Kollur Mookambika Temple History in Tamil | கொல்லூர் மூகாம்பிகை வரலாறு | Ukran Velan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 95

  • @anandhalakshmi5288
    @anandhalakshmi5288 10 หลายเดือนก่อน +17

    மூகாம்பிகை பற்றியது மிகவும் அருமை நேரில் பார்த்தது போல அழகாக சொல்கிறார்கள் மூகாம்பிகை போய் அம்பாளை தரிசனம் செய்தது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது ரொம்ப நன்றி

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 18 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் 🙏 ஓம் சக்தி

  • @anandkrishnan3263
    @anandkrishnan3263 ปีที่แล้ว +28

    அடியேன் வேண்டுகோளை ஏற்று அன்னையின் வரலாற்றை பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள். தங்கள் இந்தப் புனிதப் பணி சிறக்க எல்லாம் வல்ல அன்னை மூகாம்பிகை அருளட்டும்.ஓம் சக்தி.

  • @anandhalakshmi5288
    @anandhalakshmi5288 11 หลายเดือนก่อน +6

    மூகாம்பிகை வீடியோ மிக அருமையாக இருந்தது ரொம்ப நன்றி

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 3 หลายเดือนก่อน +2

    தம்பி நீ சொன்ன மூகாம்பிகை வரலாறு மிகவும் அருமை இதுவரை யாரும் இப்படி சொல்லியதாக நான் கேட்டதில்லை உணர்ச்சிபூர்வமாக இருந்தது மூகாம்பிகை அருள் உனக்கு என்றும் கிடைக்கட்டும் மூகாம்பிகை தாயே சரணம்🙏🙏

  • @m.nithya4885
    @m.nithya4885 ปีที่แล้ว +7

    கொல்லுர் ஸ்ரீ முகாம்பிக்கை வரலாறு அருமை super

  • @Deeparajes-gt1kv
    @Deeparajes-gt1kv 3 หลายเดือนก่อน +4

    அம்மா தாயே கொல்லுர் முகாம்பிகையே நீயே துணை அம்மா

  • @baskarkarur9039
    @baskarkarur9039 5 หลายเดือนก่อน +3

    மிகவும் பயனுள்ள தாய் வரலாற்றை மிக எளிமையாக கூறி தங்களுக்கு நன்றி.

  • @naliniks2618
    @naliniks2618 5 หลายเดือนก่อน +4

    மூகாம்பிகை கோயில் வரலாறு விளக்கம் நன்றாக இருக்கிறது

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 6 หลายเดือนก่อน +5

    தல வரலாறு அருமை, அம்மன் அருள் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்..

  • @homehome1472
    @homehome1472 2 หลายเดือนก่อน +2

    மிக சிறந்த விளக்கம் .மிக்க நன்றி.சென்னையில் இருந்து இக்கேயிலுக்கு எவ்வாறு செல்வது செல்வது உறவும்.👍🙏😊

  • @vagidhiya2086
    @vagidhiya2086 6 หลายเดือนก่อน +6

    Thank you . மூகாம்பிகா போற்றி

  • @murugesanarumugam2132
    @murugesanarumugam2132 2 หลายเดือนก่อน +3

    Superb 🎉🎉🎉

  • @nithimithun3570
    @nithimithun3570 29 วันที่ผ่านมา +1

    Awesome

  • @UmaMaheswari-hz1ms
    @UmaMaheswari-hz1ms 5 วันที่ผ่านมา +1

    Very nice .lot of informations
    Namaskarams

  • @user-sh4md2mn2gvedhanadhan
    @user-sh4md2mn2gvedhanadhan 3 หลายเดือนก่อน +1

    உங்கள் குரலின் கம்பீரமே ஒரு இனிமை

  • @vijivikas
    @vijivikas 10 หลายเดือนก่อน +2

    Thank you bro🌺🌺🌺🌺🌺thank you universe🌈🌈🌈thank you

  • @anandhalakshmi5288
    @anandhalakshmi5288 11 หลายเดือนก่อน +2

    படமும் வரலாறு மிக அருமை

  • @Jay-s9o4q
    @Jay-s9o4q 6 หลายเดือนก่อน +2

    Narrated very well... No dragging, very simple words in short sentence. 🙏🙏

  • @VijaySubramaniyamraja
    @VijaySubramaniyamraja ปีที่แล้ว +4

    Thank you for very much saying the Mookambika devi story

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 หลายเดือนก่อน +1

    Well said 👌👌🌹🌹🙏🙏

  • @Bhavani-od8vk
    @Bhavani-od8vk หลายเดือนก่อน

    Super 👍

  • @seshadriiyer2679
    @seshadriiyer2679 6 หลายเดือนก่อน +1

    Thank u, very much for sharing Devi story and about Adi Sankaracharya,

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw 5 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே..... என் கடன் பிரச்சினை தீர்த்து வை தாயே.... குடும்பத்துடன் வந்து உன்னை தரிசிக்கிறேன்.....‌

  • @dhivyasundaram5166
    @dhivyasundaram5166 11 หลายเดือนก่อน +1

    மெய் சிலிர்க்கிறதய்யா🙏

  • @kumarg4723
    @kumarg4723 3 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் மிக்க நன்றி நண்பரே ஓம் சக்தி பராசக்தி

  • @NareshKumar-gd5dk
    @NareshKumar-gd5dk 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி.

  • @NaveenKumar-hn7pp
    @NaveenKumar-hn7pp ปีที่แล้ว +3

    Thank you bro

  • @dineshkumar-vu8sv
    @dineshkumar-vu8sv ปีที่แล้ว +6

    ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் வரலாறு மற்றும் சித்திரை மாதம் திருவிழா பூஜை போடுங்க

  • @mukeshadmk
    @mukeshadmk 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி🙏💕

  • @mallikar9389
    @mallikar9389 ปีที่แล้ว +3

    நம்.சக்தி.பரசக்தி.போற்றி.அம்மா.உங்களை.பார்கின்ற.பாக்கியத்தை.தாருங்கள்.ஒம்.நம.சிவயா

  • @venketvenba5756
    @venketvenba5756 ปีที่แล้ว +3

    தாய் மூகாம்பிகை அருள்பெற்றேன் மகா குருஜி வேங்கைகவி சுவாமிகள்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 7 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ மூகாம்பிகை அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @knaren6252
    @knaren6252 ปีที่แล้ว +1

    Super super super 😊

  • @ramkumarprp2863
    @ramkumarprp2863 10 หลายเดือนก่อน +2

    சிருங்கேரி சாரதாம்பாள் ,ஹோரநாடு அன்னபூர்ணேஸ்வரி பற்றி பதிவு போடுங்கள் அண்ணா

  • @rajasekark9009
    @rajasekark9009 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி நண்பரே

  • @youngbloodsugu
    @youngbloodsugu 5 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @Molagusamysaritha
    @Molagusamysaritha 4 หลายเดือนก่อน +1

    Thank you

  • @MALLIGAA-d3f
    @MALLIGAA-d3f 3 หลายเดือนก่อน +1

    Thankyou

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +2

    இனிய காலை நல் வணக்கம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว +1

      Kaalai Vanakkam :)

  • @barathia7509
    @barathia7509 5 หลายเดือนก่อน +2

    அம்மா மூகாம்பிக்கை அம்மா என்னுடைய மகளிர் குழு கடன், யாரிடம் எல்லாம் என்னால் கடன் பட்டேனோ கடன் முழுவதும் அடைந்து நிம்மதியா வாழனும் காப்பாத்துமா 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭ரொம்ப கடனில் மாட்டி இருக்கிறேன் காப்பாதுமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kgopinathan2148
    @kgopinathan2148 5 หลายเดือนก่อน

    Good info

  • @muralir1313
    @muralir1313 ปีที่แล้ว +3

    Good morning sir

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว +1

      Good morning bro

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_ ปีที่แล้ว +2

    Thottiyathu chinnan samey history video podunga Bro

  • @saranyalokesh4469
    @saranyalokesh4469 4 หลายเดือนก่อน

    Nice

  • @subash5625
    @subash5625 ปีที่แล้ว +6

    முத்துக்கருப்பன் சாமி வரலாறு pls anna

  • @udayakumarindra7671
    @udayakumarindra7671 ปีที่แล้ว +3

    👌

  • @zenroblox4810
    @zenroblox4810 ปีที่แล้ว +3

    Alappuzha thalavady neerettupuram Chakkulathukavu kovilai patri sollunga

  • @saikripa8320
    @saikripa8320 5 หลายเดือนก่อน +1

    Omsairam om Sri Mookambika charanam

  • @Azhagiyatamilmagan-bw3kf
    @Azhagiyatamilmagan-bw3kf ปีที่แล้ว +4

    ஐயா ஆதிசக்தி வீடியோ எப்போ தான் வரும் ஐயா 🥺😭😭🥺 iam eagerly waiting iya

  • @ravinjohn726
    @ravinjohn726 ปีที่แล้ว +1

    Anne please tell about Pazhavoor Thirumeni Azhagar Sastha Temple

  • @alliswell5873
    @alliswell5873 16 วันที่ผ่านมา

    மிருதங்க ஷைலேஸ்வரிஅம்மன் பற்றி பேசவும் நன்றி 🙏

  • @indhumathiavani8160
    @indhumathiavani8160 8 หลายเดือนก่อน +2

    Amma moogambikai thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @parivallalr9869
    @parivallalr9869 หลายเดือนก่อน +1

    Amma ungalai parkevendum Thaaye

  • @gomathysripriya3709
    @gomathysripriya3709 ปีที่แล้ว +2

    Ayya vaikundar video podunga

  • @saraswathygiri3440
    @saraswathygiri3440 5 หลายเดือนก่อน +1

    மூகாம்பிகை அம்மா போற்றி போற்றி போற்றி

  • @parivallalr9869
    @parivallalr9869 หลายเดือนก่อน +1

    Amma Mookambika Thaaye en kadangalai Adaika uthavungal Thaye

  • @ssiva3056
    @ssiva3056 ปีที่แล้ว +2

    Ittamulai elakamanisaista kovil history please

  • @rabbitkiller8250
    @rabbitkiller8250 ปีที่แล้ว +2

    Mayana karupar story erentha poodungge

  • @jayamanie1390
    @jayamanie1390 5 หลายเดือนก่อน +1

    Om mookambigaiye potri potri

  • @NaveenKumar-hn7pp
    @NaveenKumar-hn7pp ปีที่แล้ว +2

    Bro Please tell about Kodungallur bhagavathi amman story

  • @BalaBalachander
    @BalaBalachander ปีที่แล้ว +2

    Anna porpanai kottai muniswaran kovil varalaaru podunga

  • @Saitarun-x2i
    @Saitarun-x2i 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @kamalasurendran6928
    @kamalasurendran6928 ปีที่แล้ว +2

    Ponnar Shankar story a part part a podunga anna

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 7 หลายเดือนก่อน +1

    Samayapura Mariamman koil pathi video podunga ji

  • @Vellathuramman
    @Vellathuramman ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம். இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஶ்ரீ தேவி பூ தேவி உடனுறை ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் பற்றியும் திருக்காளத்தி தொடர்புடைய அருள்மிகு ஶ்ரீ வெள்ளத்தூர்அம்மன் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 7 หลายเดือนก่อน +1

    Om shakthi🙏

  • @surendramangalore1163
    @surendramangalore1163 ปีที่แล้ว +1

    Palaveshakaran swami story podunge

  • @soorimalar3872
    @soorimalar3872 ปีที่แล้ว +3

    அண்ணா நான் ஆழ்வார்குறிச்சி சிவசைலம் கல்யாணிஅம்மன் கதை கேட்டேன் நிங்கள் இன்னும் சொல்லவில்லையே😢

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Sorry for the delay

  • @Poorvika-r4q
    @Poorvika-r4q 6 หลายเดือนก่อน +1

    Anna throwbadhy Amman unmai varalaru sollugga🙏

  • @SuryaSurya-p8v
    @SuryaSurya-p8v ปีที่แล้ว +2

    செல்லி அம்மன் வரலாறு சொல்லுங்க ப்ரோ

  • @akalyas9327
    @akalyas9327 ปีที่แล้ว +1

    vijayawada kanaka durgai amman varalaru sollunga anna

  • @21r.maheswariraj46
    @21r.maheswariraj46 ปีที่แล้ว +1

    Anna papapatti aachi history link podunga

  • @m.nithya4885
    @m.nithya4885 ปีที่แล้ว +2

    ஸ்ரீ பொன்வண்டு அய்யனர் வரலாறு UBLOAD பண்ணுங்க

  • @thirunavukkarasu-mb3rv
    @thirunavukkarasu-mb3rv 7 หลายเดือนก่อน +1

    An Manigadan anneedam pasavandum Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vicraman2632
    @vicraman2632 4 หลายเดือนก่อน +1

    Clear address please

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan6092 7 หลายเดือนก่อน +1

    🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @Bhavani-od8vk
    @Bhavani-od8vk หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mukeshadmk
    @mukeshadmk 10 หลายเดือนก่อน +1

    🎉

  • @kalaiarasi8748
    @kalaiarasi8748 5 หลายเดือนก่อน

    அந்த யட்சினி பெயர்கள் சொல்ல முடியுங்களா

  • @gopinathsethurao7059
    @gopinathsethurao7059 7 หลายเดือนก่อน

    18:17 18:17

  • @latharangadurai7887
    @latharangadurai7887 8 หลายเดือนก่อน +1

    Thai Mookambika potri:

  • @ManushaDevi-y5i
    @ManushaDevi-y5i 6 หลายเดือนก่อน +1

    Mikaum arumi

  • @RaghuNath-f6m
    @RaghuNath-f6m 6 หลายเดือนก่อน

    Sangarar vazhnthathu 2500 years munnadi

  • @periyasamyayyasamy7619
    @periyasamyayyasamy7619 2 หลายเดือนก่อน

    Ohm Devi mookagai Kovil amma development my business and clear the my credit loan

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 11 หลายเดือนก่อน +1

    Thanx a lot sir

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 6 หลายเดือนก่อน +2