நாங்கள் உங்களுக்கு எதவும் சொல்ல தேவையில்லை. கவலை வேண்டாம்.இது போன்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.எப்போதும் போல உங்கள் பணியை சிறப்பாக செய்ய எனது வாழ்த்துக்கள்.
நன்றி சகோ 😃 கவலையில்லை. ஆனால், தவறை தட்டிக்கேட்பது தேவையென்று பட்டது.
Super motive story iam watched with my daughter 10 years she aslo ur story lisener sister
சகோதரி நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் அற்புதமான உச்சரிப்புடன் அழகான தமிழில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.நான் சில நாட்களாக உங்கள் கதைகளை கேட்டு இரவு என் பிள்ளைக்கு கறிவருகிறைன் நன்றி
Even the god was criticized by all,when their wishes not bcm true...so ur d queen of story teller.as a queen u hv to face ths, but with a singl comment ur not a bad person,v lv u alwys......ur voice is mesmerizing when u started to tell story
உங்கள் கதை ஒவ்வொன்றும் அந்த தேநீர் போன்ற உற்சாகமாக உள்ளது
அருமை சகோதரி.உங்களுடைய ஸ்டோரி அனைத்தும் வலது இடது விலகாமல் சரியாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் தெளிவாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. கர்த்தர் உங்களுக்கு கொடுத்த திறமையை யாருக்காகவும், எதுக்காகவும், எக்காரணத்தைக் கொண்டும் புதைத்து போட்டுவிடாதீர்கள்.உங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்திற்கு தேவை.
ஒரு விசயம் நான் உங்களைவிட சீறியவனோ பெரியவனோ.கதை கேட்க்கும் தன்மை குரைந்துவிட்டது.கதைகேட்டுதான் சிவாஜி மிகபேறிய முகாலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்தான்.இது வராலர்ரு உண்மை.நல்லா காய்கிர மாமரத்தின் மீதுதான் கல் எரியும் பழக்கம் உழ்வர்கள்.
உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது கதையின் அர்த்தத்தை அழகாக சொன்னிர்கள் சகோதரி
Don't worry ignore these kind of people and u have lot to do we keep listening you always
I generally do not care Sis. But this person wants to talk something. Let us give him a chance.
@@APPLEBOXSABARI simple super akka I'll always support you.. your are one of the good kind
Wonderful motivational story..My morning and day booster... Good to hear such ones... Thanks Sabari..
I like 👍 my booster
மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க
😄😄 நன்றி சகோ 🌷🌷
அருமை அக்கா👌👍🙏❤️
எதிர்மறை விமர்சனங்களை நேர்மறையாக மாற்றி சாதிப்போம் 🙏
Sure Sago 👍
சகோ உங்களது குரல் கதை சொல்லுவதற்கு படைக்கப்பட்டிருக்கு நீங்கள் கதைகளின் அரசி சகோ உங்கள் கதையை கேட்க ஆர்வமாக உள்ளேன். வெற்றியை நோக்கி நடங்கள் தோல்வி வந்தாலும் வெற்றியை நோக்கி நடங்கள் ஒருகாலத்தில் நீங்கள் ஒரு சிறந்த கதை ஆசிரியையாக வருவீர்கள் 👍🙏.
நன்றி சகோ 😃
True True
கவலை படாதீர்கள் சகோதரி
நீங்கள் மிரட்டடபடுகீர்கள் என்றால்
வளர்ந்து கொண்டு இருக்கிறேர்கள் என்று அர்த்தம்
வாழ்க வளமுடன்
வாழ்க வளர்க
நன்றி சகோ ..
Dear daughter ( am older than u)
Ur work is simply superb.
Am a working woman. But I prefer to listen to ur stories.
In fact, u r doing service to the society thru ur videos.
Carry on.
God bless you .
வாழ்க வளமுடன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். உங்கள் பாதையில் பயணம் தொடரட்டும்
ஒருவர் முன்னேறினாலே பலருக்கு
பிடிக்காது ஆனால் நீங்கள் என்னைபோல பலருடைய முன்னேற்றத்திற்கு தூண்டுதலாக இருப்பதை ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை .இருந்தாலும் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் சபரிக்கு நன்றி.
என் தாயை தங்கையை தமக்கையை பார்த்த மகிழ்வு சகோதரி. கடவுள் தங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும்
மிக்க நன்றி சகோ
கதை மிக மிக அற்புதம் வாழ்க உங்கள் தொண்டு
தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக சிறப்பாக அமைந்துள்ளது கதை நன்றி
. இதெல்லாம் உன்மையான உழைப்புக்குக் கிடைக்கும் வினோத பரிசு. இதைக்கடந்து உன்மையான உழைப்பால் உயர்ந்து வெற்றி வானில் பரக்கலாம். வாழ்த்துகள்.
முன்னேறும் போது சில சமயங்களில் இது போன்ற தடைக் கற்கள் வரத் தான் செய்யும் sister.u don't feel that.journey ur successful way 👍
காய்க்கும் மரம் தான் கல்லடி படும். அதனால் இதுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் சகோ. அருமையான எளிமையான கதை. கதையில் நீங்கள் சொல்லும் விளக்கம் மிகமிக அருமை. Just ignore the negativity. Good luck sis .
தன்னிடம் எது இருக்கிறதோ அதை வைத்து தனக்குரிய வாய்ப்பை உருவாக்கு --அருமையான பதிவு
நன்றி சகோ
உங்கள் தமிழ் வார்த்தைகள் காதுக்கு இனிமையாக இருக்கிறது 👌😍தெளிவான உச்சரிப்பு..........
வாழ்க வளமுடன்.நன்றிகள் 🙏🌷🌷
கதையும் , அதை கூறும் விதமும் அருமை.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 👌
🌹🌹🌹🌹
Most positive person will be the most successful person.. well said.. miga miga arumai.. really neenga neraya perthoda life la oru motivator ah irukeenga.. hats off to you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉
Thanks Dude
Only the Tree that produce fruits will be stoned. You are producing good fruits that are useful to many so you will be stoned take the stones and make your wall let them stay outside the wall don’t let them come and spoil your roots it will spoil your fruits. You are blessed and blessed to many. Stay blessed dear!
Thanks you so much Sis 😍🙏🏻 I hope the person himself or herself is good and have been played with victim card. One day, he will definitely understand. But i thought of just giving him a way to express.
Utilising the opportunity and working with sincerety is the secret of success.
Thanks Sago
அருமையான கதை.,மேலும் வளர்ந்து வருவோர்க்கு சில இடையூறு வருவது வழக்கம் தான் அதை பற்றி ஏதும் நினைக்காதீர்கள்.வாசகர்கள் இருக்கிறோம்.மகிழ்ச்சியுடன் கதை பயணத்தை தொடங்குங்கள் சகோ,
Dear Sabari,,
Inspite of being an engineering graduate .. your interest in Tamil literature is great..your Tamil pronounciation is very good..the way of telling stories and your voice really excellent..don't worry about these types of comments..your channel is motivating many people..my best wishes
The most positive person, most successful person .
Dear Sister, don't bother about that kind of comments.... U r well-talented person, keep going in ur successful path... Whenever I feel hopeless Or depressed, I hear ur stories.. Ur story gives me some energy to my heart..
Niga solra yella kathaium supper ah erukku..... Yenakku romba pudikku.. unga voice super.. ye pasangalukku unga story sollitu tha thooga vaippen... ❤️❤️❤️
அருமையான கதை மிகவும் மனதுக்கு பிடிச்சிருக்கு இதேபோல் தொடர்ந்து எங்களுக்காக கதை சொல்ல வேண்டும் சகோ யார் எதை சொன்னாலும் அதை மனதில் வைத்து கொள்ள வேண்டாம் சகோ நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் Don't wary be happy ❤️🙏👍
பாதைய வகுத்த நம்மல்லே பல்லத்தில் வில லாம ,விமர்சனம் வருவது சகஜம் தான் முயற்சியே விட வேண்டாம் பயனிங்கள் இறைவன் இருக்கிறான், இந்த பயணம் வெற்றி பெற இந்த அண்ணனிண் வாழ்த்துக்கள் 👏👏👏
நன்றி சகோ 🙏🏻🙏🏻 இன்று என்னவோ, எனக்கு தவறை தட்டிக்கேட்பது தேவையென்று பட்டது. அதனால் தான் கேட்டேன். மற்றபடி வருத்தம் ஏதுமில்லை 👍 Again, thanks much for this love and support 🌷🌷🌷
Sabari sis, I am really happy to see u in the video after long time. The way you answered to those comments, hatoff to you. Now, the people who commented in such a way should definitely ashamed for saying so. I am really thankful to you for posting such awesome videos as well as you proved that you are not just posting inspirational videos not jusr for name sake, you are such an inspiring person. I always stand by you. Keep continuing your great journey.
Thanks for this understanding Saho 😍🙏🏻🌷
உடன்பிறப்பு அவர்களுக்கு வணக்கம்.
நல்ல பணி, வாழ்துகள்
Sister seela நபர்கள் apadeethan, don't worry we always support you sister. Keep continuing sister .
அறிவை வளர்க்கும் அற்புத கதை.... அருமை சகோதரி....
நன்றி சகோ 🤝🌷
Thanks nalla thagaval
V all are .. wit u dear... b cool .. all d best👍👍
You will be recognised for your valuable work always...these hiccups comes and go ...and you are handling it very well.....my best wishes go great....
Thank you aunty for this story 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Your way of story telling is just awesome!!! Keep moving forward... ignore the negativity.
Sprr aka.. முயற்சி திருவினையாக்கும்
Wowwwwwwwwww very happy to hear story lively by seeing ur face..both eyes and ear treat for us ka..stay blessed my akka❤️
Thanks Sis
Your voice so impressed..when I'm so depressed heard ur stories..its boost up my mind..keep continue your work.also I fardward to my friends.so they are also like ur stories.
Great to hear Sis 🙏🏻🌷😍
I admire ur boldness for handling that comment issue..
மிக்க நன்றி சகோ
Ignore Negativity akka, உங்களின் கதைகள், நீங்கள் கூறும் ஆலோசனைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... கடவுள் உங்களை என்றும் ஆசீர்வதிப்பார், நதிப்போல ஓடிக் கொண்டிருப்போம் நம் இலக்கை நோக்கி... உங்களின் யூடியூப் சேனல் மேன்மேலும் பிரபலமடைய, நான் மனமார வாழ்த்துகிறேன்... சிலருக்கு வேலை இல்லை, நல்லது செய்வோர்களை கண்டால் அவர்களுக்கு எரிச்சலும், பைத்தியமும் பிடித்து விடும்.. எதிரிகள் அதிகரிக்க, அதிகரிக்க நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம், நமக்கு எதிர்ப்புகள் வருகிறதென்றால் நாம் மேன்மேலும் உச்சத்தை அடைய போகிறோம் என்று அர்த்தம்... வளர்வோம்! வாழ்வோம்! நம் இலக்கினை வென்று காட்டுவோம் அக்கா!!!
அருமையான பதிவு அக்கா இருப்பதை வைத்து சிறப்புடன் வாழலாம் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு இந்த கதை .......தன்னம்பிக்கை ஊட்டும் உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்...... என்றும் ...எங்கள் ஆதரவு உங்களுக்கு மட்டுமே
நான் படித்த உத்வேகமூட்டும் கதைகளில்No.1 கதை.மிக்க நன்றி.
Hai akka u r my best one and your channel is my favorite one......you are my inspiration.......win Panna porom aptina inthamathiri problem varum...but nenga itha perucha etuka ventiyathu illa .......so you are a winner......😍
Thanks dear 🥰
நன்றி சகோதரியே...
Ur really amazing akka I have never seen a person like u whenever I feel stressed or worried i always watch ur videos really ur doing a great job its changing many peoples life continue ur work and love u so much
Orutharoda iyalamaiya eppavume use pannikka koodadhu idhu ennoda policy, adha na ungakitayum paakara. It's wonderful. Problems illadha idamnu onnu illave illa, naama adha face panradhula tha iruku namma thiramai.. good luck sister.❤️
Don't worry sis nallavangalukutha indha madhiri edhirigal thollai irukum
தேனீர் விருந்து அருமை . தொடரட்டும் உங்கள் விருந்து
கதை அருமை அக்கா . நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று அக்கா 👍💐
நிச்சியம் சகோ 😃 எனக்கு என்னதான் என் மறுமுகம் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் வந்துவிட்டது 🤩
@@APPLEBOXSABARI ok Akka எனக்குத் தெரிஞ்சு உங்களின் மறுமுகம் என்னவென்றால் உங்கள் குழந்தை தான் உங்களுடைய மறுமுகம் உங்க பொண்ணு உங்கள மாரிதானே இருப்பாங்க என்ன அக்கா சரிதானே அக்கா 👍💐🤩
Yes, see the possibility not the problem !!! 🤷♀
நன்றிநன்றி
அருமை நன்றி அம்மா 🙏
Thank you so much mam I learn different think
Sis,U are a true INSPIRING and Motivating person.ida nan solliye aaganum.i saw ur seevaga sinthamani video by may mnth of this year,I too hv interest in tamil from my childhood,after seeing dat video I watched all ur stories and subscribed ur channel.Before dat I'm not using you tube much. Bcz of ur INSPIRATION only I started a you tube channel. I'm a mom of 2 kids .Ur words motivate and Guide me..You go ahead. Sis.Dont wry.
Sister, don't worry.... Negative people will be always around.... U keep on going.... We all are here for you to support.... Nice story sissy....🥰🥰🥰🙏🙏🙏
Arumaiyana pathivu thank you
Super story sister super voice good pronounced
சிறப்பாக சொன்னீர்கள்
ஆழ்ந்த கருத்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி
Tell more stories it is very nice your voice is so beautiful prouncation super.
மதிய வணக்கம் தோழி
நான் உங்கள் காணொளியை கடந்த ஒரு மாதமாக தான் பார்த்து வருகிறேன். அனைத்து குட்டி கதைகளையும் கேட்டு முடித்தேன். மற்ற காவிய கதைகளையும் பார்த்து கொண்டே வருகிறேன்.... Last comment session la இப்போ திரையில் காட்டிய comment பார்த்து குழப்பம் அடைந்தேன் . நீங்க இப்போ கேட்டது அவங்களை கண்ணத்தில் அறைந்ததற்கு சமம். வெளிப்படையாக கேட்டதற்கு என்ன பதில் சொல்றாங்க னு பார்க்கலாம்... அருமை தோழி 👏👏👏👏👏👏 உங்ககிட்ட நிறைய பேச ஆசையாக இருக்கிறது தோழி 💐
Don't waste your valuable time for unwanted comments
Sure Sis. No doubt in that.
Super.great. don't worry about them.
Wowww semmiyaka.erunthathu nalla oru motivation story sister
Thanks sister
ஹாய் தமிழச்சி வணக்கம் உங்கள் விடியோ ரொம்ப சூப்பர் வாழ்கையில் முன்னேர நினைக்கும் மக்களுக்கு இது நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Your story was very inspiring
My daughter is a life coach very positive person and creative too but sometimes you need luck to get money too
Effort positive attitude every thing is needed but the young man had the luck to meet the queen
Beautiful story
Keep it up don’t worry about negative people
Theyn kural Sabari superb, God will be with those who help the mankind in anyway,unga kathaigalal evlovo perin manam mariyirkalam,avargal vazhvil nallathu nadanthirkalam,antha punniyam ungalai enrum kakum,potruvar potralum puluthi vari thootruvar thootralum ellam paramanuke enru vittuvitu thangal paniyai thodarungal, God bless you Sabari, with loads of love ❤️💕
don't worry sis . மற்றவர்கள் வளர்ந்தால் சிலர் இப்படித்தான் பொறாமையை வெளிகாட்டுவர். நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள்
இல்லை சகோ.. இந்த நபர் நல்லவர்தான்.. ஆராயாமல் சொல்கிறார்.. அதனால்தான் அவரிடம் கேட்கிறேன்
Nalla story sister nice unmayavea super dhan 💐💐💐💐
Thanks Sago
Don't very sister you continue sollaravanga enna venlum sollattum ungaloda speech good athukkkellam varam ventum unga voice to good ellarukkum antha luck ketaikkathu u continue
அருமை,நன்றி
You are very positive & strong person akka so be cool
Thanks Sago
Don't worry sis. Cheer up .you have excellent motivation skill. We are awaiting a happy video soon with vetti talks section. Excellent story sis Asusual .
Very nice story sister 👏👏