அனனியா சப்பீராள் செத்ததுக்கு காரணம் கர்த்தர் அல்ல. நடந்தது இதுதான் ? | Bro. Felix | Part 5 | Eden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • அனனியா சப்பீராள் செத்ததுக்கு காரணம் கர்த்தர் அல்ல. நடந்தது இதுதான் ? | Bro. Felix | Part 5 | Eden
    #felix #testimony #christiantestimony #edentvbiblereview #sampchelladurai #augustinejebakumar #ezekiel #bible #biblestudy #noah
    Bro. Felix : 9892860372
    www.wingsofrevival.org
    Our online courses : Friendship with money
    Building money wisdom
    youtube channel link: / @wingsofrevivalministries
    Eden Tv Bible Review
    -----------------------------------
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    Seed to Our Channel : Bank Details :
    Name : Deva Praveen
    Axis Bank
    Account no: 920010055973878
    IFSC code: UTIB0003302
    Valasaravakam, Chennai
    UPI ID: devapraveenmba-3@okaxis
    ---------------------------------------------------------------

ความคิดเห็น • 51

  • @aaravee8489
    @aaravee8489 2 หลายเดือนก่อน

    Amen....Karthar nallavar , nallavar....nallavar....

  • @d.arockiasamyd.arockiasamy946
    @d.arockiasamyd.arockiasamy946 ปีที่แล้ว +1

    ஈடான் ஓணார்சகோதரே.உங்கநேரத்தைவீணாக்கதீர்கள்.உங்கநிகழ்ச்சிகள்முலம்பலர் இரச்சிக்கப்படவேண்டுமேதவிர.இரச்சிக்கப்பட்டவர்களும்பின்மாற்றம்அடையவேண்டம்.நன்றி

  • @mathivanandhinagaran1549
    @mathivanandhinagaran1549 ปีที่แล้ว +5

    பார்வை முற்றிலும் புதியது ,இயேசுவின் மிகப்பெரிய பார்வை.. கடவுள் எல்லா நேரத்திலும் நல்லவர்.. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!Thanks Eden TV!!

    • @OGPM
      @OGPM ปีที่แล้ว +1

      இவரின் நற்செய்தி உண்மையானது.

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி ปีที่แล้ว +1

    அதிகமாக ஆராய்ச்சி பண்ண பண்ண மூலை பேதலித்து விடுகிறதோ இருக்கலாம்
    ஹாஹாஹா

  • @nithyakiruba1904
    @nithyakiruba1904 ปีที่แล้ว +2

    Excellent brother👏👏👏. தேவன் எவ்வளவு நல்லவர் என்பதை மிக மிக தெளிவாக விவரித்தீர்கள். Glory to God. God bless you abundantly. Thankyou Eden tv.

  • @R.selvaprakash
    @R.selvaprakash ปีที่แล้ว +6

    பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
    ( சங்கீதம் 136 : 15 )

  • @revblessingmuthukumar6273
    @revblessingmuthukumar6273 ปีที่แล้ว +2

    God is good all the time.

  • @lakshmimedicals5058
    @lakshmimedicals5058 ปีที่แล้ว +3

    செங்கடல் சம்பவத்தில் முடிவில் கடவுளை குறித்த பார்வை தண்டனை என்றால் அது இயேசுவை முழுமை படுத்தாதே, தேவனாகிய இயேசுவின் இருதயம் பிதாவே இவர்களை மன்னியும் என்பதே,,
    வார்த்தை கொல் லும்,ஆவியோ உயிர்ப்பிக்கும்,.

  • @elizabethchristo1671
    @elizabethchristo1671 ปีที่แล้ว

    Thank you Holy Spirit.
    Anchor - super!
    Bro. Felix super!

  • @manibalanm5013
    @manibalanm5013 หลายเดือนก่อน

    தேவ மனிதர்கள் தேவ ஆவியினாலே ஏவப்பட்டு எழுதினார்கள். Bro

  • @Joseph-ll7ir
    @Joseph-ll7ir ปีที่แล้ว +1

    Amazing interview🎉🎉🎉🎉

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 ปีที่แล้ว +1

    வரலாறு வெற்றி பெற்றவர்களாலே எழுதபடுகிறது

  • @stephenstee9025
    @stephenstee9025 3 หลายเดือนก่อน

    வேத வாக்கியங்கள் எல்லாம் ஆவியானவரால் எழுதப்பட்டது, மனிதரின் சுய புத்தியில் அல்ல.

  • @mariawilfredraja7611
    @mariawilfredraja7611 ปีที่แล้ว +1

    Brother Felix Super

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 ปีที่แล้ว +1

    சூப்பர் நெறியாளர் புரிந்தாரோ இல்லையோ எங்களுக்கு புரியுது

  • @joshuajoseph76
    @joshuajoseph76 ปีที่แล้ว +1

    Revelation 22:
    18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
    19. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
    21. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

  • @srikansri5815
    @srikansri5815 ปีที่แล้ว +1

    Excellent 👌

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி ปีที่แล้ว

    திரு ஜான் பால் அவர்களின் தேவ அறிவை இண்ணும் கேட்க ஆவலாக இருக்கிறது

  • @marynavispriyasanthanaraj4345
    @marynavispriyasanthanaraj4345 ปีที่แล้ว +1

    Pastor the answer to your question
    Thoughts comes from information
    Those who obey GOD'S WORD will have right information so rights thoughts and those who disobey GOD and obey any other will have wrong thoughts
    To obey or not obey the FATHER'S WORD is a choice but we are not free from the effects of the choices we make
    Mans own thoughts will i overtake him ..
    The fate of those who choose to obey the FATHER'S WORD and those who don't obey comes from the FATHER only
    Blessing is a result of obedience
    And curses is a result of disobedience, so whatever happens to a person is based on their own choices
    And i. Proverbs GOD said if you want to make wise choices listen to me

  • @manibalanm5013
    @manibalanm5013 หลายเดือนก่อน

    Bro. வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் எழுதப்பட்டிருக்கிறது

  • @amithkumar5707
    @amithkumar5707 ปีที่แล้ว

    God means kind and good

  • @jebarathnam1233
    @jebarathnam1233 ปีที่แล้ว +1

    பைபிள் பழைய பகுதி பொய் என்று நினைத்து நினைத்து அதில் முங்க குழிப்போருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது 😢😅

  • @joshuajoseph76
    @joshuajoseph76 ปีที่แล้ว

    Bro Felix I know you will read the comments - I would say just as RC pple who see Jesus as baby Jesus you too see Him in only one way and ignore many verses even Jesus said - in parable of sheep and goat and he talked abt when he returns he will judge pple and send them to eternal hell . 41“Then he will say to those on his left, ‘Depart from me, you who are cursed, into the eternal fire prepared for the devil and his angels. 42For I was hungry and you gave me nothing to eat, I was thirsty and you gave me nothing to drink, 43I was a stranger and you did not invite me in, I needed clothes and you did not clothe me, I was sick and in prison and you did not look after me.’

  • @joshuajoseph76
    @joshuajoseph76 ปีที่แล้ว

    Mathew 25: 41. அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
    42. பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி ปีที่แล้ว +2

    இவரின் வார்தை வேதத்திற்க்கு முறனாக இருக்கிறது

  • @biblemessage4933
    @biblemessage4933 ปีที่แล้ว

    அன்றியும் ஒரே மனுஷனுடைய ( ஆதாம்) கீழ்ப்படியாமையினாலே (அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் ஆதி:1:17) அனேகர் பாவிகளாக்கப்பட்டது போல, (ரோமர்:5:19).

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி ปีที่แล้ว

    பழைய புதிய இரண்டும் சேர்ந்தது தான் பைபிள்
    பழைய ஏற்பாட்டில் நிழலானகாரியங்களை
    நிஜமாகவே மாற்றினார்
    பழைய ஏற்பாட்ட படிக்காம புதிய ஏற்பாட்ட புறிஞ்சிக்க முடியாது

  • @rajamanoharan9844
    @rajamanoharan9844 ปีที่แล้ว +2

    I think we need to accept as it is how God works in old testament. But beloved brother is not accepting to glorify new testament. Holy spirit revels the truth , pls do not put your intellectual.

  • @frankmarcus1065
    @frankmarcus1065 ปีที่แล้ว +2

    Bro be careful before releasing such videos in public, this may be his own understanding of the Bible, Christians are already confused with many teachings these days, so he is confusing more be alert

  • @arjohny
    @arjohny ปีที่แล้ว

    கடவுளே கடவுளே

  • @joshuajoseph76
    @joshuajoseph76 ปีที่แล้ว

    The problem with Felix is he ignores what Jesus said - how he will appear as king of kings and Judge --revelation 22: 16 “I, Jesus, have sent my angel to give you[a] this testimony for the churches. I am the Root and the Offspring of David, and the bright Morning Star.”
    17 The Spirit and the bride say, “Come!” And let the one who hears say, “Come!” Let the one who is thirsty come; and let the one who wishes take the free gift of the water of life.
    18 I warn everyone who hears the words of the prophecy of this scroll: If anyone adds anything to them, God will add to that person the plagues described in this scroll. 19 And if anyone takes words away from this scroll of prophecy, God will take away from that person any share in the tree of life and in the Holy City, which are described in this scroll.
    20 He who testifies to these things says, “Yes, I am coming soon.”

  • @AlecJeba
    @AlecJeba ปีที่แล้ว

    Yevlo nalla vedha vallunargal irikikanga avangala vittite ipdi vedhathike puramba solravangala dha petti edipinga

  • @sathiya6758
    @sathiya6758 ปีที่แล้ว +2

    Dear Brother EDEN TV Broக்கு உங்கள் கருத்து புரியல. அவருடைய மனம் புதிதாக வில்லை

    • @sis.lathadavid5011
      @sis.lathadavid5011 11 หลายเดือนก่อน

      ஈடன் டிவி பிரதமருக்கு புரிந்து விட்டது. கடைசி வரைக்கும் கேட்டு பாருங்கள்

  • @oscarblaze7408
    @oscarblaze7408 ปีที่แล้ว +1

    Wrong doctrine sir

  • @Paulnjc
    @Paulnjc ปีที่แล้ว

    அட பாவிங்களா.. அப்ப அப்போஸ்தலர் பாவம் பண்ணிட்டாரா?

  • @dorcasjuliet383
    @dorcasjuliet383 5 หลายเดือนก่อน

    Who is this man.?
    Is he trying to question the authenticity of the Bible, if it's written by the Holy Spirit.
    Old Testament God has shown 100 times more mercy than what u call anger.
    The people who died in the narratives... Didn't repent so got the consequences.. 1king21:29
    Ahab humbled n repented
    God showed mercy...
    Why don't we concentrate on the 1000 forgiveness of God rather than on the ten bad consequences
    that God didn't avert.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 ปีที่แล้ว

    சுனாமி2004

  • @jebarathnam1233
    @jebarathnam1233 ปีที่แล้ว

    அது சரி பழத்தை சாப்பிட்டதால் ஏதோ ஒன்று சொல்ல????!

  • @princyjoseph1
    @princyjoseph1 ปีที่แล้ว +2

    இன்னும் கொஞ்சம் பேசலாமே. மனதுக்கு இதமாக இருந்தது. கர்த்தர் நல்லவர் மட்டும் தானே